சமய சடங்குகளுக்கு எதிராக ஞானமார்க்கத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு புத்தர் உருவாக்கிய புத்தமதம், அவர் மறைவிற்குப் பின் சீனாவில் சடங்குகளில் மூழ்கி தத்தளித்தது. புத்தரின் காலத்திற்கு 600 ஆண்டுகளுக்குப் பின் போதி தர்மர் தோன்றினார். புத்த மதத்தின் அடிப்படையான ஞானத்தையும், அதை அடைவதற்கான தியான வழிமுறைகளையும் மக்கள் கைவிட்டிருந்த நேரம் அது.
எனவே தனது குரு ஸ்ரீபிரக்யதாரா தேவியாரின் கட்டளைப்படி சீனா நோக்கிப் புறப்பட்டார். புத்தரைப் போன்ற மற்றொரு ஞானி சீனா நோக்கி வருவதை அறிந்த சீனச்சக்கரவர்த்தி வூ, மகிழ்ச்சியோடு போதி தர்மரை வரவேற்றார்.
தான் பல புத்த விகார்களைக் கட்டியிருப்பதாகவும், பல புத்த பிக்குகளுக்கு உணவு-உடை-உறைவிடம் கொடுத்துப் பராமரித்து வருவதாகவும் சக்கரவர்த்தி சொன்னார். அந்த புத்த பிக்குகள் சக்கரவர்த்தி சொர்க்கத்தில் கடவுளாகப் பிறப்பார் (!!) என்று வேறு சொல்லி வைத்திருந்தார்கள். இதையெல்லாம் போதி தர்மரிடம் சொல்லும் சக்கரவர்த்தி வூ “மாபெரும் ஞானியான நீங்கள் சொல்லுங்கள். புத்த மதத்திற்காக இவ்வளவு செய்திருக்கும் எனக்கு என்ன கிடைக்கும்?” என்று கேட்கிறார்.
அதற்கு போதி தர்மர் சொன்ன பதில் “ஒன்றும் கிடைக்காது. அதற்குப் பதிலாக கொடிய ஏழாம் நரகத்திற்குத் தான் போவீர். தயாராய் இரும்”
வூ பதறிப் போனார். “நான் என்ன தவறு செய்தேன்? “
“புத்தத்தின் பாதையில் கைம்மாறு என்பதே கிடையாது. பதிலுக்கு ஏதாவது கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஆசையுள்ள மனதின் வழக்கம். புத்தம் ஆசைக்கு எதிரானது. உம் ஆசையே உம்மை ஏழாம் நரகத்தில் தள்ளும்” என்றார் போதி தர்மர்.
”தமிழரின் பெருமையையும், மறந்துவிட்ட போதி தர்மனையும் நான் ஞாபகப்படுத்திவிட்டேன். எனக்குப் பதிலாக என்ன கிடைக்கும்?” என்று ஏ.ஆர். முருகதாஸ் கேட்டால் துரதிர்ஷ்டவசமாக போதி தர்மரும் நாமும் ஏழாம் நரகத்தையே முருகதாஸ்க்கு சுட்ட வேண்டிய பரிதாப நிலை.
சக்கரவர்த்தி செய்ததில் பெரிய தவறு புத்தமதத்தின் அடிப்படையான ஞானமார்க்கத்தை கடைப்பிடிக்காததும், மக்களிடையே அதை எடுத்துச் சொல்லாததுமே. ஏறக்குறைய ஏர்.ஆர்.முருகதாஸ் அதையே இங்கே செய்திருக்கிறார்.
போதி தர்மர் ஏதோ குங் ஃபூ தெரிந்த சித்த வைத்தியர் என்ற ரேஞ்சில் அவர் படம் பிடித்திருப்பதைப் பார்த்தால், சிரிப்பு தான் வந்தது. ஏறக்குறைய ‘தாடி வைத்த வேலாயுதமாக’ போதி தர்மரை ஆக்கிவிட்டு பெருமை-பெருமை என்று பேசுவதை என்னவென்று சொல்வது?
அவர் சைனா போனதே மக்களை கொள்ளை நோயில் இருந்து காக்கத் தான் என்ற ரேஞ்சுக்கு வரலாற்றைத் திரிப்பது எந்த அளவிற்குச் சரி? போதி தர்மர் என்ற ஞானி பார்ட்-டைமாகச் செய்த மருத்துவ வேலையையும், குங்க் ஃபூ வேலையையும் முழுநேரத் தொழிலாக காட்டி, அவரை ஒரு சூப்பர் ஹீரோவாக ஆக்கியது எதற்காக?
ஒருவேளை தயாரிப்பாளர் “போதி தர்மர்-ஞானம்-தியானம் என்று படம் எடுத்தால் என்ன கிடைக்கும்?” என்ற கேள்விக்கு ’இம்மீடியேட் நரகம்’ என்று பதில் வந்ததாலா?
இப்போது ஒரு பழைய சர்தார்ஜி ஜோக் ஞாபகம் வருகிறது..
சர்தார்ஜிகளுக்கு பெரிய குழப்பம்..ஏன் எல்லோரும் நம்மை முட்டாள் என்கிறார்கள் என்று.. எனவே அவர்கள் தங்களில் ஒரு பெட்டரான புத்திசாலியை(!), அதிபுத்திசாலிகள் வாழும் அமெரிக்காவிற்கு அனுப்பி தங்கள் குழப்பத்திற்கான தீர்வைக் கண்டுபிடிப்பது என்று முடிவு செய்கிறார்கள். ஒரு சர்தார்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டு, அமெரிக்கா ஏர்போர்ட்டில் போய் இறங்குகிறார். வெளியில் வந்து டாக்சியில் ஏறியவுடன் டாக்ஸி டிரைவர் “எங்கே போகணும்?” என்று கேட்கிறார். சர்தார்ஜி தான் வந்த விஷயத்தைச் சொல்லி ”இதைத் தெரிந்துகொள்ள எங்கே போகணுமோ அங்கே போ” என்கிறார்.
அதற்கு டிரைவர் “உங்களை ஏன் முட்டாள்கள்னு சொல்றாங்கன்னு தெரியணும் அவ்வளவு தானே..நான் கேட்கிற கேள்விக்குப் பதில் சொல். அப்புறம் உனக்கே புரிஞ்சிடும். எங்க அப்பாக்கு 3 பசங்க. ஒன்னு என் அண்ணன். இன்னொன்னு என் தம்பி. அப்போ 3வது யாரு?”
சர்தார்ஜி யோசிக்கிறார்.யோசிக்கிறார்..ம்ஹூம்..பதில் தான் தெரியவில்லை..டிரைவர் கடுப்பாகி “அட முட்டாப்பயலே..இதுகூடத் தெரியலியா? நாந்தாண்டா அது” என்கிறார்.
சர்தார்ஜியும் “அட..ஆமால்ல..கரெக்ட்டு..நீ தான் அது” என்கிறார்.
“இப்போப் புரியுதா, உங்களை ஏன் முட்டாள்னு எல்லாரும் சொல்றாங்கன்னு?”
“நல்லாவே புரியுது..உடனே வண்டியைத் திருப்பு..நான் இந்தியா திரும்புறேன்” என்று சொல்லிவிட்டு இந்தியா திரும்பினார்.
இந்தியா வந்ததும் தன் சொந்தங்களையெல்லாம் அழைத்தார். “நான் இப்போ ஒரு கேள்வி கேட்கிறேன். அதுக்குப் பதில் சொன்னா, உங்களுக்கே நம்மை ஏன் முட்டாள்னு எல்லாரும் சொல்றாங்கன்னு தெரியும்...என் அப்பாக்கு 3 பசங்க. ஒன்னு என் அண்ணன், இன்னொன்னு என் தம்பி. அப்போ 3வது யாரு?”
மொத்தக்கூட்டமும் தீவிர யோசனையில் ஆழ்ந்தது. நேரம் தான் போனதேயொழிய கூட்டத்தில் இருந்து பதில் வரவில்லை. நம் சர்தார்ஜி கடுப்பாகிச் சொன்னார் “அட முட்டாப் பசங்களா..இதுகூடத் தெரியலியா..அந்த டாக்ஸி டிரைவர் தான் அந்த 3வது பையன்”
படத்தில் பொதுமக்களிடம் மைக்கை நீட்டியும் படத்தின் டிரைலரிலும் “போதி தர்மர் யார்?” என்ற கேள்வி கேட்கப்படுகிறது. என்ன அநியாயம்..யாருக்கும் பதில் தெரியவில்லை. ”அட முட்டாத் தமிழங்களா..இதுகூடவா தெரியலை..”என்று முருகதாஸ் சொல்லியிருக்கும் சர்தார்ஜி ஸடைல் பதில் தான் இந்த ஏழாம் அறிவு.
மசாலா நாயகனான ரஜினிகாந்தின் படங்களில்கூட தைரியமாக தியானம்-ஞானம் பற்றி அரைகுறையாக காட்சிகள் வசனங்கள் வரும்போது, போதி தர்மர் என்ற மாபெரும் ஞானியைப் பற்றிய படத்தில் அதைக் கவனமாக தவிர்த்த மர்மம் தான் என்ன?
முருகதாஸிற்கு இதெல்லாம் தெரியாது என்றும் சொல்லமுடியாது .”ஓஷோ போதி தர்மரை இரண்டாம் புத்தர் என்று சொல்கிறார்” என்று படத்தில் ஒரு வசனம் வருகிறது. மேலே விவரித்த சக்கரவர்த்தி வூ சம்பவம் ஓஷோவின் “Bodhidharma: The Greatest Zen Master “ என்ற நூலின் ஆரம்பத்திலேயே சொல்லப்படுவது.
சோழர்களை நாம் இன்றளவும் மதித்துப் போற்றுவதற்குக் காரணம் அவர்களது நாகரீகம் தான். செல்வராகவன் என்ற அதிபுத்திசாலி அந்த அடிப்படை விஷயத்தை விட்டுவிட்டு, காட்டுமிராண்டிகளாக சோழர்களை சித்தரித்தது போலவே, இங்கே முருகதாஸும் போதி தர்மரின் அடிப்படியான ஞானத்தை விட்டு விட்டு அவரை சூப்பர் ஹீரோ ஆக்கியுள்ளார்.
தமிழர் வரலாற்றை, தமிழர் பெருமையை திரிக்காமல் உள்ளது உள்ளபடி சொல்ல இன்னும் நாம் எத்தனை காலம் காத்திருக்க வேண்டுமோ?
கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதி போன்ற படங்களின் இயக்குநர்கள் டிஎன் ஏ மாதிரி கிடைத்தால், அதை ஸ்ருதி ஹாசனிடம் கொடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் -செல்வராகவன் வகையறாக்களின் டிஎன் ஏ-வை மாற்றி அமைக்கச் சொல்லலாம்..
ஞானம் பற்றிப் பேசினால் தமிழனுக்குப் புரியாது என்று தானாகவே தமிழனை தரக்குறைவாக நினைத்துக்கொண்டு, அதை மூடி மறைத்துவிட்டு தமிழ்-தமிழர் பெருமையை படம் பேசுவதாகக் கூறுவது சரி தானா?
கருத்தியல்ரீதியாக இந்தப் படத்தை தொடர்ந்து விமர்சித்தால், இன்னும் கடுமையான கேள்விகளை வைக்கவேண்டி வரும் என்பதால்...........
வெறும் பொழுதுபோக்குப் படமாக மட்டும் இதை அணுகினால், இந்தப் படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் சூர்யாவின் உழைப்பு நம்மைப் பிரமிக்க வைக்கிறது. அதுவும் போதி தர்மர் பற்றிய காட்சிகளும், இரண்டாம் பாதிப் படமும் தமிழ்சினிமாவிற்கே புதுசு. அந்த வில்லன் கேரக்டர் -சேசிங் போன்றவற்றை முருகதாஸ் சொன்னது போல் ஹாலிவுட்காரர்களே காப்பி அடித்துக்கொள்ளலாம். அந்த அளவிற்கு புதிய சிந்தனை, பரபரவென நகரும் ஆக்சன் காட்சிகள். ஸ்ருதி ஹாசனின் துல்லியமான தமிழ் உச்சரிப்பு இன்னுமொரு ஆச்சரியம்.
நிச்சயம் ஒருமுறை பார்க்கப்பட வேண்டிய கமர்சியல் படம் தான் இது.
நான் படித்தவற்றில், என்னைக் கவர்ந்த விமர்சனம் கீழே:
ஏழாம் அறிவு - திரை விமர்சனம் (செமி போஸ் மார்டம்)
திரைக்கதை ரீதியாக ஏ.ஆர்.முருகதாஸ் செய்த தவறு என்ன என்று தெளிவாகச் சொன்ன விமர்சனம் இது.
என்ன எல்லாரும் சீரியசா பதிவ படிச்சிட்டு இருக்காங்களா? நாம வழக்கம் போல இந்தப் பக்கமா வருவோம்.......
ReplyDelete//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஎன்ன எல்லாரும் சீரியசா பதிவ படிச்சிட்டு இருக்காங்களா? நாம வழக்கம் போல இந்தப் பக்கமா வருவோம்......//
அண்ணே வணக்கம்..
வணக்கம்.. என்ன சுணக்கம்?
ReplyDelete//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteவணக்கம்.. என்ன சுணக்கம்?//
எங்க சுணக்கம்..யாருக்கு சுணக்கம்?
//////செங்கோவி said...
ReplyDelete//பன்னிக்குட்டி ராம்சாமி said...
வணக்கம்.. என்ன சுணக்கம்?//
எங்க சுணக்கம்..யாருக்கு சுணக்கம்?/////
யோவ் சுணக்கம்னா வீக்கம் இல்ல, தாமதம்......
அண்ணன் அண்ணன்தான்யா, யாருமே தொடாத ஒரு விடயத்தை தொட்டிருக்கிறார்.. சூப்பர்ண்ணே.
ReplyDelete//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete//////செங்கோவி said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
வணக்கம்.. என்ன சுணக்கம்?//
எங்க சுணக்கம்..யாருக்கு சுணக்கம்?/////
யோவ் சுணக்கம்னா வீக்கம் இல்ல, தாமதம்......//
நான் சீக்கிரமா பதிவை போட்டுட்டனே..இடையில் நெட் தான் போய்ட்டுப் போய்ட்டு வருது..
Excellent review!!
ReplyDelete////Dr. Butti Paul said...
ReplyDeleteஅண்ணன் அண்ணன்தான்யா, யாருமே தொடாத ஒரு விடயத்தை தொட்டிருக்கிறார்.. சூப்பர்ண்ணே.///////
எங்க எங்க.........?
சத்தியமா நீங்க சொல்ற கோணத்துல யோசிச்சு பார்க்கவே இல்ல, ஒருவேள தமிழன்-தமிழன் பெருமை பத்திய காட்சிகள் கத்தரிக்கப்பட்டதால் இருக்கலாம், அல்லது படத்தில் காட்டப்பட்ட போதிதர்மன் வரலாற்றையும் காமேர்சியல் சினிமாவான ஏழாம் அறிவையும் பிரித்து பார்த்ததால் இருக்கலாம்.
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete////Dr. Butti Paul said...
அண்ணன் அண்ணன்தான்யா, யாருமே தொடாத ஒரு விடயத்தை தொட்டிருக்கிறார்.. சூப்பர்ண்ணே.///////
எங்க எங்க.........?//
வணக்கம்ணே
"வேலாயுதம் விமர்சனம் அல்ல சாமியோவ்" பார்க்கலியா? அதிர்வெண் பத்தியெல்லாம் கூட ஆராய்ச்சி செய்திருந்தாரே?
//// Dr. Butti Paul said...
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
////Dr. Butti Paul said...
அண்ணன் அண்ணன்தான்யா, யாருமே தொடாத ஒரு விடயத்தை தொட்டிருக்கிறார்.. சூப்பர்ண்ணே.///////
எங்க எங்க.........?//
வணக்கம்ணே
"வேலாயுதம் விமர்சனம் அல்ல சாமியோவ்" பார்க்கலியா? அதிர்வெண் பத்தியெல்லாம் கூட ஆராய்ச்சி செய்திருந்தாரே?////////
ஓ அதுவா, அதுக்குத்தான் அங்கேயே ஒரு நல்ல தீர்வு சொல்லி இருந்தோமே?
ஆங்.. நம்ம விமர்சனத்த மேற்கோள் காட்டியதற்கு மிக்க நன்றிண்ணே..
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete///
ஓ அதுவா, அதுக்குத்தான் அங்கேயே ஒரு நல்ல தீர்வு சொல்லி இருந்தோமே?
///
அததான் பண்ணிக்கிட்டு இருக்காரு போல, ஆள காணோம்.
அப்போ அண்ணன் இந்த வாட்டி டாகுடர் பக்கமா சாஞ்சுட்டார்...... ?
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete//அப்போ அண்ணன் இந்த வாட்டி டாகுடர் பக்கமா சாஞ்சுட்டார்...... ?//
என்ன கேள்வி இது, ஹன்சி எங்கயோ அண்ணன் அங்கதனே?
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஅப்போ அண்ணன் இந்த வாட்டி டாகுடர் பக்கமா சாஞ்சுட்டார்...... ?//
நாம என்னிக்குண்ணே ஆம்பிளை பக்கம் சாஞ்சிருக்கோம்..அந்த அதிரும் ஹிப்ஸ் பக்கம் தான்..
// Dr. Butti Paul said...
ReplyDeleteஅண்ணன் அண்ணன்தான்யா, யாருமே தொடாத ஒரு விடயத்தை தொட்டிருக்கிறார்.. சூப்பர்ண்ணே.//
தம்பி, ஸ்டில்லைத் தொட்டதெல்லாம் கணக்குல வராதுய்யா..
// neovasant said...
ReplyDeleteExcellent review!!//
நன்றி பாஸ்..
/////Dr. Butti Paul said...
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
//அப்போ அண்ணன் இந்த வாட்டி டாகுடர் பக்கமா சாஞ்சுட்டார்...... ?//
என்ன கேள்வி இது, ஹன்சி எங்கயோ அண்ணன் அங்கதனே?//////
அதுக்கு அதிர்வெண் வேற கண்டுபுடிக்கனும்னு சொல்லி இருந்தார்..... அனேகமா.....
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete/////Dr. Butti Paul said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//அப்போ அண்ணன் இந்த வாட்டி டாகுடர் பக்கமா சாஞ்சுட்டார்...... ?//
என்ன கேள்வி இது, ஹன்சி எங்கயோ அண்ணன் அங்கதனே?//////
அதுக்கு அதிர்வெண் வேற கண்டுபுடிக்கனும்னு சொல்லி இருந்தார்..... அனேகமா.....//
நல்ல டிவிடி பிரிண்ட் ரிலீஸ் ஆகட்டும்ணே..கண்டுபிடிச்சிடுவோம்.
செங்கோவி said...
ReplyDelete//பன்னிக்குட்டி ராம்சாமி said...
அப்போ அண்ணன் இந்த வாட்டி டாகுடர் பக்கமா சாஞ்சுட்டார்...... ?//
நாம என்னிக்குண்ணே ஆம்பிளை பக்கம் சாஞ்சிருக்கோம்..அந்த அதிரும் ஹிப்ஸ் பக்கம் தான்..//
நான் சொல்லல..
//
ReplyDeleteDr. Butti Paul said...
ஆங்.. நம்ம விமர்சனத்த மேற்கோள் காட்டியதற்கு மிக்க நன்றிண்ணே..//
நல்லா எழுதி இருந்தீங்கய்யா...அதான்.
// Dr. Butti Paul said...
ReplyDeleteசெங்கோவி said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
அப்போ அண்ணன் இந்த வாட்டி டாகுடர் பக்கமா சாஞ்சுட்டார்...... ?//
நாம என்னிக்குண்ணே ஆம்பிளை பக்கம் சாஞ்சிருக்கோம்..அந்த அதிரும் ஹிப்ஸ் பக்கம் தான்..//
நான் சொல்லல..//
அது எல்லாருக்கும் தெரிஞ்ச ரகசியம் தானே!
/////செங்கோவி said...
ReplyDelete//
Dr. Butti Paul said...
ஆங்.. நம்ம விமர்சனத்த மேற்கோள் காட்டியதற்கு மிக்க நன்றிண்ணே..//
நல்லா எழுதி இருந்தீங்கய்யா...அதான்.//////
ஆமா.... திரைவிமர்சனங்கள் நல்லா பண்றாங்க......!
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete/////செங்கோவி said...
//
Dr. Butti Paul said...
ஆங்.. நம்ம விமர்சனத்த மேற்கோள் காட்டியதற்கு மிக்க நன்றிண்ணே..//
நல்லா எழுதி இருந்தீங்கய்யா...அதான்.//////
ஆமா.... திரைவிமர்சனங்கள் நல்லா பண்றாங்க......!//
ஆமா, அவங்களுக்குள்ள பல திறமைங்க ஒளிஞ்சிருக்கும்போல..
//////செங்கோவி said...
ReplyDelete//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////செங்கோவி said...
//
Dr. Butti Paul said...
ஆங்.. நம்ம விமர்சனத்த மேற்கோள் காட்டியதற்கு மிக்க நன்றிண்ணே..//
நல்லா எழுதி இருந்தீங்கய்யா...அதான்.//////
ஆமா.... திரைவிமர்சனங்கள் நல்லா பண்றாங்க......!//
ஆமா, அவங்களுக்குள்ள பல திறமைங்க ஒளிஞ்சிருக்கும்போல..//////
ஒளிஞ்சி கெடக்கறத வெளிய கொண்டுவரதுதானே நம்ம வேல....?
இந்த வேலாயுதம் விமர்சனம் படிச்சுப் பாரும்யா....
ReplyDeletehttp://donashok.blogspot.com/2011/10/blog-post.html
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete//////செங்கோவி said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////செங்கோவி said...
//
Dr. Butti Paul said...
ஆங்.. நம்ம விமர்சனத்த மேற்கோள் காட்டியதற்கு மிக்க நன்றிண்ணே..//
நல்லா எழுதி இருந்தீங்கய்யா...அதான்.//////
ஆமா.... திரைவிமர்சனங்கள் நல்லா பண்றாங்க......!//
ஆமா, அவங்களுக்குள்ள பல திறமைங்க ஒளிஞ்சிருக்கும்போல..//////
ஒளிஞ்சி கெடக்கறத வெளிய கொண்டுவரதுதானே நம்ம வேல....?//
இவங்ககிட்டயுமா......ரைட்டு.
அடடே.. ரெண்டு பெரிய தலைகள்கிட்ட இருந்து பாராட்டு, கோடி நன்றிகள் அண்ணன்களா... அதுக்காக இம்புட்டு ஓட்டறீங்களே, பாவம் இல்லையா நாங்க?
ReplyDelete//
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
இந்த வேலாயுதம் விமர்சனம் படிச்சுப் பாரும்யா....
http://donashok.blogspot.com/2011/10/blog-post.html//
வேலாயுதம் படம் மாதிரியே அதுவும் கலக்கல்.
// Dr. Butti Paul said...
ReplyDeleteஅடடே.. ரெண்டு பெரிய தலைகள்கிட்ட இருந்து பாராட்டு, கோடி நன்றிகள் அண்ணன்களா... அதுக்காக இம்புட்டு ஓட்டறீங்களே, பாவம் இல்லையா நாங்க?//
தம்பிக்கு கூச்ச சுபாவம் போல..
//////Dr. Butti Paul said...
ReplyDeleteஅடடே.. ரெண்டு பெரிய தலைகள்கிட்ட இருந்து பாராட்டு, கோடி நன்றிகள் அண்ணன்களா... அதுக்காக இம்புட்டு ஓட்டறீங்களே, பாவம் இல்லையா நாங்க?/////
என்னது பெரிய தலையா...? யோவ் எனக்கு நார்மல் தலைதான்யா... அவருது ஒருவேள பெருசா இருந்தாலும் இருக்கும்......
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete//////Dr. Butti Paul said...
அடடே.. ரெண்டு பெரிய தலைகள்கிட்ட இருந்து பாராட்டு, கோடி நன்றிகள் அண்ணன்களா... அதுக்காக இம்புட்டு ஓட்டறீங்களே, பாவம் இல்லையா நாங்க?/////
என்னது பெரிய தலையா...? யோவ் எனக்கு நார்மல் தலைதான்யா... அவருது ஒருவேள பெருசா இருந்தாலும் இருக்கும்......//
இதுவரை அளந்ததில்லை...இருந்தாலும் இருக்கும்.
/////செங்கோவி said...
ReplyDelete//
பன்னிக்குட்டி ராம்சாமி said...
இந்த வேலாயுதம் விமர்சனம் படிச்சுப் பாரும்யா....
http://donashok.blogspot.com/2011/10/blog-post.html//
வேலாயுதம் படம் மாதிரியே அதுவும் கலக்கல்.////////
அண்ணன் அடங்க மாட்டேங்கிறாரே...? அடுத்து ஒரு பயடேட்டா போடலாம்னா... அங்க இருந்து அல்ரெடி வந்துட்டாரு, என்ன பண்ணலாம்.......?
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete//இந்த வேலாயுதம் விமர்சனம் படிச்சுப் பாரும்யா....
http://donashok.blogspot.com/2011/10/blog-post.html//
அண்ணே ஏற்கனவே உங்களுக்கு எழர நடக்குது, இதுல இன்னும் இன்னும்ன்னு வம்ப வெலைக்கு வாங்குறீங்களே இது நியாயமா?
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete/////செங்கோவி said...
//
பன்னிக்குட்டி ராம்சாமி said...
இந்த வேலாயுதம் விமர்சனம் படிச்சுப் பாரும்யா....
http://donashok.blogspot.com/2011/10/blog-post.html//
வேலாயுதம் படம் மாதிரியே அதுவும் கலக்கல்.////////
அண்ணன் அடங்க மாட்டேங்கிறாரே...? அடுத்து ஒரு பயடேட்டா போடலாம்னா... அங்க இருந்து அல்ரெடி வந்துட்டாரு, என்ன பண்ணலாம்.......?//
இண்ட்லி-ல இன்னும் இருக்கேண்ணே...
/////Dr. Butti Paul said...
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
//இந்த வேலாயுதம் விமர்சனம் படிச்சுப் பாரும்யா....
http://donashok.blogspot.com/2011/10/blog-post.html//
அண்ணே ஏற்கனவே உங்களுக்கு எழர நடக்குது, இதுல இன்னும் இன்னும்ன்னு வம்ப வெலைக்கு வாங்குறீங்களே இது நியாயமா?/////////
ஒரு லிங்கு கொடுத்ததுக்கேவா? அப்போ இன்னும் நம்ம “இது விமர்சனம் அல்ல” பதிவ பார்க்கலையா?
// Dr. Butti Paul said...
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
//இந்த வேலாயுதம் விமர்சனம் படிச்சுப் பாரும்யா....
http://donashok.blogspot.com/2011/10/blog-post.html//
அண்ணே ஏற்கனவே உங்களுக்கு எழர நடக்குது, இதுல இன்னும் இன்னும்ன்னு வம்ப வெலைக்கு வாங்குறீங்களே இது நியாயமா?//
யோவ் டாக்குட்டரு, முதல்ல போய் உம்ம பதிவௌ உடான்ஸ்ல ஏத்தும்யா..
//////செங்கோவி said...
ReplyDelete// பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////செங்கோவி said...
//
பன்னிக்குட்டி ராம்சாமி said...
இந்த வேலாயுதம் விமர்சனம் படிச்சுப் பாரும்யா....
http://donashok.blogspot.com/2011/10/blog-post.html//
வேலாயுதம் படம் மாதிரியே அதுவும் கலக்கல்.////////
அண்ணன் அடங்க மாட்டேங்கிறாரே...? அடுத்து ஒரு பயடேட்டா போடலாம்னா... அங்க இருந்து அல்ரெடி வந்துட்டாரு, என்ன பண்ணலாம்.......?//
இண்ட்லி-ல இன்னும் இருக்கேண்ணே...//////
அங்க -/கருங்காலி மாதிரி ஆளுகள்லாம் கெடையாதே?
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete/////Dr. Butti Paul said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//இந்த வேலாயுதம் விமர்சனம் படிச்சுப் பாரும்யா....
http://donashok.blogspot.com/2011/10/blog-post.html//
அண்ணே ஏற்கனவே உங்களுக்கு எழர நடக்குது, இதுல இன்னும் இன்னும்ன்னு வம்ப வெலைக்கு வாங்குறீங்களே இது நியாயமா?/////////
ஒரு லிங்கு கொடுத்ததுக்கேவா? அப்போ இன்னும் நம்ம “இது விமர்சனம் அல்ல” பதிவ பார்க்கலையா?//
அண்ணே, அந்தப் பதிவையும் சவால் போட்டிக்கு அனுப்பி வைங்கண்ணே..
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete//////செங்கோவி said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////செங்கோவி said...
//
பன்னிக்குட்டி ராம்சாமி said...
இந்த வேலாயுதம் விமர்சனம் படிச்சுப் பாரும்யா....
http://donashok.blogspot.com/2011/10/blog-post.html//
வேலாயுதம் படம் மாதிரியே அதுவும் கலக்கல்.////////
அண்ணன் அடங்க மாட்டேங்கிறாரே...? அடுத்து ஒரு பயடேட்டா போடலாம்னா... அங்க இருந்து அல்ரெடி வந்துட்டாரு, என்ன பண்ணலாம்.......?//
இண்ட்லி-ல இன்னும் இருக்கேண்ணே...//////
அங்க -/கருங்காலி மாதிரி ஆளுகள்லாம் கெடையாதே?//
பெட்ரோமாக்ஸ் லைட்டு தான் வேணுமா...ரைட்டு.
////செங்கோவி said...
ReplyDelete// பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////Dr. Butti Paul said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//இந்த வேலாயுதம் விமர்சனம் படிச்சுப் பாரும்யா....
http://donashok.blogspot.com/2011/10/blog-post.html//
அண்ணே ஏற்கனவே உங்களுக்கு எழர நடக்குது, இதுல இன்னும் இன்னும்ன்னு வம்ப வெலைக்கு வாங்குறீங்களே இது நியாயமா?/////////
ஒரு லிங்கு கொடுத்ததுக்கேவா? அப்போ இன்னும் நம்ம “இது விமர்சனம் அல்ல” பதிவ பார்க்கலையா?//
அண்ணே, அந்தப் பதிவையும் சவால் போட்டிக்கு அனுப்பி வைங்கண்ணே..
//////
ஏண்ணே அவங்க ஒழுங்காத்தானே போட்டி நடத்திட்டு இருக்காங்க? (ஏற்கனவே நாம அனுப்புன ரெண்டு கதையவும் பார்த்துட்டு.. அனேகமா ஒரு பெரிய முடிவு எடுப்பாங்க..... )
///////செங்கோவி said...
ReplyDelete//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////செங்கோவி said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////செங்கோவி said...
//
பன்னிக்குட்டி ராம்சாமி said...
இந்த வேலாயுதம் விமர்சனம் படிச்சுப் பாரும்யா....
http://donashok.blogspot.com/2011/10/blog-post.html//
வேலாயுதம் படம் மாதிரியே அதுவும் கலக்கல்.////////
அண்ணன் அடங்க மாட்டேங்கிறாரே...? அடுத்து ஒரு பயடேட்டா போடலாம்னா... அங்க இருந்து அல்ரெடி வந்துட்டாரு, என்ன பண்ணலாம்.......?//
இண்ட்லி-ல இன்னும் இருக்கேண்ணே...//////
அங்க -/கருங்காலி மாதிரி ஆளுகள்லாம் கெடையாதே?//
பெட்ரோமாக்ஸ் லைட்டு தான் வேணுமா...ரைட்டு./////////
மேண்டில் இருந்தாத்தானே பளிச்னு லைட் எரியும்....?
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete////செங்கோவி said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////Dr. Butti Paul said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//இந்த வேலாயுதம் விமர்சனம் படிச்சுப் பாரும்யா....
http://donashok.blogspot.com/2011/10/blog-post.html//
அண்ணே ஏற்கனவே உங்களுக்கு எழர நடக்குது, இதுல இன்னும் இன்னும்ன்னு வம்ப வெலைக்கு வாங்குறீங்களே இது நியாயமா?/////////
ஒரு லிங்கு கொடுத்ததுக்கேவா? அப்போ இன்னும் நம்ம “இது விமர்சனம் அல்ல” பதிவ பார்க்கலையா?//
அண்ணே, அந்தப் பதிவையும் சவால் போட்டிக்கு அனுப்பி வைங்கண்ணே..
//////
ஏண்ணே அவங்க ஒழுங்காத்தானே போட்டி நடத்திட்டு இருக்காங்க? (ஏற்கனவே நாம அனுப்புன ரெண்டு கதையவும் பார்த்துட்டு.. அனேகமா ஒரு பெரிய முடிவு எடுப்பாங்க..... )//
அந்த ரெண்டும் நல்லாத் தான் இருந்துச்சு..அதான் சொல்றேன்..திருஷ்டி பட்டுடக்கூடாதுல்ல..இதையும் அனுப்பி வைங்க.
கதிகலங்க வைக்கும் படம்
ReplyDeletehttp://goo.gl/YUVFx
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteகதிகலங்க வைக்கும் படம்
http://goo.gl/YUVFx//
போரும்யா.....படம் போடுதாரு பாரு...இப்படியா ஏமாத்துறது..
அண்ணே..டைம் ஓவர்..கிளம்பறேன்..
ReplyDeleteயோகா ஐயாவை யாராவது எங்காவது பார்த்தால், உடனே இங்கே அழைத்து வரவும்......
ReplyDelete///// செங்கோவி said...
ReplyDeleteயோகா ஐயாவை யாராவது எங்காவது பார்த்தால், உடனே இங்கே அழைத்து வரவும்......////////
அவரை ரெண்டுநாளா காணலை....!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete/////Dr. Butti Paul said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//இந்த வேலாயுதம் விமர்சனம் படிச்சுப் பாரும்யா....
http://donashok.blogspot.com/2011/10/blog-post.html//
அண்ணே ஏற்கனவே உங்களுக்கு எழர நடக்குது, இதுல இன்னும் இன்னும்ன்னு வம்ப வெலைக்கு வாங்குறீங்களே இது நியாயமா?/////////
ஒரு லிங்கு கொடுத்ததுக்கேவா? அப்போ இன்னும் நம்ம “இது விமர்சனம் அல்ல” பதிவ பார்க்கலையா?//
பார்த்தேனே.. கமெண்டு வேற போட்டனே..அங்கயும் இதேதான் சொன்னேன்.
//////Dr. Butti Paul said...
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
/////Dr. Butti Paul said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//இந்த வேலாயுதம் விமர்சனம் படிச்சுப் பாரும்யா....
http://donashok.blogspot.com/2011/10/blog-post.html//
அண்ணே ஏற்கனவே உங்களுக்கு எழர நடக்குது, இதுல இன்னும் இன்னும்ன்னு வம்ப வெலைக்கு வாங்குறீங்களே இது நியாயமா?/////////
ஒரு லிங்கு கொடுத்ததுக்கேவா? அப்போ இன்னும் நம்ம “இது விமர்சனம் அல்ல” பதிவ பார்க்கலையா?//
பார்த்தேனே.. கமெண்டு வேற போட்டனே..அங்கயும் இதேதான் சொன்னேன்.///////
ஹி.....ஹி... கதை எழுதிட்டு டயர்டா இருந்ததால மறந்துட்டேன் போல....
செங்கோவி said...
ReplyDelete// Dr. Butti Paul said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//இந்த வேலாயுதம் விமர்சனம் படிச்சுப் பாரும்யா....
http://donashok.blogspot.com/2011/10/blog-post.html//
அண்ணே ஏற்கனவே உங்களுக்கு எழர நடக்குது, இதுல இன்னும் இன்னும்ன்னு வம்ப வெலைக்கு வாங்குறீங்களே இது நியாயமா?//
யோவ் டாக்குட்டரு, முதல்ல போய் உம்ம பதிவௌ உடான்ஸ்ல ஏத்தும்யா..///
நன்றிண்ணே, என்னோட பதிவுக்கு உடான்ஸ்ல ஒட்டு போட்டுட்டேன்.
//////Dr. Butti Paul said...
ReplyDeleteசெங்கோவி said...
// Dr. Butti Paul said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//இந்த வேலாயுதம் விமர்சனம் படிச்சுப் பாரும்யா....
http://donashok.blogspot.com/2011/10/blog-post.html//
அண்ணே ஏற்கனவே உங்களுக்கு எழர நடக்குது, இதுல இன்னும் இன்னும்ன்னு வம்ப வெலைக்கு வாங்குறீங்களே இது நியாயமா?//
யோவ் டாக்குட்டரு, முதல்ல போய் உம்ம பதிவௌ உடான்ஸ்ல ஏத்தும்யா..///
நன்றிண்ணே, என்னோட பதிவுக்கு உடான்ஸ்ல ஒட்டு போட்டுட்டேன்.///////
யோவ் உடான்ஸ்ல ஏத்துனது நானு.....
செங்கோவி said...
ReplyDelete//அண்ணே..டைம் ஓவர்..கிளம்பறேன்..//
கிளம்பிட்டாரா? ஓகே.. பொன் நுய்.
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete//////Dr. Butti Paul said...
செங்கோவி said...
// Dr. Butti Paul said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//இந்த வேலாயுதம் விமர்சனம் படிச்சுப் பாரும்யா....
http://donashok.blogspot.com/2011/10/blog-post.html//
அண்ணே ஏற்கனவே உங்களுக்கு எழர நடக்குது, இதுல இன்னும் இன்னும்ன்னு வம்ப வெலைக்கு வாங்குறீங்களே இது நியாயமா?//
யோவ் டாக்குட்டரு, முதல்ல போய் உம்ம பதிவௌ உடான்ஸ்ல ஏத்தும்யா..///
நன்றிண்ணே, என்னோட பதிவுக்கு உடான்ஸ்ல ஒட்டு போட்டுட்டேன்.///////
யோவ் உடான்ஸ்ல ஏத்துனது நானு.....//
அய்யய்யோ.. செங்கோவி அண்ணன் கிட்ட இருந்து நன்றி வாபஸ்.. பன்னி அண்ணனுக்கு நன்றிகள்..
///// Dr. Butti Paul said...
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
//////Dr. Butti Paul said...
செங்கோவி said...
// Dr. Butti Paul said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//இந்த வேலாயுதம் விமர்சனம் படிச்சுப் பாரும்யா....
http://donashok.blogspot.com/2011/10/blog-post.html//
அண்ணே ஏற்கனவே உங்களுக்கு எழர நடக்குது, இதுல இன்னும் இன்னும்ன்னு வம்ப வெலைக்கு வாங்குறீங்களே இது நியாயமா?//
யோவ் டாக்குட்டரு, முதல்ல போய் உம்ம பதிவௌ உடான்ஸ்ல ஏத்தும்யா..///
நன்றிண்ணே, என்னோட பதிவுக்கு உடான்ஸ்ல ஒட்டு போட்டுட்டேன்.///////
யோவ் உடான்ஸ்ல ஏத்துனது நானு.....//
அய்யய்யோ.. செங்கோவி அண்ணன் கிட்ட இருந்து நன்றி வாபஸ்.. பன்னி அண்ணனுக்கு நன்றிகள்..//////
அட ரெண்டும் ஒண்ணுதான்யா.... இதுக்குப் போயி வாபஸ் வாங்கிக்கிட்டு.....!
சரி அப்படியே அப்பீட் ஆகிக்குவோமா? குட் நைட்.......!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete///// Dr. Butti Paul said...

ஒகேண்ணே, குட் நயிட்.
அண்ணே வணக்கம்.,
ReplyDeleteவணக்கம் பாஸ் நான் இன்னும் 7ம் அறிவு பார்கவில்லை...
ReplyDeleteபோதி தர்மர் பற்றி பல விடயங்களை நீங்கள் உங்கள் விமர்சனத்தில் அலசியுள்ளீர்கள்....அதனையும் முருகதாஸின் கருத்துக்களையும் பார்க்கும் போது...நீங்கள் சொல்வது சரி என்றுதான் படுகின்றது......
http://pirapanjakkudil.blogspot.com/2011/10/blog-post_10.html
ReplyDeletesengovi's criticism is well organised.
pl. read the criticism published in the above link even before the film was out.
போதி தர்மர் பற்றி முருகதாஸை விட நிறைய விஷயம் சேகரித்திருக்கிறீர்கள் போலிருக்கிறது. அந்த சர்தார்ஜி மேட்டர் மிக பொருத்தம்.
ReplyDeleteஹா ஹா ஹா....
ReplyDelete:-)
சூப்பர்ணே!
ReplyDeleteவழக்கம் போல டீப்பா ஆராய்ச்சி பண்ணி இருக்கீங்க!
//தாடி வைத்த வேலாயுதம்// செம்ம!!! :-)
இன்று காலை காட்சி செல்கிறேன். போதிதர்மா காப்பாத்து..!!
ReplyDeleteஇனிய காலை வணக்கம் பாஸ்,
ReplyDeleteஉண்மையிலே வித்தியாசமான, யாருமே இதுவரை பதிவுலகில் சொல்லியிருக்காத விடயங்களைத் தேடி எடுத்து ஏழாம் அறிவோடு பொருத்திப் பார்த்து,
முருகதாஸ் தொட மறந்த கருத்துக்களை, விடயங்களைக் கோட்டிட்டுக் காட்டியிருக்கிறீங்க.
நல்லதோர் விவரணப் பதிவு பாஸ்.
அண்ணே பின்னிட்டீங்க...என்னவோ போங்க....உங்க அளவுக்கு யோசிக்க என்ன பண்ணனும்னே!
ReplyDeleteநல்ல விமர்சனம்.
ReplyDelete// FOOD said...
ReplyDeleteநம்ம பிரகாஷ் ரொம்ப பிஸியா? அவரைக் காணல! //
அவருக்கு கல்யாணம் ஆகிடுச்சு சார்..
// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteஅண்ணே வணக்கம்., //
வணக்கம்ணே..
//K.s.s.Rajh said...
ReplyDeleteவணக்கம் பாஸ் நான் இன்னும் 7ம் அறிவு பார்கவில்லை...
போதி தர்மர் பற்றி பல விடயங்களை நீங்கள் உங்கள் விமர்சனத்தில் அலசியுள்ளீர்கள்....அதனையும் முருகதாஸின் கருத்துக்களையும் பார்க்கும் போது...நீங்கள் சொல்வது சரி என்றுதான் படுகின்றது....//
போதி தர்மரின் வாழ்வே பல திருப்பு முனைகள் நிறைந்தது.அதையே முழு நீளப்படமாக எடுத்திருக்கலாம்..
// kmr.krishnan said...
ReplyDeletehttp://pirapanjakkudil.blogspot.com/2011/10/blog-post_10.html
sengovi's criticism is well organised.
pl. read the criticism published in the above link even before the film was out.//
அவரும் ஓஷோ சிஷ்யர் தான் போல...அவர் பயந்தபடியே ஆகிவிட்டது.
// பாலா said...
ReplyDeleteபோதி தர்மர் பற்றி முருகதாஸை விட நிறைய விஷயம் சேகரித்திருக்கிறீர்கள் போலிருக்கிறது. //
இது இப்போச் சேகரிச்ச விஷயம் இல்லை பாலா..ஓஷோ புக்ஸ் கொஞ்சம் படிச்சவன்கூட போதி தர்மர் பத்தி கொஞ்சம் அறிஞ்சிருப்பான்..அப்படி அறிஞ்சதாலேயே இந்தப் படம் பார்க்க தயக்கமா இருந்துச்சு..ஆனாலும் விதி வலியது...
// வெளங்காதவன் said...
ReplyDeleteஹா ஹா ஹா....//
அடப் பாவமே!
ஜீ... said...
ReplyDelete//வழக்கம் போல டீப்பா ஆராய்ச்சி பண்ணி இருக்கீங்க! //
ஜீ, உங்களுக்குத் தெரியாததா..இது நாம ஏற்கனவே அறிஞ்சது தானே, எதுக்கு ஆராய்ச்சில்லாம் இதுக்கு..
//தாடி வைத்த வேலாயுதம்// செம்ம!!! :-)//
முதல்நாள் வேலாயுதம் பார்த்துட்டு, மறுநாள் போதி தர்மரைப் பார்த்தா அவரும் அதையே செய்றாரு..
// ! சிவகுமார் ! said...
ReplyDeleteஇன்று காலை காட்சி செல்கிறேன். போதிதர்மா காப்பாத்து..!!//
படம் மோசம் இல்லை சிவா...வரலாற்றை திரிப்பது தான் கடுப்பைக் கிளப்புது.
நிரூபன் said...
ReplyDelete//இனிய காலை வணக்கம் பாஸ்,//
காலை வணக்க்ம் நிரூ.
//உண்மையிலே வித்தியாசமான, யாருமே இதுவரை பதிவுலகில் சொல்லியிருக்காத விடயங்களைத் தேடி எடுத்து ஏழாம் அறிவோடு பொருத்திப் பார்த்து,
முருகதாஸ் தொட மறந்த கருத்துக்களை, விடயங்களைக் கோட்டிட்டுக் காட்டியிருக்கிறீங்க.//
ஏற்கனவே ஒருத்தர் சொல்லியிருக்கார் நிரூ..மேலே கிருஷ்ணன் ஐயா பதிவைப் பாருங்க..
// விக்கியுலகம் said...
ReplyDeleteஅண்ணே பின்னிட்டீங்க...என்னவோ போங்க....உங்க அளவுக்கு யோசிக்க என்ன பண்ணனும்னே! //
வாயைக் குறைச்சா போதும்ணே.
// சே.குமார் said...
ReplyDeleteநல்ல விமர்சனம்.//
நன்றி குமார்...இதுவும் விமர்சனமா?
கருத்தியல்,வரலாற்று ரீதியாக விமரிசனம் செய்து விட்டு(கிழித்துக் கந்தலாக்கி விட்டு) நிச்சயம் ஒரு முறை பார்க்க வேண்டிய கமர்சியல் படம் என்று ஒரு ஷொட்டும் கொடுத்து, உங்கள் நடுநிலைமையை நிலை நாட்டி விட்டீர்கள்!
ReplyDeleteசர்தார்ஜி ஜோக் அருமை..
ReplyDeleteபோதி தர்மா உண்மையில் யார் என்று எனக்கும் குழப்பம் வாத்தியாரே ஓசோ சொல்வதில் ஒத்துப் போகலாம் என்றால் முருகதாஸ் படம் பார்க்ககூடாதா என்று ஐயம்!
ReplyDeleteஇதுவும் உங்கபார்வையில் வித்தியாசமாக இருக்கு செங்கோவியாரே!
This comment has been removed by the author.
ReplyDeleteமுருகதாஸ் திரைக்கதையில் கோட்டை விட்டு விட்டார். போதி தர்மர் பற்றி விவரமாக ஒரு மணி
ReplyDeleteநேரமாவது எடுத்திருக்கலாம். அளவுக்கு மீறி சண்டை காட்சிகள். அதுவும் நோக்கு வர்மம் ஓவர் டோஸ்
ஆகி விட்டது. வில்லன் டாங்க்லி ஏன் தேவையான நேரத்தில் கூட துப்பாக்கி பயன்படுத்தாமல் நோக்கு
வர்மத்தையே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதற்கு சரியான பதில் இல்லை.
ஒரு சர்க்கஸ் கலைஞன் எப்படி DNA ஆராய்ச்சி பற்றி ஒரு ஆராய்ச்சி மாணவியிடம் பேசுமளவிற்கு தகவல்கள் வைத்திருக்கிறான் என்பதற்கு காட்சிகள் இல்லை.
தேவையில்லாத இடங்களில் பாடல்கள். ஹாரிஸ் ஜெயராஜ் S.A.ராஜ்குமாரின் முன்னேறிய பதிப்பு என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார். ஒரு பத்து மெட்டுகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். சீன காட்சிகளுக்குப் பின்னணி இசையாக twinkle twinkle little star மெட்டைப் பயன்படுத்துகிறார்.
படத்தில் தமிழுணர்வு, பிரபாகரன் பற்றி வரும் வாசனைகள் கைதட்டல் பெறுகின்றன.
படத்தின் முடிவு ஏதோ தேர்தல் பிரச்சார இறுதி நாளன்று பிரச்சாரத்தை முடிக்கும் சம்பிரதாயம் போல இருந்தது.
வணக்கம் மாப்பிள
ReplyDeleteஇஞ்ச படத்துக்கு டிக்கற் எடுக்க நாலுமணித்தியாலம் காத்திருந்து படம் பார்த்தேன் நீங்க சொல்வதை போல் தியானம் கியானம்ன்னு எடுத்தா அந்தப்படம் இன்னும் ஒரு பாபா போல போய்யிருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு ரசனை...!!? ஹி ஹி எனக்கு நல்லா பிடிச்சிருக்கு படம் இவ்வளவு காச கொட்டி படம் எடுக்கிறவங்க கொஞ்சம் பயப்படுவாங்கதானே...!!?? வியாபாரத்திற்காக பல விடயங்களை சேர்த்திருக்கிறாங்க... நான் என்னுடைய 12 வயது மருமகளோடுதான் இந்த படத்திற்கு சென்றேன் அவள் போன வருடம் என்னுடன் இந்தியாவிற்கு வரும்போது நான் அவளை மாகாபலிபுரம் கூட்டிச்சென்றேன்.. ஏனோதானோன்னு வந்த அவள் நேற்று படத்தை பார்த்துவிட்டு வந்து கோகிலில் யாழ்ப்பாண நூலகம் எரித்ததைப்பற்றியும் பல்லவ மன்னர்கள் போதி தர்மன்ன்னு தேடி தேடி படிக்கிறாள் அவள் இங்கு பிறந்த பிள்ளை இந்தப்படம் அவளையும் எங்கள் வரலாற்றை தேட வைத்திருப்பதில் மகிழ்கிறேன் படம் இங்கு அதிகமான உணர்சிகளை தூண்டியிருக்கின்றது என்பதை படம் பார்து வெளியில் கதைத்துக்கொண்டு போபவர்களை பார்த்தால் புரிந்து கொள்ளமுடிகிறது... தனி மரம் நேசனுக்கு டிக்கற் கிடைப்பது குதிரைக்கொம்பு இண்டர் நெட்டில் புக் செய்யவும்... இல்லாவிடில் அடுத்த கிழமை போகவும் நெரிச்சல் தாங்கமுடியாது..
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஎன்ன எல்லாரும் சீரியசா பதிவ படிச்சிட்டு இருக்காங்களா? நாம வழக்கம் போல இந்தப் பக்கமா வருவோம்.......
haa haa அதானே?
இன்னும் படம் பாக்கலைங்க!
ReplyDeleteஇனிமே தான்!
பதிவின் முதல் பாதி டாப் கியரில் போகும் காரைப்போல இருந்தது.
அப்படியே அடுத்த பாதி செம ரிலாக்சா .
சூப்பரு.
செத்ததுக்கப்புறம் மறுபிறவி, சொர்க்கம், நரகம், கடவுள் என்று ஒன்னுமேயில்லை, சூன்யம் என்று புத்தர் போதித்தாகச் சொல்றாங்க. நீ என்ன செங்கோவி, ஏழாம் நரகம் அது இதுன்னு புருடா விட்டிருக்கே?
ReplyDelete\\போதி தர்மர் என்ற ஞானி பார்ட்-டைமாகச் செய்த மருத்துவ வேலையையும், குங்க் ஃபூ வேலையையும் முழுநேரத் தொழிலாக காட்டி, அவரை ஒரு சூப்பர் ஹீரோவாக ஆக்கியது எதற்காக?\\
அப்போ புல் டைமா என்னதான் பண்ணினாருனாச்சும் சொல்லேன் செங்கோவி?
ஆழ்ந்த சிந்தனை ,தவறை சுட்டிக்காட்டும் அழகு ,நன்றி நண்பா
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசெத்ததுக்கப்புறம் மறுபிறவி, சொர்க்கம், நரகம், கடவுள் என்று ஒன்னுமேயில்லை, சூன்யம் என்று புத்தர் போதித்தாகச் சொல்றாங்க. நீ என்ன செங்கோவி, ஏழாம் நரகம் அது இதுன்னு புருடா விட்டிருக்கே?//
ReplyDeleteபுத்தர் மறுபிறவி, கர்ம வினை ஆகியவற்றை ஒப்புக் கொண்டார். கடவுளை ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால் மறுபிறவி என்பது ஞானம் பெறுவதைக் குறிக்கிறது என்றும் பெளத்தர்களிடையே ஒரு வாதம் உண்டு.
ஏழாம் நரகம் பற்றிய தத்துவம் சமண மதத்தைச் சார்ந்தது.
மாம்ஸ் வணக்கம்...... விமர்சனம் ரைட்டு...
ReplyDeleteகாலை வணக்கம்.ஒருவழியாக நோண்டி நுங்கெடுத்து விட்டேன்.(அதாங்க கூகிள் கணக்கு.)ஒரு வழிபண்ணி விட்டிர்கள்,வே............ஐயும்,ஏ.........அ வையும்.ஐநதறிவுடன் ஏ................பார்த்தேன்.விறு,விறுப்புக்கு குறைச்சலில்லை.>பாக்கபாக்கலாம்னு<தோணுது,ஹி.ஹி.ஹி.
ReplyDeleteஆகா, மன்னிக்கணும் அண்ணே, ரெண்டு நாளா கட பக்கம் வரல, போதிதர்மர பத்தி முருகதாஸ் சொன்னத விட நீங்க ஜாஸ்தியா சொலி இருக்கீங்க!!
ReplyDeleteஅப்புறம் நம்ம புட்டி பால் விமர்சனத்த சைடேஷன் பண்ணதுக்கு நன்றி அண்ணே...
ReplyDelete//ஆமா, அவங்களுக்குள்ள பல திறமைங்க ஒளிஞ்சிருக்கும்போல..//////
ReplyDeleteஒளிஞ்சி கெடக்கறத வெளிய கொண்டுவரதுதானே நம்ம வேல....?/////
அய், கமெண்ட்ஸ் ல புட்டி பால நல்லா வாரி இருக்கீங்க, அதுக்கும் நன்றி அண்ணே...(ஆமா இது புட்டிபாலுக்கு மட்டுமா? இல்ல எனக்கும் சேர்த்தா?)
புத்தரை ஞானியாகும் முயற்சியில் இடுபட்ட உங்களை பாராட்கிறேன் நீங்கள் கூறுவது போல் ஞானி அல்ல பில்டப் இளவரசர் தான் அவரே கூறுகிறார் நோய் முப்பு மரணம் ஏன் என்று தெரியாது
ReplyDeleteபுத்தரை ஞானியாகும் முயற்சியில் இடுபட்ட உங்களை பாராட்கிறேன் நீங்கள் கூறுவது போல் ஞானி அல்ல பில்டப் இளவரசர் தான் அவரே கூறுகிறார் நோய் முப்பு மரணம் ஏன் என்று தெரியாது
ReplyDelete