அன்பு நண்பர்களே,
சற்று நேரத்தில், அலுவல் காரணமாக பாஸ் உடன் வெளிநாடு பயணம். அவரை வைத்துக்கொண்டு பதிவிடுவது தனக்குத் தானே சூனியம் வைத்துக் கொள்வது போல!
எனவே ஒரு வாரத்திற்கு பதிவுகள் இட இயலாத நிலையில் இருக்கின்றேன். அன்பர்கள் பொறுத்துக் கொள்ளவும்.
டிஸ்கி : மேலும் ஒரு கெட்ட செய்தி - எனது பாஸ் லேடி அல்ல!
Blog laye leave poda aarambichitela??
ReplyDeleteithula lady boss kekkutho? :-)
epdiyo SIBI usually soldrathu pola oru 10 pathivu podurathukku matter ready!!!
@RK நண்பன்..//epdiyo SIBI usually soldrathu pola oru 10 pathivu podurathukku matter ready!!!// ஆமா ஆர்கே, எப்படியும் ‘மன்மதன் லீலைகள்-இரண்டாப் பாகம்’ ரெடி ஆயிடும்.
ReplyDeleteடிஸ்கி : மேலும் ஒரு கெட்ட செய்தி - எனது பாஸ் லேடி அல்ல!>>>>>
ReplyDeleteயோவ்... டிஸ்கி ல ஏதோ உள்குத்து இருக்கு. மக்களே யாரும் உண்மை என நம்ப வேண்டாம்.
@தமிழ்வாசி - Prakashஇதுல என்னய்யா உள்குத்து? நிஜமாவே அவரு ஆம்பிளை தான்யா..நீங்க இப்படிச் சந்தேகப்படுறது தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவாரு!
ReplyDeleteஎனவே ஒரு வாரத்திற்கு பதிவுகள் இட இயலாத நிலையில் இருக்கின்றேன்.>>.
ReplyDeleteமன்மத லீலைகள் பதிவை என் தனி மெயில்க்கு அனுப்புமாறு செங்கோவியை கேட்டு கொள்கிறேன்.
மேலும் ஒரு கெட்ட செய்தி - எனது பாஸ் லேடி அல்ல!//
ReplyDeleteஅடப் பாவி, உனக்கு நம்மளை விட்டுப் பிரியும் நேரத்திலும் நக்கல் வேண்டிக் கிடக்கா.
உங்களின் பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள் சகோ.
ReplyDeleteVERY SAD AND VERY HAPPY!!
ReplyDeleteஎலேய் உன்னோட பாஸ் இப்போ தான் ஊர்ல இருந்து வந்தாங்கன்னு சொன்னே!
ReplyDeleteஹிஹி டிஸ்கியை கேள்வியா கேப்பம்னு இருந்தான்..சீக்கிரம் போயிட்டு வாங்க பாஸ்
ReplyDeleteஉங்க பயணம் சிறப்பாக அமைய அல்லா , இயேசு, முருகன் போன்ற கடவுள்களிடம் வேண்டி கொள்கிறேன்., ( நாங்களும் டிஸ்கியை பின்னூட்டமா போடுவோம் தெரியும்லே )
ReplyDeleteநேத்து கூட லீவ் போட்டுருந்திங்க போல பதிவு ஒன்னையும் காணோம்....
ReplyDeleteபோயிட்டு வாங்க!
ReplyDeleteஅந்த டிஸ்கி எதுக்கு,’எங்கப்பா குதிருக்குள்ள இல்லை’ங் கற மாதிரி!
பாவம் அந்த பாஸ்..
ReplyDeleteஅப்பாடா செங்கிஸ்கான்'கிட்டே இருந்து பதிவுலகம் தப்பிச்சிருச்சி தற்காலிகமா...
ReplyDeleteவேலைகளை முடிச்சிட்டு வாங்க தலை!
ReplyDeleteபோயிட்டு வாங்க!
ReplyDeleteநிம்மதின்னு சந்தோசமா வழியனுப்பிய அனைவருக்கும் நன்றி..விட மாட்டேன்..வந்துட்டேன்..இன்னைக்கு நைட்டு பதிவோட வர்றேன்..
ReplyDeleteAYYAYYO!!
ReplyDeleteமீண்டும் வந்த பதிவுலக விடிவெள்ளி, தானைத்தலைவன், ஆண்வர்க்கத்தின் உரிமைக்குரல், கலங்கரை விளக்கம் அண்ணன் செங்கோவி வாழ்க!
ReplyDelete@! சிவகுமார் !என்னய்யா நொய்யய்யோ?
ReplyDelete@ஜீ...//மீண்டும் வந்த பதிவுலக விடிவெள்ளி, தானைத்தலைவன், ஆண்வர்க்கத்தின் உரிமைக்குரல், கலங்கரை விளக்கம் அண்ணன் செங்கோவி வாழ்க!// தம்பி போதும், அண்ணன் பாவம் இல்லையா?...
ReplyDelete//ஆண்வர்க்கத்தின் உரிமைக்குரல்// ஏன் இந்தக் கொலைவெறி..திரும்ப 150 கமெண்ட் வாங்க எனக்குத் தெம்பில்லைய்யா..
@FOOD//அப்படியே பாஸை அழைச்சுகிட்டு, 17.06.11ல், நெல்லைக்கு அலுவலகப் பணியாக வாங்களேன்.// அயல்நாட்டில் இருப்பதால் வர முடியாத சூழ்நிலை..தாய்மண்ணுக்கு வரும்போது சந்திப்போம்.
ReplyDelete