இந்தத் தொடரின் முதல் பாகத்தில் திரைக்கதை பற்றிய அடிப்படை விஷயங்களைப் பார்த்தோம். அடுத்து இரண்டாம் பாகத்தில்
Blake Snyder-ன்
Beatsheet-ஐ அடிப்படையாகக் கொண்டு,
திரைக்கதை வடிவத்தை எப்படி அமைப்பது என்று பார்த்தோம். ஒரு கதையை எப்படி திரைக்கதை வடிவத்திற்கு ஒன்லைன்களாகக் கொண்டுவருவது,
எங்கே கேடலிஸ்ட் சீன் வரவேண்டும்,
எங்கே 'ஆல் இஸ் லாஸ்ட்'
வரவேண்டும் என்பது போன்ற ஃபார்மேட் விஷயத்தில் இப்போது உங்களுக்கு ஓரளவு தெளிவு வந்திருக்கும்.
அடுத்து...
Sunday, May 24, 2015
திரைக்கதை சூத்திரங்கள் – III-பகுதி 42
மேலும் வாசிக்க... "திரைக்கதை சூத்திரங்கள் – III-பகுதி 42"
Labels:
திரைக்கதை
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
Tuesday, May 19, 2015
தொட்டால் தொடரும் - ஒரு அலசல்

திரைவிமர்சகர், விநியோகஸ்தர், திரைப்பட வசனகர்த்தா என பன்முகம் கொண்ட பதிவர் கேபிள் சங்கரின் இயக்கத்தில் வெளியான படம், தொட்டால் தொடரும். அப்போது குவைத்தில் ரிலீஸ் ஆகாததால் பார்க்க முடியவில்லை. ’நம்ம கேபிள் கலக்கிட்டார்’ என்று ஒரு குரூப்பும் ‘சொதப்பிட்டார்’ என்று இன்னொரு குரூப்பும் அடித்துக்கொள்ள, படம் பார்க்கும் ஆர்வம் பன்மடங்காகியது! இப்போது...
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
Friday, May 15, 2015
36 வயதினிலே - திரை விமர்சனம்

அதாகப்பட்டது..மொழி, சந்திரமுகி என மார்க்கெட்டில் உச்சத்தில் இருந்தபோது, சட்டென்று எல்லாவற்றையும் உதறிவிட்டு திருமணவாழ்வில் செட்டில் ஆனார் ஜோதிகா. இப்போது நீண்ட இடைவெளிக்குப் பின், மீண்டும் வெள்ளித்திரையில் வந்திருக்கும் படம், 36 வயதினிலே. ஏற்கனவே மலையாளத்தில் ஹிட் அடித்த கதை என்பதால், தைரியமாக களத்தில் இறங்கியிருக்கிறார். படம் எப்படி என்று...
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
Monday, May 4, 2015
ஹிட்ச்காக் : SUSPICION (1941) ஒரு அலசல்

1024x768
Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
...
Labels:
சினிமா,
ஹிட்ச்காக்
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
2 comments:
Post a Comment
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.