அன்பு நண்பர்களுக்கு,
வர்ணம், இடஒதுக்கீடு என்று நாம் பேசிக்கொண்டே போனாலும், ஜாதி/ஜாதிப்பற்று/ஜாதி வெறி பற்றிப் பேசாமல் இந்த விவாதத்தை முடிப்பது முறையாகாது.
‘ஜாதிகள் இல்லையடி பாப்பா’ என ஆரம்பித்து பல்வேறு விதங்களில் ’ஜாதியே இல்லை’ என்று சொல்லப்பட்டு வந்தாலும், ஜாதி என்பது இன்னும் இருந்துகொண்டே தான் இருக்கிறது. ஜாதியை ஒழிப்பது என்பதன் சாத்தியம் பற்றி இன்னும் சந்தேகம் கொள்ளவே வேண்டியிருக்கிறது. அதற்குக் காரணம், பெரும்பாலான...
Saturday, December 10, 2011
பிராமண நண்பர்களுக்கு..(வர்ணம், ஜாதி, இடஒதுக்கீடு) _ நிறைவுப் பகுதி
மேலும் வாசிக்க... "பிராமண நண்பர்களுக்கு..(வர்ணம், ஜாதி, இடஒதுக்கீடு) _ நிறைவுப் பகுதி"
Labels:
சமூகம்,
தொடர்கள்,
பிராமணீயம்
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
Wednesday, December 7, 2011
பிரசாந்த் கல்யாணமும் சில பிற்போக்குச் சிந்தனைகளும்...

பத்திரிக்கைகளில் எட்டாம் பக்கச் செய்தியாக ’பிரசாந்த் திருமணம் செல்லாது - கோர்ட் அறிவிப்பு’ சென்ற வாரம் வெளியானது. பல வருடப் போராட்டம், அவமானத்திற்குப் பின் ஒருவழியாக பிரசாந்த் நல்ல தீர்ப்பைப் பெற்றிருக்கிறார். 2005ல் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில், அனைத்துத் தரப்பினரின் வாழ்த்துகளுடன் நடந்த பிரசாந்த்-கிரகலட்சுமி திருமணம், இப்படி...
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
Tuesday, December 6, 2011
பிராமண நண்பர்களுக்கு...(வர்ணம், ஜாதி, இட ஒதுக்கீடு)_7
செங்கோவி,
//அரசும் அத்தகைய வசதி படித்தோரை விலக்க, வருமானச் சான்றிதழ் பெறும் முறையை ஏற்கனவே வைத்துள்ளது. //
நீங்கள் சொல்வது வேலைவாய்ப்பில் உள்ள இட ஒதுக்கீட்டிலா? பள்ளியிலோ / கல்லூரியிலோ இது நடைமுறையில் இருப்பது போல் தெரியவில்லை.
//உங்கள் சமூகத்துப் பெரியவர்கள் / ஜாதிச் சங்கங்கள் மூலம் ‘இனிமேல் நம்மை விட பொருளாதாரத்தில் தாழ்ந்த பிராமணர் வந்தால், நாம் உடனே போட்டியில் இருந்து விலகி அவர்களுக்கு வழி விடுவோம்’ என்று...
Labels:
சமூகம்,
தொடர்கள்,
பிராமணீயம்
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
Friday, November 25, 2011
மயக்கம் என்ன - திரை விமர்சனம்

அருமை அண்ணன் செல்வராகவனும் தங்கத் தம்பி தனுஷும் இணையும் மூன்றாவது(4வதும்) படம் என்பதாலும், செல்வராகவன் மீண்டும் ’பாலியல் வறட்சி’ மேட்டரை கையில் எடுத்திருப்பதாலும் ஏற்கனவே பாடல்கள் சூப்பர் ஹிட் என்பதாலும் படத்திற்கு ஓரளவு எதிர்பார்ப்பு இருந்தது.ஆனால்....................அவ்வ்!
முதல்ல கதையைச் சொல்ல முயற்சி பண்றேன்..
இது தமிழ்சினிமாவுலேயே...
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
Wednesday, November 23, 2011
பிராமண நண்பர்களுக்கு...(வர்ணம், ஜாதி, இட ஒதுக்கீடு)_6
அன்பு நண்பர்களுக்கு,
சமூகங்களை வரலாற்றுப் பின்புலத்திலும், பொருளாதார அடிப்படையிலும், கல்வி கற்பதில் அவர்களுக்கு உள்ள சிரமத்தின் அடிப்படையிலும் ஆராய்ந்தபின்னரே, இடஒதுக்கீடு தேவை என்ற முடிவு எடுக்கப்பட்டது.
ஆனாலும், எல்லா பிராமண சாதிக்குடும்பங்களும் பொருளாதார ரீதியிலும், கல்வியிலும் நல்ல நிலைமையில் இருந்தவை அல்ல. இழவு வீட்டில் தோசம் கழித்து 50-100 வாங்கி சாப்பிட்டே கடைசிவரை வறுமையில் வாழ்ந்த அய்யரை எனக்குத் தெரியும்....
Labels:
சமூகம்,
தொடர்கள்,
பிராமணீயம்
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
மழலை உலகம் மகத்தானது...(தொடர் பதிவு)

இந்த தொடர்பதிவிற்கு என்னை அழைத்த இளம்பதிவர்(!) கிஸ்ராஜா (K.S.S.Rajh)-க்கு நன்றியைச் சொல்லிக்கொண்டு...
மழலை உலகம் மகத்தானது_பகுதி-1
சாரி...18+.....!!!
மழலை உலகம் மகத்தானது_பகுதி-2:மழலைகளைப் பற்றிய பதிவென்றால், அவர்களை எப்படி வளர்ப்பது, எப்படிக் கவனிப்பது என்று எழுதவே தோன்றுகிறது. அதைவிடவும் சுவாரஸ்யமாய் இருப்பது,...
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
Thursday, November 17, 2011
பிராமண நண்பருக்கு...(வர்ணம், ஜாதி, இட ஒதுக்கீடு)_5
வணக்கம் செங்கோவி!
//எனவே இனி உடலால் உழைக்கும் அனைவரும் சூத்திரர்களே. அதுவே இன்றைய யதார்த்தம். கீழ்மட்டத் தொழில்களாக கருதப்பட்ட கழிவறையை சுத்தம் செய்வது, சவரம் செய்வது போன்ற வேலைகளை இன்று எல்லா சாதியினரும் தன் வீட்டில் செய்துகொண்டிருக்கிறார்கள். //
இது முழுக்க முழுக்க உண்மை. தனது வேலைகளை தானே செய்துகொள்வது வரவேற்கத்தக்கதே.
பிராமணர்கள் மற்ற ஜாதியினருக்கு இழைத்த கொடுமைகளை நானும் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் மேல்...
Labels:
சமூகம்,
தொடர்கள்,
பிராமணீயம்
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
13 comments:
Post a Comment
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.