61. எட்டு, எட்டா திரைக்கதையைப் பிரிச்சுக்கோ!கதைச்சுருக்கத்தில் இருந்து பீட் சீட் எழுதிப் பார்த்துவிட்டீர்கள். ஒரு திரைக்கதைக்குத் தேவையான ஏற்ற, இறக்கங்கள் உங்கள் கதையில் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக்கொண்டீர்கள். இனி திரைக்கதை எழுத ஆரம்பிக்கலாம். அதற்கு முந்தைய கடைசி ஸ்டெப், கதை வரிசை (சீகுவென்ஸ்).இன்றைய திரைக்கதை வடிவத்தைப் பற்றிய ஒரு தெளிவான புரிதலை உருவாக்கியவர் சிட் ஃபீல்ட்.ஆக்ட்-1 (ஆரம்பம்) - 30 பக்கங்கள்ஆக்ட்-2 (பிரச்சினை)...
Sunday, October 25, 2015
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
Friday, October 23, 2015
குறும்படம் எனும் சோதனை முயற்சி - ஒரு அலசல்
சினிமா என்பது வணிகமாக இருக்கும்நிலையில்,
அதற்கான மாற்று சினிமாவாக உருவானது தான் குறும்படம் என்பது. வணிக சினிமா பேசாத,
கருத்துச்செறிவான
விஷயங்களை அலசுவதற்கு குறும்படம் ஒரு சிறந்த வழி. அத்தகைய படங்கள்
இப்போதும் வந்துகொண்டிருக்கின்றன. இந்த பதிவில் அப்படிப்பட்ட,
சமூக அக்கறை கொண்ட சீரியஸ் குறும்படங்களைத் தவிர்த்துவிட்டு,
மற்றவை பற்றிப் பார்ப்போம்.
பிரபல இயக்குநர்களிடம் உதவி இயக்குநர்களாகச் சேர்வதற்கு ஒரு வழியாக மட்டுமே முன்பு...
Labels:
சினிமா
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
Thursday, October 22, 2015
10 எண்றதுக்குள்ள - திரை விமர்சனம்

அதாகப்பட்டது..:கோலி சோடா எனும் சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குநர் விஜய் மில்டனும் நடிப்புக்காக எந்த எல்லைக்கும் போகத் துணியும் சீயான் விக்ரமும் இணைந்து கொடுத்திருக்கும் படம். கூடவே ஏ.ஆர்.முருகதாஸ் தாயாரிப்பு என்பதும் சேர, அதிக எதிர்பார்ப்பை உருவாக்கிய படம். ஆயிரம் இருந்தும், வசதிகள் இருந்தும்....
ஒரு ஊர்ல :ஒரு பொருளை, அது என்னவாக இருந்தாலும்,...
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
Tuesday, October 20, 2015
திரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 60
60. Beat It..Beat It.
ஒன்லைனில் ஆரம்பித்து, ஒரு கதைச்சுருக்கத்தை எழுதிவிட்டீர்கள். எல்லாக் கதைகளும் சுவாரஸ்யமான சினிமாவாக ஆகிவிடாது. சில கதைகள் இலக்கியத்திற்கு மட்டுமே சரிவரும், சில கதைகள் டிவி சீரியலுக்கு மட்டுமே பொருந்தும். வணிக சினிமாவிற்கு இந்தக் கதை பொருத்தமாக இருக்குமா என்று சரிபார்க்க உதவுவது, ப்ளேக் ஸ்னிடரின் இந்த பீட் ஷீட்.
'படம் சுவாரஸ்யமாகவே இல்லை, ரொம்ப ஃப்ளாட்டா மூவ் ஆகுது,முதல்பாதி சுமார்' என்றெல்லாம் ஒரு படத்தைப்...
Labels:
திரைக்கதை
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
Wednesday, October 14, 2015
திரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 59
59. திரைக்கதை எழுதாமல் இருப்பது எப்படி?கதைச் சுருக்கம் எனும் சினாப்ஸிஸ் எழுதிவிட்டீர்கள். இப்போது திரைக்கதை எழுத கை பரபரக்கும். " FADE IN....SCENE 1: INT.BEDROOM-NIGHT (!) " என்று எழுதிவிடலாமா? என்று மனது ஆசையைத் தூண்டும்..பலரும் செய்யும் அதே தவறைச் செய்யாதீர்கள்..கண்ட்ரோல்!கதையை யோசித்தபோதே பல நல்ல சீன்கள் தோன்றியிருக்கும். உலக சினிமாவிலேயே வராத ஒரு கிளைமாக்ஸ்கூட சிக்கியிருக்கலாம்..செட்டப்பில் ஹாலிவுட்டிற்கு சவால் விடும் ரேஸ்...
Labels:
திரைக்கதை
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
Sunday, October 11, 2015
திரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 58
பகுதி 58 :
திரைக்கதைக்காக ஒரு கதை
’புக் படிச்சா,
திரைக்கதை எழுதிடலாமா?
ஏன்யா இப்படி ஊரை ஏமாத்துறீங்க?’- உலகத்தில் யார் திரைக்கதை பற்றி எழுதினாலும்,
இப்படி ஒரு புத்திசாலித்தனமான கேள்வியை எதிர்கொள்ளாமல் தப்பிக்க முடியாது;
நான் உட்பட. அறியாமையால்
எழுகிற,
நியாயமான கேள்வி அது.
அந்தக் கேள்வியின் பொருள்,
கதை எழுதுவதை எப்படி சொல்லித் தர முடியும் என்பதே! கதை எழுதுவது என்பது முழுக்க,
முழுக்க படைப்புத்திறன் சார்ந்த,
கற்பனையும்...
Labels:
திரைக்கதை
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
0 comments:
Post a Comment
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.