சென்ற புத்தாண்டு சபதமாக எழுதியது இது : // இந்த ஆண்டு சபதமாக, ஒரு படம்
நல்ல படம் என்று உறுதியாகத் தெரிந்தால் தான் தியேட்டர் பக்கம் போவது என்று
முடிவு செய்திருக்கிறேன். சிந்திய ரத்தமெல்லாம் போதும். முடிந்தவரை இந்த
புத்தாண்டு சபதத்தை காப்பாற்றுவேன். ஜெய் ஜக்கம்மா! //
90% இந்த சபதத்தை நிறைவேற்றியிருக்கிறேன். சூப்பர் ஸ்டார், சுந்தர்.சி போன்ற எனக்குப் பிடித்தவர்களுக்காக பார்த்தவை மீதி 10%.
இந்த வருடம் சுமாராகவே ஆரம்பித்தது....
Saturday, December 29, 2018
2018 - எனக்கு ‘மிகவும்’ பிடித்த படங்கள்
மேலும் வாசிக்க... "2018 - எனக்கு ‘மிகவும்’ பிடித்த படங்கள்"
Labels:
சினிமா
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
2018 - எனக்குப் பிடித்த படங்கள்
சிறந்த படமாக ஆக
வாய்ப்பிருந்தும், சில படங்கள் கொஞ்சம் ஸ்லிப் ஆகி நல்ல படங்களாக மட்டுமே
முடிந்துவிடும். இந்த வரும் அப்படி வெளியான என்னைக் கவர்ந்த 5 படங்களின்
லிஸ்ட், ரிலீஸான ஆர்டரில் :
1. டிக் டிக் டிக் :
விமர்சகர்கள் எல்லாரும் படத்தைக் கழுவி ஊற்றினாலும், பாக்ஸ் ஆபீஸீல் ஹிட்
ஆன படம். பெரிதாக எதிர்ப்பார்ப்பு இல்லாவிட்டாலும், போரடிக்காத கதை
சொல்லலில் ஜெயித்த படம். படத்தில் நிறைய லாஜிக் மிஸ்டேக்ஸ், யூகிக்க
முடிகிற மொக்கை...
Labels:
சினிமா
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
2018 - எதிர்பார்த்து ஏமாந்த படங்கள்
முன்பே சொன்னது போல், நல்ல படம் என்று தெரிந்தால் தான் தியேட்டர் பக்கம்
போனேன். ஆனாலும் சில கலைஞர்கள் மேல் இருக்கும் அபிமானத்தினால் போய்,
இவையெல்லாம் திருப்தி இல்லாமல் திரும்பிய படங்கள் .
இந்த வருடம் வேறு எங்கும் நான் பெரிதாக சிக்கிக்கொள்ளவில்லை என்பதே பெரும் ஆறுதல். 2019-ல் இன்னும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
1. கலகலப்பு-2 :
காமெடி என்பது கஷ்டமான விஷயம் மட்டுமல்ல, ஒவ்வொரு காலத்திலும்
மாறிக்கொண்டே இருப்பது. பெரும்பாலான...
Labels:
சினிமா
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
Monday, December 17, 2018
விஜய் சேதுபதி-25 : ’என்ன ஆச்சு?’ - மலரும் நினைவுகள்

2010-ல் தென்மேற்குப் பருவக்காற்று மூலம் ஹீரோவாக அவதாரமெடுத்த விஜய்
சேதுபதி, வெற்றிகரமாக 25ஆம் படமாக சீதக்காதியை இந்த வாரம் ரிலீஸ்
செய்கிறார். எவ்விதப் பின்புலமும் இல்லாமல், சிறுசிறு வேடங்களில்
ஆரம்பித்து,இன்றைக்கு மக்கள் செல்வனாக வெற்றிவாகை சூடியிருக்கும் விஜய்
சேதுபதியின் பயணத்தை கொஞ்சம் திரும்பிப்பார்ப்போம்.
புதுப்பேட்டை,
நான்...
Labels:
சினிமா,
சினிமா ஆய்வுகள்
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
Friday, October 5, 2018
96 - என்னா படம்யா!

தமிழ்சினிமா பொதுவாகவே புறநோக்கு தன்மை கொண்டது. மனதில் நிகழும் நுண்ணுணர்வுகளைப் பதியும் அகநோக்கு சில காட்சிகளில் மட்டும் அரிதாக நிகழும். எதையும் செயல்களாகக் காட்டினால் தான் திருப்தி. மலையாளப் படங்கள் நம்மை முந்துவது இந்த விஷயத்தில் தான். அந்தவகையில் 96 படம், தமிழ் சினிமாவில் முக்கியமானதாக ஆகிறது.படத்தில் வரும் முக்கிய சம்பவங்கள்...
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
Saturday, September 29, 2018
செக்கச் சிவந்த வானம் - விமர்சனம் & New World (2013)

’பெரியவரைக் கொன்றது யார்? பெரியவருக்குப் பின் அந்த இடத்தில் யார்?’ என்ற இரு கேள்விகள் தான் படம்.
கடந்த மூன்று படங்களாக தடுமாறிக்கொண்டிருந்த மணிரத்னம், இதில்
சொல்லியடித்திருக்கிறார். இவ்வளவு பரபரப்பான படத்தினை நிச்சயம் அவரிடம்
எதிர்பார்க்கவில்லை.
பெரியவராக
வரும் பிரகாஷ்ராஜ் கரியரில் இந்தப் படம் முக்கியமான ஒன்றாக இருக்கும்.
அலட்டல்...
Labels:
சினிமா,
சினிமா ஆய்வுகள்
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
Wednesday, September 19, 2018
சிறந்த 15 மாஸ்டர்களின் சிறந்த 15 படங்கள்

’சினிமா டிஸ்கசனில் திடீர் திடீர் என்று ஏதாவது இங்கிலிபீசு டைரக்டர் பெயரையோ, படத்தின் பெயரையோ சொல்லி விவாதிக்கிறார்கள். இதுகூட தெரியாதா என்று சிரிக்கிறார்கள்.’ என்று உதவி இயக்குநராக இருக்கும் நண்பர் ஒருவர் ஒருமுறை வருத்தப்பட்டார். ஏறக்குறைய இதே லிஸ்ட்டை அவருக்குச் சொன்னேன்.நண்பர் பிடித்த பத்து படங்களை பகிரச் சொன்னபோது, அதையே பகிர்ந்துகொண்டேன்....
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
Saturday, September 15, 2018
மேற்குத் தொடர்ச்சி மலை – தமிழில் ஒரு உலக சினிமா

ஒரு படத்தின் கதாநாயகன் என்பவன் எதிலும் ஜெயிக்கும் அசகாய சூரன், படத்தின் காட்சிகள் என்பவை கதாநாயகனின் சாகசங்களின் தொகுப்பு என்பதே வழக்கமான மைய நீரோட்டப் படங்களின் அம்சங்களாக இருக்கும். ஆனால் இயல்பு வாழ்க்கையில் சின்னச்சின்ன ஆசைகளுடன், எவ்வித சாகசங்க நிகழ்வுகளிமின்றி முடியும் மனிதர்களே அதிகம்.
காட்சி இலக்கியமான சினிமாவுக்கு...
Labels:
சினிமா,
சினிமா ஆய்வுகள்
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
Friday, September 14, 2018
சீமராஜா - ஒரு பார்வை

கலாய்த்தும் கலாய்க்கப்பட்டும் மக்களை ரசிக்க வைத்த சிவகார்த்திகேயன். காமெடிக்கு உத்தரவாதம் தரும் இயக்குநர் பொன்ராம். இருவருக்குமே ‘எத்தனை நாளைக்குத் தான் விளையாட்டுப் பிள்ளையாவே இருக்கிறது?’ எனும் கவலை. அடுத்தகட்ட வளர்ச்சியை விரும்பும் எவருக்கும் வரும் நியாயமான கவலை தான். ’காமெடியாகவே எடுத்துக்கொண்டிருந்தால் வளர முடியாது, காமெடியை...
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
Wednesday, July 4, 2018
சுப்ரமணியபுரம் : தமிழில் ஒரு உலக சினிமா

v\:* {behavior:url(#default#VML);}
o\:* {behavior:url(#default#VML);}
w\:* {behavior:url(#default#VML);}
.shape {behavior:url(#default#VML);}
Normal
0
false
false
false
false
EN-US
X-NONE
TA
...
Labels:
சினிமா,
சினிமா ஆய்வுகள்
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
0 comments:
Post a Comment
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.