Wednesday, July 30, 2014

இருக்கு ஆனா இல்லை- திரை விமர்சனம்

அதாகப்பட்டது... : குவைத் வாழ் தமிழர்களின் தயாரிப்பில் உருவாகி சென்ற வாரம் வெளியான படம், இருக்கு ஆனா இல்லை. ரம்ஜான் லீவ் முடிந்து தியேட்டர் இன்று தான் ஓப்பனிங் என்பதால், இன்று இங்கே ரிலீஸ். VIP, சதுரங்க வேட்டை எனும் இரு ஹிட் படங்களுடன் வெளியானதால், அதிகம் கவனிக்கப்படாமல் போய்விட்ட படம் இது. ஒரு ஊர்ல..: ஹீரோ ஒரு ஆக்சிடெண்ட்டில் சிக்கிப்...
மேலும் வாசிக்க... "இருக்கு ஆனா இல்லை- திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

7 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, July 29, 2014

LA Confidential (1997)- திரை விமர்சனம்

திரைப்பட ஜெனர்களில் எனக்குப் பிடித்தது ஃபிலிம் நுஆர்(Film Noir)-ம் அதன் நவீன வடிவமான நியோ-நுஆர்(Neo-Noir)-ம் தான். சமூகத்தின் இருண்ட பக்கங்களைப் பற்றிப் பேசும்படங்கள் என்பதாலும், மற்றபடங்களைவிட இவற்றில் ஒளிப்பதிவு நன்றாக இருக்கும் என்பதாலும் இந்த ஜெனரில் வரும் நல்ல படங்களைத் தவறவிடுவதில்லை. ஆனாலும் எப்படியோ இந்தப் படத்தை கவனிக்காமல் விட்டிருக்கிறேன்....
மேலும் வாசிக்க... "LA Confidential (1997)- திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

3 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Wednesday, July 23, 2014

Casablanca-ம் நெஞ்சில் ஓர் ஆலயமும்

இன்ஸ்பிரேசனும் காப்பியும் : ஆங்கிலத்தில் வந்த சிறந்த படங்கள் என்று ஒரு லிஸ்ட் போடும்போது, இந்த மூன்று படங்கள் தவறாமல் இடம்பிடிக்கும் : தலைவர்  ஹிட்ச்காக்கின் Vertogo(1958), Citizen Cane(1941), Casablanca(1942). Casablanca ஒரு சிறந்த காதல் கதை என கொண்டாடப்படுகிறது. பல திரைக்கதை புத்தகங்களிலும் சினிமா இணைய தளங்களிலும் இந்தப் பெயர்...
மேலும் வாசிக்க... "Casablanca-ம் நெஞ்சில் ஓர் ஆலயமும்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

10 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, July 22, 2014

திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-17)

17.கதையை ஓவர் டோஸ் ஆக்காதீர்கள் கதை எழுத மேட்டர் கிடைக்காமல் திண்டாடுபவர்கள் ஒரு பக்கம் என்றால், புதிதாக எழுதத் தொடங்கும் பலருக்கு ஐடியாக்கள் ஓவராகப் பொங்கும் அதிசயமும் நடப்பதுண்டு. நீங்களும் அந்த மாதிரி ஒரு ஐடியாமணியா என்று சரிபார்த்துக்கொள்ள, இந்த ஓவர் டோஸ் பிரச்சினையை உதாரணங்களுடன் பார்ப்போம்.  இயக்குநர் சசிக்குமார் நடிப்பில்...
மேலும் வாசிக்க... "திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-17)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

14 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, July 21, 2014

ரத்தக்கண்ணீர் (1954) : சினிமா அலசல்

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்.- என்று பாட்டன் வள்ளுவன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டான். இன்னும் பல கதைகளும் காவியங்களும் அடக்கம் பற்றிச் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. ஆனாலும் மனிதனுக்கு அது உறைப்பதில்லை. கொஞ்சம் காசு, பணம் சேர்ந்ததும் ‘தான் செய்வதெல்லாம் சரியே..என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்’...
மேலும் வாசிக்க... "ரத்தக்கண்ணீர் (1954) : சினிமா அலசல்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

1 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, July 20, 2014

திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-16)

16. ஃப்ளாஷ்பேக் எனும் ஆயுதம் கதை என்றால் என்ன என்று ஆய்வு நோக்கில் அணுகினால், அது சில தகவல்களின் தொகுப்பு தான் என்பது புலப்படும். உதாரணமாக, ஒரு கதையை உடைத்தால் இப்படி வரும்: ஒரு ஊரில் ஒருவன் அமைதியாக வாழ்ந்து வந்தான். அவனுக்கு திடீரென இப்படி நடந்தது. அதனால் அவன் கோபம் கொண்டான். அதற்குக் காரணமானவர்களை பழி வாங்க ஆரம்பித்தான். பழிவாங்கிவிட்டு இயல்பு...
மேலும் வாசிக்க... "திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-16)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

9 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, July 18, 2014

வேலையில்லா பட்டதாரி - திரை விமர்சனம்

அதாகப்பட்டது... : நடிகர் தனுஷின் தயாரிப்பு மற்றும் நடிப்பில் அனிருத்தின் அட்டகாசமான பாடல்களுடன் இன்று வெளியாகியிருக்கும் படம், வேலை இல்லாப் பட்டதாரி. படம் எப்பூடின்னு…. ஒரு ஊர்ல..: எஞ்சினியருக்குப் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் தனுஷிற்கு, ஒரு பெரும் போராட்டத்திற்குப் பின் ஒரு வேலை கிடைக்கிறது. அதையும் கெடுக்க ஒரு வில்லன் குறுக்கே...
மேலும் வாசிக்க... "வேலையில்லா பட்டதாரி - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

13 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, July 15, 2014

திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-15)

15. பாம் தியரி டிஸ்கி: இந்தப் பதிவில் வரும் விஷயம் ஏற்கனவே இந்த பதிவில் (http://sengovi.blogspot.com/2014/02/blog-post.html) பார்த்தது தான். இருப்பினும் அதை இந்த தொடரில் மீண்டும் சொல்வது அவசியம் என்பதால்.. ஓஷோவின் அறிவுரையை குறித்துக்கொண்டீர்கள் அல்லவா? இப்போது சஸ்பென்ஸ் திரைக்கதை மன்னன் ஹிட்ச்காக் சொன்ன முக்கியமான விஷயத்தைப் பார்ப்போம். சஸ்பென்ஸ்...
மேலும் வாசிக்க... "திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-15)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

17 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.