
இன்றைக்கு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத சக்தியாக, வசூல் நாயகனாக வெற்றிக்கொடி நாட்டியிருப்பவர் நடிகர் விஜய். இணையத்தில் அவரது பிறந்த நாள் கொண்டாட்டம் களைகட்டியிருக்கும் சூழலில், விஜய் வந்த பாதையைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்!1. பிட்டுப் பட காலகட்டம் (1992-1996):‘இந்த மூஞ்சியை எல்லாம் காசு கொடுத்துப் பார்க்க வேண்டியிருக்கு’...
2 comments:
Post a Comment
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.