Saturday, April 29, 2017

பாகுபலி 2 – பிரம்மாண்டத்தின் உச்சம்

பாகுபலி-1ல் கதையே இல்லை..வெறும் கேரக்டரை மட்டுமே அறிமுகப்படுத்தினேன் என்று ராஜமௌலி சொன்னாலும், அது உண்மை இல்லை. அங்கே ஒரு கதை இருந்தது. தன் மகன் வந்து மீட்பான் என்று தாய் காத்திருக்க, காதலிக்காக தாய் என்று தெரியாமலேயே மகன் மீட்டு வருகிறான் என்று ஒரு முழுமையான சித்திரத்துடன் முதல்பாகம் வந்தது. இரண்டாம் பாகத்தில் தாய் ஏன் சிறைப்பட்டாள் என்றும்...
மேலும் வாசிக்க... "பாகுபலி 2 – பிரம்மாண்டத்தின் உச்சம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, April 17, 2017

இனியாவும் மாலாக்காவும் பின்னே ஷிவதாவும்...

'வாகை சூட வா’ பார்த்தபோது, இனியா ஒரு நல்ல நடிகையாக வருவார் என்று நினைத்தேன். மிக யதார்த்தமான நடிப்புடன், ஒரு கிராமத்துப்பெண்ணை பிரதிபலித்திருந்தார்.ஆனால் கொஞ்சநாளிலேயே ஒரு குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடினார். பிறகு கள்ளக்காதல் கேரக்டர் என்றாலே இனியா தான் என்று பெயர் வாங்கிவிட்டார். ஏன் இப்படி ஆனது என்று எவ்வலவு யோசித்தும் புரியவில்லை.இப்போது,...
மேலும் வாசிக்க... "இனியாவும் மாலாக்காவும் பின்னே ஷிவதாவும்..."
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, April 15, 2017

வெளிநாட்டு வேலைவாய்ப்பு : எங்கே செல்லும் இந்தப் பாதை….

Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...
மேலும் வாசிக்க... "வெளிநாட்டு வேலைவாய்ப்பு : எங்கே செல்லும் இந்தப் பாதை…."
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, April 14, 2017

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

சிவ சிவ திருச்சிற்றம்பலம் *60 தமிழ் வருடங்கள்...* 01. பிரபவ - நற்றோன்றல் Prabhava1987-1988 02. விபவ - உயர்தோன்றல் Vibhava 1988–1989 03. சுக்ல - வெள்ளொளி Sukla 1989–1990 04. பிரமோதூத - பேருவகை Pramodoota 1990–1991 05. பிரசோற்பத்தி - மக்கட்செல்வம் Prachorpaththi 1991–1992 06. ஆங்கீரச - அயல்முனி Aangirasa 1992–1993 07. ஸ்ரீமுக - திருமுகம் Srimukha...
மேலும் வாசிக்க... "இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, April 10, 2017

சினிமா விமர்சனம் மூன்று நாட்களுக்கு அப்புறம்…..அப்புறம்?

நான் தீவிரமாக இணையத்தில் புழங்கிய காலத்தில் வியாழக்கிழமையே விமர்சனம் போட்டுவிடுவேன். அதற்காக நள்ளிரவில் காத்திருக்கும் பல நண்பர்கள் உண்டு. படம் ரிலீஸ் ஆகும் முன்பே நெகடிவ்வாக போடுவதால், வசூல் பாதிக்கிறது என்று சில சினிமா நண்பர்கள் தனிப்பட்ட முறையில் தொடர்ந்து என்னிடம் வருத்தப்பட்டார்கள். ’மோசமான படத்தை நன்றாக இருக்கிறது என்று சொன்னால் என் நம்பகத்தன்மை போய்விடுமே?’ என்றேன். ‘நல்லா இருந்தால் மட்டும் சொல்லு..இல்லே...
மேலும் வாசிக்க... "சினிமா விமர்சனம் மூன்று நாட்களுக்கு அப்புறம்…..அப்புறம்?"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.