Tuesday, January 29, 2013

புது மாப்பிள்ளைக்கும்....புதுப் பெண்ணிற்கும்!

நான் டெல்லியில் வேலை செய்தபோது, எனது நண்பனுக்கு திருமணம் ஆனது. அப்போது எங்கள் கம்பெனி ஒருவேளை மூடப்படலாம் என்ற சூழ்நிலை இருந்ததால், திருமணத்திற்குச் செல்லும்போது அவன் வீடு எதுவும் பார்த்து வைத்துச் செல்லவில்லை. எனவே திருமணம் முடிந்து அவன் மட்டும் திரும்பி வந்ததும், வீடு பார்க்க ஆரம்பித்தோம். தமிழர்கள் வாழும் பகுதி+நல்ல வீடு என்று அமைவது...
மேலும் வாசிக்க... "புது மாப்பிள்ளைக்கும்....புதுப் பெண்ணிற்கும்!"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

12 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, January 12, 2013

கண்ணா லட்டு தின்ன ஆசையா - திரை விமர்சனம்

அதாகப்பட்டது... : ’என் கதை கதை-உன் கதை கதை...உன் கதை என் கதை!’என ஒரு மல்லுக்கட்டிற்குப் பின் வெளியாகும் படம் என்பதாலும், ’இன்று போய் நாளை வா’படத்தின் ரீமேக் என்பதாலும் சந்தானம்-பவர் ஸ்டார் காம்பினேசன் என்பதாலும் என் எதிர்பார்ப்பைக் கிளப்பிய படம். வழக்கம்போல் ஒருநாள் முன்னதாக, படமும் விமர்சனமும் இங்கே ரிலீஸ்!  ஒரு ஊர்ல.....................: அந்த...
மேலும் வாசிக்க... "கண்ணா லட்டு தின்ன ஆசையா - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

18 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, January 5, 2013

கற்பழிப்பு : ஆடை தான் காரணமா?

அந்தக் குழந்தைக்கு மூன்று வயது இருக்கும். நான் படித்த பள்ளியில் சமையல் வேலை செய்த ஆயாவின் மகள் அவள். ஒருநாள் உடலெல்லாம் கீறலுடன் விடுதியின் பின்புறம் கிடந்த மகளை, அந்தத் தாய் கதறியபடி தூக்கிக்கொண்டு ஓடியது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. 'பெண் குழந்தையாயிற்றே..பெயர் கெட்டுவிடுமே' என போலீஸிற்குச் செல்ல அந்த தாய் அஞ்சியதால், அதைச் செய்த...
மேலும் வாசிக்க... "கற்பழிப்பு : ஆடை தான் காரணமா?"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

35 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.