Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
...
Monday, January 26, 2015
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
Thursday, January 22, 2015
கேபிள் சங்கரின் தொட்டால் தொடரும் - சினிமா அறிமுகம்

விநியோகஸ்தர்-சீரியல் ஆக்டர்-வசனகர்த்தா-திரைக்கதை ஆலோசகர் என்று பல முகங்கள் இருந்தாலும், கேபிள் சங்கருக்கு அடையாளம் ‘பதிவர்-சினிமா விமர்சகர்’ என்பது தான். காரணம், மற்றவற்றை விட இதில் அவர் அடைந்த புகழ் அதிகம். சினிமாவில் இருந்துகொண்டே நேர்மையான விமர்சனங்கள் எழுதுவது எளிதல்ல. அதனால் அவருக்கு வந்த சில மிரட்டல்களையும் நானறிவேன். இருந்தாலும்...
Labels:
சினிமா
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
Thursday, January 15, 2015
ஐ - திரை விமர்சனம்

அதாகப்பட்டது... :
பிரம்மாண்ட
இயக்குநர் ஷங்கரின் படம், கூடவே அந்நியனுக்குப் பிறகு விக்ரமுடன் இணைகிற
படம் என்பதால், படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. சென்ற வருடம் இப்படி
அதிக எதிர்பார்ப்புக்குள்ளான படங்கள் பலவும் பப்படம் ஆன நிலையில், ஐ படம்
நம்பிக்கையைக் காப்பாற்றியிருப்பது பெரும் ஆறுதல்.
ஒரு ஊர்ல..:
எதிரிகளால் உருக்குலைக்கப்பட்ட...
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
Monday, January 12, 2015
திரைக்கதை சூத்திரங்கள்-II-பகுதி 33

ப்ளேக் ஸ்னிடரின் பீட் ஷீட்டைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அந்த வரிசையில் இன்று....
4. Catalyst (வினையூக்கி):
இதுவரை ஹீரோவின் நார்மல் வாழ்க்கை எப்படி இருக்கிறது,
யாரெல்லாம்
முக்கியக் கேரக்டர்கள் என்பதைக் காட்டிவிட்டோம். இனி கதைக்குள் நுழைய
வேன்டிய தருணம் இது. சாதாரணமாகச் சென்றுகொண்டிருக்கும் ஹீரோவின் வாழ்வில்
ஒரு...
Labels:
திரைக்கதை
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
Tuesday, January 6, 2015
திரைக்கதை சூத்திரங்கள்-II-பகுதி 32

Blake Snyder-ன் பீட் ஷீட்டில் இன்று நாம் பார்க்க இருப்பவை : Theme Stated and Set-up.
2. Theme Stated (கரு சொல்லப்படுதல்):
இது முன்பு பார்த்த
'ஓப்பனிங் இமேஜின்'
வசன வடிவம் என்று சொல்லலாம்.
ஒரு நல்ல திரைக்கதை என்பது,
ஏதாவதொரு தீம்-ஐ மையப்படுத்தியே எழுதப்படும். உதாரணம்,
காதல்-தப்பிப் பிழைத்தல்-பாசம்.
படத்தின்...
Labels:
திரைக்கதை
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
4 comments:
Post a Comment
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.