நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றி எழுதுவதென்பது சூரியன் ஒளிமிக்கது என்று விளக்குவது போன்ற வேலை தான். ஏனென்றால் நடிப்பின் எல்லா எல்லைகளையும் தொட்ட பிதாமகன் அவர் என்பது எல்லாருமே அறிந்த விஷயம்.
வீரபாண்டியக் கட்டபொம்மன், கர்ணன், பாசமலர் போன்ற படங்களின் மூலம் உணர்ச்சிமிகு நடிப்புக்கான இலக்கணத்தையும், நிறைகுடம், சாந்தி, புதிய பறவை, முதல் மரியாதை, தேவர் மகன் போன்ற படங்களின் மூலம் இயல்பு நடிப்புக்கான இலக்கணத்தையும் படைத்தவர் அவர்.
எனவே அவரது நடிப்பு பற்றி சிலாகிப்பதை விடுத்து, அவரது பொதுவான பண்பு பற்றி பார்ப்போம் இன்று. பலரும் சிவாஜியிடம் கவனிக்காத விஷயம் அவரது ஸ்டைல். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு பேட்டியில் ‘நான் ஸ்டைல் மன்னன் என்றால் அவர் ஸ்டைல் சக்கரவர்த்தி. அவரது படங்களைப் பார்த்தே ஸ்டைல் பண்ணக் கற்றுக்கொண்டேன்’ என்று சொன்னார். திருவளர்ச்செல்வரில் ‘மன்னவன் வந்தானடி’ பாடலின் ஆரம்பத்தில் அவர் நடக்கும் நடை அவரது ஸ்டைலுக்கு உதாரணம். புதிய பறவை, வசந்த மாளிகையிலும் ஸ்டைலில் கலக்கியிருப்பார்.
பொதுவாகவே ஒரு துறையில் சிறந்து விளங்குவோர், வேறு யாரும் தன்னை விட நல்ல பெயர் எடுத்துவிடக்கூடாது என்பதில் குறியாக இருப்பர். ஆனால் அதிலும் சிவாஜி வித்தியாசமானவராய் இருந்தார். அவரை விட யாராவது நன்றாக நடித்தால் மனம் திறந்து பாராட்டுவதும், அவரை அமுக்க முயலாமல் ஊக்குவிப்பதும் அவர் வழக்கம். திருவிளையாடல் ஷூட்டிங்கில் நாகேஷ்இன் காட்சிகள் படமாக்கப்பட்டபோது, ‘நாகேஷின் ஒரு வசனத்தைக்கூட கட் செய்யக்கூடாது’ என்று டைரக்டரிடம் சொன்னவர் சிவாஜி. இன்றளவும் நாகேஷின் பெயர் சொல்லும் படமாக திருவிளையாடல் திகழ்கிறது.
இப்போதெல்லாம் படத்தில் ஹீரோக்கள் மட்டுமே தெரிகிறார்கள், அவர்களை மையப்படுத்தியே காட்சிகள் நகர்கின்றன. இந்தச் சூழ்நிலையோடு, சிவாஜியின் பண்பை ஒப்பிட்டால், அவர் ஏன் இன்றும் சக நடிகர்களாலேயே போற்றப்படுகிறார் என்பது புரியும்.
சாதனையாளர்கள் பலரும் தவறி விழுவது பிள்ளைப் பாசத்தால் தான். ஆனால் அதிலும் சிவாஜி நடிப்பின் மீது அவருக்கிருந்த மரியாதையை நிரூபித்தார். தனது கலையுலக வாரிசாக கமலஹாசனையே அவர் அறிவித்தார். தன் மகன் என்பதற்காக அவர் பிரபுவை தன் வாரிசாக மக்களிடம் திணிக்கவில்லை.
பிரபு ஒரு சமயம் ‘நான் எப்படி நடிக்கின்றேன்?” என்று கேட்டபோது “முதல்ல நீ தமிழை ஒழுங்காப் பேசு. அப்புறமா நடிக்கிறதைப் பத்திப் பார்க்கலாம்” என்று சொன்னவர் அவர். திறமையின் அடிப்படையில் கமலையே வாரிசாக ஏற்றுக்கொண்டார். அவரது நேர்மைக்குச் சான்றாகவும் அது அமைந்தது.
தொழில் பக்தியிலும் அவரை மிஞ்ச ஆளில்லை. காலையில் 8 மணிக்கு ஷூட்டிங் என்றால் 7 மணிக்கே ஸ்பாட்டிற்கு வந்து மேக்கப் போட்டு, உட்கார்ந்துவிடுவார். அதே போன்று ஞாயிற்றுக்கிழமை குடும்பத்திற்கானது என்ற நடைமுறையை நடிகர்கள் மத்தியில் கொண்டு வந்தவரும் அவர் தான்.
தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்துவிட்ட இந்த நிலையிலும், ஓவ்வொரு கேரக்டருக்கும் இடையில் அவர் காட்டிய வித்தியாசம் இன்றும் பிரமிப்பூட்டுவதாக உள்ளது.
அரசியலில் இறங்கி கடும் தோல்வியை அவர் சந்தித்தபோது, மாபெரும் சாதனையாளரான அவர் நம் மக்களால் மதிக்கப்படவில்லையோ என்ற எண்ணம் உருவானது. ஆனால் அவரது இறுதி ஊர்வலத்தில் பல லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு, ஒரு நடிகராக, நடிகர் திலகமாக அவர் மக்கள் மனதில் உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளார் என்பதை நிரூபித்தார்கள்.
அவரது நடிப்பில் குறிப்பிடத்தக்க பாடல்களாக இரண்டை நான் குறிப்பிட விரும்புகிறேன். முதலாவது ’சாந்தி’ படத்தில் வந்த கிளாசிக் பாடலான ‘யார் அந்த நிலவு’. பாடல் பற்றி மேலும் விபரம் அறிய இங்கே!
இரண்டாவது ‘ஞான ஒளி’யில் வந்த ‘தேவனே என்னைப் பாருங்கள்’ பாடல். இந்த இரண்டு பாடல்களுமே இசையமைப்பாளர்-கவிஞர்-பாடகர்-நடிகர் ஆகியோர் தங்கள் உச்சத்தைத் தொட்ட பாடல்கள் என்பதாலேயே எனக்குப் பிடிக்கும்.
ஒரு தமிழ் நடிகனாகப் பிறந்து நமக்கெல்லாம் பெருமை தேடித் தந்த கலைஞனை என்றும் பெருமிதத்துடன் நினைவு கொள்வோம்.
அக்டோபர் 1, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாள்!
படிக்கலாம்!
ReplyDeleteசாப்பிட்டுக் கும்மலாம்!
ReplyDeleteசிவாசி கணேசன்னாலே பராசக்தி நெனைப்பில வருது!
ReplyDeleteஇனிய இரவு வணக்கம் அபையோர்களே!
ReplyDelete//Yoga.s.FR said...
ReplyDeleteபடிக்கலாம்!//
அதுக்குத் தானே எழுதி இருக்கேன்..
@
ReplyDeleteYoga.s.FR said...
சிவாசி கணேசன்னாலே பராசக்தி நெனைப்பில வருது!//
ஏனய்யா தங்கப் பதக்கம், வீரபாண்டிய கட்டப் பொம்மன் இதெல்லாம் எங்க போயிட்டுது?
மாம்ஸ் வந்துட்டோம்ல....
ReplyDelete//நிரூபன் said...
ReplyDeleteஇனிய இரவு வணக்கம் அபையோர்களே!//
வணக்கம் நிரூ.
அவர் காங்கிரஸ்காரராக இருந்தார் என்பதை விட்டு விட்டீர்களே?அதனால் இருந்ததையும் இழந்தாரே ?
ReplyDelete//
ReplyDeleteதமிழ்வாசி - Prakash said...
மாம்ஸ் வந்துட்டோம்ல....//
யாருய்யா அது புதுசா இருக்கு?
//Yoga.s.FR said...
ReplyDeleteஅவர் காங்கிரஸ்காரராக இருந்தார் என்பதை விட்டு விட்டீர்களே?//
பிறந்த நாள் பதிவுல ஏன் கெட்டதைப் பேசணும்னு தான்..
//நிரூபன் said...
ReplyDelete@
Yoga.s.FR said...
சிவாசி கணேசன்னாலே பராசக்தி நெனைப்பில வருது!//
ஏனய்யா தங்கப் பதக்கம், வீரபாண்டிய கட்டப் பொம்மன் இதெல்லாம் எங்க போயிட்டுது?//
அது ஐயா டீன் ஏஜில் வந்த படம் அல்லவா, அதான்!
மிகையில்லா நடிப்பை "பாபு" வில் பார்க்கலாம்!
ReplyDeleteஏனென்றால் நடிப்பின் எல்லா எல்லைகளையும் தொட்ட பிதாமகன் அவர் என்பது எல்லாருமே அறிந்த விஷயம்.///
ReplyDeleteஉண்மைதான்.... மீண்டும் ஒருவர் பிறந்து வந்தாலும் இவரே நடிகர் திலகம் மட்டுமே...
//Yoga.s.FR said...
ReplyDeleteமிகையில்லா நடிப்பை "பாபு" வில் பார்க்கலாம்!//
ஓ..அது ரொம்ப சின்ன வயசுல பார்த்தது..அதான் தெரியலை..
வரதப்பா..வரதப்பா..கஞ்சி வருதப்பா - அதுல தானே?
செங்கோவி said...
ReplyDelete//
தமிழ்வாசி - Prakash said...
மாம்ஸ் வந்துட்டோம்ல....//
யாருய்யா அது புதுசா இருக்கு?///
அடப்பாவிகளா? பயபுள்ளைக என்னை மறந்து போயிருச்சா?
//தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteஏனென்றால் நடிப்பின் எல்லா எல்லைகளையும் தொட்ட பிதாமகன் அவர் என்பது எல்லாருமே அறிந்த விஷயம்.///
உண்மைதான்.... மீண்டும் ஒருவர் பிறந்து வந்தாலும் நடிகர் திலகம் இவர் மட்டுமே...//
ஓகே..நச்.
//
ReplyDeleteதமிழ்வாசி - Prakash said...
செங்கோவி said...
//
தமிழ்வாசி - Prakash said...
மாம்ஸ் வந்துட்டோம்ல....//
யாருய்யா அது புதுசா இருக்கு?///
அடப்பாவிகளா? பயபுள்ளைக என்னை மறந்து போயிருச்சா?//
ஆடிக்கொரு நாள், அமாசைக்கொரு நாள் வந்தா எப்படி ஞாபகம் இருக்கும்..
Blogger செங்கோவி said...
ReplyDelete//நிரூபன் said...
@
Yoga.s.FR said...
சிவாசி கணேசன்னாலே பராசக்தி நெனைப்பில வருது!//
ஏனய்யா தங்கப் பதக்கம், வீரபாண்டிய கட்டப் பொம்மன் இதெல்லாம் எங்க போயிட்டுது?//
அது ஐயா டீன் ஏஜில் வந்த படம் அல்லவா, அதான்!§§§§§ நிரு குறிப்பிட்டது கூட டீன் ஏஜ்ல வந்தது தான்!(யாரோட டீன் ஏஜ் ன்னு கீக்கப்பிடாது!)
நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றி எழுதுவதென்பது சூரியன் ஒளிமிக்கது என்று விளக்குவது போன்ற வேலை தான். ஏனென்றால் நடிப்பின் எல்லா எல்லைகளையும் தொட்ட பிதாமகன் அவர் என்பது எல்லாருமே அறிந்த விஷயம்.//
ReplyDeleteஆரம்பமே அசத்தலாக இருக்கிறது.
தனது கலையுலக வாரிசாக கமலஹாசனையே அவர் அறிவித்தார். தன் மகன் என்பதற்காக அவர் பிரபுவை தன் வாரிசாக மக்களிடம் திணிக்கவில்லை.////
ReplyDeleteஆகா, நடிகர் திலதிர்க்கு தெரியாதா? யார் உண்மையான நடிகர் என?
//
ReplyDeleteYoga.s.FR said...
அது ஐயா டீன் ஏஜில் வந்த படம் அல்லவா, அதான்!§§§§§ நிரு குறிப்பிட்டது கூட டீன் ஏஜ்ல வந்தது தான்!(யாரோட டீன் ஏஜ் ன்னு கீக்கப்பிடாது!)//
அடேங்கப்பா..பராசக்தில ஆரம்பிச்சு, தங்கப்பதக்கம் வரை டீனேஜிலேயே இருந்தீங்களா? ரொம்ப நீண்ண்ண்ட டீனேஜா இருக்கே!!
செங்கோவி said...
ReplyDelete//
தமிழ்வாசி - Prakash said...
செங்கோவி said...
//
தமிழ்வாசி - Prakash said...
மாம்ஸ் வந்துட்டோம்ல....//
யாருய்யா அது புதுசா இருக்கு?///
அடப்பாவிகளா? பயபுள்ளைக என்னை மறந்து போயிருச்சா?//
ஆடிக்கொரு நாள், அமாசைக்கொரு நாள் வந்தா எப்படி ஞாபகம் இருக்கும்..///
இன்னைக்கு ஆடியும் இல்லை, அமாவாசையும் இல்லை... ஹி ,ஹி , ஹி
//நிரூபன் said...
ReplyDeleteநடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றி எழுதுவதென்பது சூரியன் ஒளிமிக்கது என்று விளக்குவது போன்ற வேலை தான். ஏனென்றால் நடிப்பின் எல்லா எல்லைகளையும் தொட்ட பிதாமகன் அவர் என்பது எல்லாருமே அறிந்த விஷயம்.//
ஆரம்பமே அசத்தலாக இருக்கிறது.//
ஆரம்பமா.......கிழிஞ்சது...இன்னும் 2வது வரியையே தாண்டலியா...
செங்கோவி said...வரதப்பா..வரதப்பா..கஞ்சி வருதப்பா - அதுல தானே?/////அதெல்லாம்(கஞ்சி)கரெக்டா நெனைப்பு வச்சுக்குங்க!
ReplyDelete//
ReplyDeleteதமிழ்வாசி - Prakash said...
தனது கலையுலக வாரிசாக கமலஹாசனையே அவர் அறிவித்தார். தன் மகன் என்பதற்காக அவர் பிரபுவை தன் வாரிசாக மக்களிடம் திணிக்கவில்லை.////
ஆகா, நடிகர் திலதிர்க்கு தெரியாதா? யார் உண்மையான நடிகர் என?//
ஆமா....ஆமா!
தொழில் பக்தியிலும் அவரை மிஞ்ச ஆளில்லை. காலையில் 8 மணிக்கு ஷூட்டிங் என்றால் 7 மணிக்கே ஸ்பாட்டிற்கு வந்து மேக்கப் போட்டு, உட்கார்ந்துவிடுவார்.///
ReplyDeleteஇன்றைய சூப்பர் ஸ்டாரும் காலம் தவறாதவர்.
//Yoga.s.FR said...
ReplyDeleteசெங்கோவி said...வரதப்பா..வரதப்பா..கஞ்சி வருதப்பா - அதுல தானே?/////அதெல்லாம்(கஞ்சி)கரெக்டா நெனைப்பு வச்சுக்குங்க!//
செம குத்து சாங் அது!
. அவரை விட யாராவது நன்றாக நடித்தால் மனம் திறந்து பாராட்டுவதும், அவரை அமுக்க முயலாமல் ஊக்குவிப்பதும் அவர் வழக்கம்.//
ReplyDeleteஆனால் உண்மையான நேர்மையுள்ள கலைஞனின் வளர்ச்சிக்கு இந்தச் சம்பவமும் ஒரு எடுத்துக் காட்டு,
சிவாஜியின் நல்ல குணத்தினைப் பின் பற்றித் திரையுலகில் பல இளையோர்கள் செயற்பட்டால் அவர்களுக்கும் நல்ல எதிர்காலம் உண்டென்பது என் கருத்து.
நடிகர் திலகத்தின் பெருமையை அழகாய் சொன்னீர்கள் ஐயா!
ReplyDelete//தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteதொழில் பக்தியிலும் அவரை மிஞ்ச ஆளில்லை. காலையில் 8 மணிக்கு ஷூட்டிங் என்றால் 7 மணிக்கே ஸ்பாட்டிற்கு வந்து மேக்கப் போட்டு, உட்கார்ந்துவிடுவார்.///
இன்றைய சூப்பர் ஸ்டாரும் காலம் தவறாதவர்.//
அந்த விஷயத்திலும், காசு விஷயத்திலும் அவர் இன்னொரு சிவாஜி.
செங்கோவி said...அடேங்கப்பா..பராசக்தில ஆரம்பிச்சு, தங்கப்பதக்கம் வரை டீனேஜிலேயே இருந்தீங்களா? ரொம்ப நீண்ண்ண்ட டீனேஜா இருக்கே!!////மார்க்கண்டேயர்,மார்க்கண்டேயருன்னு "ஒருத்தரு"இருந்தாரே?
ReplyDelete//நிரூபன் said...
ReplyDelete. அவரை விட யாராவது நன்றாக நடித்தால் மனம் திறந்து பாராட்டுவதும், அவரை அமுக்க முயலாமல் ஊக்குவிப்பதும் அவர் வழக்கம்.//
ஆனால் உண்மையான நேர்மையுள்ள கலைஞனின் வளர்ச்சிக்கு இந்தச் சம்பவமும் ஒரு எடுத்துக் காட்டு,//
நிரூ, இது உள்குத்து கமெண்ட்டா?
நடிப்பை ஒரு கலையாக மதித்தவர் அவர்!
ReplyDeleteஅக்டோபர் 1, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாள்!///
ReplyDeleteநல்லதோர் நாளில் இனிய பதிவிட்ட செங்கோவிக்கு நன்றி...
//தனிமரம் said...
ReplyDeleteநடிகர் திலகத்தின் பெருமையை அழகாய் சொன்னீர்கள் ஐயா!//
நேசன் ஐயாவுக்கு வணக்கம்.
வணக்கம் யோகா அண்ணா!
ReplyDelete//
ReplyDeleteதமிழ்வாசி - Prakash said...
அக்டோபர் 1, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாள்!///
நல்லதோர் நாளில் இனிய பதிவிட்ட செங்கோவிக்கு நன்றி...//
யோவ், அந்த நல்லநாள் போய் மூணு நாள் ஆச்சுய்யா..மப்புல இருக்கீரா?
செங்கோவி said...வரதப்பா..வரதப்பா..கஞ்சி வருதப்பா - அதுல தானே?/////அதெல்லாம்(கஞ்சி)கரெக்டா நெனைப்பு வச்சுக்குங்க!// செம குத்து சாங் அது.///இருக்கும்,இருக்கும்!
ReplyDelete//
ReplyDeleteYoga.s.FR said...
செங்கோவி said...அடேங்கப்பா..பராசக்தில ஆரம்பிச்சு, தங்கப்பதக்கம் வரை டீனேஜிலேயே இருந்தீங்களா? ரொம்ப நீண்ண்ண்ட டீனேஜா இருக்கே!!////மார்க்கண்டேயர்,மார்க்கண்டேயருன்னு "ஒருத்தரு"இருந்தாரே?//
மறுபடியும் இவர் ஆரம்பிச்சுட்டாரே...அவர் பிறக்கும்போதே 16 வயசுன்னு சொல்வாரே..
செங்கோவி ஐயா தனிமரம் சின்னப் பொடியன் ஒரு பால் கோப்பி தருவீர்களா !ஹீ ஹீ
ReplyDelete//
ReplyDeleteYoga.s.FR said...
செங்கோவி said...வரதப்பா..வரதப்பா..கஞ்சி வருதப்பா - அதுல தானே?/////அதெல்லாம்(கஞ்சி)கரெக்டா நெனைப்பு வச்சுக்குங்க!// செம குத்து சாங் அது.///இருக்கும்,இருக்கும்!//
நான் வரலைய்யா இந்த விளையாட்டுக்கு........
//தனிமரம் said...
ReplyDeleteசெங்கோவி ஐயா தனிமரம் சின்னப் பொடியன் ஒரு பால் கோப்பி தருவீர்களா !ஹீ ஹீ//
நீங்க இங்க தாராளமா பால் கோப்பி கேட்கலாம்..நாங்கள்லாம் ’அழிக்க’ மாட்டோம்...ஹி..ஹி.
சிவாஜியும் ரஜினியும் இணைந்து கலக்கிய படையப்பா படத்தில் சிறிது நேரமே வந்தாலும் நடிப்பும், பாவனைகளும் மிக அருமை.
ReplyDeleteஅரசியலில் இறங்கி கடும் தோல்வியை அவர் சந்தித்தபோது, மாபெரும் சாதனையாளரான அவர் நம் மக்களால் மதிக்கப்படவில்லையோ என்ற எண்ணம் உருவானது. ஆனால் அவரது இறுதி ஊர்வலத்தில் பல லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு, ஒரு நடிகராக, நடிகர் திலகமாக அவர் மக்கள் மனதில் உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளார் என்பதை நிரூபித்தார்கள். //
ReplyDeleteபாஸ்...இந்த நிலமை நம்ம கலைஞர் திருந்தி மக்களின் உணர்வுகளை மதித்து மன்னிப்புக் கேட்டால் அவருக்கு கிடைக்குமா பாஸ்?
தனிமரம் said... வணக்கம் யோகா அண்ணா!///வணக்கம்,வணக்கம்!! நிரூப(ரு)னுக்கும்!(இது உள்குத்து)
ReplyDeleteசிவாஜியின் மரண ஊர்வலத்தை நேரலையில் பார்த்தபோது நடிகர்கள் அவருக்கு கொடுத்த மரியாதை தெரிந்தது!
ReplyDelete//தனிமரம் said...
ReplyDeleteசெங்கோவி ஐயா தனிமரம் சின்னப் பொடியன் ஒரு பால் கோப்பி தருவீர்களா !ஹீ ஹீ//
யோகா ஐயாவை ஐயான்னு சொல்றது சரி..என்னையும் அதே ரேஞ்சுக்கு தூக்கலாமா? இறக்குங்க பாஸ்..இல்லேன்னா நானும் ஐயான்னு தான் சொல்வேன் நேசன் ஐயா.
சிவாஜி அவர்களின் பிறந்த தினத்திற்கேற்ற சிறப்பான பதிவு பாஸ்.
ReplyDeleteசெங்கோவி said...
ReplyDelete//
தமிழ்வாசி - Prakash said...
அக்டோபர் 1, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாள்!///
நல்லதோர் நாளில் இனிய பதிவிட்ட செங்கோவிக்கு நன்றி...//
யோவ், அந்த நல்லநாள் போய் மூணு நாள் ஆச்சுய்யா..மப்புல இருக்கீரா?////
அன்று பதிவிடா விட்டாலும் இன்று பதிவிட்டதால் இது நல்ல நாள் தானே மாம்ஸ்...
Yoga.s.FR said...
ReplyDeleteபடிக்கலாம்!//
ஆமா இந்தப் பதிவில நேயர் விருப்பம் ஏதும் இல்லையே..
யோகா ஐயாவின் ரசனைக்கு ஏற்ற ஸ்பெசல் பதிவு தானே இது.
//தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteசிவாஜியும் ரஜினியும் இணைந்து கலக்கிய படையப்பா படத்தில் சிறிது நேரமே வந்தாலும் நடிப்பும், பாவனைகளும் மிக அருமை.//
அதுவும் அவர் உயிர் விடும் காட்சியில் கலக்கியிருப்பார்..
Yoga.s.FR said...
ReplyDeleteசாப்பிட்டுக் கும்மலாம்!//
ஐயா வீட்டில என்ன சாப்பாட்டு?
பீட்சாவோ இல்ல பர்கரோ?
இல்லேன்னா நம்ம பாரம்பரிய புட்டும் முட்டைப் பொரியலுமோ?
நாற்றின் வலைப்பதிவாளர் திருவாளர் நிரூபனுக்கு தனிமரத்தின் சிறப்பு இரவு வணக்கம்!
ReplyDelete//நிரூபன் said...
ReplyDeleteசிவாஜி அவர்களின் பிறந்த தினத்திற்கேற்ற சிறப்பான பதிவு பாஸ்.//
நிரூ ஒரு வழியா படிச்சு முடிச்சிட்டார் போல...நன்றி நிரூ.
Yoga.s.FR said...
ReplyDeleteசிவாசி கணேசன்னாலே பராசக்தி நெனைப்பில வருது!//
அப்படீன்னா ஐயாவிற்கு அந்த நாள் ஞாபகங்கள் மீளவும் வருது.
படம் எங்க பார்த்தீங்க?
றீகலோ இல்ல மனோகராவிலையோ?
//தனிமரம் said...
ReplyDeleteசெங்கோவி ஐயா தனிமரம் சின்னப் பொடியன் ஒரு பால் கோப்பி தருவீர்களா !ஹீ ஹீ//
நீங்க இங்க தாராளமா பால் கோப்பி கேட்கலாம்..நாங்கள்லாம் ’அழிக்க’ மாட்டோம்...ஹி..ஹி.
October 4, 2011 12:23 AM
// இதில் உள்குத்து இல்லத்தானே ஐயா!
தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteமாம்ஸ் வந்துட்டோம்ல....//
இம்புட்டு நாளா எங்கே ஐயா போனீங்க?
ஒரு வேளை ஐயப்பனுக்கு இரு முடி கொடுக்கவோ?
அவ்வ்வ்வ்வ்வ்வ்
//தனிமரம் said...
ReplyDeleteசிவாஜியின் மரண ஊர்வலத்தை நேரலையில் பார்த்தபோது நடிகர்கள் அவருக்கு கொடுத்த மரியாதை தெரிந்தது!//
அப்போது நானும் சென்னையில் தான் இருந்தேன் பாஸ்..ஆனா நான் போகலை..ஏன்னா....
அவரை ஒரு தடவை நேர்ல பார்த்திருக்கேன்..கட்டிக்கூடப் பிடிச்சாரே..அப்படி ‘சிங்கம்’ மாதிரி பார்த்த மனுசனை பாடையில் பார்க்க மனசு வரலை..அதான்!
செங்கோவி said...மறுபடியும் இவர் ஆரம்பிச்சுட்டாரே...அவர் பிறக்கும்போதே 16 வயசுன்னு சொல்வாரே..ஊஹும்!என்றும் ப..................!(புடிச்ச மாதிரி ரொப்பிக்குங்க)
ReplyDelete//
ReplyDeleteதனிமரம் said...
//தனிமரம் said...
செங்கோவி ஐயா தனிமரம் சின்னப் பொடியன் ஒரு பால் கோப்பி தருவீர்களா !ஹீ ஹீ//
நீங்க இங்க தாராளமா பால் கோப்பி கேட்கலாம்..நாங்கள்லாம் ’அழிக்க’ மாட்டோம்...ஹி..ஹி.
October 4, 2011 12:23 AM
// இதில் உள்குத்து இல்லத்தானே ஐயா!//
இருக்கே...கண்டிப்பா இருக்கு!
நிரூபன் said...
ReplyDeleteதமிழ்வாசி - Prakash said...
மாம்ஸ் வந்துட்டோம்ல....//
இம்புட்டு நாளா எங்கே ஐயா போனீங்க?
ஒரு வேளை ஐயப்பனுக்கு இரு முடி கொடுக்கவோ?
அவ்வ்வ்வ்வ்வ்வ்////
வேலை பிஸி, கிடைத்த நேரம் கரண்ட் கட்.... என்ன செய்ய???? சகோ
Yoga.s.FR said...
ReplyDeleteமிகையில்லா நடிப்பை "பாபு" வில் பார்க்கலாம்!//
வெள்ளை ரோஜா படமும் இந்த வரிசையில் வருமே!
//Yoga.s.FR said...
ReplyDeleteசெங்கோவி said...மறுபடியும் இவர் ஆரம்பிச்சுட்டாரே...அவர் பிறக்கும்போதே 16 வயசுன்னு சொல்வாரே..ஊஹும்!என்றும் ப..................!(புடிச்ச மாதிரி ரொப்பிக்குங்க)//
ப..-போட்டப்புறம் வேறென்ன சொல்ல முடியும்..
//நிரூபன் said...
ReplyDeleteYoga.s.FR said...
மிகையில்லா நடிப்பை "பாபு" வில் பார்க்கலாம்!//
வெள்ளை ரோஜா படமும் இந்த வரிசையில் வருமே!//
அப்படியா...
யோகா ஐயா எங்கே போயிட்டார்?
ReplyDeleteநிரூபன் said...இல்லேன்னா நம்ம பாரம்பரிய புட்டும் முட்டைப் பொரியலுமோ?////எப்பிடித் தான் மோந்து புடிக்கிறான்களோ?அதே தான்!வர்ட்டா?
ReplyDeleteசெங்கோவி அண்ணா என்று சொல்லட்டா மூத்தவர் உங்களை மதிக்கனும் !
ReplyDeleteசெங்கோவி said...
ReplyDelete//நிரூபன் said...
Yoga.s.FR said...
மிகையில்லா நடிப்பை "பாபு" வில் பார்க்கலாம்!//
வெள்ளை ரோஜா படமும் இந்த வரிசையில் வருமே!//
அப்படியா...///
ஓ... அப்படியா? இது செங்கோவிக்கே தெரியாத விசயமா?
ஹி ...ஹி ...
ReplyDeleteசும்மா ஆரம்பித்து வைப்போம் ..
ReplyDelete//NAAI-NAKKS said...
ReplyDeleteசும்மா ஆரம்பித்து வைப்போம் ..//
ரைட்டு.
நிரூபன் said...படம் எங்க பார்த்தீங்க?றீகலோ இல்ல மனோகராவிலையோ?///மனோகராவில தான்!சம்பூர்ண ராமாயணம்,சம்பூர்ண அரிச்சந்திரா எல்லாம் அங்க தான் பாத்தது!புராணப் படமெண்டால் அதுக்கு மனோகரா தான்!
ReplyDeleteNAAI-NAKKS said...
ReplyDeleteசும்மா ஆரம்பித்து வைப்போம் .///
என்ன ஆரம்பிச்சிருகிங்க.... ???
//தனிமரம் said...
ReplyDeleteசெங்கோவி அண்ணா என்று சொல்லட்டா மூத்தவர் உங்களை மதிக்கனும் !//
புல்லரிக்குதுய்யா.
NAAI-NAKKS said...சும்மா ஆரம்பித்து வைப்போம்.////ஸ்ரார்ட்!!!!!
ReplyDeleteதங்கப்பதக்கம் படத்தில் அவரின் பொலிஸ் வேடம் சூப்பர்!
ReplyDelete// தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteNAAI-NAKKS said...
சும்மா ஆரம்பித்து வைப்போம் .///
என்ன ஆரம்பிச்சிருகிங்க.... ???//
ஹன்சிகா மன்றம் ஏதும் ஆரம்பிச்சுட்டாரா?
சில நிமிடங்களில் தொடரும்!
ReplyDeleteதமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteNAAI-NAKKS said...
சும்மா ஆரம்பித்து வைப்போம் .///
என்ன ஆரம்பிச்சிருகிங்க.... ???///
வேற என்ன??...கூடி கும்மிதான் ..
நாம என்ன உலக இலக்கியம்-மா
பேசபோரம்??
யோகா ஐயா மனோகராவில் இத்தனைபடம் பார்த்தாரா நான் ஒரு படம்தான் சின்னவயதில் பார்த்தது!
ReplyDeleteஎனக்கு முதல் மரியாதை மிகவும் பிடித்திருந்தது.... நடிப்பு, கதை, இயக்கம், இசை என்று அனைத்துமே உச்சத்தைத் தொட்ட படம்....
ReplyDelete//Yoga.s.FR said...
ReplyDeleteசில நிமிடங்களில் தொடரும்!//
நிம்மதியா சப்பிட்டுட்டு வாங்க ஐயா.
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஎனக்கு முதல் மரியாதை மிகவும் பிடித்திருந்தது.... நடிப்பு, கதை, இயக்கம், இசை என்று அனைத்துமே உச்சத்தைத் தொட்ட படம்....//
ஆமாண்ணே..அது தமிழில் ஒரு உலகப்படம்.
செங்கோவி said...
ReplyDelete// தமிழ்வாசி - Prakash said...
NAAI-NAKKS said...
சும்மா ஆரம்பித்து வைப்போம் .///
என்ன ஆரம்பிச்சிருகிங்க.... ???//
ஹன்சிகா மன்றம் ஏதும் ஆரம்பிச்சுட்டாரா?////
இல்ல பாஸ் ...உங்க போஸ்ட் பார்த்த பிறகு என்னக்கு பத்மினி நினைவா இருக்கு ....????
Yoga.s.FR said...
ReplyDeleteநிரூபன் said...படம் எங்க பார்த்தீங்க?றீகலோ இல்ல மனோகராவிலையோ?///மனோகராவில தான்!சம்பூர்ண ராமாயணம்,சம்பூர்ண அரிச்சந்திரா எல்லாம் அங்க தான் பாத்தது!புராணப் படமெண்டால் அதுக்கு மனோகரா தான்//
ஆகா..டீன் ஏஜ் இல் நல்லாத் தான் என்ஜோய் பண்ணியிருக்கிறீங்க.
ஐயா கடமை அழைக்குது எல்லோருக்கும் இரவு வணக்கம்
ReplyDeleteஅடுத்த பதிவில் சந்திப்பம்!
//NAAI-NAKKS said...
ReplyDeleteவேற என்ன??...கூடி கும்மிதான் ..
நாம என்ன உலக இலக்கியம்-மா
பேசபோரம்??//
உலக இலக்கியனு எதைச் சொல்றீங்க? தால்ஸ்தோய் பத்தியா? இல்லே நம்ம ஜா.ஜானகிராமன் பத்தியா? இல்லே ஆட்டோஃபிக்சன் படைச்ச செர்ஜ் டூப்ரோவ்ஸ்கி பத்தியா?
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஎனக்கு முதல் மரியாதை மிகவும் பிடித்திருந்தது.... நடிப்பு, கதை, இயக்கம், இசை என்று அனைத்துமே உச்சத்தைத் தொட்ட படம்....//
அண்ணே வணக்கம்னே
//தனிமரம் said...
ReplyDeleteஐயா கடமை அழைக்குது எல்லோருக்கும் இரவு வணக்கம்
அடுத்த பதிவில் சந்திப்பம்!//
வணக்கம்.
தனிமரம் said...
ReplyDeleteஐயா கடமை அழைக்குது எல்லோருக்கும் இரவு வணக்கம்
அடுத்த பதிவில் சந்திப்பம்!////
எனக்கும்
அதே...அதே....
செங்கோவி said...
ReplyDelete//NAAI-NAKKS said...
வேற என்ன??...கூடி கும்மிதான் ..
நாம என்ன உலக இலக்கியம்-மா
பேசபோரம்??//
உலக இலக்கியனு எதைச் சொல்றீங்க? தால்ஸ்தோய் பத்தியா? இல்லே நம்ம ஜா.ஜானகிராமன் பத்தியா? இல்லே ஆட்டோஃபிக்சன் படைச்ச செர்ஜ் டூப்ரோவ்ஸ்கி பத்தியா?//
ஏதாவது பேரு புரியுதா? இதுக்குதான் தெரியாத விசயத சொல்லி மாட்டக் கூடாது?
//தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
எனக்கு முதல் மரியாதை மிகவும் பிடித்திருந்தது.... நடிப்பு, கதை, இயக்கம், இசை என்று அனைத்துமே உச்சத்தைத் தொட்ட படம்....//
அண்ணே வணக்கம்னே//
அண்ணனைக் காணோம், இதையும் சீரியஸ் பதிவுன்னு நினைச்சுட்டாரா..
NAAI-NAKKS said...
ReplyDeleteதனிமரம் said...
ஐயா கடமை அழைக்குது எல்லோருக்கும் இரவு வணக்கம்
அடுத்த பதிவில் சந்திப்பம்!////
எனக்கும்
அதே...அதே...////
என்ன அதே..அதே...?????
செங்கோவி said...
ReplyDelete//NAAI-NAKKS said...
வேற என்ன??...கூடி கும்மிதான் ..
நாம என்ன உலக இலக்கியம்-மா
பேசபோரம்??//
உலக இலக்கியனு எதைச் சொல்றீங்க? தால்ஸ்தோய் பத்தியா? இல்லே நம்ம ஜா.ஜானகிராமன் பத்தியா? இல்லே ஆட்டோஃபிக்சன் படைச்ச செர்ஜ் டூப்ரோவ்ஸ்கி பத்தியா?////
இது எதுக்கு நமக்கு ....அதுக்கு ஜா --னு ஒருத்தர் இருக்கார் ...
NAAI-NAKKS said...
ReplyDeleteசெங்கோவி said...
//NAAI-NAKKS said...
வேற என்ன??...கூடி கும்மிதான் ..
நாம என்ன உலக இலக்கியம்-மா
பேசபோரம்??//
உலக இலக்கியனு எதைச் சொல்றீங்க? தால்ஸ்தோய் பத்தியா? இல்லே நம்ம ஜா.ஜானகிராமன் பத்தியா? இல்லே ஆட்டோஃபிக்சன் படைச்ச செர்ஜ் டூப்ரோவ்ஸ்கி பத்தியா?////
இது எதுக்கு நமக்கு ....அதுக்கு ஜா --னு ஒருத்தர் இருக்கார் ...///
யாரு ஜாலிக்கோ ஜிம்கானாவா????
//தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteNAAI-NAKKS said...
தனிமரம் said...
ஐயா கடமை அழைக்குது எல்லோருக்கும் இரவு வணக்கம்
அடுத்த பதிவில் சந்திப்பம்!////
எனக்கும்
அதே...அதே...////
என்ன அதே..அதே...??//
புரியலியா, கடமை அழைக்குதாம்..
சிவாஜி தாத்தா நல்ல நடிகர்ன்னு நீங்க சொல்றது சரிதான்... ஆனா நம்ம ஜெனரேஷன் பசங்களுக்கு அவரோடது கொஞ்சம் ஓவர் ஆக்டிங் மாதிரி ஒரு பீலிங்க்ஸ் வருதே? அது ஏண்ணே?
ReplyDeleteசெங்கோவி said...
ReplyDelete//தமிழ்வாசி - Prakash said...
NAAI-NAKKS said...
தனிமரம் said...
ஐயா கடமை அழைக்குது எல்லோருக்கும் இரவு வணக்கம்
அடுத்த பதிவில் சந்திப்பம்!////
எனக்கும்
அதே...அதே...////
என்ன அதே..அதே...??//
புரியலியா, கடமை அழைக்குதாம்..///
நைட் ஒரு மணி வாக்கில என்ன கடமை செங்கோவி???? ஏதோ இடிக்கிற மாதிரி தெரியுதே
உலக இலக்கியனு எதைச் சொல்றீங்க? தால்ஸ்தோய் பத்தியா? இல்லே நம்ம ஜா.ஜானகிராமன் பத்தியா? இல்லே ஆட்டோஃபிக்சன் படைச்ச செர்ஜ் டூப்ரோவ்ஸ்கி பத்தியா?////
ReplyDeleteஇது எதுக்கு நமக்கு ....அதுக்கு ஜா --னு ஒருத்தர் இருக்கார் ...///
யாரு ஜாலிக்கோ ஜிம்கானாவா????////
இல்ல தலிவா ,,,அட அவர்தான்$^%&^*&&%
///வேறு யாரும் தன்னை விட நல்ல பெயர் எடுத்துவிடக்கூடாது என்பதில் குறியாக இருப்பர். ஆனால் அதிலும் சிவாஜி வித்தியாசமானவராய் இருந்தார்.///
ReplyDeleteகமல்ஹாசன் இந்த எடத்துல கொஞ்சம் இல்ல ரொம்பவே சறுக்கிட்டாரு....
//மொக்கராசு மாமா said...
ReplyDeleteசிவாஜி தாத்தா நல்ல நடிகர்ன்னு நீங்க சொல்றது சரிதான்... ஆனா நம்ம ஜெனரேஷன் பசங்களுக்கு அவரோடது கொஞ்சம் ஓவர் ஆக்டிங் மாதிரி ஒரு பீலிங்க்ஸ் வருதே? அது ஏண்ணே?//
அதுக்குக் காரணம் அவரோட ‘இயல்பான நடிப்பு’ உள்ள படங்களை இவங்க பார்க்காதது/கவனிக்காதது தான்..அதனால தான் இந்தப் பதிவிலும் பின்னூட்டத்திலும் சில படங்கள் லிஸ்ட் பண்ணியிருக்கோம்.
NAAI-NAKKS said...
ReplyDeleteஉலக இலக்கியனு எதைச் சொல்றீங்க? தால்ஸ்தோய் பத்தியா? இல்லே நம்ம ஜா.ஜானகிராமன் பத்தியா? இல்லே ஆட்டோஃபிக்சன் படைச்ச செர்ஜ் டூப்ரோவ்ஸ்கி பத்தியா?////
இது எதுக்கு நமக்கு ....அதுக்கு ஜா --னு ஒருத்தர் இருக்கார் ...///
யாரு ஜாலிக்கோ ஜிம்கானாவா????////
இல்ல தலிவா ,,,அட அவர்தான்$^%&^*&&%//
அட...அட...டா... பேரு மறந்து போச்சா?
ஹி ...ஹி ...
ReplyDeleteஇரவு வணக்கம்
ReplyDelete//தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteநைட் ஒரு மணி வாக்கில என்ன கடமை செங்கோவி???? ஏதோ இடிக்கிற மாதிரி தெரியுதே//
தனிமரம் ஆஃபீஸ்ல இருக்கார்..அந்த கடமை புரியுது..இது...ஒன்னும் புரியலியே..எனக்கும் அப்படித் தான் தெரியுதுய்யா..
///இப்போதெல்லாம் படத்தில் ஹீரோக்கள் மட்டுமே தெரிகிறார்கள்,////
ReplyDeleteஅண்ணே நம்ம தலைவர் நடிக்கிற படங்கள் கொஞ்சம் வித்தியாசம்.... பாஸ் என்கிற பாஸ்கரன் etc...
// » мσнαη « • said...
ReplyDeleteஇரவு வணக்கம்//
வணக்கம் மோகன்..நலந்தானா?
நாளை வேலை..என்னை அழைக்குது...
ReplyDeleteஇரவு வணக்கம்.....
//மொக்கராசு மாமா said...
ReplyDelete///இப்போதெல்லாம் படத்தில் ஹீரோக்கள் மட்டுமே தெரிகிறார்கள்,////
அண்ணே நம்ம தலைவர் நடிக்கிற படங்கள் கொஞ்சம் வித்தியாசம்.... பாஸ் என்கிற பாஸ்கரன் etc...//
இவங்க விளம்பரம் தாங்கலியே..யோவ், ஒழுங்கா விளமபரம் பண்ண காசு கொடுங்கய்யா.
NAAI-NAKKS said...
ReplyDeleteஹி ...ஹி ...///
அட பாவமே... இந்நேரத்துல இப்பிடி சிரிக்க ஆரம்பிச்சுட்டாரே.... அய்யோ... அய்யய்யோ... என்னாச்சோ? எதாச்சோ?
//NAAI-NAKKS said...
ReplyDeleteநாளை வேலை..என்னை அழைக்குது...
இரவு வணக்கம்.....//
ஆஹா...என்ன ஒரு தெளிவான பின்னூட்டம்.
குட் நைட் சார்.
//தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteNAAI-NAKKS said...
உலக இலக்கியனு எதைச் சொல்றீங்க? தால்ஸ்தோய் பத்தியா? இல்லே நம்ம ஜா.ஜானகிராமன் பத்தியா? இல்லே ஆட்டோஃபிக்சன் படைச்ச செர்ஜ் டூப்ரோவ்ஸ்கி பத்தியா?////
இது எதுக்கு நமக்கு ....அதுக்கு ஜா --னு ஒருத்தர் இருக்கார் ...///
யாரு ஜாலிக்கோ ஜிம்கானாவா????////
இல்ல தலிவா ,,,அட அவர்தான்$^%&^*&&%//
அட...அட...டா... பேரு மறந்து போச்சா?//
விடும்யா..விடும்யா.
//செங்கோவி said...
ReplyDelete//மொக்கராசு மாமா said...
சிவாஜி தாத்தா நல்ல நடிகர்ன்னு நீங்க சொல்றது சரிதான்... ஆனா நம்ம ஜெனரேஷன் பசங்களுக்கு அவரோடது கொஞ்சம் ஓவர் ஆக்டிங் மாதிரி ஒரு பீலிங்க்ஸ் வருதே? அது ஏண்ணே?//
அதுக்குக் காரணம் அவரோட ‘இயல்பான நடிப்பு’ உள்ள படங்களை இவங்க பார்க்காதது/கவனிக்காதது தான்..அதனால தான் இந்தப் பதிவிலும் பின்னூட்டத்திலும் சில படங்கள் லிஸ்ட் பண்ணியிருக்கோம்.///
அதுவும் சரிதான் போல... இந்த டிவில போடுற படங்கள் எல்லாமே அப்புடிதான் இருக்கு... இதுல இருக்குற லிஸ்ட்ல உள்ள படங்கள பிறகு தேடி பார்க்கணும்...
//செங்கோவி said...
ReplyDelete//மொக்கராசு மாமா said...
///இப்போதெல்லாம் படத்தில் ஹீரோக்கள் மட்டுமே தெரிகிறார்கள்,////
அண்ணே நம்ம தலைவர் நடிக்கிற படங்கள் கொஞ்சம் வித்தியாசம்.... பாஸ் என்கிற பாஸ்கரன் etc...//
இவங்க விளம்பரம் தாங்கலியே..யோவ், ஒழுங்கா விளமபரம் பண்ண காசு கொடுங்கய்யா.///
அமவுண்ட் எவ்வளவு அண்ணே?
//மொக்கராசு மாமா said...
ReplyDelete//செங்கோவி said...
//மொக்கராசு மாமா said...
///இப்போதெல்லாம் படத்தில் ஹீரோக்கள் மட்டுமே தெரிகிறார்கள்,////
அண்ணே நம்ம தலைவர் நடிக்கிற படங்கள் கொஞ்சம் வித்தியாசம்.... பாஸ் என்கிற பாஸ்கரன் etc...//
இவங்க விளம்பரம் தாங்கலியே..யோவ், ஒழுங்கா விளமபரம் பண்ண காசு கொடுங்கய்யா.///
அமவுண்ட் எவ்வளவு அண்ணே?//
ஹன்சிகா ‘சிடி’ வாங்கற அளவுக்கு, நீங்களா பார்த்துக் கொடுங்க.
////செங்கோவி said...
ReplyDeleteநான் போகலை..ஏன்னா....
அவரை ஒரு தடவை நேர்ல பார்த்திருக்கேன்..கட்டிக்கூடப் பிடிச்சாரே..அப்படி ‘சிங்கம்’ மாதிரி பார்த்த மனுசனை பாடையில் பார்க்க மனசு வரலை..அதான்!///
டச்சிங் டச்சிங்... சிங்கம் என்றால் என் தந்தைதான் பாட்டு அவருக்காகவே எழுதப்பட்டதுன்னு பிரபு சொன்னாரு.. கண்ணை மூடிகிட்டு கேட்டால் அதுவும் உண்மைதான்னு தோணுது!!!
\\\\சிம்மக் குரலோன் சிவாஜி கணேசன் ////
ReplyDeleteஅப்ப அது அவருடைய குரல் இல்லையா !!!!...
நான் சொந்த குரல்தானுன்னு நினைச்சேன் !!!!
////செங்கோவி said...
ReplyDelete//மொக்கராசு மாமா said...
அமவுண்ட் எவ்வளவு அண்ணே?//
ஹன்சிகா ‘சிடி’ வாங்கற அளவுக்கு, நீங்களா பார்த்துக் கொடுங்க./////
ஹன்சிகா சி.டியா? அதுவும் அவுட்டா?
//மொக்கராசு மாமா said...
ReplyDelete////செங்கோவி said...
நான் போகலை..ஏன்னா....
அவரை ஒரு தடவை நேர்ல பார்த்திருக்கேன்..கட்டிக்கூடப் பிடிச்சாரே..அப்படி ‘சிங்கம்’ மாதிரி பார்த்த மனுசனை பாடையில் பார்க்க மனசு வரலை..அதான்!///
டச்சிங் டச்சிங்... சிங்கம் என்றால் என் தந்தைதான் பாட்டு அவருக்காகவே எழுதப்பட்டதுன்னு பிரபு சொன்னாரு.. கண்ணை மூடிகிட்டு கேட்டால் அதுவும் உண்மைதான்னு தோணுது!!!//
ரெண்டு டச்சிங்கையும் ஒன்னாப் போட்டு குழப்புறோம்..படிக்கிறவங்க தான் பாவம்..
//» мσнαη « • said...
ReplyDelete\\\\சிம்மக் குரலோன் சிவாஜி கணேசன் ////
அப்ப அது அவருடைய குரல் இல்லையா !!!!...
நான் சொந்த குரல்தானுன்னு நினைச்சேன் !!!!//
ப்ச்...எங்கயோ போயிட்டீங்கய்யா.
// மொக்கராசு மாமா said...
ReplyDelete////செங்கோவி said...
//மொக்கராசு மாமா said...
அமவுண்ட் எவ்வளவு அண்ணே?//
ஹன்சிகா ‘சிடி’ வாங்கற அளவுக்கு, நீங்களா பார்த்துக் கொடுங்க./////
ஹன்சிகா சி.டியா? அதுவும் அவுட்டா?//
இல்லைய்யா..நீங்க கொடுக்கிற அமவுண்டை பேங்க் எஃப்.டி.ல போட்டு வச்சுப்பேன். என்னிக்கு ரிலீஸ் ஆகுதோ அன்னிக்கு எஃப்.டி.யை உடைச்சுட வேண்டியது தான்.
தொடர்கிறது:......செங்கோவி said...ரெண்டு டச்சிங்கையும் ஒன்னாப் போட்டு குழப்புறோம்..படிக்கிறவங்க தான் பாவம்..////இன்னிக்கு நேத்தா?பரவால்ல குழப்புங்க!அப்புறம் காலைல தெளிஞ்சுடும்!
ReplyDeleteஇந்திய அரசு அவருக்கு சரியான அங்கீகாரம் கொடுக்கவில்லை .....
ReplyDeleteபாரதரத்னா கொடுக்காமல் பத்மஸ்ரீ விருது மட்டும் தான் கொடுத்தது....இன்னைக்கு லுங்கி கட்டினதுக்கு எல்லாம் தேசிய விருது கொடுக்கிறாங்க...!!!விருது தேர்வாளர்களுக்கு என்ன ரசனையோ....போகிற போக்கில் பவர் ஸ்டாருக்கு எல்லாம் அவார்டு கொடுப்பாங்க போல!!
//Yoga.s.FR said...
ReplyDeleteதொடர்கிறது:......செங்கோவி said...ரெண்டு டச்சிங்கையும் ஒன்னாப் போட்டு குழப்புறோம்..படிக்கிறவங்க தான் பாவம்..////இன்னிக்கு நேத்தா?பரவால்ல குழப்புங்க!அப்புறம் காலைல தெளிஞ்சுடும்!//
சாப்பிட்டு, தெம்பா வந்திருக்கீங்கன்னு தெரியுது.
//• » мσнαη « • said...
ReplyDeleteஇந்திய அரசு அவருக்கு சரியான அங்கீகாரம் கொடுக்கவில்லை .....
பாரதரத்னா கொடுக்காமல் பத்மஸ்ரீ விருது மட்டும் தான் கொடுத்தது....இன்னைக்கு லுங்கி கட்டினதுக்கு எல்லாம் தேசிய விருது கொடுக்கிறாங்க...!!!விருது தேர்வாளர்களுக்கு என்ன ரசனையோ....போகிற போக்கில் பவர் ஸ்டாருக்கு எல்லாம் அவார்டு கொடுப்பாங்க போல!!//
காந்திக்கு நோபல் பரிசு கொடுக்கலை..அது மாதிரி தான்..விருதுன்னாலே அரசியல் தான்.
புதிய பறவை(டப்பிங் ஆனாலும்)படத்தில் வந்த பாடல்களும் வித்தியாசமாக (இன்று வரை)பார்க்கப்பட்டதே?
ReplyDeleteசெங்கோவி said...போகிற போக்கில் பவர் ஸ்டாருக்கு எல்லாம் அவார்டு கொடுப்பாங்க போல!!//என்னது, நம்ப மணிக்கு அவார்டா?
ReplyDelete// Yoga.s.FR said...
ReplyDeleteபுதிய பறவை(டப்பிங் ஆனாலும்)படத்தில் வந்த பாடல்களும் வித்தியாசமாக (இன்று வரை)பார்க்கப்பட்டதே?//
சிவாஜியும் நடிப்பில் கலக்கியிருப்பார்.
ஐயா, அது ரீமேக் தானே..டப்பிங் இல்லையே..
// Yoga.s.FR said...
ReplyDeleteசெங்கோவி said...போகிற போக்கில் பவர் ஸ்டாருக்கு எல்லாம் அவார்டு கொடுப்பாங்க போல!!//என்னது, நம்ப மணிக்கு அவார்டா?//
மணிக்குத் தானே..சிறந்த நடிகர் விருதா..கொடுக்கலாம், தப்பில்லை.
செங்கோவி said...சாப்பிட்டு, தெம்பா வந்திருக்கீங்கன்னு தெரியுது.////இப்பெல்லாம் ரொம்பவே சீக்கிரமா பசி எடுக்குது.தூக்கம் கொறச்சல்!வயசாவுது போல தெரியுது!ஹி!ஹி!ஹி!
ReplyDelete//
ReplyDeleteYoga.s.FR said...
செங்கோவி said...சாப்பிட்டு, தெம்பா வந்திருக்கீங்கன்னு தெரியுது.////இப்பெல்லாம் ரொம்பவே சீக்கிரமா பசி எடுக்குது.தூக்கம் கொறச்சல்!வயசாவுது போல தெரியுது!ஹி!ஹி!ஹி!//
பதிவுல பத்மினி ஸ்டில் போடலை இல்லியா..அப்படித் தான் இருக்கும்.
அனைவருக்கும் இரவு வணக்கம்!.சாப்பிட்டு தூங்குங்க,கடைய நாளைக்குப் பாத்துக்கலாம்.எல்லாருமே கடமை அழைக்குதுன்னு ஓடிட்டாங்க!ஒங்களுக்கு இல்லியா?
ReplyDelete//Yoga.s.FR said...
ReplyDeleteஅனைவருக்கும் இரவு வணக்கம்!.சாப்பிட்டு தூங்குங்க,கடைய நாளைக்குப் பாத்துக்கலாம்.எல்லாருமே கடமை அழைக்குதுன்னு ஓடிட்டாங்க!ஒங்களுக்கு இல்லியா?//
ஹி..ஹி..பொன் இரவு. (அந்த ஃப்ரெஞ்ச் வார்த்தை மறந்து போச்சு)
செங்கோவி said...பதிவுல பத்மினி ஸ்டில் போடலை இல்லியா..அப்படித் தான் இருக்கும்.///சீச்சீ அதில்ல!அமலா போட்டோ இல்லியா?
ReplyDelete//Yoga.s.FR said...
ReplyDeleteசெங்கோவி said...பதிவுல பத்மினி ஸ்டில் போடலை இல்லியா..அப்படித் தான் இருக்கும்.///சீச்சீ அதில்ல!அமலா போட்டோ இல்லியா?//
இந்தப் பதிவுக்கு அமலா ஃபோட்டோவா?
அமலாக்கும் சிவாஜிக்கும் என்ன சம்பந்தம்? அமலாக்கும் உங்களுக்கும் தான் என்ன சம்பந்தம்?
Yoga.s.FR said...என்னது, நம்ப மணிக்கு அவார்டா?/////
ReplyDeleteநீங்க சொல்றது பவுடர் ஸ்டார் ஐடியா மணி ...நான் சொன்னது பவர் ஸ்டார்!!!! அப்படின்னு ஒரு கொசு கோடம்பாக்கம் சுத்திகிட்டு இருக்கு..!!!!
நவீன சிவாஜி !!! இப்பகூட லத்திகா ன்னு ஒரு படம் வெளிவந்து 150 நாள் ஓ(ட் )டியது ..அடுத்து கொசு தொல்லை ,.....ச்சீ ......ஆனந்த (?) தொல்லை ன்னு படம் வர போகுது !!!!
சிற்ந்த நடிகர்
ReplyDeleteசிற்ந்த பதிவு
இவர் சாகுல் ஹமிதுடன் பேசிய உரையாடல் யூடூப்பில் இருக்கும் கேட்கவிடில் கேட்டு பாருங்கள்
எனக்கு தெரிந்து நடிப்பில் செருக்கு கொண்டு தொழிலில் பெருமை கொள்ள எளிய மனிதன்
அலசல் அருமை, சிவாஜி பற்றி நிறைய விடயங்கள் அறிந்துகொண்டேன். நன்றி.
ReplyDeleteஓட்டும் கமெண்டும் போட்டாச்சி.. இன்ட்லி 2
ReplyDeleteதமிழ்மணம் 7 (நான் எப்ப தமிழ்மணத்துல இணைசென்னெல்லாம் குறுக்கு விசாரணை பண்ணக்கூடாது)
ReplyDeleteவணக்கம் மாப்பிள நல்லதொரு பதிவையா இது இஞ்ச வந்த ஆரம்பத்திலதான் நான் நடிகர் திலகத்தின் படங்களை அதிகம் இரசித்தேன் யாழ்பாணத்தில் மனோகரா தியேட்டரில் ஒரு படம் பார்ததாக ஞாபகம் .. திருவிளையாடல் படம் என்று நினைக்கிறேன். என்னை பொருத்தவரை நடிகர் திலகம் தனிப்பட்ட வாழ்கையில் ஒரு ஜெண்டில்மேன்..
ReplyDeleteசெங்கோவி அண்ணனுக்கு ஒரு சவால், முடிஞ்சா நான் பதிவு, காமென்ட் படிச்சிட்டு காமென்ட் போட்டேனா இல்ல படிக்காம போட்டேனான்னு கண்டுபிடிக்கவும். (இதில் உள்குத்து வெளிக்குத்து எதுவும் இல்லை.)
ReplyDeleteசிவாஜி என்றுமே சூரியன் தான் ..தகவல்களுக்கு நன்றி பாஸ்
ReplyDeleteஎங்கள் குடும்பம் வாழ மிக முக்கிய காரணமாக இருந்த நடிகர் திலகம் பற்றி எழுதியதற்கு நன்றி செங்கோவி. என் பார்வையில் சிவாஜி பற்றி ஒரு பதிவை எழுத முயற்சிக்கிறேன். நெடு நாள் ஆசை.
ReplyDeleteசிவாஜி நடித்த படங்களில் புதிய பறவை எனக்கு ரெம்ப பிடித்த படம்... அந்த படத்தை எத்தனை தடவை பார்த்தேன் என்று கணக்கே இல்லை..
ReplyDeleteஅருமையான தகவல்கள்.. சூப்பர் அண்ணா...
ReplyDeleteசிவாஜி கணேசனுக்கு இணையான நடிகர் இன்னும் வரல மாப்ள...இது என் தாழ்மையான கருத்து!
ReplyDeleteசிவாஜி பற்றி அருமையான பதிவு பாஸ் ஆனால் அவரின் நாடக பாணியிலான வசனம் அன்று சிறப்பாக இருந்தது..அவரது நீண்ட வசனங்களுக்காக பல படங்கள் ஓடின.
ReplyDeleteஇப்போது அவரது வசனங்கள் எடுபடாது ஏன் என்றால் இயல்பான சராசரியாக ஒரு மனிதன் எப்படி பேசுவானோ அப்படித்தான் பேசி நடிக்கவேண்டும் உதாரணத்துக்கு சாதாரன ஒரு மீனவனாக நடித்தால் அந்த மீனவன் இயல் பாக எப்படி பேசுவானோ அப்படித்தான் பேசவேணும் ஆனால் சிவாஜியின் வசனங்கள் அப்படியில்லை..அந்தக்காலத்தில் வசனங்களுக்காக பல படங்கள் ஓடின இபோது என்றால் நிச்சயம் சிவாஜியின் பல படங்கள் தோல்வி அடைந்து இருக்கும்
தமிழ் சினிமாவில் நடிகர் என்று குறிப்பிட்டு சொல்லகூடியவர்களுள் சிவாஜி முக்கியமானவர். அவர் இடத்தை நிரப்ப எவருமே இதுவரை எவருமே வரவில்லை. கமல்ஹாசன் கூட அவ்விடத்தை நிரப்பவில்லை
ReplyDelete150
ReplyDeleteவணக்கம் பாஸ்..... நடிக்கவே தெரியாத இன்நாள் நடிகர்களை துதிபாடும் பலபேர் மத்தியில் நடிகர் திலகத்தினை உயர்தியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
ReplyDeleteஒரு ஊமையின் அறிவிப்பு (கவிதை)
http://veeedu.blogspot.com/2011/10/blog-post_02.html
Nice Post! :-)
ReplyDeleteஉலக மஹா நடிகன் அவர் .இந்திய அரசு அவரை சரியானநேரத்தில் சரியானமுறையில் கவுரவபடுதவில்லை .எல்லாம் அரசியல்தான் .காங்கிரஸில் இருந்தாலும் கோஷ்டி அரசியலே காரணம்.அவர் 200 படங்களுக்குமேல் நடித்து இருந்தாலும் எந்த still -ஐ பார்த்தாலும் உடனே படத்தின் பெயர் எங்களை போன்ற பல சினிமா ரசிகர்களால் சொல்ல முடியும் .(இவற்றில் பல படங்கள் நாங்கள்திரையில் பார்க்காதது ) இதுவும் ஒரு சிறப்பு .ஒரு பதிவில் இவரைபற்றி முடிக்கமுடியாது .ஒரு தனி வலை பூ தேவை .நன்றி செங்கோவி
ReplyDeleteமுதல்ல உங்களுக்கு (B)பொஞ்சூர்!செங்கோவி said...ஹி..ஹி..பொன் இரவு. (அந்த ஃப்ரெஞ்ச் வார்த்தை மறந்து போச்சு) ///அடச்சீ,சொல்லிக் குடுத்து ஒரு மாசம் கூட ஆவல!இவரு ஃப்ரெஞ்ச் படிச்சாப்புல தான்!அது(B) பொன் நுயி!காலை,பகல்,மாலை எதுவானாலும்(B)பொஞ்சூர்!
ReplyDeleteசெங்கோவி said...ஐயா, அது ரீமேக் தானே..டப்பிங் இல்லையே..///ஆமாமா,அப்புறம் தூங்கப் போறப்ப தான் தப்பா டப்பிங்குன்னு எழுதிப்புட்டமே,கண்டு புடிச்சுடுவாரோன்னு யோசிச்சேன்!ரீமேக்கு தான் கரெக்ட்!
ReplyDeleteசெங்கோவி said...இந்தப் பதிவுக்கு அமலா ஃபோட்டோவா?////இல்ல,வேற எதாச்சும் பதிவு போடறப்ப போடுங்க!அந்தப் பொண்ணு அழகா(அப்ப)இருக்கும்!ஆர்ப்பாட்டமில்லாத நடிகை!
ReplyDelete// Speed Master said...
ReplyDeleteசிற்ந்த நடிகர்
சிற்ந்த பதிவு
இவர் சாகுல் ஹமிதுடன் பேசிய உரையாடல் யூடூப்பில் இருக்கும் கேட்கவிடில் கேட்டு பாருங்கள்//
பார்த்ததில்லை மாஸ்டர்...பார்க்கிறேன், நன்றி.
// காட்டான் said...
ReplyDeleteவணக்கம் மாப்பிள நல்லதொரு பதிவையா இது இஞ்ச வந்த ஆரம்பத்திலதான் நான் நடிகர் திலகத்தின் படங்களை அதிகம் இரசித்தேன் யாழ்பாணத்தில் மனோகரா தியேட்டரில் ஒரு படம் பார்ததாக ஞாபகம் .. திருவிளையாடல் படம் என்று நினைக்கிறேன். என்னை பொருத்தவரை நடிகர் திலகம் தனிப்பட்ட வாழ்கையில் ஒரு ஜெண்டில்மேன்..//
ஆமா மாம்ஸ்...மனோகரா தியேட்டர்ல மனோகரா பார்க்கலியா?
// Dr. Butti Paul said...
ReplyDeleteசெங்கோவி அண்ணனுக்கு ஒரு சவால், முடிஞ்சா நான் பதிவு, காமென்ட் படிச்சிட்டு காமென்ட் போட்டேனா இல்ல படிக்காம போட்டேனான்னு கண்டுபிடிக்கவும். (இதில் உள்குத்து வெளிக்குத்து எதுவும் இல்லை.) //
நீங்க எப்பவும் படிக்கிற ஆளு..அதனால படிச்சிருப்பீங்க.
// நிகழ்வுகள் said...
ReplyDeleteசிவாஜி என்றுமே சூரியன் தான் .//
அபடிப் போடுங்க.
// ! சிவகுமார் ! said...
ReplyDeleteஎங்கள் குடும்பம் வாழ மிக முக்கிய காரணமாக இருந்த நடிகர் திலகம் பற்றி எழுதியதற்கு நன்றி செங்கோவி. என் பார்வையில் சிவாஜி பற்றி ஒரு பதிவை எழுத முயற்சிக்கிறேன். நெடு நாள் ஆசை.//
அப்படியா..சீக்கிரம் எழுதுங்க சிவா.
// துஷ்யந்தன் said...
ReplyDeleteசிவாஜி நடித்த படங்களில் புதிய பறவை எனக்கு ரெம்ப பிடித்த படம்... அந்த படத்தை எத்தனை தடவை பார்த்தேன் என்று கணக்கே இல்லை.. //
சூப்பர் படம் அது..பார்த்த ஞாபகம் இல்லியோ.......
// விக்கியுலகம் said...
ReplyDeleteசிவாஜி கணேசனுக்கு இணையான நடிகர் இன்னும் வரல மாப்ள...இது என் தாழ்மையான கருத்து! //
அவருக்கு இணை அவர் தான்..இனி வரும் எல்லோருமே வாரிசுகள் தான்.
// K.s.s.Rajh said...
ReplyDeleteசிவாஜி பற்றி அருமையான பதிவு பாஸ் ஆனால் அவரின் நாடக பாணியிலான வசனம் அன்று சிறப்பாக இருந்தது..அவரது நீண்ட வசனங்களுக்காக பல படங்கள் ஓடின.
இப்போது அவரது வசனங்கள் எடுபடாது ஏன் என்றால் இயல்பான சராசரியாக ஒரு மனிதன் எப்படி பேசுவானோ அப்படித்தான் பேசி நடிக்கவேண்டும் உதாரணத்துக்கு சாதாரன ஒரு மீனவனாக நடித்தால் அந்த மீனவன் இயல் பாக எப்படி பேசுவானோ அப்படித்தான் பேசவேணும் ஆனால் சிவாஜியின் வசனங்கள் அப்படியில்லை..அந்தக்காலத்தில் வசனங்களுக்காக பல படங்கள் ஓடின இபோது என்றால் நிச்சயம் சிவாஜியின் பல படங்கள் தோல்வி அடைந்து இருக்கும் //
ஒருவரது வெற்றிங்கிறது அவருடைய காலத்து ட்ரெண்ட்டை வச்சுத்தான் கணிக்கப்படுகிறது. இப்போ மாதிரி லிமிட்டா நடிச்சிருந்தா, நடிக்கத்தெரியலேன்னு சொல்வாங்க. இன்னைக்கு நாம சிலாகிக்கிற படங்களையும் நம்ம பேராண்டிகள் ‘இப்படிப் பண்ணியிருக்கக்கூடாது..அப்படிப் பண்ணியிருக்கணும்’னு சொல்லத்தான் போறாங்க. ரசனை மாறிக்கொண்டேயிருப்பது. அவர் காலத்தில் இருந்த, கிடைத்த வாய்ப்புகளை அவர் எப்படிப் பயன்படுத்தினார், அதில் தன் திறமையை எப்படி நிரூபித்தார் என்பதே நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது.
ஏற்கனவே சொன்ன மாதிரி உங்களை மாதிரி யூத்கள் அறிந்ததெல்லாம் பாசமலர், கட்டபொம்மன் போன்ற மிகை உணர்ச்சிப் படங்கள் தான். இங்கே லிஸ்ட் ஆகியிருக்கிற படங்களைப் பாருங்க. நவராத்தி பாருங்க..தெய்வமகன்ல சின்ன சிவாஜியைப் பாருங்க......................
// மதுரன் said...
ReplyDeleteதமிழ் சினிமாவில் நடிகர் என்று குறிப்பிட்டு சொல்லகூடியவர்களுள் சிவாஜி முக்கியமானவர். அவர் இடத்தை நிரப்ப எவருமே இதுவரை எவருமே வரவில்லை. கமல்ஹாசன் கூட அவ்விடத்தை நிரப்பவில்லை //
ஆம், கமல் சிவாஜியின் தொடர்ச்சி...நாளை வருபவர் கமலின் தொடர்ச்சி ஆவார்..
// veedu said...
ReplyDeleteவணக்கம் பாஸ்..... நடிக்கவே தெரியாத இன்நாள் நடிகர்களை துதிபாடும் பலபேர் மத்தியில் நடிகர் திலகத்தினை உயர்தியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் //
நன்றி.
// FOOD said...
ReplyDeleteநடிப்பில் சரித்திரம் படைத்தவரின், நட்சத்திர குணங்கள்.//
ஆமாம் சார்..இன்னும் இருக்கு..இடம் பத்தலை..
// ஜீ... said...
ReplyDeleteNice Post! :-) //
ரைட்டு.
// manoharan said...
ReplyDeleteஒரு பதிவில் இவரைபற்றி முடிக்கமுடியாது .ஒரு தனி வலை பூ தேவை .//
உண்மை தான் நண்பரே..எனக்கும் எதைச் சொல்ல, எதை விட என்று குழப்பம் தான்...
// Yoga.s.FR said...
ReplyDeleteஅடச்சீ,சொல்லிக் குடுத்து ஒரு மாசம் கூட ஆவல!இவரு ஃப்ரெஞ்ச் படிச்சாப்புல தான்! //
நான் இங்கிலிபீஸ் கத்துக்கிட்டதே கூட வேலை பார்த்த பொண்ணுங்ககிட்டயிருந்து தான்..அது என்னமோ அவங்க நடத்துனா மறக்க மாட்டேங்குது..
ஆம்., ஒரு தமிழ் நடிகனாகப் பிறந்து நமக்கெல்லாம் பெருமை தேடித் தந்த கலைஞனை என்றும் பெருமிதத்துடன் நினைவு கொள்வோம்.
ReplyDeleteயோ ராசுகுட்டி நீ யூத்தான்யா அத நாங்க நம்புகிறோம்..
ReplyDeleteஒரு பேட்டியில் சோ சொல்லியிருப்பார் நடிகர் திலகம் நடித்த ஒருபடத்தின் காட்சியை படமாக்கி முடித்தவுடன் எல்லாரும் கை தட்டி புகழ்ந்தார்களாம் சோ மட்டும் பேசாதிருக்க அதை கவனித்த நடிகர் திலகம் சாப்பாட்டு அறையில் ஏண்டா சோ நான் நடித்த காட்சி உனக்கு பிடிக்கலையோன்னு கேட்டாராம் அதற்கு சோ கொஞ்சம் ஓவர் நடிப்பு போலன்னு கூற உடனே அதே இடத்தில் சோவிற்கு அந்த காட்சியை இயல்பாக மீண்டும் நடித்துக்காட்டினாராம் அதன் பின் சோவிற்கு சொன்னாராம் என்னை இப்படிதான் மக்கள் விரும்புகிறார்கள் அதைதான் நான் கொடுக்கவேண்டியுள்ளதுன்னு... அந்தகாலத்தில் நாடகங்களின் தாக்கம் சினிமாவில் இருந்தது. (ஒவ்வொரு நடிகர்களும் தங்களுக்கென நாடக குறூப் வைச்சிருந்தார்கள் காலையில் சினிமா மாலையில் நாடகம் என்று வாழ்தார்கள்)
பின்னர் கால மாற்றத்திற்கேற்ப முதல் மரியாதை,தேவர் மகன் போன்ற படங்களில் இயல்பான நடிப்பில் வெளுத்து வாங்கினார் அரசியலால் முக்கியமான விருதுகள் கிடைக்கவில்லை..!!?? ஆனால் இப்போதும் எங்கள் மனங்களில் குடியிருக்கிறாரே அதை விடவா விருதுகள் பெரியது!!!!!!!!???????
==//மொக்கராசு மாமா said...
ReplyDeleteசிவாஜி தாத்தா நல்ல நடிகர்ன்னு நீங்க சொல்றது சரிதான்... ஆனா நம்ம ஜெனரேஷன் பசங்களுக்கு அவரோடது கொஞ்சம் ஓவர் ஆக்டிங் மாதிரி ஒரு பீலிங்க்ஸ் வருதே? அது ஏண்ணே?//
அதுக்குக் காரணம் அவரோட ‘இயல்பான நடிப்பு’ உள்ள படங்களை இவங்க பார்க்காதது/கவனிக்காதது தான்..அதனால தான் இந்தப் பதிவிலும் பின்னூட்டத்திலும் சில படங்கள் லிஸ்ட் பண்ணியிருக்கோம்.//==
அவர் மிகை நடிப்பு நடித்தது காரண்ங்கள் (1) அந்தந்த காலத்திற்கு ஏற்ப; (2) நாடகத்துறையிலிருந்து வந்ததால் அந்த பாணி அவருக்கு இயல்பாக இயைந்து வந்தது; (3) ஒரு படம் அந்த பாணியில் வெற்றி பெற்றால் இயக்குநர்கள் திரும்பத் திரும்ப அதையே அவரிடம் கேட்டுப் பெற்றது; (4) அவருடைய மிகப் பெரிய போட்டியான MGR-டம் இருந்து வேறுபடுத்திக் காட்ட வேண்டிய கட்டாயம் (MGR படங்களில் சண்டை, பாடல், அதில் நாயகியின் கவர்ச்சி, usual cliche' இவைதான் பிரதானம்; சிவாஜி படங்களில் மாறுபட்ட சில நேரங்களில் சர்ச்சைக்குரிய கதைகள், உணர்ச்சிக்கட்டங்கள் ஆகியவையே முக்கியம்). மற்றபடி அவர் ஒரே dimension உள்ள நடிகர் அல்ல என்பதை அவ்வப்போது கிடைத்த வாய்ப்புகளில் வெளிப்படுத்தியுள்ளார். அவரின் விடுதலி வீரர்கள் படங்களான கட்டபொம்மன் (மிகை நடிப்பு என்று கூறினாலும் அதில் உள்ள கதைக்கு அது தேவை) வெற்றி பெற்ற அளவு, கப்பலோட்டிய தமிழன் (இயல்பான நடிப்பு) வெளிவந்த காலத்தில் வெற்றி பெறவில்லை (பின்னர், மறு வெளியீட்டில் தான் மக்கள் வரவேற்பை பெற்றது). இது போன்ற காரண்ங்களாலும் அவர் அதை (மிகை நடிப்பை) தொடர்ததாகவே நினைக்கிறேன். மற்றபடி அவரால் வேறுபட்ட பாணியையும் தர இயலும் என்பதை அவ்வப்போது நிரூபித்துள்ளார்.
நல்ல பதிவு. நன்றிகள்.
செங்கோவி said... [Reply]
ReplyDelete// Yoga.s.FR said...
அடச்சீ,சொல்லிக் குடுத்து ஒரு மாசம் கூட ஆவல!இவரு ஃப்ரெஞ்ச் படிச்சாப்புல தான்! //
நான் இங்கிலிபீஸ் கத்துக்கிட்டதே கூட வேலை பார்த்த பொண்ணுங்ககிட்டயிருந்து தான்..அது என்னமோ அவங்க நடத்துனா மறக்க மாட்டேங்குது..////சரி,சரி அமுக்குங்க!வூட்டுல............................!வாணாம்,விட்டுடலாம்!
நடிகர் திலகம் பற்றி அருமையானதொரு பகிர்வு.
ReplyDeleteயாருக்காக,இது யாருக்காக?இந்த மாளிகை,வசந்த...........................§§§§அந்த அழகுத் தெய்வம் பெற்ற மகனா இவன்??????
ReplyDeleteநடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒரு நல்ல நடிகர் ,கூடுதலான விஷயம் எனது நண்பர் சொன்னது அவர் மெதுமெது என்று இருப்பார் ,
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி நண்பரே
இன்ட்லி 6
ReplyDeleteகன் டைம்க்கு பதிவு போட்டுட்டீங்க போல.. உத்தம புத்திரனும், முதல் மரியாதையும் நான் ரசித்த படங்கள்
ReplyDeleteகொஞ்ச நேரத்துல ஒரு கலக்கு கலக்கிட்டிங்க போங்க!(இது வேற கலக்கு)
ReplyDeleteதளத்தை காணோம்னு அதிர்ச்சி ஆகிட்டோம்!
நம்ம காட்டான் ஒரு பதிவு போட்டு குமுறி தள்ளிட்டார்!
என்ன ஆச்சு அண்ணே!உங்க மேல யாருக்கு இந்த கொலை வெறி?
//கோகுல் said...
ReplyDeleteகொஞ்ச நேரத்துல ஒரு கலக்கு கலக்கிட்டிங்க போங்க!(இது வேற கலக்கு)
தளத்தை காணோம்னு அதிர்ச்சி ஆகிட்டோம்!
நம்ம காட்டான் ஒரு பதிவு போட்டு குமுறி தள்ளிட்டார்!
என்ன ஆச்சு அண்ணே!உங்க மேல யாருக்கு இந்த கொலை வெறி?
//
தெரியலியே........!
யாரோ என் ப்ளாக்கர் அகக்வுன்ண்டை ஹேக் பண்ணி, ஓப்பன் பண்ணியிருக்காங்க..யாரு, ஏன்னு தெரியலை..இப்போ ஒர்க் ஆகுது.
ReplyDeleteகமெண்ட்/மின்னஞ்சல் அனுப்பிய அனைவருக்கும் நன்றி.
நல்ல பதிவு செங்கோவி,
ReplyDeleteபல நிமிடங்கள் போராடி உங்கள் வலைப் பூவிற்குள் உள்ளே நுழைய வேண்டியதாகி விட்டது.
என்ன யாராவது ஏதாவது கோள் மால் பண்ணிட்டாங்களா?
எப்படியோ!ஒரு வழியா தடைகளை வென்று வந்திட்டிங்க!
ReplyDeleteவழக்கம் போல் கலக்குங்க!(இதுவும் வேற கலக்கு)
//கோகுல் said...
ReplyDeleteஎப்படியோ!ஒரு வழியா தடைகளை வென்று வந்திட்டிங்க! //
என்னாத்தை வென்றுட்டு வந்தேன்?
ஆஃபீஸ்ல ஆணி அதிகம்..அதனால எனக்கு ஆப்பு வைக்கப்பட்டதே எனக்குத் தெரியலை..இப்போ மெயிலை ஓப்பன் பண்ணா கொஞ்சம் ‘முக்குச்சு’. பிறகு யாரோ உள்ளே வந்துட்டு போயிருக்காங்கன்னு சொல்லொச்சு..
செங்கோவி நண்பரே இதுவரை இரண்டு தடவை உங்கள் பதிவு காணாமல் போய் உள்ளது ,கவனிக்க !
ReplyDeleteமுன்பு ஒருதடவை உங்களிடம் கேட்டேன் உங்கள் பதிவு கொஞ்ச நேரம் காணவில்லை என்று ,அதனை நீங்கள் கண்டு கொள்ளவில்லை .
இப்பொழுது இரண்டாம் முறை ,ஏன் இப்பிடி ?
வந்திட்டியா மாப்பிள ரெம்ப சந்தோஷம் நானும் பயந்து போய் பதிவ போட்டு கண்டிச்சிட்டன் இப்ப கொஞ்ச நாளா இதுதானே நடக்குது எப்புடி மீண்டு வந்தீங்கன்னு சொல்லலாமே!!!?
ReplyDelete@காட்டான்
ReplyDeleteஎப்போ காணாமப் போனேன், எப்படிக் காணாமப் போனேன்னே தெரியலை..இதுல எப்படி மீண்டு வந்தேன்னு கேட்டா, நான் என்ன சொல்ல?
நானே ஒன்னும் புரியாம முழிச்சுக்கிட்டிருக்கேன்..நீங்க வேற டெக்னிகல் கொஸ்டீனா கேட்கிறீங்க?
நண்பர்கள் என்னன்னு பார்த்துக்கிட்டிருக்காங்க...அவங்க சொல்வாங்க.
//
ReplyDeleteM.R said...
செங்கோவி நண்பரே இதுவரை இரண்டு தடவை உங்கள் பதிவு காணாமல் போய் உள்ளது ,கவனிக்க ! //
நன்றி ரமேஷ்..என்ன செய்யணும்னு யாராவது சொன்னா தேவலை!
செங்கோவி said...
ReplyDelete//யாரோ என் ப்ளாக்கர் அகக்வுன்ண்டை ஹேக் பண்ணி, ஓப்பன் பண்ணியிருக்காங்க..யாரு, ஏன்னு தெரியலை..இப்போ ஒர்க் ஆகுது.
கமெண்ட்/மின்னஞ்சல் அனுப்பிய அனைவருக்கும் நன்றி.//
என்னண்ணே உங்களுக்குமா? நீங்க எந்த வம்பு சண்டைக்கும் போகாதவராச்சே, உங்க மேல யாருக்கு அந்த கொலை வெறி?
இத்தனைக் கமெண்ட்டுகளுக்குப் பிறகு என்னுடைய குரல் உங்களுக்குக் கேட்குமா என்று தெரியவில்லை. இருந்தாலும் சொல்லிவிடுகிறேன், அந்த மகாகலைஞனை நினைவு கூர்ந்ததற்குப் பாராட்டுக்கள்.
ReplyDeleteமகத்தான அந்தக் கலைஞனுக்கு, நடிப்பின் தலைமகனுக்கு நீங்கள் செலுத்திய அஞ்சலி அருமை!
ReplyDelete//Amudhavan said...
ReplyDeleteஇத்தனைக் கமெண்ட்டுகளுக்குப் பிறகு என்னுடைய குரல் உங்களுக்குக் கேட்குமா என்று தெரியவில்லை//
நீங்க 250வது கமெண்ட்டா போட்டாலும் எனக்கு கேட்கும் சார்.
//
ReplyDeleteசென்னை பித்தன் said...
மகத்தான அந்தக் கலைஞனுக்கு, நடிப்பின் தலைமகனுக்கு நீங்கள் செலுத்திய அஞ்சலி அருமை!//
நன்றி ஐயா.
செங்கோவி said... யாரோ என் ப்ளாக்கர் அக்கவுண்டை ஹேக் பண்ணி, ஓப்பன் பண்ணியிருக்காங்க..யாரு, ஏன்னு தெரியலை..இப்போ ஒர்க் ஆகுது.////பொறுக்கல போல?இப்படியும் மனிதர்கள்!
ReplyDelete@Yoga.s.FR
ReplyDeleteபழசை விடுங்க..புதுச்சரக்கு வந்தாச்சு.
சொந்தக் காலில் நிற்க முடியாதோரின் காழ்ப்புணர்ச்சி தான் இந்த சம்பவம்!எவரையும் நோகாத மனம் கொண்டவர்களை,நேரில் சந்திக்க முடியாத கோழைகள்,த்தூ.....!!!
ReplyDeleteதொழில் நுட்பம் தெரிந்து விட்டால் எது வேண்டுமென்றாலும்.................................!
ReplyDelete@Yoga.s.FR
ReplyDeleteஐயா, விக்கிக்கு மாதிரியே நமக்கும் கூகுள்காரன் வேலை தான்னு நினைக்கிறேன்..பரவாயில்லை, விடுங்க.