அன்புள்ள செங்கோவிக்கு,
.................................... கீழே உள்ள பதிவைப் பாருங்கள் :
பிராமணர்கள் யார்? (http://bharathipayilagam.blogspot.com/2011/09/blog-post.html )
இதைப் பற்றிய உங்கள் அபிப்ராயம் என்ன?
இங்கணம்****---------------------------------------------------------------------------------------------------------
அன்புச் சகோதரிக்கு,
தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.நீங்கள் அனுப்பிய கட்டுரையைப் படித்தேன். அந்தக் கட்டுரையின்...
Monday, October 31, 2011
பிராமண நண்பர்களுக்கு...(வர்ணம், ஜாதி, இட ஒதுக்கீடு)_2
மேலும் வாசிக்க... "பிராமண நண்பர்களுக்கு...(வர்ணம், ஜாதி, இட ஒதுக்கீடு)_2"
Labels:
சமூகம்,
தொடர்கள்,
பிராமணீயம்
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
Sunday, October 30, 2011
ஏழாம் நரகமும் ஏழாம் அறிவும்

சமய சடங்குகளுக்கு எதிராக ஞானமார்க்கத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு புத்தர் உருவாக்கிய புத்தமதம், அவர் மறைவிற்குப் பின் சீனாவில் சடங்குகளில் மூழ்கி தத்தளித்தது. புத்தரின் காலத்திற்கு 600 ஆண்டுகளுக்குப் பின் போதி தர்மர் தோன்றினார். புத்த மதத்தின் அடிப்படையான ஞானத்தையும், அதை அடைவதற்கான தியான வழிமுறைகளையும் மக்கள் கைவிட்டிருந்த நேரம் அது.
எனவே...
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
Saturday, October 29, 2011
மயக்கத்தை கொடுத்த மன்மதன் லீலைகள் - பதிவர் நிரூபனின் விமர்சனம்
போட்டி, பொறாமை நிறைந்த பதிவுலகில் என்னைஆச்சரியப்பட வைக்கும் வெகுசிலரில் நிரூபனும் ஒருவர். மன்மதன் லீலைகள் தொடர் 50 பகுதிகளைத் தாண்டியதுமே ஒரு விமர்சனப் பதிவு தொடர் முடிவில் போடுவதாகச் சொன்னார். நிரூபனின் தமிழ் மேல் நமக்குத் தனிப் பிரியம் உண்டு. எனவே நானும் எல்லாப் பாகங்களையும் எழுதி முடித்தவுடன், அவருக்கு அனுப்பி வைத்தேன். அவர் எழுதிய விமர்சனக் கட்டுரையை ப்ரூஃப் பார்க்க எனக்கு அனுப்பி வைத்தார்.
பிறகு யார் வலைப்பூவில் இதைப்...
Labels:
தொடர்கள்,
மன்மதன் லீலைகள்
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
Monday, October 24, 2011
தலை தீபாவளி கொண்டாடுவது எப்படி?

வாழ்க்கையில் பணம் மட்டுமே பிரதானம் அல்ல- என்று நமக்கு உணர்த்துவதற்காக நம் முன்னோர்களால் கண்டுபிடிக்கப்பட்டதே ‘தலை தீபாவளி’ எனும் இந்த நன்னாள் ஆகும்.
எப்புடின்னா..தலை தீபாவளிக்கு ஒருவாரம் முன்னால இருந்தே பணத்தையும், பணத்தைச் செலவழிப்பதையும் நாம மறந்து, எல்லாச் செலவையும் மாமனார் தலையில கட்டிட்டு இன்பமாய் வாழும் திருநாள் இல்லியா, அதான்.
இப்படி...
Labels:
நகைச்சுவை
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
Thursday, October 20, 2011
செலவைக் குறைக்க..கோடீஸ்வரன் ஆக!(அடேங்கப்பா..)

சென்ற வாரம் ஃபேமிலி ப்ளானிங் பற்றிய பதிவிற்கு நீங்கள் கொடுத்த ஆதரவை யாம் மெச்சினோம். பார்த்திபன் தாரத்தைப் பற்றி மட்டுமல்லாது பொருளாதாரத்திலும் நீங்கள் காட்டும் ஆர்வம் எமக்கு ஊக்கமளிப்பதால்.....
பொருளாதாரத்தில் நமக்குப் பிடிக்காத வார்த்தை செலவு தான். வரவு மட்டுமே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைக்கின்றோம். ஆனாலும் என்ன செய்வது,...
Labels:
குடும்ப நிர்வாகம்,
பொருளாதாரம்,
மற்றவை
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
Wednesday, October 19, 2011
பிராமண நண்பர்களுக்கு...(வர்ணம், ஜாதி, இட ஒதுக்கீடு)_1

பொதுவாக எனக்கு வரும் மின்னஞ்சல்களை நான் பிரசுரிப்பதில்லை. அது வீண் பகட்டாகத் தெரியும் என்பதால், பொதுவில் வைக்க எனக்குத் தயக்கம் உண்டு.
ஹன்சிகா ஸ்டில்லில் ஆரம்பித்து, ஓஷோ புத்தகங்கள் வரை எனக்கு வாசக நண்பர்கள் அனுப்பிக்கொண்டே இருக்கிறார்கள். அந்த வகையில் என் மதிப்பிற்குரிய பெரியவர் ஒருவரிடம் இருந்து ஒரு குறிப்பிடத்தக்க மின்னஞ்சல் எனக்கு வந்து...
Labels:
சமூகம்,
தொடர்கள்,
பிராமணீயம்
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
Sunday, October 16, 2011
பன்னிக்குட்டி ராம்சாமி - ஒரு பய(ங்கர) டேட்டா...

அறிவிப்பு : சொல் ஒன்று-செயல் ஒன்றாக இருப்பது கூடாது என்பதால், இனி தமிழ்மணம் ஓட்டுப்பட்டையில் யாருக்கும் ஓட்டுப் போடுவதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன்....சாரி ஃப்ரெண்ட்ஸ்!
பெயர் : பன்னிக்குட்டி ராம்சாமி
புனைப்பெயர் : பதிவுலக கடவுள் (ஒரிஜினல்)
தொழில் : கமெண்ட் எழுதுவது, (போரடித்தால் பதிவும்!)
உபதொழில்...
Labels:
நகைச்சுவை
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
214 comments:
«Oldest ‹Older Newer› Newest»Post a Comment
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.