Saturday, September 6, 2014

எனக்குப் பிடித்த திரைப்பட கலை பற்றிய 10 புத்தகங்கள்

இது ஃபேஸ்புக்கில் போட்ட பதிவு. ஃபேஸ்புக்கில் எழுதுவது கடலில் பெருங்காயத்தைக் கரைப்பது போன்றது என்பதால், இங்கே அதைப் பதிவு செய்து வைக்கிறேன்.


எனக்குப் பிடித்த புத்தகங்கள் என்று ஒரு தொடர் பதிவிற்கு தம்பி ஜீ அழைத்திருந்தார். திருக்குறள், பகவத்கீதை, விஷ்ணுபுரம், காம சூத்ரா என்று வழக்கமான என் ஃபேவரிட் லிஸ்ட்டைத் தருவதை விட, இது உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்:

திரைக்கதைக்கு:

1. Syd Field
எழுதிய Screenplay: The Foundations of Screenwriting
2. Blake Snyder
எழுதிய Save the Cat
3. Ken Dancyger and Jeff Rush
எழுதிய Alternative Scriptwriting Beyond the Hollywood Formula

எடிட்டிங் பற்றி கற்றுக்கொள்ள:
4. Christopher Bowen and Roy Thompson
எழுதிய Grammar of the Edit
5. Walter Murch
எழுதிய In the Blink of Eye

டைரக்ட்டிங் பற்றி அறிய:
6. Joseph V. Mascelli
எழுதிய 5 C's of Cinema
7. Steven D. Katz
எழுதிய Film Directing Shot by Shot:
8.
Michael Rabiger எழுதிய Directing

சினிமா பற்றிய அடிப்படைப் புரிதலுக்கு: 

9. Louis Giannetti
எழுதிய Understanding Movies
10. David Bordwell, Kristin Thompson
எழுதிய Film Art An Introduction

போனஸ்: Francois Truffaut ஹிட்ச்காக்கை எடுத்த 12 மணி நேர இண்டர்வியூ : Hitchcock / Truffaut 
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 comments:

  1. ஃபேவரிட் லிஸ்ட்...............ஹி!ஹி!!ஹீ!!!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.