இந்தப் பாடத்தில் ஒரு குழாயியல் அமைப்பை
உருவாக்கத் தேவைப்படும் அடிப்படைப் பாகங்களைப் பற்றிப் பார்ப்போம்.
நாம் ஏற்கனவே பார்த்தபடி, குழாயியல் அமைப்பு என்பதே ஒரு திரவத்தை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு
கடத்தும் அமைப்பு ஆகும். எனவே ஒரு குழாயியல் அமைப்பில் தொடக்கமும், முடிவும் திரவத்தை தேக்கி வைக்கும் தொட்டியாகவோ அல்லது கொள்கலனாகவோ...
14 comments:
Post a Comment
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.