Monday, April 28, 2014

நான் சிகப்பு மனிதனும் ஹிட்ச்காக்கும்

நம் மதிப்பிற்குரிய தலைவர் ஹிட்ச்காக்கிடம் என்னால் உடன்பட முடியாத ஒரு விஷயம் உண்டு. அது MacGuffin கான்செப்ட். அது என்னவென்றால்.. ஹிட்ச்காக்கின் North by Northwest படத்தில் ஹீரோவை ’Mr.கப்ளான்’ என நினைத்துக்கொண்டு வில்லன் கும்பல் துரத்துகிறது. ஹீரோ தப்பி ஓடியபடியே கப்ளான் என்ற ஒருவர் இல்லவே இல்லை என்று கண்டுபிடிக்கிறார். ”ஏன்” வில்லன் கோஷ்டி...
மேலும் வாசிக்க... "நான் சிகப்பு மனிதனும் ஹிட்ச்காக்கும்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

14 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Psycho (1960) - விமர்சனம்

த்ரில்லர் பட மன்னன் ஹிட்ச்காக்கின் படங்களிலேயே பெஸ்ட் என்று உலகம் முழுக்க கொண்டாடப்படும் படம், சைக்கோ. குறைந்த பட்ஜெட்டில் ப்ளாக் & ஒயிட் படமாக வெளிவந்து, மாபெரும் வெற்றி பெற்று த்ரில்லர் படங்களின் மகுடமாக அமைந்தது இந்தப் படம். படம் வெளியாகி பல வருடங்கள் ஆகியிருந்தாலும், இந்தப் படத்தின்மீது பல ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன; இன்னும் செய்யப்படுகின்றன....
மேலும் வாசிக்க... "Psycho (1960) - விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

11 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, April 18, 2014

தெனாலிராமன் - திரை விமர்சனம்

அதாகப்பட்டது... : மூன்று ஆண்டு வனவாசத்திற்குப் பிறகு, வைகைப்புயல் வடிவேலு நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் தெனாலிராமன். ஏற்கனவே ட்ரெய்லரும், பாடல்களும் நம் மனதைக் கவர்ந்துவிட்டன. படமும் நம் எதிர்பார்ப்பை ஈடு செய்ததா என்று பார்ப்போமா!! ஒரு ஊர்ல..: மன்னராக ஒரு வடிவேலு. அவரது நவரத்தின அமைச்சர்களான ஒன்பது பேரும் வில்லன் ராதாரவியுடன்...
மேலும் வாசிக்க... "தெனாலிராமன் - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

17 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, April 11, 2014

நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம்

அதாகப்பட்டது... : சமர் படத்திற்குப் பிறகு இயக்குநர் திருவின் இயக்கத்திலும், பாண்டிய நாடு வெற்றிக்குப் பின் விஷாலின் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் படம், நான் சிகப்பு மனிதன். தீராத விளையாட்டுப்பிள்ளையாக இருந்த விஷால் திருந்தி, பாண்டியநாட்டில் வெற்றிக்கொடி நாட்டியபின் வரும் படம் என்பதாலும், லிப் டூ லிப் கிஸ் இருக்கிறது என்பதாலும் படத்துக்கு...
மேலும் வாசிக்க... "நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

16 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, April 6, 2014

ஒரு பிள்ளை பெற்றால் போதுமா?

தாத்தா பாட்டி காலத்தில் வீட்டுக்கு 12 பிள்ளைகள் என்பதுகூட சகஜமான விஷயமாக இருந்தது. சென்ற தலைமுறையில் நான்கு முதல் இரண்டு குழந்தைகளாக குறைந்துவிட்டது. இப்போது இரண்டு என்பதே அதிகம் எனும் எண்ணம் பலருக்கும் வந்துவிட்டது. ஒரு குழந்தையுடன் நிறுத்திக்கொள்பவர்கள் அதிகமாகிவிட்டார்கள். இன்றைய பொருளாதாரச் சூழலில் ஒன்றை வளர்ப்பதே பெரிய விஷயம் என்று...
மேலும் வாசிக்க... "ஒரு பிள்ளை பெற்றால் போதுமா?"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

24 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, April 4, 2014

மான் கராத்தே - திரை விமர்சனம்

அதாகப்பட்டது... : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கதை மற்றும் தயாரிப்பில், சமீப கால வெற்றி நாயகன் சிவ கார்த்திகேயன் நடிப்பில் அதிக எதிர்பார்ப்புடன் வெளியாகி இருக்கும் படம் மான் கராத்தே. இங்கே தியேட்டர் ஹவுஸ் ஃபுல். விஜய், அஜித், சூர்யாவிற்கு அடுத்த இடத்தை சிவ கார்த்திகேயன் பிடித்துவிட்டார் என்பதற்கு அதுவே சாட்சி.(ஏற்கனவே அந்த இடத்தைப் பிடித்து,...
மேலும் வாசிக்க... "மான் கராத்தே - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

37 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.