Sunday, March 16, 2014

The Lodger (1927) - திரை விமர்சனம்

தலைவர் ஹிட்ச்காக் தனது கலைப்பயணத்தை ஆரம்பித்தது மௌனப்படங்களின் காலமான 1920களில். பத்து மௌனப்படங்களை இயக்கி இருக்கிறார். அதில் முதல் ’ஹிட்ச்காக் ஸ்டைல்’ மூவியாக உருவானது தி லாட்ஜர் படம். மௌனப்படமாக ஒரு த்ரில்லரைக் கொடுப்பது சவாலான காரியம். அதில் முதல்முறையாக இறங்கி ஜெயித்தார் ஹிட்ச்காக். ஆனால் இது அவரது ஃபேவரிட்டான சஸ்பென்ஸ் டைப் மூவி அல்ல,...
மேலும் வாசிக்க... "The Lodger (1927) - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

12 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Thursday, March 13, 2014

நிமிர்ந்து நில் - திரை விமர்சனம்

அதாகப்பட்டது... : இயக்குநர் சமுத்திரக்கனி மேல் ஒரு மரியாதை எப்போதுமே எனக்கு உண்டு. கமர்சியல் வட்டத்துக்குள் நின்றுகொண்டே, சமூக அக்கறையுள்ள படத்தைக் கொடுக்கும் ஆர்வம் உள்ளவர். இது அந்நியன் டைப் அறச்சீற்றக்கதை என்பதால் இறங்கி அடித்திருப்பார் என்று நம்பிப் போனேன். என்ன ஆச்சுன்னு சொல்றேன், வாங்கோ! ஒரு ஊர்ல..: வெளியுலகம் தெரியாமல், நியாய...
மேலும் வாசிக்க... "நிமிர்ந்து நில் - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

20 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Wednesday, March 12, 2014

Dial M for Murder (1954) - திரை விமர்சனம்

ஹிட்ச்காக்கின் படங்களில் எனக்குப் பிடித்த படங்களைப் பற்றி ஒவ்வொன்றாக எழுதி, பதிவுலகை மெருகேற்றுவது(!) என்று முடிவு செய்திருக்கிறேன். அந்த வகையில் இன்று Dial M for Murder படம் பற்றிய ஒரு பார்வை.  Frederick Knott என்பவர் எழுதிய ஒரு நாடகத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது. நம் ஊர் போன்று கதையை உருவுவது, கதையாசிரியரை கழட்டிவிடுவது...
மேலும் வாசிக்க... "Dial M for Murder (1954) - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

20 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, March 9, 2014

Non-Stop (2014) - திரை விமர்சனம்

Taken மற்றும் taken-2 ஆகிய கடைசி இரு ஆக்சன் படங்களுக்குப் பிறகு Liam Neeson நடிப்பில் வெளியாகி இருக்கும் அடுத்த ஆக்சன் – த்ரில்லர் படம் Non-Stop. தாத்தா இதிலும் இறங்கி அடித்தாரா என்று பார்ப்போம், வாருங்கள்!  யு.எஸ்.ஏ. ஏர் மார்ஷலான ஹீரோ, ஒரு நான் – ஸ்டாப் ப்ளைட்டில் பயணிக்கிறார். அப்போது அவருக்கு ஒரு மெசேஜ் வருகிறது. ஒரு அக்கவுண்ட்டில்...
மேலும் வாசிக்க... "Non-Stop (2014) - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

24 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, March 1, 2014

பொம்மை வியாபாரமும் சினிமா வியாபாரமும்

ஒரு ஊரில் குயவர் ஒருவர் இருந்தார். களிமண்ணில் பொம்மை செய்து, கலர் கலராக பெயிண்ட் அடித்து, சில ஜிகினா வேலைகள் செய்து அழகான குட்டிப்பொம்மைகளை தயாரிப்பது தான் அவர் வேலை. கூட்டிக்கழித்துப் பார்த்தால் ஒரு பொம்மைக்கு தயாரிப்புச் செலவு ஏழு ரூபாய் வந்தது. அதை ஒரு செட்டியார், ஒரு பொம்மை பத்துரூபாய் என மொத்தவிலைக்கு வாங்கிக்கொள்வது வழக்கம். பத்து...
மேலும் வாசிக்க... "பொம்மை வியாபாரமும் சினிமா வியாபாரமும்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

7 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.