Tuesday, October 30, 2012

தம்பி, உனக்கு எது நல்லதுன்னு தெரியுமா?

நான் கோயம்புத்தூரில் ஒரு மெசின் ஷாப்பில் வேலை செய்துகொண்டிருந்த காலம். என்னுடன் பாலமுருகன் என்ற நண்பரும் வேலை செய்தார். எங்கள் இருவருக்குமே மாதம் 2000 ரூபாய் தான் சம்பளம். அந்த நேரத்தில் பாலாவின் நண்பர் ஒருவர் மற்றொரு கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு ஒரு அசிஸ்டெண்ட் தேவைப்பட, அவர் பாலாவை அப்ளை செய்யும்படி சொன்னார். இருவரும்...
மேலும் வாசிக்க... "தம்பி, உனக்கு எது நல்லதுன்னு தெரியுமா?"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

29 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, October 5, 2012

முருக வேட்டை _ முடிவுரை

எனது பல பதிவுகள், சிறுகதை அல்லது நாவலுக்கான கருவினைக் கொண்டவையே. அவற்றில் ஒன்று தான் எனது முதல் பதிவான ‘உலகக் கடவுள் முருகன்’. அதை கதையாக மாற்றி, சுவாரஸ்யமாகச் சொல்வது எப்படி? என்று நான் கடந்த ஒரு வருடமாகவே யோசித்துக்கொண்டிருந்தேன்.எனது நண்பர் ஒருவர் கருப்பசாமியை குலதெய்வமாக வழிபடும் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது குடும்பமே வம்சவம்சமாக சாமியாடுவது வழக்கம். கருப்பசாமியின் வீச்சரிவாளை தனியாக வீட்டில் வைத்துப் பாதுகாத்து வருகிறார்கள்....
மேலும் வாசிக்க... "முருக வேட்டை _ முடிவுரை"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

15 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Thursday, October 4, 2012

அடிப்படைக் குழாயியல்(Basics of Piping)_1

குழாயியல்வரையறை :ஒரு திரவ அல்லது வாயுப் பொருளை ஓரிடத்தில் இருந்து, மற்றோர் இடத்திற்கு இடமாற்றம் செய்ய உதவும் துறை அல்லது அமைப்பே குழாயியல் ஆகும்.குழாயியல் தொழிற்துறையில் முக்கியப் பங்காற்றுகின்றது. உதாரணமாக கீழ்க்கண்ட தொழிற்சாலைகளைச் சொல்லலாம்:1. மின் நிலையங்கள்2. கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலைகள்3. காகிதத் தொழிற்சாலைகள்4. கட்டிடஙகள்5....
மேலும் வாசிக்க... "அடிப்படைக் குழாயியல்(Basics of Piping)_1"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

9 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Wednesday, October 3, 2012

முருக வேட்டை_43

Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 ...
மேலும் வாசிக்க... "முருக வேட்டை_43"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

21 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.