Monday, August 22, 2011

கமெண்ட் போடுவது எப்படி? (அதிரி புதிடி டியூசன் பதிவு)

அன்பு உள்ளங்களே!

முதலில் அனைவருக்கும் வணக்கம். பதிவர்களுக்கு பதிவை விடவும் முக்கியமான விஷயமாக ஆகி விட்டிருப்பது பின்னூட்டம் தான். அதாவது கமெண்ட் தான்..நம் மக்கள் எப்படி..எப்படி பதிவுகளுக்கு எப்போதுமே ஆதரவை வாரி வழங்குவார்கள் என்பதாலும், எப்படி..எப்படி பதிவு எழுதி நாளாகி விட்டதாலும் இன்று கமெண்ட் போடுவது எப்படி என்ற காத்திரமான(அப்படீன்னாஎன்னங்க?) பதிவுடன் உங்களைச் சந்திக்கின்றேன். 

வலையுலகில் புதியவனாய் நுழைந்த காலம் முதல் இப்போது வரை எனது ’கமெண்ட் போடும் அனுபவங்களின் சாரமே இந்தப் பதிவு. ஏற்கனவே எனது ப்ளாக்கை பிரபலாமாக்க 7 சூப்பர் டிப்ஸ் பதிவைப் படித்து ஆனந்தக் கண்ணீர் விட்ட அன்பு உள்ளங்களுக்கு என் ஆறுதல் பரிசு...

ஆறுதல் பரிசு ஸ்ரீதேவி கிடையாது..இந்தப் பதிவு தான்..போதும், வாங்க..


மெண்ட்ல பல வகைகள் இருக்குங்க..ஒன்னொன்னா இன்னிக்கு பார்ப்போம்.

1. பிரபலப் பின்னூட்டங்கள் :
பதிவுலகுல நீங்களும் பிரபலப் பதிவர் ஆகணும் இல்லியா? அதுக்கு ஈஸியான வழி இந்தப் பிரபலப் பின்னூட்டம் தான். இதை ஃபாலோ பண்ணியே பெரிய ஆளா வந்தவங்க பலபேரு. நீங்க என்ன செய்யணும்னா..

நோட் பேடுல ‘ஹா..ஹா..ஹா..’ ‘அருமையான பதிவு’ -ன்னு ரெண்டு மேட்டரை டைப் பண்ணி வச்சுக்கணும். அப்புறம் நேரா தமிழ்மணம் வாசல்லயும், இண்ட்லி வாசல்லயும் போய் உட்கார்ந்துக்கணும். அங்க என்ன புதுப் பதிவு வந்தாலும் சரி..தலைப்பை மட்டும் படிச்சு மேட்டர் சீரியசா, காமெடியான்னு பாருங்க...சீரியஸ் இல்லேன்னா ‘ஹா..ஹா.ஹா’ போதும். இப்படி ஹா..ஹா..ஹா..போட்டா, நம்மளை லூசுன்னு நினைக்க மாட்டாங்களான்னு யோசிக்கக்கூடாது. ஓட்டு/கமெண்ட் போடற மவராசனை யாராவது அப்படி நினைப்பாங்களா..நானே கருன் / தமிழ்வாசிக்கு எத்தனை தடவை ஹா..ஹா.. போட்டிருக்கேன் தெரியுமா?

சீரியஸ்னா ‘அருமையான பதிவு’ கமெண்ட்டை காப்பி பண்ணி அங்க போடணும். ‘சுப்ரமணிய சாமி நல்லவர்’னு சொன்னாலும் ‘அருமை’ தான்..’சுப்ரமணிய சாமி அயோக்க்கியன்’ன்னு சொன்னாலும் அருமை தான்..யோசிக்கவே கூடாது...பிரபலம் ஆகறதுன்னா சும்மாவா..பிரபலம் ஆகறதுக்கு தெளிவான அரசியல் பார்வையோ, நம் தேசத்தலைவர்கள் பற்றிய அறிதலோ, சமூக முரணியக்கம் பற்றிய புரிதலோ தேவை கிடையாது..கேப்டன் மாதிரி மைண்ட்-ஐ ஃப்ரீயா வச்சிருந்தாலே போதும்.

இப்படி இண்ட்லி/தமிழ்மணத்துல வர்ற பதிவுகள்ல 100 பதிவுக்கு அருமை போட்டா போதும்..அதுல எப்படியும் 80 பேர் உங்களுக்கு பதில் கமெண்ட்/ஓட்டு போட வந்திடுவாங்க...அப்புறம் என்ன..நீங்களும் பிரபலப் பதிவர் தான்!

2. கும்மிப் பின்னூட்டங்கள்:

இது பதிவு எழுதுன ஆளையோ அல்லது கமெண்ட் போட வந்து சிக்கிக்கிட்ட பலியாடையோ கும்மறதுக்குப் போடப்படும் கமெண்ட்களைக் குறிக்கும். இதுல முக்கியமான ரூல் என்னன்னா, பதிவைப் பத்தி ஒரு வார்த்தை கூட கமெண்ட்ல சொல்லக்கூடாது. இப்படிக் கும்மும்போது, நமக்குத் தெரியாமலே நாமளும் அந்தக்கூட்டத்துல ஒரு ஆளு ஆயிடுவோம். அப்புறம் நீங்க எப்போ பதிவு போட்டாலும், அவங்க பாசமா வந்து கும்மிட்டுப் போவாங்க..

இந்த மாதிரி கமெண்ட் போடும்போது, நாமே பலியாடா ஆகச் சான்ஸ் இருக்கு. அதனால டென்சன் பார்ட்டிங்க இதை தவிர்க்கிறது நல்லது. எங்களை மாதிரி மானம், ரோசம் எல்லாத்தையும் உதுத்ததுக தான் இதுக்கு லாயக்கு!
3. ஆராய்ச்சிப் பின்னூட்டங்கள்:

இது தான் ரொம்ப டச்சிங்கான பின்னூட்டம். நீங்க என்ன செய்யணும்னா பதிவை அக்கக்கா பிச்சு ஆராயணும்..ஒரு பதிவை வரி வரியா காப்பி பண்ணி, அதுக்கு கமெண்ட் போடணும்....எழுதுன பதிவருக்கே தெரியாத பல விஷயமும் இந்தப் பதிவுல இருக்குன்னு சொல்லணும்..அந்தப் பதிவர் ‘நம்ம எழுத்தையும் ஒருத்தன் அணுஅணுவா ரசிக்கானே’ன்னு மெல்ட் ஆயிடுவாரு.. உடனே அவரு நேரா உங்க கடைக்கு ஓடி வருவாரு..அப்புறம் என்ன சிக்கினான் ஒரு அடிமை!

இதுல இன்னொரு வசதியும் உண்டு..அந்த பதிவர் மேல உங்களுக்கு ஏதாவது காண்டு இருந்தா, சமயம் வரும்போது எங்கயாவது கோர்த்துவிட யூஸ் ஆகும்..’தன்னை நிரூபிக்காதவன் மனிதனே அல்ல’ன்னு பதிவுல எழுதியிருந்தா, அதுக்கு நீங்க இப்படிப் பின்னூட்டலாம்:

//’தன்னை நிரூபிக்காதவன் மனிதனே அல்ல//

பாஸ், நீங்க இதுல பதிவர் நிரூபனைத் தானே தாக்குறீங்க?

அது போதும்..அப்புறம் நாம அந்த பதிவரும் நிரூபனும் ‘விவாதிப்பதை’ வேடிக்கை பார்க்கலாம். 

4. புரட்சிப் பின்னூட்டங்கள்:

உங்க ப்ளாக்குக்கு நல்லவங்க வரணுமா, வேண்டாமா?..வரணும்னா கண்டிப்பா நீங்க புரட்சிப்பின்னூட்டம் போட்டே ஆகணும்..எங்கயாவது ஏழைகளுக்கு எதிரா, ’அவங்களுக்கு’ எதிரா யாரவது பதிவு எழுதியிருகிற மாதிரி இருந்தா, ‘டாய்’னு கத்திக்கிட்டே உள்ள நுழைஞ்சிடணும்..எல்லார் கவனமும் நம்ம மேல இருக்கணும்..அது ஒன்னு தான் குறிக்கோள். 

அந்தப் பதிவர் ‘அய்யா..நான் அந்த அர்த்ததுல சொல்லலை’ன்னு கெஞ்சுவாரு..கதறுவாரு..ஒத்துக்கக்கூடாது..விடாம அடிக்கணும்..கூடவே ’அவங்க’ளும் அந்த பதிவருக்கு எதிரா களம் இறங்குவாங்க..நீங்களும் ‘ஆம், அவங்க சொல்வது மிகச்சரி ’ என்று சுதி ஏற்ற வேண்டும். இடையிடையே ஃபூக்கோ, டால்ஸ்டாய், சமோசாஜல்சான்னு புரியாத அறிஞர்கள் பேரா அடிச்சு விடணும்..பதிவர் மட்டுமில்லாம சக போராளிகளான ‘அவங்களும்’ மிரண்டு போவாங்க..இந்தக் காலத்துல இப்படி ஒரு ஆணா-ன்னு எல்லாரும் திகைச்சு, உங்க கடைக்கு வந்திடுவாங்க..

இப்படி சண்டை போட்டு டயர்டு ஆனப்புறம் நேரா என்னோட ‘நானா யோசிச்சேன்’ பகுதிக்கு வந்து நமீதா/பத்மினி/அஞ்சலி ஸ்டில்ஸ் பார்த்து மைண்ட்-ஐ ரிலாக்ஸ் பண்ணிக்கணும்..இல்லேன்னா விசர் பிடிச்சிடும் பாஸ்!

உள் டிஸ்கி :  இதில் ‘அவங்க’ என்பது யாரையும் குறிப்பிடுவது அல்ல!

5. கிளுகிளு பின்னூட்டங்கள்:

இது பல நேரம் பதிவை விட படிக்கிறவங்களை நல்லா அட்ராக்ட் பண்ணும்..அதனால அந்த பதிவர் மட்டும் இல்லாம படிக்கிறவங்களும் ‘இவரு ரொம்ப நல்லவரா இருக்காரே..யாரு’ன்னு தேடி ஓடி வருவாங்க..இதை எழுத நீங்க கொஞ்சம் விவஸ்தை கெட்ட, கசமுசா பார்ட்டியா இருக்கணும்..

ஒரு பதிவுல கிளுகிளு கமெண்ட் போடலாமா, வாய்ப்பு இருக்குமான்னு தலைப்பைப் பார்த்தே கண்டுபிடிக்கத் தெரியணும்..யாராவது ’மாங்கொட்டையின் மகத்துவங்கள்’னு பதிவு போட்டா, ஜங்குன்னு களத்துல குதிச்சிரணும்..

எச்சரிக்கை : அப்படி குதிக்கும் முன் எழுதியது ஆம்பிளை தானான்னு பார்த்துக் கொள்ளவும். இல்லையென்றால் பாழுங்கிணத்தில் குதித்தது போன்று, கடும் பாதகங்களை சந்திக்க நேரிடும்!

அவ்ளோ தான் மேட்டர்...இனி கமெண்ட் போட்டுக் கலக்குங்க..வர்ட்டா?


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

342 comments:

 1. ஆறுதல் பரிசுன்னு சொல்லிட்டு தப்புன்னு பேச்சு மாறுரீங்க்களே நியாயமா !

  ReplyDelete
 2. நானே கருன் / தமிழ்வாசிக்கு எத்தனை தடவை ஹா..ஹா.. போட்டிருக்கேன் தெரியுமா?

  ஹா ஹா

  ReplyDelete
 3. //
  M.R said...
  ஆறுதல் பரிசுன்னு சொல்லிட்டு தப்புன்னு பேச்சு மாறுரீங்க்களே நியாயமா !//

  லேட்டஸ்ட் ஸ்ரீதேவி படம் பார்த்ததில்லையா?

  ReplyDelete
 4. //M.R said...
  நானே கருன் / தமிழ்வாசிக்கு எத்தனை தடவை ஹா..ஹா.. போட்டிருக்கேன் தெரியுமா?

  ஹா ஹா//

  உண்மையைச் சொல்லணும்ல..

  ReplyDelete
 5. அடங்கொன்னியா... அண்ணன் நம்ம ஏரியாவுல பூந்து ஊடுகட்டி இருக்காரே?

  ReplyDelete
 6. செங்கோவி said...
  //
  M.R said...
  ஆறுதல் பரிசுன்னு சொல்லிட்டு தப்புன்னு பேச்சு மாறுரீங்க்களே நியாயமா !//

  லேட்டஸ்ட் ஸ்ரீதேவி படம் பார்த்ததில்லையா?

  லேடஸ்ட் பாக்க முடியுமா !!!!

  எனக்கு அந்த அளவுக்கு வீரம் இல்லீங்க

  ReplyDelete
 7. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அடங்கொன்னியா... அண்ணன் நம்ம ஏரியாவுல பூந்து ஊடுகட்டி இருக்காரே?//

  எல்லாம் உங்ககிட்ட கத்துக்கிட்டது தான்ணே..

  ReplyDelete
 8. //M.R said...

  லேட்டஸ்ட் ஸ்ரீதேவி படம் பார்த்ததில்லையா?

  லேடஸ்ட் பாக்க முடியுமா !!!!

  எனக்கு அந்த அளவுக்கு வீரம் இல்லீங்க//

  அந்த பயம் இருக்கட்டும்..

  ReplyDelete
 9. /////// செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அடங்கொன்னியா... அண்ணன் நம்ம ஏரியாவுல பூந்து ஊடுகட்டி இருக்காரே?//

  எல்லாம் உங்ககிட்ட கத்துக்கிட்டது தான்ணே..

  //////

  பார்ரா.................?

  ReplyDelete
 10. ////பதிவர்களுக்கு பதிவை விடவும் முக்கியமான விஷயமாக ஆகி விட்டிருப்பது பின்னூட்டம் தான். //////

  நம்மல்லாம் கடை போட்டு வெச்சிருக்கறதே அதுக்குத்தானே...

  ReplyDelete
 11. ///////ஆறுதல் பரிசு ஸ்ரீதேவி கிடையாது..இந்தப் பதிவு தான்..போதும், வாங்க.///

  அண்ணனுக்கு ஸ்ரீதேவி மேல ஒரு கண்ணுய்யா.... அம்மிணியோட லேட்டஸ்ட் படம்லாம் மப்பும் மந்தாரமா இருக்கு அதுல ஒண்ண போட்டிருக்கலாம்......

  ReplyDelete
 12. கிளுகிளு பின்னூட்டங்கள்:

  நேத்து நான் போட்டத சொல்றீங்களோ

  ReplyDelete
 13. /////நோட் பேடுல ‘ஹா..ஹா..ஹா..’ ‘அருமையான பதிவு’ -ன்னு ரெண்டு மேட்டரை டைப் பண்ணி வச்சுக்கணும். ////

  இந்த டெம்ப்ளேட் பின்னூட்ட கொடும தாங்க முடிலடா சாமி....... வர வர இவனுங்கள பாத்தாவே அலர்ஜியாவுதுப்பா.....

  ReplyDelete
 14. // பன்னிக்குட்டி ராம்சாமி said...

  அண்ணனுக்கு ஸ்ரீதேவி மேல ஒரு கண்ணுய்யா.... அம்மிணியோட லேட்டஸ்ட் படம்லாம் மப்பும் மந்தாரமா இருக்கு அதுல ஒண்ண போட்டிருக்கலாம்.....//

  என்னண்ணே இது..பாட்டியைப் போயி மப்பு மந்தாரம்னு சொல்லிக்கிட்டு..

  ReplyDelete
 15. ////// ஓட்டு/கமெண்ட் போடற மவராசனை யாராவது அப்படி நினைப்பாங்களா..நானே கருன் / தமிழ்வாசிக்கு எத்தனை தடவை ஹா..ஹா.. போட்டிருக்கேன் தெரியுமா?/////

  ஓ மேட்டர் அப்படியா? அதான் தமிழ்வாசி சுத்தி சுத்தி வாராரா?

  ReplyDelete
 16. ஆடி மாதம் தள்ளுபடி என்பதால எல்லாருக்கும் துணி அதிகமா கிடைச்சிடுச்சா !

  ஹி ஹி ஹி

  அப்பாடி கிளு கிளு பின்னூட்டம் போட்டாச்சி

  ReplyDelete
 17. //////கேப்டன் மாதிரி மைண்ட்-ஐ ஃப்ரீயா வச்சிருந்தாலே போதும்.///////

  அதுக்கு கொஞ்சம் உள்ள போகனுமே?

  ReplyDelete
 18. //////செங்கோவி said...
  // பன்னிக்குட்டி ராம்சாமி said...

  அண்ணனுக்கு ஸ்ரீதேவி மேல ஒரு கண்ணுய்யா.... அம்மிணியோட லேட்டஸ்ட் படம்லாம் மப்பும் மந்தாரமா இருக்கு அதுல ஒண்ண போட்டிருக்கலாம்.....//

  என்னண்ணே இது..பாட்டியைப் போயி மப்பு மந்தாரம்னு சொல்லிக்கிட்டு...////

  அண்ணே நீங்களே இப்படி சொல்லலாமா? போய் கூகிள் பண்ணுங்கண்ணே, திகைச்சு போய்டுவீங்க........

  ReplyDelete
 19. //M.R said...
  ஆடி மாதம் தள்ளுபடி என்பதால எல்லாருக்கும் துணி அதிகமா கிடைச்சிடுச்சா !

  ஹி ஹி ஹி

  அப்பாடி கிளு கிளு பின்னூட்டம் போட்டாச்சி//

  அடடா..என்ன ஒரு கேள்வி..நேத்து போட்டது தான்யா சரியான கிளுகிளு பின்னூட்டம்..

  ReplyDelete
 20. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////செங்கோவி said...
  // பன்னிக்குட்டி ராம்சாமி said...

  அண்ணனுக்கு ஸ்ரீதேவி மேல ஒரு கண்ணுய்யா.... அம்மிணியோட லேட்டஸ்ட் படம்லாம் மப்பும் மந்தாரமா இருக்கு அதுல ஒண்ண போட்டிருக்கலாம்.....//

  என்னண்ணே இது..பாட்டியைப் போயி மப்பு மந்தாரம்னு சொல்லிக்கிட்டு...////

  அண்ணே நீங்களே இப்படி சொல்லலாமா? போய் கூகிள் பண்ணுங்கண்ணே, திகைச்சு போய்டுவீங்க...//

  இவ்ளோ தூரம் சொல்றீங்கன்னா ஏதோ இருக்கும்போல..பார்க்கிறேன்..

  ReplyDelete
 21. ஏலேய் இங்கே என்ன நடக்குதில்லே?

  ReplyDelete
 22. //
  நிரூபன் said...
  நமஸ்காரம்.//

  என்னய்யா இது நிரூ வந்திருக்காரு..அதுக்குள்ள முடிச்சு அனுப்பிட்டாங்களா..நான் ரூம் போட்டு அடிப்பாங்கன்னு நினைச்சேனே..

  ReplyDelete
 23. /////இது பதிவு எழுதுன ஆளையோ அல்லது கமெண்ட் போட வந்து சிக்கிக்கிட்ட பலியாடையோ கும்மறதுக்குப் போடப்படும் கமெண்ட்களைக் குறிக்கும். இதுல முக்கியமான ரூல் என்னன்னா, பதிவைப் பத்தி ஒரு வார்த்தை கூட கமெண்ட்ல சொல்லக்கூடாது.////////

  அண்ணனை பேசாம நாட்டாமையாக்கி விட்ரலாம், ரூல்ஸ்லாம் கரெக்டா வெச்சிருக்காரு.....

  ReplyDelete
 24. வணக்கம் நிருபன் நண்பரே

  ReplyDelete
 25. /////
  //’தன்னை நிரூபிக்காதவன் மனிதனே அல்ல//

  பாஸ், நீங்க இதுல பதிவர் நிரூபனைத் தானே தாக்குறீங்க?
  //////

  நீங்க சொன்ன மாதிரியே நிரூபன் வந்துட்டாரே?

  ReplyDelete
 26. //நிரூபன் said...
  ஏலேய் இங்கே என்ன நடக்குதில்லே?//

  யாரும் பயப்பட வேண்டாம்..நிரூ நம்ம திருநெல்வேலி பாஷை ட்ரை பண்றாராம்..

  ReplyDelete
 27. வணக்கம் சகோதரன் எம், ஆர்,
  வணக்கம் அரபுக் கன்னிகளில் இரவல் சொத்தே!
  வணக்கம் நமீதாவின் பதிவுலக நாட்டமையே!

  ReplyDelete
 28. அட்ரா....அட்ரா...

  இங்கே என்னா நடக்குதுங்க?

  ReplyDelete
 29. // பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////
  //’தன்னை நிரூபிக்காதவன் மனிதனே அல்ல//

  பாஸ், நீங்க இதுல பதிவர் நிரூபனைத் தானே தாக்குறீங்க?
  //////

  நீங்க சொன்ன மாதிரியே நிரூபன் வந்துட்டாரே?//

  ஆமா..அதைப் படிக்காமலேயே சூப்பர்னு கமெண்ட் போடறதைப் பாருங்க..

  அப்போ இவரு நிச்சயம் பிரபலப் பதிவர் தான்..

  ReplyDelete
 30. இப்படி ஒரு பதிவினை வலையுலகில் நான் இதுவரை படித்ததே இல்லை!

  தலைப்பில் செந்தமிழ் துள்ளிப் பாய்கிறதே;-))))

  அருமையான பதிவு,.

  ReplyDelete
 31. சீதா அக்கா ஏண்ணே ஒரு கண்ணை மூடியிருக்கு ,கண்ணு வலியா ?

  ReplyDelete
 32. // நிரூபன் said...

  வணக்கம் அரபுக் கன்னிகளில் இரவல் சொத்தே! //

  ஆத்தீ..நான் செத்தேன்!

  ReplyDelete
 33. வணக்கம்,
  இப்பொழுது ஓட்டுக்கள் மட்டுமே,
  கருத்துக்களோடு பின்னர் வருகிறேன்!

  ReplyDelete
 34. வாக்குகளும், வருகைப் பதிவும் முன்னே,
  கருத்துப் பகிர்வு பின்னே!

  ReplyDelete
 35. //நிரூபன் said...
  இப்படி ஒரு பதிவினை வலையுலகில் நான் இதுவரை படித்ததே இல்லை!

  தலைப்பில் செந்தமிழ் துள்ளிப் பாய்கிறதே;-))))

  அருமையான பதிவு,.//

  தலைப்பை மட்டும் வச்சே 10 கமெண்ட்டா..ஆராய்ச்சிப் பின்னூட்டம்னா இதான்யா!

  ReplyDelete
 36. உங்கள் தமிழுக்கு நான் அடிமை,

  வழமை போலவே உங்களின் இப் பதிவும் செம சூப்பர்

  ReplyDelete
 37. என் டாஷ்போர்ட்டில் உங்கள் பதிவுகள் தெரியமாட்டேங்குது,
  அதனால் தான் உங்க பதிவுகளைத் தொடர்ச்சியாகத் தவற விடுகின்றேன்,.

  ReplyDelete
 38. //நிரூபன் said...
  உங்கள் தமிழுக்கு நான் அடிமை,

  வழமை போலவே உங்களின் இப் பதிவும் செம சூப்பர்//

  அநியாயம் பண்ணாதய்யா..பதிவைப் படிய்யா..

  ReplyDelete
 39. என்னமோ தெரியலை பாஸ்,
  என் கணினிக்கு உங்க ப்ளாக் மேலை ஒரு சின்ன கோபம்.
  அதான் கொஞ்ச நாளா உங்க ப்ளாக்கினைப் பார்க்க அனுமதிக்க மாட்டேங்குது.

  ReplyDelete
 40. //நிரூபன் said...
  Sorry for mobile comment.//

  புரிஞ்சு போச்சு..நிரூ டெம்ப்ளேட் கமெண்ட்டை லிஸ்ட் போடுதாரு..

  ReplyDelete
 41. அருமையான பதிவு பாஸ்..
  நடுவில் நமீதா போட்டோவினைப் போட்டால்..தலைப்பிற்கேற்றாற் போல சூப்பரா இருக்கும்,

  ReplyDelete
 42. @ செங்கோவி said...
  //நிரூபன் said...
  உங்கள் தமிழுக்கு நான் அடிமை,

  வழமை போலவே உங்களின் இப் பதிவும் செம சூப்பர்//

  அநியாயம் பண்ணாதய்யா..பதிவைப் படிய்யா..//

  அண்ணாச்சி,
  காலைக் கையா நினைச்சு தொட்டுக் கும்பிடுறேன்,

  பதிவினைப் படித்துத் தான் பின்னூட்டம் போடுறேன்,

  எங்கிட்டேவா...
  பதிவில் சில இடங்களில் சிகப்பு மையும்,
  சில இடங்களில் நீல மையும் யூஸ் பண்ணியிருக்கிறீங்க எல்லேய்..

  இதனை விட நான் பதிவினைப் படித்ததற்கு வேறு ஆதாரம் வேணுமா?
  வேணுமா?

  ReplyDelete
 43. பாஸ்..
  என்னமோ தெரியலை பாஸ்,
  கொஞ்ச நாளா உங்க ப்ளாக் ரொம்ப சிலோவா ஓப்பின் ஆகுதே?

  ReplyDelete
 44. //நிரூபன் said...

  அண்ணாச்சி,
  காலைக் கையா நினைச்சு தொட்டுக் கும்பிடுறேன்,

  பதிவினைப் படித்துத் தான் பின்னூட்டம் போடுறேன்,

  எங்கிட்டேவா...
  பதிவில் சில இடங்களில் சிகப்பு மையும்,
  சில இடங்களில் நீல மையும் யூஸ் பண்ணியிருக்கிறீங்க எல்லேய்..

  இதனை விட நான் பதிவினைப் படித்ததற்கு வேறு ஆதாரம் வேணுமா?
  வேணுமா?//

  ஆஹா..நிரூ சரியான ஃபார்ம்ல இருக்காரு போலிருக்கே..

  ReplyDelete
 45. மாப்பிளே,
  உங்க ப்ளாக் டிசைனிங் சூப்பர்.

  ReplyDelete
 46. // நிரூபன் said...
  அருமையான பதிவு பாஸ்..
  நடுவில் நமீதா போட்டோவினைப் போட்டால்..தலைப்பிற்கேற்றாற் போல சூப்பரா இருக்கும்,//

  ஹா..ஹா..செம உள்குத்தா இருக்கே..

  ReplyDelete
 47. செங்கோவி said...
  //நிரூபன் said...
  பாஸ்..
  என்னமோ தெரியலை பாஸ்,
  கொஞ்ச நாளா உங்க ப்ளாக் ரொம்ப சிலோவா ஓப்பின் ஆகுதே?//

  நிஜமாவா..//

  எனக்கும் இப்படிக் கமெண்ட் வரும் பாஸ்,
  நானும் வந்தேமாதரம் சசி,
  பலே பிரவு,,,
  இவங்களைத் தூங்க விடாது,
  மிட் நைட்டிலை போனைப் போட்டு..
  எத்தினை நாள் என் ப்ளாக் ஸ்பீட் செக் பண்ணியிருப்பேன் தெரியுமா?

  ReplyDelete
 48. //நிரூபன் said...
  மாப்பிளே,
  உங்க ப்ளாக் டிசைனிங் சூப்பர்.//

  மிக்க நன்றி நண்பரே..(நாங்களும் டெம்ப்ளேட் பதில் கமெண்ட் போடுவோம்ல..)

  ReplyDelete
 49. //நிரூபன் said...
  Your Blog is Aggregated under FREE Aggregation Category


  புது இடுகைகள் எதுவும் காணப்படவில்லை.//

  ஆமா..அது அப்படித்தான் சொல்லும்..விடுங்க.

  ReplyDelete
 50. கமெண்ட் போடுவது எப்படி? (அதிரி புதிடி டியூசன் பதிவு//

  ஆகா...தலைப்பே படு சூப்பரா இருக்கே.

  இருங்க படிச்சிட்டு வாரேன்..

  இப்படிச் சொல்லிச் சொல்லி..
  பதிவு போட்டு, பின்னூட்டம் வந்து,
  பதிவு ஹிட் ஆகி,
  அடுத்த பதிவு போட்ட பின்னாடி தான்,
  சாரி பாஸ்...
  நான் ரொம்ப லேட்டா வந்திட்டேனா?
  (இது நான் என்னைச் சொல்லுறேன் பாஸ்)

  ReplyDelete
 51. பாஸ்...
  சாரி பாஸ்,
  நான் ரொம்ப லேட்டு.........

  ReplyDelete
 52. பாஸ்,
  ஓட்டுப் போட முடியலை.

  ReplyDelete
 53. சமாளிப்பிக்கேசன் சூப்பர்.

  ReplyDelete
 54. ஏற்கனவே எனது ப்ளாக்கை பிரபலாமாக்க 7 சூப்பர் டிப்ஸ் பதிவைப் படித்து ஆனந்தக் கண்ணீர் விட்ட அன்பு உள்ளங்களுக்கு

  எப்பிடி நான் கண்ணீர் விட்டது தெரியும்

  ReplyDelete
 55. பாஸ்..
  வந்ததற்கு அடையாளமாக 76ம் கமெண்டு நான் தான்.

  ReplyDelete
 56. அன்பு உள்ளங்களே!//

  அடுத்த தமிழ்நாட்டு எலக்கனிலை நிற்க ஒரு சுயேச்சை எம்பி தயாராகிறாருங்கோ...

  ReplyDelete
 57. பதிவுலகில் இப்படி ஒரு பதிவை இதுக்கு முன்னாடி நான் படித்தே இல்லை பாஸ்,
  வணக்கங்களும் வாழ்த்துக்களும்!

  ReplyDelete
 58. ////// நிரூபன் said...
  பாஸ்..
  வந்ததற்கு அடையாளமாக 76ம் கமெண்டு நான் தான்.

  ///////

  ஏன் காய்ச்சுன கம்பிய வெச்சி ஒரு சூடு போட்டுட்டு போங்களேன்?

  ReplyDelete
 59. // நிரூபன் said...
  என்னய்யா இங்கே நடக்குது?
  எங்கே மத்த ரெண்டு பேரும்?
  ஓடிட்டாங்களா?//

  உங்க கமெண்ட்டைப் பார்த்து பன்னிக்குட்டியாரே எஸ் ஆகிட்டாரு போல..

  ReplyDelete
 60. எப்படி..எப்படி பதிவு எழுதி நாளாகி விட்டதாலும் இன்று கமெண்ட் போடுவது எப்படி என்ற காத்திரமான(அப்படீன்னாஎன்னங்க?) பதிவுடன் உங்களைச் சந்திக்கின்றேன்//

  இது கணவரோவின் பதிவுக்கு எதிர் பதிவு போல இருக்கிறதே..

  ReplyDelete
 61. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////// நிரூபன் said...
  பாஸ்..
  வந்ததற்கு அடையாளமாக 76ம் கமெண்டு நான் தான்.

  ///////

  ஏன் காய்ச்சுன கம்பிய வெச்சி ஒரு சூடு போட்டுட்டு போங்களேன்?
  //

  பார்த்தீங்களா நிரூ, அண்ணன் எவ்வளவு காண்டாயிட்டாருன்னு..

  ReplyDelete
 62. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////// நிரூபன் said...
  பாஸ்..
  வந்ததற்கு அடையாளமாக 76ம் கமெண்டு நான் தான்.

  ///////

  ஏன் காய்ச்சுன கம்பிய வெச்சி ஒரு சூடு போட்டுட்டு போங்களேன்?//

  அவ்..ஆளை விடுங்க பாஸ்...
  உங்களுக்கு நான் சூடு போடுவேனா..
  ஹி....ஹி...

  ReplyDelete
 63. //நிரூபன் said...
  எப்படி..எப்படி பதிவு எழுதி நாளாகி விட்டதாலும் இன்று கமெண்ட் போடுவது எப்படி என்ற காத்திரமான(அப்படீன்னாஎன்னங்க?) பதிவுடன் உங்களைச் சந்திக்கின்றேன்//

  இது கணவரோவின் பதிவுக்கு எதிர் பதிவு போல இருக்கிறதே.//

  எப்பவும் எதிர்பதிவு நினைப்பு தானா..நேத்து அவர் பதிவுலேயே சொன்னேனே ‘நானும் ஒன்னு எழுதி வச்சிருக்கேன்’னு!

  ReplyDelete
 64. சமீப காலமாக நோட் பண்றேன்,
  உங்க பதிவுகளின் தலைப்பில் மூபாசம் இருபதாகத் தோன்றுகின்றது.

  (மூபாசம் என்பது பதிவுல முக்தானாந்தா அருளிய ஆபாசத்திற்கான மறு வினை)

  ReplyDelete
 65. //M.R said...
  ஏற்கனவே எனது ப்ளாக்கை பிரபலாமாக்க 7 சூப்பர் டிப்ஸ் பதிவைப் படித்து ஆனந்தக் கண்ணீர் விட்ட அன்பு உள்ளங்களுக்கு

  எப்பிடி நான் கண்ணீர் விட்டது தெரியும்//

  நீங்க எப்போ கண்ணீர் விடுவீங்க, எப்போ ஜொள் விடுவீங்கன்னு அனைத்தும் யாம் அறிவோம்!

  ReplyDelete
 66. //
  நிரூபன் said...
  சமீப காலமாக நோட் பண்றேன்,
  உங்க பதிவுகளின் தலைப்பில் மூபாசம் இருபதாகத் தோன்றுகின்றது.

  (மூபாசம் என்பது பதிவுல முக்தானாந்தா அருளிய ஆபாசத்திற்கான மறு வினை)//

  அதுவா..ஹிட்ஸ்க்காக எழுதறேன்..ஏற்கனவே அந்த ஹிட்ஸ் மூலமா பத்து லட்சம் சம்பாதிச்சிருக்கேன் தெரியுமா?

  ReplyDelete
 67. //நிரூபன் said...
  எப்படி..எப்படி பதிவு எழுதி நாளாகி விட்டதாலும் இன்று கமெண்ட் போடுவது எப்படி என்ற காத்திரமான(அப்படீன்னாஎன்னங்க?) பதிவுடன் உங்களைச் சந்திக்கின்றேன்//

  இது கணவரோவின் பதிவுக்கு எதிர் பதிவு போல இருக்கிறதே.//

  எப்பூடிக் கோர்த்து வுடுவமில்லே.

  ReplyDelete
 68. தமிழ் மணம் 1

  ReplyDelete
 69. வந்ததற்கு அடையாளமாய் இப்படியும் போடலாம்;-)))))))))))))))

  ReplyDelete
 70. // நிரூபன் said...
  வலையுலகில் புதியவனாய் நுழைந்த காலம் முதல் இப்போது வரை எனது ’கமெண்ட் போடும் அனுபவங்களின் சாரமே இந்தப் பதிவு. ஏற்கனவே எனது ப்ளாக்கை பிரபலாமாக்க 7 சூப்பர் டிப்ஸ் பதிவைப் படித்து ஆனந்தக் கண்ணீர் விட்ட அன்பு உள்ளங்களுக்கு என் ஆறுதல் பரிசு...//

  ஏன் பாஸ்,
  உங்க பதிவைப் படிக்கும் போது வெங்காயம் நறுக்கினாங்களா யாராச்சும்;-)//

  அட ராமா..முதல் பாரா-லயே ஒரு மணி நேரமா நிக்காரே..இவரு பதிவை படிச்சு முடிக்கமுன்ன விடிஞ்சிடும் போலிருக்கே..

  ReplyDelete
 71. ஓகே நண்பரே தமிழ் மணம் முடிஞ்சிடுச்சி வருகிறேன்

  ReplyDelete
 72. பாஸ்,
  ஒவ்வோர் பதிவிலும் சூப்பரான படங்கள் போடுறீங்களே..

  எப்படி பாஸ்.

  ReplyDelete
 73. //M.R said...
  தமிழ் மணம் 1//

  நல்ல கைராசியான மனுசன் போல..நாங்க இணைச்சும் முடியலியே.

  ReplyDelete
 74. (&^%$#@%%&&% *^^#*(**^^$ $#@#^(&)(*&&%$$%#^&&*&( &^%%$%$$%# @#@#@$&*(^$#&*& %(&^%%$ .............

  ReplyDelete
 75. நூறாவது கமெண்ட்
  நான்..

  ReplyDelete
 76. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  (&^%$#@%%&&% *^^#*(**^^$ $#@#^(&)(*&&%$$%#^&&*&( &^%%$%$$%# @#@#@$&*(^$#&*& %(&^%%$ .............//

  நமீதா எனக்கு இனிமே வேணாம்..

  அஞ்சலியும் வேணாம்,

  வடிவுக்கரசியே போதுமா..

  ஏன் பாஸ்,
  தமிழ்வாசி தானே ஒதுங்கிட்டாரு((((((((;

  ReplyDelete
 77. பாஸ்,
  நூறாவது கமெண்டிற்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 78. நிறை குறைகளைச் சொல்லி மெருகேற்றுங்கள்...நன்றி!//

  மெருகேற்றுவது என்றால்..
  ப்ளைட்டில் ஏற்றுவது தானே..
  அதுக்கு நம்ம கிட்ட காசில்லே பாஸ்.

  ReplyDelete
 79. பாஸ்...
  உங்களை கொஞ்ச நாளா நம்ம பக்கம் காண முடியலையே?

  ReplyDelete
 80. //
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  (&^%$#@%%&&% *^^#*(**^^$ $#@#^(&)(*&&%$$%#^&&*&( &^%%$%$$%# @#@#@$&*(^$#&*& %(&^%%$ .......//

  அண்ணன் ஏன் இப்படி கெட்டவார்த்தையா எழுதி இருக்காரு? (எனக்கு சைனீஸ் தெரியும் பாஸ்)

  ReplyDelete
 81. ///////நிரூபன் said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  (&^%$#@%%&&% *^^#*(**^^$ $#@#^(&)(*&&%$$%#^&&*&( &^%%$%$$%# @#@#@$&*(^$#&*& %(&^%%$ .............//

  நமீதா எனக்கு இனிமே வேணாம்..

  அஞ்சலியும் வேணாம்,

  வடிவுக்கரசியே போதுமா..

  ஏன் பாஸ்,
  தமிழ்வாசி தானே ஒதுங்கிட்டாரு((((((((;

  ///////

  ஓகே நிரூபன் ரொம்ப.. கெஞ்சி... கெதறி... கேட்கறதால நமீதாவ சிபிகிட்ட இருந்து வாங்கி நிரூபன் கிட்ட ஒப்படைக்கிறேன்....... இதுதான்யா இன்னிக்கு தீர்ப்பு........

  ReplyDelete
 82. //////செங்கோவி said...
  //
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  (&^%$#@%%&&% *^^#*(**^^$ $#@#^(&)(*&&%$$%#^&&*&( &^%%$%$$%# @#@#@$&*(^$#&*& %(&^%%$ .......//

  அண்ணன் ஏன் இப்படி கெட்டவார்த்தையா எழுதி இருக்காரு? (எனக்கு சைனீஸ் தெரியும் பாஸ்)
  ///////

  இல்லண்ணே சும்மா அடையாளம் போட்டேன்.....

  ReplyDelete
 83. ஆறுதல் பரிசு ஸ்ரீதேவி கிடையாது..இந்தப் பதிவு தான்..போதும், வாங்க..


  கமெண்ட்ல பல வகைகள் இருக்குங்க..ஒன்னொன்னா இன்னிக்கு பார்ப்போம்.//

  ஒரு மூத்த நடிகையினை,
  ஆறுதல் பரிசு என்று...பழைய நடிகை...எனும் அர்த்தத்தில் சொல்லிய செங்கோவிக்கு மகளிர் அணி சார்பில் இன்றே கண்டனப் போராட்டத்தினை பஸ் இல் தொடங்குவதற்கு ஏற்பாடு பண்றேன்!

  ...

  ..

  ..
  இது எப்பூடி?

  ReplyDelete
 84. பதிவு செம நச் மாப்ளே!

  ReplyDelete
 85. நோட் பேடுல ‘ஹா..ஹா..ஹா..’ ‘அருமையான பதிவு’ -ன்னு ரெண்டு மேட்டரை டைப் பண்ணி வச்சுக்கணும். அப்புறம் நேரா தமி//

  நம்ம தல மேலையே கை வைச்சிட்டீங்களா..

  இன்னைக்கு மதியம் இருக்கு உங்களுக்கு ஆப்பு.

  ReplyDelete
 86. இடுகைத்தலைப்பு:
  கமெண்ட் போடுவது எப்படி? (அதிரி புதிடி டியூசன் பதிவு)

  மன்னிக்கவும்! உங்கள் ஓட்டு ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது.//


  பாஸ், மூனாவது தடவையா உங்களுக்கு கமெண்ட் போட ட்ரை பண்ணினேன்,
  சாரி பாஸ்..
  இப்படிச் சொல்லுது,
  வரட்டா.

  ReplyDelete
 87. <<கமெண்ட் போடுவது எப்படி? (அதிரி புதிடி டியூசன் பதிவு)<<

  அதென்ன பாஸ்
  அத்திரி புதிடி .......???

  ReplyDelete
 88. அண்ணன் இனி சைனீஸ்ல நானா யோசிப்பாரே? (எப்படியோ நமக்கு அடுத்து ஒரு சைனீஸ் பிகர் படம் போட்ருவாரு........)

  ReplyDelete
 89. ஓட்டு/கமெண்ட் போடற மவராசனை யாராவது அப்படி நினைப்பாங்களா..நானே கருன் / தமிழ்வாசிக்கு எத்தனை தடவை ஹா..ஹா.. போட்டிருக்கேன் தெரியுமா//

  யோ...கருண் தமிழ்வாசி,
  இந்த அநியாயத்தைக் கேட்க யாருமே இல்லையா?

  ReplyDelete
 90. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ///////நிரூபன் said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  (&^%$#@%%&&% *^^#*(**^^$ $#@#^(&)(*&&%$$%#^&&*&( &^%%$%$$%# @#@#@$&*(^$#&*& %(&^%%$ .............//

  நமீதா எனக்கு இனிமே வேணாம்..

  அஞ்சலியும் வேணாம்,

  வடிவுக்கரசியே போதுமா..

  ஏன் பாஸ்,
  தமிழ்வாசி தானே ஒதுங்கிட்டாரு((((((((;

  ///////

  ஓகே நிரூபன் ரொம்ப.. கெஞ்சி... கெதறி... கேட்கறதால நமீதாவ சிபிகிட்ட இருந்து வாங்கி நிரூபன் கிட்ட ஒப்படைக்கிறேன்....... இதுதான்யா இன்னிக்கு தீர்ப்பு..//

  நாட்டாமை எனக்கு ஒரு வழி சொல்லுங்க...

  ReplyDelete
 91. சாரி பாஸ்,
  தொடர்ச்சியாக உங்கள் மூன்று பதிவுகளைத் தவற விட்டு விட்டேன் பாஸ்,
  மன்னிக்கவும்,

  ReplyDelete
 92. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அண்ணன் இனி சைனீஸ்ல நானா யோசிப்பாரே? (எப்படியோ நமக்கு அடுத்து ஒரு சைனீஸ் பிகர் படம் போட்ருவாரு........)
  //

  சைனீஸ் ஃபிகர் படம் வேணும்னா நேரா கூச்சப்படாம கேளுங்கண்ணே..

  ReplyDelete
 93. //தமிழ்மணம் வாசல்லயும், இண்ட்லி வாசல்லயும் போய் உட்கார்ந்துக்கணு//

  அண்ணே... ரெம்ப நேரமா ஒக்காரனுமான்ன???
  அண்ணே காலு வலிக்குமண்ணே, வேற ஏதாவது சுலபமா சொல்லுங்கண்ணே

  ReplyDelete
 94. //"கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...
  <<கமெண்ட் போடுவது எப்படி? (அதிரி புதிடி டியூசன் பதிவு)<<

  அதென்ன பாஸ்
  அத்திரி புதிடி .......??//

  கேவலமான பதிவுன்னு அர்த்தம்..வெளில சொல்லாதீங்க!

  ReplyDelete
 95. ////////செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ///////நிரூபன் said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  (&^%$#@%%&&% *^^#*(**^^$ $#@#^(&)(*&&%$$%#^&&*&( &^%%$%$$%# @#@#@$&*(^$#&*& %(&^%%$ .............//

  நமீதா எனக்கு இனிமே வேணாம்..

  அஞ்சலியும் வேணாம்,

  வடிவுக்கரசியே போதுமா..

  ஏன் பாஸ்,
  தமிழ்வாசி தானே ஒதுங்கிட்டாரு((((((((;

  ///////

  ஓகே நிரூபன் ரொம்ப.. கெஞ்சி... கெதறி... கேட்கறதால நமீதாவ சிபிகிட்ட இருந்து வாங்கி நிரூபன் கிட்ட ஒப்படைக்கிறேன்....... இதுதான்யா இன்னிக்கு தீர்ப்பு..//

  நாட்டாமை எனக்கு ஒரு வழி சொல்லுங்க...

  /////

  உங்ககிட்டதான் கேஆர்விஜயா, பத்மினி, ஸ்ரீதேவின்னு பெரிய டீமே இருக்கே?

  ReplyDelete
 96. //
  நிரூபன் said...
  நோட் பேடுல ‘ஹா..ஹா..ஹா..’ ‘அருமையான பதிவு’ -ன்னு ரெண்டு மேட்டரை டைப் பண்ணி வச்சுக்கணும். அப்புறம் நேரா தமி//

  நம்ம தல மேலையே கை வைச்சிட்டீங்களா..

  இன்னைக்கு மதியம் இருக்கு உங்களுக்கு ஆப்பு.//

  யாருய்யா உங்க தல?

  ReplyDelete
 97. வந்தேன், படித்தேன், வாக்கிட்டேன்,
  என் வலையில் இன்று,

  பாவனாவைத் துரத்திய பன்னிக்குட்டி!

  ReplyDelete
 98. //"கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...
  //தமிழ்மணம் வாசல்லயும், இண்ட்லி வாசல்லயும் போய் உட்கார்ந்துக்கணு//

  அண்ணே... ரெம்ப நேரமா ஒக்காரனுமான்ன???
  அண்ணே காலு வலிக்குமண்ணே, வேற ஏதாவது சுலபமா சொல்லுங்கண்ணே
  //

  நீங்க புரட்சித்தலைவி வாழ்க-ன்னு பதிவு போட்டாலே போதும்..பிரபலம் ஆகிடலாம்.

  ReplyDelete
 99. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  உங்ககிட்டதான் கேஆர்விஜயா, பத்மினி, ஸ்ரீதேவின்னு பெரிய டீமே இருக்கே?//

  டீமா..நான் என்ன ஐபிஎல் மேட்ச்சுக்க இவங்களை அனுப்பறேன்..

  ReplyDelete
 100. இதுனால அல்லாத்துக்கும் அறிவிக்கிறது என்னான்னா... இன்னில இருந்து நமீதா சம்பந்தப்பட்ட எல்லா வெவகாரத்துக்கும் நிரூபன் தான் பொறுப்பு........ அதுனால ஆரும் நமிதாபத்தி பேசப்படாது, நமீதா படம் போடப்படாது, நமீதா பத்தி கமெண்ட் போடப்படாது....!

  ReplyDelete
 101. //எச்சரிக்கை : அப்படி குதிக்கும் முன் எழுதியது ஆம்பிளை தானான்னு பார்த்துக் கொள்ளவும். இல்லையென்றால் பாழுங்கிணத்தில் குதித்தது போன்று, கடும் பாதகங்களை சந்திக்க நேரிடும்!//

  அண்ணன் ரெம்பத்தான் சிக்கி சின்னாபின்னம் ஆகி இருக்காரோ ...?? அவ்வ்

  ReplyDelete
 102. @
  செங்கோவி said...
  //
  நிரூபன் said...
  நோட் பேடுல ‘ஹா..ஹா..ஹா..’ ‘அருமையான பதிவு’ -ன்னு ரெண்டு மேட்டரை டைப் பண்ணி வச்சுக்கணும். அப்புறம் நேரா தமி//

  நம்ம தல மேலையே கை வைச்சிட்டீங்களா..

  இன்னைக்கு மதியம் இருக்கு உங்களுக்கு ஆப்பு.//

  யாருய்யா உங்க தல?//

  வேறு யார்,
  சிபி செந்தில்குமார் தான்...

  ReplyDelete
 103. ///செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  உங்ககிட்டதான் கேஆர்விஜயா, பத்மினி, ஸ்ரீதேவின்னு பெரிய டீமே இருக்கே?//

  டீமா..நான் என்ன ஐபிஎல் மேட்ச்சுக்க இவங்களை அனுப்பறேன்..

  //////

  ஏன் அனுப்பித்தான் பாருங்களேன்....

  ReplyDelete
 104. // நிரூபன் said...
  வந்தேன், படித்தேன், வாக்கிட்டேன்,
  என் வலையில் இன்று,

  பாவனாவைத் துரத்திய பன்னிக்குட்டி!//

  ஆஹா..சூப்பர் தலைப்பு..என்னய்யா லின்க் அது? போக மாட்டேங்குது?

  ReplyDelete
 105. @ பன்னிக்குட்டி ராம்சாமி said...
  இதுனால அல்லாத்துக்கும் அறிவிக்கிறது என்னான்னா... இன்னில இருந்து நமீதா சம்பந்தப்பட்ட எல்லா வெவகாரத்துக்கும் நிரூபன் தான் பொறுப்பு........ அதுனால ஆரும் நமிதாபத்தி பேசப்படாது, நமீதா படம் போடப்படாது, நமீதா பத்தி கமெண்ட் போடப்படாது....!//

  குருநாதரே..!

  உங்களுக்கு எப்படி நன்றி சொல்வேன் என்றே தெரியாது..

  வேண்ணா..
  குஷ்பூ இட்லி வாங்கித் தரவா?

  ReplyDelete
 106. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  இதுனால அல்லாத்துக்கும் அறிவிக்கிறது என்னான்னா... இன்னில இருந்து நமீதா சம்பந்தப்பட்ட எல்லா வெவகாரத்துக்கும் நிரூபன் தான் பொறுப்பு........ அதுனால ஆரும் நமிதாபத்தி பேசப்படாது, நமீதா படம் போடப்படாது, நமீதா பத்தி கமெண்ட் போடப்படாது....!//

  அண்ணே, நமீதா படம் கூட போடக்கூடாதாண்ணே?

  ReplyDelete
 107. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ///செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  உங்ககிட்டதான் கேஆர்விஜயா, பத்மினி, ஸ்ரீதேவின்னு பெரிய டீமே இருக்கே?//

  டீமா..நான் என்ன ஐபிஎல் மேட்ச்சுக்க இவங்களை அனுப்பறேன்..

  //////

  ஏன் அனுப்பித்தான் பாருங்களேன்..//

  பத்மினி பௌலிங்க் போட்டா எப்படி இருக்கும்..ஆஹா..

  ReplyDelete
 108. @சீரியஸ்னா ‘அருமையான பதிவு’ கமெண்ட்டை காப்பி பண்ணி அங்க போடணும். ‘சுப்ரமணிய சாமி நல்லவர்’னு சொன்னாலும் ‘அருமை’ தான்..’சுப்ரமணிய சாமி அயோக்க்கியன்’ன்னு சொன்னாலும் அருமை தான்..யோசிக்கவே கூடாது...பிரபலம் ஆகறதுன்னா சும்மாவா..பிரபலம் ஆகறதுக்கு தெளிவான அரசியல் பார்வையோ, நம் தேசத்தலைவர்கள் பற்றிய அறிதலோ, சமூக முரணியக்கம் பற்றிய புரிதலோ தேவை கிடையாது..கேப்டன் மாதிரி மைண்ட்-ஐ ஃப்ரீயா வச்சிருந்தாலே போதும்.//

  ஆமா பாஸ்,
  பிரபாகரனைப் பற்றிப் பதிவு எழுதினா என்ன போடனும் என்று சொல்லையே?

  ReplyDelete
 109. 2. கும்மிப் பின்னூட்டங்கள்://

  அது தானே இப்ப இங்கே நடந்திட்டிருக்கு.

  ReplyDelete
 110. செங்கோவி, யாருய்யா இது, நம்ம ....சீ..சீ.. உங்க நமீதாவா? எப்பய்யா இந்த சைசுல அந்தம்மா இருந்துச்சு??!! நான் பாத்தவரைக்கும் ரோடு ரோலரவேத்தானே வந்துச்சு...அடடா, மிஸ் பணிட்டேனே...

  ReplyDelete
 111. //இல்லேன்னா விசுர் பிடிச்சிடும் பாஸ்!//


  இப்படி விசர்னு இலங்கை தமிழ் பேசி நம்ம நிரூபன் அண்ணாவத்தான காலாய்க்குறீங்க ?? பாஸ் என்ன இருந்தாலும் நிருபன் அண்ணாவ நீங்க இப்புடி சொல்லி இருக்கபாடாது ??? ரெம்ப தப்பு பாஸ்....

  ( யப்பா.. கோத்து விட்டுட்டமா..... இனி இவங்க குடும்பியடிய பார்க்க வேண்டியதுதான் )

  ReplyDelete
 112. 2. கும்மிப் பின்னூட்டங்கள்//

  பாஸ் அப்படீன்னா எதிர்ப் பதிவு போட்டுக் கும்முற பின்னூட்டங்களுக்கு என்ன பேர் பாஸ்?

  ReplyDelete
 113. //////நிரூபன் said...
  @ பன்னிக்குட்டி ராம்சாமி said...
  இதுனால அல்லாத்துக்கும் அறிவிக்கிறது என்னான்னா... இன்னில இருந்து நமீதா சம்பந்தப்பட்ட எல்லா வெவகாரத்துக்கும் நிரூபன் தான் பொறுப்பு........ அதுனால ஆரும் நமிதாபத்தி பேசப்படாது, நமீதா படம் போடப்படாது, நமீதா பத்தி கமெண்ட் போடப்படாது....!//

  குருநாதரே..!

  உங்களுக்கு எப்படி நன்றி சொல்வேன் என்றே தெரியாது..

  வேண்ணா..
  குஷ்பூ இட்லி வாங்கித் தரவா?

  ///////

  இது செங்கோவி மேட்டராச்சே? அவருக்குத்தான் குஷ்பூ இட்லின்னா உசுரு.......!

  ReplyDelete
 114. //நிரூபன் said...
  ஃப்ரீயா வச்சிருந்தாலே போதும்.//

  ஆமா பாஸ்,
  பிரபாகரனைப் பற்றிப் பதிவு எழுதினா என்ன போடனும் என்று சொல்லையே?//


  கிளம்பிட்டாருய்யா நிருபன் கிளம்பிட்டாரு
  அவ்வவ்

  ReplyDelete
 115. பதிவுகளிலும், ஓட்டுக்களிலும் நம் நட்புத் தங்கியிருப்பதில்லை.


  இப்படீன்னா..பதிவுக்கு வராட்டியும், ஓட்டுப் போடுங்க என்று தானே அர்த்தம்;-))))))))))

  ReplyDelete
 116. ///////செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ///செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  உங்ககிட்டதான் கேஆர்விஜயா, பத்மினி, ஸ்ரீதேவின்னு பெரிய டீமே இருக்கே?//

  டீமா..நான் என்ன ஐபிஎல் மேட்ச்சுக்க இவங்களை அனுப்பறேன்..

  //////

  ஏன் அனுப்பித்தான் பாருங்களேன்..//

  பத்மினி பௌலிங்க் போட்டா எப்படி இருக்கும்..ஆஹா..

  ////////

  இல்லண்ணே பௌலிங்குக்கு ஸ்ரீதேவிதான் கரெக்டு... (கூகிள்ல பாத்துட்டீங்கள்ல?)

  ReplyDelete
 117. \\இது தான் ரொம்ப டச்சிங்கான பின்னூட்டம். நீங்க என்ன செய்யணும்னா பதிவை அக்கக்கா பிச்சு ஆராயணும்..ஒரு பதிவை வரி வரியா காப்பி பண்ணி, அதுக்கு கமெண்ட் போடணும்....எழுதுன பதிவருக்கே தெரியாத பல விஷயமும் இந்தப் பதிவுல இருக்குன்னு சொல்லணும்..அந்தப் பதிவர் ‘நம்ம எழுத்தையும் ஒருத்தன் அணுஅணுவா ரசிக்கானே’ன்னு மெல்ட் ஆயிடுவாரு.. உடனே அவரு நேரா உங்க கடைக்கு ஓடி வருவாரு..அப்புறம் என்ன சிக்கினான் ஒரு அடிமை!\\ யோவ்...என்ன உள்குத்து எதாச்சும் இருக்குதா? இந்த மாதிரி இது வரைக்கும் யாரும் இருக்குறா மாதிரி தெரியல. இப்படி யாராச்சும் கதை கட்டிடுவாங்கன்னு பயந்தேதான் நான் இன்னமும் பிளாக் எதுவும் ஆரம்பிக்காமலேயே இருக்கேன்.

  ReplyDelete
 118. 3. ஆராய்ச்சிப் பின்னூட்டங்கள்://

  அது தான் இப்போ வலையுலகில ரொம்ப பேமஸு..

  கட்டுரையின் தலைப்பை பார்த்திட்டே தமிழனத் துரோகி எழுதியிருக்கும் பதிவு என்று சொல்லனும் பாஸ்.

  ReplyDelete
 119. /////செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  இதுனால அல்லாத்துக்கும் அறிவிக்கிறது என்னான்னா... இன்னில இருந்து நமீதா சம்பந்தப்பட்ட எல்லா வெவகாரத்துக்கும் நிரூபன் தான் பொறுப்பு........ அதுனால ஆரும் நமிதாபத்தி பேசப்படாது, நமீதா படம் போடப்படாது, நமீதா பத்தி கமெண்ட் போடப்படாது....!//

  அண்ணே, நமீதா படம் கூட போடக்கூடாதாண்ணே?

  ///////

  நிரூபன் கிட்ட முன் ஜாமீன் வாங்கிட்டு போடுங்கண்ணே.....

  ReplyDelete
 120. //’தன்னை நிரூபிக்காதவன் மனிதனே அல்ல//

  பாஸ், நீங்க இதுல பதிவர் நிரூபனைத் தானே தாக்குறீங்க?//


  ஸப்பா...என் டவுசரை யாரோ உருவிட்டாங்களே.

  ReplyDelete
 121. அப்புறம் ஏன் பாஸ் இந்த பார்த்தீபன் பொண்டாட்டி ஒற்றைக்கண் மூடுது,
  ஓகோ.. உங்கள பார்த்து கண்ணு அடிக்கும்போது டக்குன்னு போட்டோவ சுட்டுட்டீங்கள ??

  ReplyDelete
 122. //நிரூபன் said...
  @சீரியஸ்னா ‘அருமையான பதிவு’ கமெண்ட்டை காப்பி பண்ணி அங்க போடணும். ‘சுப்ரமணிய சாமி நல்லவர்’னு சொன்னாலும் ‘அருமை’ தான்..’சுப்ரமணிய சாமி அயோக்க்கியன்’ன்னு சொன்னாலும் அருமை தான்..யோசிக்கவே கூடாது...பிரபலம் ஆகறதுன்னா சும்மாவா..பிரபலம் ஆகறதுக்கு தெளிவான அரசியல் பார்வையோ, நம் தேசத்தலைவர்கள் பற்றிய அறிதலோ, சமூக முரணியக்கம் பற்றிய புரிதலோ தேவை கிடையாது..கேப்டன் மாதிரி மைண்ட்-ஐ ஃப்ரீயா வச்சிருந்தாலே போதும்.//

  ஆமா பாஸ்,
  பிரபாகரனைப் பற்றிப் பதிவு எழுதினா என்ன போடனும் என்று சொல்லையே?//

  அனுபவப்பட்டவர் நீங்க சொல்லுங்க..

  ReplyDelete
 123. வணக்கம் பன்னிக்குட்டி அண்ணே,
  எப்படி இருக்கிறீங்க?

  ReplyDelete
 124. //நிரூபன் said...
  2. கும்மிப் பின்னூட்டங்கள்//

  பாஸ் அப்படீன்னா எதிர்ப் பதிவு போட்டுக் கும்முற பின்னூட்டங்களுக்கு என்ன பேர் பாஸ்?//

  உங்க பேரையே அதுக்கு ஞாபகார்த்தமா வச்சிடலாமா?

  ReplyDelete
 125. பன்னிக்குட்டி அண்ணே,
  அந்த ஆபிரிக்கன் அங்கிள் எப்படி இருக்கிறாரு?

  ReplyDelete
 126. 4. புரட்சிப் பின்னூட்டங்கள்//

  என்ன நடக்குது இங்கே........

  ReplyDelete
 127. //Jayadev Das said...
  செங்கோவி, யாருய்யா இது, நம்ம ....சீ..சீ.. உங்க நமீதாவா? எப்பய்யா இந்த சைசுல அந்தம்மா இருந்துச்சு??!! நான் பாத்தவரைக்கும் ரோடு ரோலரவேத்தானே வந்துச்சு...அடடா, மிஸ் பணிட்டேனே..//

  ஐயா, ஏய்-னு ஒரு படம் வந்துச்சு..அதுல அர்ஜூனா சாங் பார்க்கவும்.

  ReplyDelete
 128. /// நிரூபன் said...
  வணக்கம் பன்னிக்குட்டி அண்ணே,
  எப்படி இருக்கிறீங்க?

  ////////

  பாருங்கய்யா இந்த அநியாயத்த, நானும் இம்புட்டு நேரமா மாங்கு மாங்குன்னு கமெண்ட்டு போட்டுக்கிட்டு இருக்கேன், இப்போ நமீதாவ ஹேண்ட் ஓவர் பண்ண உடனே நிரூபன் வணக்கம் சொல்றாரு....

  ReplyDelete
 129. \\ப்ளாக்கை பிரபலாமாக்க 7 சூப்பர் டிப்ஸ்\\ என்ன இது புரோக்கன் லின்குன்ன்னு சொல்லுது. கூகுலாண்டவர்கிட்ட போனா திரும்ப இதே போஸ்டுக்கு கூட்டிகிட்டு வர்றாரு? சரியான லிங்கு குடுப்பா...

  ReplyDelete
 130. இப்படி சண்டை போட்டு டயர்டு ஆனப்புறம் நேரா என்னோட ‘நானா யோசிச்சேன்’ பகுதிக்கு வந்து நமீதா/பத்மினி/அஞ்சலி ஸ்டில்ஸ் பார்த்து மைண்ட்-ஐ ரிலாக்ஸ் பண்ணிக்கணும்..இல்லேன்னா விசுர் பிடிச்சிடும் பாஸ்!//

  ஆய்...பாஸ்..கட்டணம் செலுத்தாமல் விளம்பரம் போடுறாரே...

  ReplyDelete
 131. /////நிரூபன் said...
  பன்னிக்குட்டி அண்ணே,
  அந்த ஆபிரிக்கன் அங்கிள் எப்படி இருக்கிறாரு?

  ஆப்பிரிக்கன் அங்கிள் இப்போ அமெரிக்கன் அங்கிளாகிட்டாரு....

  ReplyDelete
 132. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  //இது செங்கோவி மேட்டராச்சே? அவருக்குத்தான் குஷ்பூ இட்லின்னா உசுரு.......!//

  நீங்க தான்ணே என்னை கரெக்டா புரிஞ்சு வச்சிருக்கீங்க..

  //இல்லண்ணே பௌலிங்குக்கு ஸ்ரீதேவிதான் கரெக்டு... (கூகிள்ல பாத்துட்டீங்கள்ல?)//

  ஹி..ஹி..

  ReplyDelete
 133. செங்கோவி said...
  //Jayadev Das said...
  செங்கோவி, யாருய்யா இது, நம்ம ....சீ..சீ.. உங்க நமீதாவா? எப்பய்யா இந்த சைசுல அந்தம்மா இருந்துச்சு??!! நான் பாத்தவரைக்கும் ரோடு ரோலரவேத்தானே வந்துச்சு...அடடா, மிஸ் பணிட்டேனே..//

  ஐயா, ஏய்-னு ஒரு படம் வந்துச்சு..அதுல அர்ஜூனா சாங் பார்க்கவும்//

  அவ்...நிலா நிலா நீ வாவா....

  ReplyDelete
 134. உள் டிஸ்கி : இதில் ‘அவங்க’ என்பது யாரையும் குறிப்பிடுவது அல்ல!//

  ஆய்...அண்ணன் ஒரு உள்குத்துப் பதிவு போட்டிட்டாரு...

  நமக்கே அல்வாவா..

  ReplyDelete
 135. //"கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...
  //இல்லேன்னா விசுர் பிடிச்சிடும் பாஸ்!//


  இப்படி விசர்னு இலங்கை தமிழ் பேசி நம்ம நிரூபன் அண்ணாவத்தான காலாய்க்குறீங்க ?? பாஸ் என்ன இருந்தாலும் நிருபன் அண்ணாவ நீங்க இப்புடி சொல்லி இருக்கபாடாது ??? ரெம்ப தப்பு பாஸ்....

  ( யப்பா.. கோத்து விட்டுட்டமா..... இனி இவங்க குடும்பியடிய பார்க்க வேண்டியதுதான் )//

  நிரூவுக்கு இதெல்லாம் சாதாரணம்..அவர் ரேஞ்சே வேற..அடேய் துரோகின்னு ஆரம்பிக்கணும்!

  ReplyDelete
 136. ஐயோ..சிரிச்சு முடியலையே..

  ReplyDelete
 137. //Jayadev Das said...
  \\ப்ளாக்கை பிரபலாமாக்க 7 சூப்பர் டிப்ஸ்\\ என்ன இது புரோக்கன் லின்குன்ன்னு சொல்லுது. கூகுலாண்டவர்கிட்ட போனா திரும்ப இதே போஸ்டுக்கு கூட்டிகிட்டு வர்றாரு? சரியான லிங்கு குடுப்பா..//

  அய்யய்யோ..பார்க்குறேன்..

  ReplyDelete
 138. //////எச்சரிக்கை : அப்படி குதிக்கும் முன் எழுதியது ஆம்பிளை தானான்னு பார்த்துக் கொள்ளவும். இல்லையென்றால் பாழுங்கிணத்தில் குதித்தது போன்று, கடும் பாதகங்களை சந்திக்க நேரிடும்!/////

  இவரு பலதடவ அந்த பாழுங்கெணத்துல குதிச்சி எந்திரிச்சவரு மாதிரியே சொல்றாரே....?

  ReplyDelete
 139. செங்கோவி said...
  //"கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...
  //இல்லேன்னா விசுர் பிடிச்சிடும் பாஸ்!//


  இப்படி விசர்னு இலங்கை தமிழ் பேசி நம்ம நிரூபன் அண்ணாவத்தான காலாய்க்குறீங்க ?? பாஸ் என்ன இருந்தாலும் நிருபன் அண்ணாவ நீங்க இப்புடி சொல்லி இருக்கபாடாது ??? ரெம்ப தப்பு பாஸ்....

  ( யப்பா.. கோத்து விட்டுட்டமா..... இனி இவங்க குடும்பியடிய பார்க்க வேண்டியதுதான் )//

  நிரூவுக்கு இதெல்லாம் சாதாரணம்..அவர் ரேஞ்சே வேற..அடேய் துரோகின்னு ஆரம்பிக்கணும்!///

  அவ்...........ஐ லைக் திஸ் கமெண்ட்..
  இப்பவே உங்களுக்கு எக்ஸ்ட்ராவ்வா மூனு ஓட்டுப் போடலாம் என்று பார்த்தா..ஏற்கனவே ஓட்டுப் போட்டிட்டேன் என்று சொல்லுது.

  ReplyDelete
 140. பாஸ், இது என்ன மீள் பதிவா பாஸ்,
  இதே தலைப்பில் முன்னாடியும் ஒரு பதிவு வந்திருக்கிலே.

  (இதுவும் ஒரு வகையான ஸ்பெசல் கமெண்ட்)
  பதிவு எழுதினவரையே மலைக்க வைக்கும் கமெண்ட் இது.

  ReplyDelete
 141. ////யாராவது ’மாங்கொட்டையின் மகத்துவங்கள்’னு பதிவு போட்டா, ஜங்குன்னு களத்துல குதிச்சிரணும்..//////

  அடுத்த பதிவு இதுதான் போல?

  ReplyDelete
 142. //Jayadev Das said...
  \\ப்ளாக்கை பிரபலாமாக்க 7 சூப்பர் டிப்ஸ்\\ என்ன இது புரோக்கன் லின்குன்ன்னு சொல்லுது. கூகுலாண்டவர்கிட்ட போனா திரும்ப இதே போஸ்டுக்கு கூட்டிகிட்டு வர்றாரு? சரியான லிங்கு குடுப்பா..//

  இப்போ பாருங்க சார்.

  ReplyDelete
 143. /////உள் டிஸ்கி : இதில் ‘அவங்க’ என்பது யாரையும் குறிப்பிடுவது அல்ல!////////

  அப்போ அது இவங்களா?

  ReplyDelete
 144. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////எச்சரிக்கை : அப்படி குதிக்கும் முன் எழுதியது ஆம்பிளை தானான்னு பார்த்துக் கொள்ளவும். இல்லையென்றால் பாழுங்கிணத்தில் குதித்தது போன்று, கடும் பாதகங்களை சந்திக்க நேரிடும்!/////

  இவரு பலதடவ அந்த பாழுங்கெணத்துல குதிச்சி எந்திரிச்சவரு மாதிரியே சொல்றாரே....?//

  இல்லைண்ணே..எட்டிப் பார்க்கிறதோட சரி.

  ReplyDelete
 145. // பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////யாராவது ’மாங்கொட்டையின் மகத்துவங்கள்’னு பதிவு போட்டா, ஜங்குன்னு களத்துல குதிச்சிரணும்..//////

  அடுத்த பதிவு இதுதான் போல?//

  இப்படி உசுப்பேத்தியே ஆபாசப்பதிவரா என்னை ஆக்கிடுங்க..

  ReplyDelete
 146. //
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////உள் டிஸ்கி : இதில் ‘அவங்க’ என்பது யாரையும் குறிப்பிடுவது அல்ல!////////

  அப்போ அது இவங்களா?//

  ஆமா பாஸ்..இவங்க தான். (இப்படி பொதுவா பேசுறது எவ்வளவு சேஃபா இருக்கு!)

  ReplyDelete
 147. செங்கோவி, இப்போ புரிஞ்சு போச்சு, நீ எப்ப பாத்தாலும் பலானது... பலானதப் பத்தியே நினைசுகிட்டு, பிரபலம் என்பதை பிரப"லா"ம் என்று போட்டு விட்டதால் கூகுலாண்டவரால் தேடிக் கொடுக்க முடியவில்லை, இப்போ பதிவு கிடைச்சிடுச்சி, இரு படிச்சிட்டு வரேன்.

  ReplyDelete
 148. // நிரூபன் said...
  பாஸ், இது என்ன மீள் பதிவா பாஸ்,
  இதே தலைப்பில் முன்னாடியும் ஒரு பதிவு வந்திருக்கிலே.

  (இதுவும் ஒரு வகையான ஸ்பெசல் கமெண்ட்)
  பதிவு எழுதினவரையே மலைக்க வைக்கும் கமெண்ட் இது.//

  நானே ஒரு நிமிசம் மிரண்டுட்டேன்..

  ReplyDelete
 149. //////செங்கோவி said...
  // பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////யாராவது ’மாங்கொட்டையின் மகத்துவங்கள்’னு பதிவு போட்டா, ஜங்குன்னு களத்துல குதிச்சிரணும்..//////

  அடுத்த பதிவு இதுதான் போல?//

  இப்படி உசுப்பேத்தியே ஆபாசப்பதிவரா என்னை ஆக்கிடுங்க..

  //////

  இன்னுமா ஆகல...? என்ன கொடும சார் இது?

  ReplyDelete
 150. //Jayadev Das said...
  செங்கோவி, இப்போ புரிஞ்சு போச்சு, நீ எப்ப பாத்தாலும் பலானது... பலானதப் பத்தியே நினைசுகிட்டு, பிரபலம் என்பதை பிரப"லா"ம் என்று போட்டு விட்டதால் கூகுலாண்டவரால் தேடிக் கொடுக்க முடியவில்லை, இப்போ பதிவு கிடைச்சிடுச்சி, இரு படிச்சிட்டு வரேன்.//

  ஐயா, அது ‘பிரா’ பலம்!

  ReplyDelete
 151. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  இன்னுமா ஆகல...? என்ன கொடும சார் இது?//

  யோவ், டிக்ளேரே பண்ணீட்டீங்களா..

  ReplyDelete
 152. ////இப்படி சண்டை போட்டு டயர்டு ஆனப்புறம் நேரா என்னோட ‘நானா யோசிச்சேன்’ பகுதிக்கு வந்து நமீதா/பத்மினி/அஞ்சலி ஸ்டில்ஸ் பார்த்து மைண்ட்-ஐ ரிலாக்ஸ் பண்ணிக்கணும்..இல்லேன்னா விசுர் பிடிச்சிடும் பாஸ்!
  ////////

  ஆஹா... அண்ணன் வகைக்கொண்ணா வெச்சிருக்காருய்யா.....

  ReplyDelete
 153. ////// செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  இன்னுமா ஆகல...? என்ன கொடும சார் இது?//

  யோவ், டிக்ளேரே பண்ணீட்டீங்களா..

  /////

  டிக்ளேர் பண்றதுக்கு இது என்ன டெஸ்ட் மேட்சா?

  ReplyDelete
 154. //
  "கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...
  அப்புறம் ஏன் பாஸ் இந்த பார்த்தீபன் பொண்டாட்டி ஒற்றைக்கண் மூடுது,
  ஓகோ.. உங்கள பார்த்து கண்ணு அடிக்கும்போது டக்குன்னு போட்டோவ சுட்டுட்டீங்கள ??//

  இல்லை..அது ஒரு பயங்கரமான குறியீடு!

  ReplyDelete
 155. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////இப்படி சண்டை போட்டு டயர்டு ஆனப்புறம் நேரா என்னோட ‘நானா யோசிச்சேன்’ பகுதிக்கு வந்து நமீதா/பத்மினி/அஞ்சலி ஸ்டில்ஸ் பார்த்து மைண்ட்-ஐ ரிலாக்ஸ் பண்ணிக்கணும்..இல்லேன்னா விசுர் பிடிச்சிடும் பாஸ்!
  ////////

  ஆஹா... அண்ணன் வகைக்கொண்ணா வெச்சிருக்காருய்யா..//

  எல்லாத் தரப்பு மக்களையும் திருப்திப் படுத்தணும்..இல்லையா?

  ReplyDelete
 156. //////நிரூபன் said...
  அட எல்லோரும் மாறி மாறி கும்முறீங்களே,
  நான் ரொம்ப லேட்டு.

  ///////

  சரி போய் ஒரு கேஆர்விஜயா போட்டோ ஒண்ணு ப்ளாக் ஓனர்கிட்ட கொடுத்துட்டு வாங்க, அதான் தண்டனை!

  ReplyDelete
 157. //நிரூபன் said...
  அட எல்லோரும் மாறி மாறி கும்முறீங்களே,
  நான் ரொம்ப லேட்டு.//

  யோவ், இன்னும் டெம்ப்ளேட் கமெண்ட் போட்டு முடியலையா..நிறைய வாங்கி இருப்பீங்க போல..

  ReplyDelete
 158. யோவ் நிருபன் பாஸ்
  நீர் சொன்ன " பாவனாவும் பன்னிகுட்டியும்" பதிவ உம்மட வீடு புள்ளா போய் தேடிட்டேனே
  எங்கய்யா ஒண்ணையும் காணோம்....

  ReplyDelete
 159. அடுத்து ”பனங்கொட்டையின் பயங்கரங்கள்”

  ReplyDelete
 160. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  சரி போய் ஒரு கேஆர்விஜயா போட்டோ ஒண்ணு ப்ளாக் ஓனர்கிட்ட கொடுத்துட்டு வாங்க, அதான் தண்டனை!//

  ஆமா பாஸ்..அது தான் கிடைக்க மாட்டேங்குது..குடுத்தா ‘நன்றி:நிரூ’ன்னு போட்டுடலாம்.

  ReplyDelete
 161. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அடுத்து ”பனங்கொட்டையின் பயங்கரங்கள்”//

  இது என்னது பாஸ்..எயிட்ஸ் குறித்த விழிப்புணர்வுப் பதிவா?

  ReplyDelete
 162. /////"கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...
  யோவ் நிருபன் பாஸ்
  நீர் சொன்ன " பாவனாவும் பன்னிகுட்டியும்" பதிவ உம்மட வீடு புள்ளா போய் தேடிட்டேனே
  எங்கய்யா ஒண்ணையும் காணோம்....
  //////

  யோவ் அதான் பாவனாவ நான் கூட்டிட்டு போயிட்டேனே, அப்புறம் ஏன் அங்க போயி தேடுனீங்க?

  ReplyDelete
 163. @
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அடுத்து ”பனங்கொட்டையின் பயங்கரங்கள்//

  அவ்.......பாஸ் எப்படிப் பாஸ் இப்படி யோசிச்சிருக்கிறீங்க.
  முடியலையே...

  ReplyDelete
 164. //////செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அடுத்து ”பனங்கொட்டையின் பயங்கரங்கள்”//

  இது என்னது பாஸ்..எயிட்ஸ் குறித்த விழிப்புணர்வுப் பதிவா?
  /////

  அண்ணன் எங்க கொண்டுபோய் கோர்க்கிறாரு பாருங்க.......?

  ReplyDelete
 165. @
  "கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...
  யோவ் நிருபன் பாஸ்
  நீர் சொன்ன " பாவனாவும் பன்னிகுட்டியும்" பதிவ உம்மட வீடு புள்ளா போய் தேடிட்டேனே
  எங்கய்யா ஒண்ணையும் காணோம்....//

  என்ன மூனு பேரும் அந்த லிங்கைத் தேடுறீங்களா..

  அது,
  இப்படியும் கமெண்ட் போடலாம் என்பதைக் காண்பிக்கப் போடப்பட்ட சாம்பிள் விளம்பரம்.
  அவ்...............

  ReplyDelete
 166. //////நிரூபன் said...
  @
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அடுத்து ”பனங்கொட்டையின் பயங்கரங்கள்//

  அவ்.......பாஸ் எப்படிப் பாஸ் இப்படி யோசிச்சிருக்கிறீங்க.
  முடியலையே...

  //////

  செங்கோவி மாங்கொட்டையின் மகத்துவங்கள் எழுதும்போது, நாம பனங்கொட்டையின் பயங்கரங்களை எழுதப்படாதா?

  ReplyDelete
 167. //நிரூபன் said...

  அது,
  இப்படியும் கமெண்ட் போடலாம் என்பதைக் காண்பிக்கப் போடப்பட்ட சாம்பிள் விளம்பரம்.
  அவ்............//

  அடடா..பாவனா கிடைக்காம புள்ளைங்கல்லாம் ஏமாந்து போச்சே..

  ReplyDelete
 168. சரிய்யா..200 ஆச்சு..கடையைச் சாத்துவோமா?

  ReplyDelete
 169. ///////செங்கோவி said...
  //நிரூபன் said...

  அது,
  இப்படியும் கமெண்ட் போடலாம் என்பதைக் காண்பிக்கப் போடப்பட்ட சாம்பிள் விளம்பரம்.
  அவ்............//

  அடடா..பாவனா கிடைக்காம புள்ளைங்கல்லாம் ஏமாந்து போச்சே..
  ////////

  இதுக்கு பரிகாரமா நாளைக்கு செங்கோவி பாவனாவோட கிளுகிளு படத்த போடுவாரு...... எல்லாரும் வந்துடுங்க.....!

  ReplyDelete
 170. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////"கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...
  யோவ் நிருபன் பாஸ்
  நீர் சொன்ன " பாவனாவும் பன்னிகுட்டியும்" பதிவ உம்மட வீடு புள்ளா போய் தேடிட்டேனே
  எங்கய்யா ஒண்ணையும் காணோம்....
  //////

  யோவ் அதான் பாவனாவ நான் கூட்டிட்டு போயிட்டேனே, அப்புறம் ஏன் அங்க போயி தேடுனீங்க?
  ///

  என்னது பாவனாவ கொண்டு போட்டீரா ??? ஐயோ ஐயோ இந்த அநியாயத்தை கேப்பார் இல்லையோ...
  ஒருத்தருக்கு எழும்பி நடக்கவே முடியல்லையாம் இதுல அவருக்கு ஒன்பது பொண்டாட்டி கேட்டுதாம்

  ReplyDelete
 171. சரி நான் தூங்க போறேன்..... நாளைக்கு எல்லாரும் ஆளுக்கொரு கேஆர்விஜயா போட்டோவோட வந்துடுங்க....!

  ReplyDelete
 172. //செங்கோவி said...
  சரிய்யா..200 ஆச்சு..கடையைச் சாத்துவோமா?
  //

  அண்ணே இப்புடி டக்குன்னு சாத்தினா எப்புடி
  உள்ளே போனவங்க வெளியே வேற வேணாம்
  இன்னும் கொஞ்சம் பேசிட்டு போங்கண்ணே

  ReplyDelete
 173. //"கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...
  //செங்கோவி said...
  சரிய்யா..200 ஆச்சு..கடையைச் சாத்துவோமா?
  //

  அண்ணே இப்புடி டக்குன்னு சாத்தினா எப்புடி
  உள்ளே போனவங்க வெளியே வேற வேணாம்
  இன்னும் கொஞ்சம் பேசிட்டு போங்கண்ணே
  //

  பாவனாவே இல்லைன்னு ஆனப்புறம், கடைல மனுசன் உட்காருவானா?

  ReplyDelete
 174. ஆகா ,அருமை, அற்புதம் ,இதெல்லவா பதிவு. நீங்கள் சொல்லுறது சரிதானுங்க, அப்பிடி போடு அருவாள, அசத்திட்டிங்க, அழகாய் இருக்கு (என்ன பிகரா), தொடர்ந்து எழுதுங்க, ஐ சிக்கிடிச்சு .................ஏதாவது புரியுதுங்களா ;-)

  ReplyDelete
 175. ஆஹா என்னா கமெண்ட் போடறது...எது போட்டாலும் மேற்கண்ட அஞ்சு டிப்ஸ்ல ஏதாவது ஒண்ணு வந்துடுமே...ஹா ஹா தான சொல்லிருக்காரு நாம ஹி ஹி சொல்லிடுவோம் ஹி ஹி ஹி தமிழ் மணம் ஆறு

  ReplyDelete
 176. //நிகழ்வுகள் said...
  ஆகா ,அருமை, அற்புதம் ,இதெல்லவா பதிவு. நீங்கள் சொல்லுறது சரிதானுங்க, அப்பிடி போடு அருவாள, அசத்திட்டிங்க, அழகாய் இருக்கு (என்ன பிகரா), தொடர்ந்து எழுதுங்க, ஐ சிக்கிடிச்சு .................ஏதாவது புரியுதுங்களா ;-//

  ஆஹா..அருமையான பின்னூட்டம்..தொடர்ந்து ஊக்கப்படுத்துவதற்கு நன்றி நண்பரே! (அவ்வ்)

  ReplyDelete
 177. //மாய உலகம் said...
  ஆஹா என்னா கமெண்ட் போடறது...எது போட்டாலும் மேற்கண்ட அஞ்சு டிப்ஸ்ல ஏதாவது ஒண்ணு வந்துடுமே...ஹா ஹா தான சொல்லிருக்காரு நாம ஹி ஹி சொல்லிடுவோம் ஹி ஹி ஹி தமிழ் மணம் ஆறு //

  இந்த தமிழ்மணம் எண்ணிக்கை டைப்-ஐ விட்டுட்டமே..

  ReplyDelete
 178. இதுவரைக்கும் 189 கமெண்டான்னு வாயை ஆன்னு பொளந்தா பாதி கமெண்ட்டை நிரூபனே மனோ ஸ்டைலில் போட்டிருக்காரு போல இருக்குதே!

  நீள நீளமான பின்னூட்டம் போடுற என்னை மாதிரி ஆளுகளை உட்டுட்டீங்களே:)

  இதுவரைக்கும் போட்ட பின்னுட்டங்களையெல்லாம் தொகுத்தால் மட்டுமே பல வால்யூம் வந்துடுமே!

  ReplyDelete
 179. உங்களுக்குதான்யா முதன் முதலா ஒரு வரியில கொமண்டு போடுறன்..
  அத்தோட பாஸ் என்றும் கூப்பிடப் போறன்..

  ReplyDelete
 180. பாஸ் [[[[[ 69 69 69 69 69 69 69 69 69 69 69 69 69 ஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹி

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.