Friday, May 30, 2014

ஹிட்ச்காக்கின் The 39 Steps (1935) - திரை விமர்சனம்

எல்லா இயக்குநர்களுக்கும் ஒரு ஃபேவரிட் கதைக்கரு இருக்கும். அதைக் கையில் எடுத்தால், பின்னி விடுவார்கள். பாலச்சந்தருக்கு உறவுச்சிக்கல், ஷங்கருக்கு ’ஜெண்டில்’ மேன் என சில ஸ்பெஷாலிட்டி தீம்கள் உண்டு. அந்தவகையில் ஹிட்ச்காக்கின் ஃபேவரிட் தீம், ஒரு அப்பாவி செய்யாத குற்றத்திற்குப் பழிசுமத்தப்பட்டு தப்பி ஓடுதல்!  ஹிட்ச்காக்கின் மெகா ஹிட்...
மேலும் வாசிக்க... "ஹிட்ச்காக்கின் The 39 Steps (1935) - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

11 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, May 25, 2014

திரைக்கதை சூத்திரங்கள் - (பகுதி-3)

3. கருவோடு ஒத்துவாழ் நாம் எழுதும் கதையின் கரு, ஏற்கனவே எங்கேயோ சொல்லப்பட்ட விஷயமாகவே இருக்கும். திரைக்கதை என்பது கருவோ, கதையோ அல்ல. எப்படி அந்த விஷயத்தைச் சொல்கிறோம் என்பதே.  அபூர்வ சகோதரர்கள் படத்தில் ’உன்னை நினைச்சேன்’ பாடலை நீங்கள் மறந்திருக்க முடியாது. ஹீரோயின் தன்னைத்தான் காதலிப்பதாக எண்ணும் ஒருவன், அவள் காதலிப்பது வேறு ஒருவனை...
மேலும் வாசிக்க... "திரைக்கதை சூத்திரங்கள் - (பகுதி-3)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

27 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, May 23, 2014

கோச்சடையான் - திரை விமர்சனம்

அதாகப்பட்டது... : இந்திய சினிமா வரலாற்றில் எந்தப் படமும் கோச்சடையான் அளவிற்கு கேலிக்கு ஆளானதில்லை. பலவருட தயாரிப்பு, சுல்தான் தான் கோச்சடையான் - ராணா தான் கோச்சடையான் என ஏகப்பட்ட வதந்திகள், பொம்மைப் படம் எனும் குறை படத்தை ரிலீஸ் செய்வதில் எழுந்த சிக்கல்கள் என சூப்பர் ஸ்டாரே வெறுத்துப்போய் லிங்கா ஆகிவிட்டார். அப்படி ரிலீஸ்க்கு முன்பே புகழ்பெற்ற...
மேலும் வாசிக்க... "கோச்சடையான் - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

35 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Wednesday, May 21, 2014

ஹிட்ச்காக்கின் Vertigo (1958) - விமர்சனம்

ஹிட்ச்காக்கின் படங்களிலேயே அழகான படம் என்று போற்றப்படுவது Vertigo. வழக்கமான சஸ்பென்ஸ் படம் என்று ஒதுக்கிவிட முடியாத அளவிற்கு, உணர்ச்சிகளின் குவியலாக இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் ஹிட்ச்காக். உண்மைக்கும் மாயைக்கும் இடையே ஒரு மனிதனின் உணர்ச்சிகள் பந்தாடப்படுவதே படத்தின் அடிநாதம்.  படத்தின் முதல் காட்சியில் யாரோ ஒருவனை ஒரு போலீஸ்காரரும்...
மேலும் வாசிக்க... "ஹிட்ச்காக்கின் Vertigo (1958) - விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

25 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, May 18, 2014

திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-2)

2. கரு உருவாவது எப்படி? (ஹி..ஹி) ஒரு படத்திற்கு மிகவும் அடிப்படையான விஷயம் தீம் தான். அதில் இருந்து தான் எல்லாமே டெவலப் ஆகிறது. எனவே தான் அதை கதைக்கரு என்று தமிழில் சொல்கிறோம். காதல், பழிக்குப்பழி, பாசம், தர்மம் வெல்லும் போன்றவையே கரு என்பதற்கு உதாரணங்கள். இது எப்படி உருவாகிறது? கதைக்கரு தோன்றுவது என்பது முழுக்க சிந்தனை சார்ந்த...
மேலும் வாசிக்க... "திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-2)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

19 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, May 11, 2014

திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-1)

உப தலைப்பு :சினிமா எனும் காஸ்ட்லி கலை கலை என்பதற்கு இரண்டு நோக்கங்கள் உண்டு. முதல் நோக்கம், பொழுதுபோக்கு. இரண்டாவது வாழ்வின் மேன்மையைப் பேசுவது; வாழ்க்கையின் அர்த்தத்தை தேடுவது.  நமது காவியங்களான ராமாயணம், மகாபாரதமே இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. எழுத்து வடிவிலும், கவிதை வடிவிலும், கூத்து வடிவிலும், வில்லுப்பாட்டு வடிவிலும் மக்களிடையே சென்று...
மேலும் வாசிக்க... "திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-1)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

19 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, May 6, 2014

தமிழ் சினிமாவும் காப்பி கூச்சலும்

தமிழ்நாட்டில் அறிவுஜீவி என்று பெயர் வாங்க ஏற்கனவே இரண்டு வழிகள் உண்டு. முதலாவது எல்லாராலும் மதிக்கப்படும் யாராவது ஒரு தலைவரின் பலவீனமான ஒரு விஷயத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, அவரை மோசமான மனிதர்-மக்களுக்கு எந்தவகையிலும் பயன்படாத தலைவர் என்று பேசுவது. இதன்மூலம் ‘அட முட்டாப்பசங்களா..உங்களுக்குத் தெரியாததை நான் கண்டுபிடிச்சிட்டேன் பார்த்தீங்களா?’...
மேலும் வாசிக்க... "தமிழ் சினிமாவும் காப்பி கூச்சலும்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

36 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, May 4, 2014

திரைக்கதை சூத்திரங்கள் -புதிய தொடர் (முன்னுரை)

அன்பு நண்பர்களுக்கு வணக்கம். நல்ல சினிமாவுக்கு அடிப்படையாக இருப்பது திரைக்கதை. அந்த திரைக்கதைக்கு அடிப்படையாக இருக்கும் சில விஷயங்கள் பற்றியும், திரைக்கதை வடிவம் பற்றியும் இந்தத் தொடரில் பேசலாம் என்று இருக்கிறேன். ஒரு சினிமா ரசிகன் என்ற நிலையிலேயே இந்தத் தொடரை எழுத ஆரம்பிக்கிறேன். இதுவரை நான் பார்த்த படங்கள் மற்றும் படித்த புத்தகங்களின்...
மேலும் வாசிக்க... "திரைக்கதை சூத்திரங்கள் -புதிய தொடர் (முன்னுரை)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

36 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.