
தமிழில் வந்த சிறுகதைகளில் மிக முக்கியமானது, அசோகமித்ரனின் புலிக்கலைஞன். அதிக அளவில் விவாதிக்கப்பட்ட, விவாதித்தாலும் தீராத உள்ளடக்கம் கொண்ட கதை புலிக்கலைஞன். சினிமா வாய்ப்புத் தேடி வரும் ஒரு அப்பாவி, தனக்கு புலிவேஷம் கட்டி ஆடத்தெரியும் என்கிறான். பசியால் வாடிய தேகமும், மிகுந்த பவ்யமும் கொண்ட அந்த அப்பாவி சொல்வதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை....
0 comments:
Post a Comment
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.