
டெக்கி: ஹலோ மிஸ்டர் வாஞ்சிநாதன். நான் டெக்கி...பி.எல்லா இருக்கேன். இவர் ஹெச்.ஆர்..நாம இண்டர்வியூவை ஸ்டார்ட் பண்ணலாமா?
வாஞ்சி: பண்ணுங்க சார்..அதுக்குத் தானே வந்திருக்கேன்.
டெக்கி: ஓகே..டெல் அபவுட் யுவர்செல்ஃப்.
வாஞ்சி: சார்..என்ன சார் இது..100 ரெசியூம் வாங்கி சலிச்சு, அதில என்னைக்
கூப்பிட்டிருக்கீங்க. ரெசியூம் படிச்சிட்டுத்தானே...
3 comments:
Post a Comment
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.