Movies to Learn Series -1:சினிமா விமர்சகனாக இருப்பதன் சாபக்கேடு, ஒரு படத்தை முழுக்க லயித்துப் பார்க்கமுடியாமல் போவது. படம் ஓடும்போதே, மனம் குறிப்புகளை எடுக்கத் துவங்கியிருக்கும். இதற்கு முன் வந்த இதே நடிகர்/இயக்குநரின் படம், இதே போன்ற கதை/காட்சிகள் வந்த படங்கள், பார்த்துக்கொண்டிருக்கும் படத்தில் வரும் நல்ல/மோசமான காட்சிகள் மற்றும் வசனங்கள் என பல விஷயங்கள் உள்ளே ஓடிக்கொண்டே இருக்கும்.
படம் முடிந்தபிறகு தான் விமர்சனம் பற்றி யோசிக்க...
Tuesday, September 29, 2015
Movies to Learn Series (ஃபேஸ்புக்கில் எழுதும் தொடர்)
மேலும் வாசிக்க... "Movies to Learn Series (ஃபேஸ்புக்கில் எழுதும் தொடர்)"
Labels:
Facebook,
Movies to Learn
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
Tuesday, September 22, 2015
திரைக்கதை சூத்திரங்கள் - II - பகுதி 56
காதல் ஜெனர் - இன்னும் கொஞ்சம்
சென்ற
பதிவில் காதல் என்றால் என்ன எனும் கேள்விக்கு கிடைக்கும் பதில்களை எல்லாம்
பார்த்தோம். மற்ற ஜெனர்களைப் போல் அல்லாமல் காதல் ஜெனரில் வந்த
படங்களை வகைப்படுத்துவது கொஞ்சம் கஷ்டம் தான். இருப்பினும் சில வகைகளை இங்கே பார்ப்போம்.
தேவதாஸ்:
நெஞ்சை
உருக வைக்கும் சோக காவியங்களுக்கு எல்லாம் இது தான் ஆரம்பம். வாழ்க்கையை
சந்தோசமாக கொண்டாடும் ஒரு இளைஞனின் வாழ்வில் காதல் வந்தால்...’ என்பது
...
Labels:
திரைக்கதை
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
Friday, September 11, 2015
யட்சன் - திரை விமர்சனம்

அதாகப்பட்டது..:ஆரம்பம் படத்திற்குப் பிறகு விஷ்ணுவர்த்தனனின் இயக்கம் + தயாரிப்பில், ஆர்யா-கிருஷ்ணா நடிப்பில் இன்று வெளிவந்திருக்கும் படம் யட்சன். ஆனந்த விகடனில் சுபா எழுதிய தொடர்கதைக்கு திரைவடிவம் கொடுத்திருக்கிறார்கள். நாவலை படமாக்குவது என்பது தமிழில் ரிஸ்க்கான விஷயம். இங்கே என்ன ஆனதென்று பார்ப்போம்.
ஒரு ஊர்ல :நடிகன் ஆக வேண்டும்...
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
Tuesday, September 8, 2015
திரைக்கதை சூத்திரங்கள் - II - பகுதி 55
காதல் - ஜெனர்கதையில்லாமல்கூட எத்தனையோ தமிழ் சினிமாக்கள் வந்திருக்கின்றன. ஆனால் காதல் இல்லாமல் தமிழ் சினிமா வருவது அபூர்வம். அந்தவகையில் காதல் என்பது ஏ ஸ்டோரியாகவும் பி ஸ்டோரியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஜெனராக இருக்கிறது. ’என்னய்யா இது...இவங்களுக்கு லவ்வை விட்டால் ஒன்னும் தெரியாதா?’ என்ற விமர்சனம் சினிமா மேல் வைக்கப்படுகின்றது. ஆனால் காதலைப் பற்றி சினிமா மட்டும் தான் பேசுகின்றதா?கதைகளும் காவியங்களும் கவிதைகளும் பல நூற்றாண்டு...
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
0 comments:
Post a Comment
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.