பொருளாதாரம் பற்றிய பதிவு போட்டு ரொம்ப நாள் ஆனது போல் தெரிகிறது. எனவே இன்று Family Planning பத்திப் பார்ப்போம். (ஃபேமிலியை சிக்கனமா நடத்துவதுக்கு ப்ளான் செய்வது தானே ஃபேமிலி ப்ளானிங்?)
செலவை கட் பண்ணுங்கப்பா! |
பணம் செலவளிப்பதில் இரண்டு விஷயங்கள் உண்டு. ஒன்று உடைப்புப் பிரச்சினை, மற்றொன்று ‘திரும்ப வரும் கடன்’ பிரச்சினை.
உங்களிடம் 100 ரூபாய் முழு நோட்டு இருக்கிறதென்று வைத்துக்கொள்வோம்.அதை மாற்றாமல் வைத்திருந்தால், அது அப்படியே இருக்கும்.(ஆமா..). ஆனால் மாற்றி விட்டீர்கள் என்றால், மாயம் செய்தது போன்று உடனே காலி ஆகி விடும். உடைக்காதவரை அது நம் சொத்து. உடைத்துவிட்டால் ‘கிளிக்கு ரெக்கை முளைச்சிடுச்சு..ஆத்தை விட்டு பறந்து போயிடுச்சு’ கதை தான். இது உடைப்புப் பிரச்சினை என்று ‘அழைக்கப்படுகிறது’.
எனவே நாங்கள் பேச்சுலராக இருந்த காலத்தில், அருகில் உள்ள மளிகைக்கடையில் கணக்கு வைத்துக்கொள்வது வழக்கம். சோப்பில் ஆரம்பித்து கறிவேப்பிலை வரை எதற்கும் கேஷ் கிடையாது. அக்கவுண்ட் தான். அந்த கடையில் விலை கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். ஆனாலும் உடைப்பதால் வரும் சேதாரத்தை ஒப்பிடும்போது, அந்த விலையுயர்வு குறைவு தான்.
இந்த ’உடைப்பு’ விஷயத்தை கோவையில் என்னுடன் வேலை பார்த்த நண்பர்களுக்கும் சொல்லியிருந்தேன். அதில் ஒருவர், மிஸ்டர் எக்ஸ் ரொம்பவே விவரமாக அதை ஃபாலோ செய்தார். திங்கட்கிழமை ஒரு நண்பரிடம் ‘மாப்ள..ஒரு பத்து ரூபா இருந்தா கொடேன்..அப்புறம் தர்றேன்’ என்று சொல்லி வாங்கிக்கொண்டார். அன்றே அது செலவாகியது.அடுத்த நாள் வேறொரு நண்பரிடம் ‘பெட்ரோல் போடணும்..ஒரு முப்பது ரூபா மட்டும் கொடு’ என்று வாங்கிக்கொண்டார். அன்று மாலையே என்னிடம் ‘ஒரு இருபது ரூபா கொடுய்யா” என்று வாங்கிக்கொண்டார்.
வடை போச்சே! |
இப்படியே அந்த ஒரு வாரத்தையும் 5-10-20 ரூபாய் நண்பர்களிடம் வாங்கியே ஓட்டினார். வெள்ளிக்கிழமை கணக்குப் பார்த்தால் 100 ரூபாய் செலவாகியிருந்தது. நேராக ஏடிஎம் போனார். 100 ரூபாயை மட்டும் எடுத்தார். எல்லோருக்கும் செட்டில் செய்துவிட்டார். இப்படியே இரண்டு வாரங்கள் வெற்றிகரமாக ஓட்டிவிட்டார். அதற்கு அடுத்த வாரம் அவரின் ட்ரிக்கை கண்டுபிடித்து கும்மி விட்டோம். ‘நீ சொன்னது சரிதானா-ன்னு டெஸ்ட் பண்ணேன்..கரெக்ட் தாம்யா..எனக்கு வாரம் 300ரூபாய்க்கு மேல செலவாகும். இப்போ 100 ரூபாய் தான் ஆகுது’ன்னு கும்மு வாங்கினப்போ சொன்னார்.
இந்த உடைப்பு மேட்டரை நீங்களும் அனுபவத்தில் உணர்ந்திருக்கலாம். எனவே, செலவைக்குறைக்க முதல் வழி உடைப்பைத் தவிர்ப்பதே. ஏதாவது வாங்க வேண்டுமென்றால் சிறுசிறு பொருட்களுக்கெல்லாம் கடைக்கு ஓடாமல், மொத்தமாக வாங்கப்போவது நல்லது. ஆனால் இப்போது டெபிட் கார்டு மூலம் பர்ச்சேஸ் செய்வதால் எனக்கு உடைப்புப் பிரச்சினை இல்லை. உங்களுக்கும் அப்ப்டியே இருக்கலாம். இருப்பினும் இதை கவனத்தில் கொள்ளுங்கள்.
இரண்டாவது ’வரும் கடன்’ பிரச்சினை. வாராக் கடன் தானே பிரச்சினை..திரும்பி வரும் கடனில் என்ன பிரச்சினை என்று நீங்கள் யோசிக்கலாம். அந்த மாத சேமிப்பாக நம்மிடம் 500 ரூபாய் இருக்கிறதென்று வைத்துக்கொள்வோம். அப்போது ஒரு நண்பர் அவசர உதவியாக 500 ரூபாயைக் கேட்கிறார். நாமும் கொடுத்து விடுகிறோம். பொதுவாக அது திரும்ப வராது. அல்லது பலநாள் போராடி, திரும்பத் திரும்ப சலிக்காமல் கேட்டபின் ‘இவன் விட மாட்டான் போலிருக்கே’ என்று அவர் நொந்துபோய் திரும்பக் கொடுக்கலாம்.
அப்படி பலநாள் போராடி வாங்கியதும் சந்தோசத்தின் உச்சிக்குப் போய் விடுவோம். அது அந்த மாத சேமிப்பு. எனவே சேமிப்பாக எங்காவது முதலீடு செய்யப்பட வேண்டியது என்பதையே சுத்தமாக மறந்துவிட்டு ‘மாப்ள..படத்துக்குப் போலாமா..அப்படியே நைட் டின்னருக்கு ஏதாவது ஹோட்டலுக்குப் போகலாம்’னு ஜாலியா செலவழித்தே அதைக் காலி செய்து விடுவோம். அதுக்கு வாங்காமலேயே இருந்திருக்கலாம்.
எனவே, கொடுத்த கடன் திரும்பி வரும்போது, எந்த பணத்தை/எதற்காக வைத்திருந்த பணத்தைக் கொடுத்தோம் என்று யோசியுங்கள். அதே காரணத்திற்கே அதைச் செலவளியுங்கள். முடிந்தால் ’திரும்பி வரும் கடன்- பணம் சேமிப்புக்கு மட்டுமே..அவன் திருப்பித் தரலேன்னா என்ன செய்திருப்போம்’ என்று யோசித்து அதை சேமிப்பாக முடக்குங்கள்.
இந்த பையனுக்குள்ளயும் என்னமோ...... |
உடைப்புப் பிரச்சினைக்கு இணையான பிரச்சினை டெபிட் கார்டு பர்ச்சேஸ் மூலம் வருகிறது. பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களில் செல்ஃப் சர்வீசாக நாமே வண்டி நிறைய பொருட்களை அள்ளும் வசதியை வைத்திருக்கிறார்கள். எனவே 10 பொருட்கள் வாங்க்போனால், 30 பொருட்களோடு வருகிறோம்.
அதனைத் தவிர்க்க எளிய வழி போகும்பொதே ஒரு பேப்பரில் தேவையானதை லிஸ்ட் பண்ணிக்கொண்டு போவது. கடையில் வேறேதெனும் அவசியம் தேவை என்று தோன்றினாலும், நாளை வருவோம் என்று ஒருநாள் தள்ளிப்போடுங்கள். வீட்டிற்கு வந்தபினும் அதே தேவை இருப்பதாகத் தோன்றினால், வாங்கலாம். அதில் 75% பொருட்களை நிச்சயம் வாங்க மாட்டீர்கள்.
இப்போதைக்கு இதை நினைவில் வையுங்கள். அடுத்த வாரம் ’ஃபேமிலி ப்ளானிங்(!)’ பற்றி இன்னும் கொஞ்சம் பார்ப்போம்.
family planingaa? மேல படிக்கலாமா?
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteவணக்கம்!இன்று பொருளாதாரம்!ஹ!ஹ!ஹா!படிக்கலாம்.
ReplyDeleteஅய்,,எல்லாரும் கேட்டுக்க நான்தான் மொத ஆள் , நான்தான் மொத ஆள் , நான்தான் மொத ஆள் ,,
ReplyDelete///ஃபேமிலியை சிக்கனமா நடத்துவதுக்கு ப்ளான் செய்வது தானே ஃபேமிலி ப்ளானிங்?...////
ReplyDeleteஒஹ் அதுதானா மேட்டர்... ஓகே அப்ப மேல படிக்கிறேன்..
//மொக்கராசு மாமா said...
ReplyDeletefamily planingaa? மேல படிக்கலாமா?//
வடை வாங்கிய மொக்கைக்கு வாழ்த்துகள்.
//அப்பு said...
ReplyDeleteவணக்கம்//
வணக்கம் அப்பு.
மத்தவங்க கேக்குறதுக்கு முன்னாடி நான் கேட்டுர்றேன் - கோவையிலுமா...?
ReplyDelete//Yoga.s.FR said...
ReplyDeleteவணக்கம்!இன்று பொருளாதாரம்!ஹ!ஹ!ஹா!படிக்கலாம்.//
வணக்கம் ஐயா..
அருமையாக இருந்தது,இருக்கிறது,இருக்கும்!
ReplyDelete//
ReplyDeleteஅப்பு said...
மத்தவங்க கேக்குறதுக்கு முன்னாடி நான் கேட்டுர்றேன் - கோவையிலுமா...?//
கோவையிலேயே......
//உங்களிடம் 100 ரூபாய் முழு நோட்டு இருக்கிறதென்று வைத்துக்கொள்வோம்.அதை மாற்றாமல் வைத்திருந்தால், அது அப்படியே இருக்கும்.(ஆமா..). ஆனால் மாற்றி விட்டீர்கள் என்றால், மாயம் செய்தது போன்று உடனே காலி ஆகி விடும்.////
ReplyDeleteஅண்ணே நீங்க கடைசியா எப்ப அண்ணே இந்தியா வந்தீங்க? 100ரூபா வச்சிருந்தாலும் இப்ப மாயமா மறைந்துடும்... இப்ப எல்லாம் 500 ,1000க்கே மதிப்பு இல்ல...
//Yoga.s.FR said...
ReplyDeleteஅருமையாக இருந்தது,இருக்கிறது,இருக்கும்!//
இருக்கிறது ஓகே...அதென்ன முன்னும் பின்னும்?
@மொக்கராசு மாமா
ReplyDeleteஅண்ணே! நான்தான் மொத ஆளா மொக்கை ஆளான்னே - கரீட்டதானே எழுதிருக்கிங்க?
மொக்கராசு மாமா said... ///ஃபேமிலியை சிக்கனமா நடத்துவதுக்கு ப்ளான் செய்வது தானே ஃபேமிலி ப்ளானிங்?...//// ஒஹ் அதுதானா மேட்டர்... ஓகே அப்ப மேல படிக்கிறேன்..////மேல தலைப்பு தான் இருக்கிறது!கீழே படியுங்கள்!
ReplyDelete//எனவே நாங்கள் பேச்சுலராக இருந்த காலத்தில்/// நீங்க போட்ட அந்த பாண்டவர் பூமி பாட்டுத்தான் ஞாபகம் வருது...
ReplyDelete// மொக்கராசு மாமா said...
ReplyDeleteஅண்ணே நீங்க கடைசியா எப்ப அண்ணே இந்தியா வந்தீங்க? 100ரூபா வச்சிருந்தாலும் இப்ப மாயமா மறைந்துடும்... இப்ப எல்லாம் 500 ,1000க்கே மதிப்பு இல்ல...//
அப்படியாய்யா...அப்போ கூட ஒரு சைபர் சேர்த்துக்கோங்க.
//Yoga.s.FR said...
ReplyDeleteமொக்கராசு மாமா said... ///ஃபேமிலியை சிக்கனமா நடத்துவதுக்கு ப்ளான் செய்வது தானே ஃபேமிலி ப்ளானிங்?...//// ஒஹ் அதுதானா மேட்டர்... ஓகே அப்ப மேல படிக்கிறேன்..////மேல தலைப்பு தான் இருக்கிறது!கீழே படியுங்கள்!////
ஒரு புலோவ்ல வந்துருச்சுப்பா...
//மொக்கராசு மாமா said...
ReplyDelete//எனவே நாங்கள் பேச்சுலராக இருந்த காலத்தில்/// நீங்க போட்ட அந்த பாண்டவர் பூமி பாட்டுத்தான் ஞாபகம் வருது...//
குரங்குகள் போலே மரங்களின் மேலே பாடித் திரிந்தோமே..
செங்கோவி said...
ReplyDelete//Yoga.s.FR said...
அருமையாக இருந்தது,இருக்கிறது,இருக்கும்!//
இருக்கிறது ஓகே...அதென்ன முன்னும் பின்னும்?////அதாவது நீங்கள் ஆரம்பித்தது நன்றாக "இருந்தது"!பின்னர் தொடர்ந்தது,நன்றாக "இருக்கிறது",முடித்தது சேமிப்பது எப்படியென்று சொன்னீர்கள் பாருங்கள்?அது "இருக்கும்"!
@Yoga.s.FR
ReplyDeleteஐயா - மேலே இருக்குறது ரோசா - கடேசியா இருக்குறது யாரு ஐயா?
//மொக்கராசு மாமா said...
ReplyDelete//Yoga.s.FR said...
மொக்கராசு மாமா said... ///ஃபேமிலியை சிக்கனமா நடத்துவதுக்கு ப்ளான் செய்வது தானே ஃபேமிலி ப்ளானிங்?...//// ஒஹ் அதுதானா மேட்டர்... ஓகே அப்ப மேல படிக்கிறேன்..////மேல தலைப்பு தான் இருக்கிறது!கீழே படியுங்கள்!////
ஒரு புலோவ்ல வந்துருச்சுப்பா...//
ஐயா இன்னிக்கு சரியான ஃபார்ம்ல இருக்கார் போல..
ரோஜா ஸ்டில்லைப் பார்த்துட்டுத் தானே இருந்தது-இருக்கு-இருக்கும்னு சொல்றார்...?
///அப்பு said...
ReplyDelete@மொக்கராசு மாமா
அண்ணே! நான்தான் மொத ஆளா மொக்கை ஆளான்னே - கரீட்டதானே எழுதிருக்கிங்க?///
மொக்கயதன் பேர்லயே வச்சி இருக்கோமே!! அது மொததான்ப்பா..
//
ReplyDeleteஅப்பு said...
@Yoga.s.FR
ஐயா - மேலே இருக்குறது ரோசா - கடேசியா இருக்குறது யாரு ஐயா?//
ஏன் பாஸ் இப்படிக் கேட்கீங்க?...ஐயா தான் அந்த டீயெய்லை வச்சிருக்காரா?
//Yoga.s.FR said...
ReplyDeleteசெங்கோவி said...
//Yoga.s.FR said...
அருமையாக இருந்தது,இருக்கிறது,இருக்கும்!//
இருக்கிறது ஓகே...அதென்ன முன்னும் பின்னும்?////அதாவது நீங்கள் ஆரம்பித்தது நன்றாக "இருந்தது"!பின்னர் தொடர்ந்தது,நன்றாக "இருக்கிறது",முடித்தது சேமிப்பது எப்படியென்று சொன்னீர்கள் பாருங்கள்?அது "இருக்கும்"!//
ம்ஹூம்...சமாளிபிகேசன் பத்தாது.
@செங்கோவி
ReplyDeleteநீங்க வேற மூணு படம் போட்டுடீங்க... என்ன படத்துல கொஞ்சம் ஆர்டர் மாறிப்போச்சு - இல்லாட்டி ஐயா சொன்னது சரியா 'இருந்திருக்கும்..'.
அண்ணே இந்த மண்மோகன் சிங்கு, சிதம்பரம், பிரணாப் முகர்ஜி எல்லாம் உங்ககிட்ட பிச்ச வாங்கணும் அண்ணே,,,,
ReplyDeleteஃபேமிலியை சிக்கனமா நடத்துவதுக்கு ப்ளான் செய்வது தானே ஃபேமிலி ப்ளானிங்?////இந்த கவர்மென்ட் ஆளுங்களே சுத்த மோசம்!தடை பண்ணுங்க,தடை பண்ணுங்கன்னு(குழந்தை பெத்துக்கிறத)ஒரே தாட்சர் பண்ணிக்கிட்டு?
ReplyDelete@மொக்கராசு மாமா
ReplyDeleteரொம்பச் சரி -- நானும் அதை ஆமோதிக்கிறேன்
//
ReplyDeleteமொக்கராசு மாமா said...
அண்ணே இந்த மண்மோகன் சிங்கு, சிதம்பரம், பிரணாப் முகர்ஜி எல்லாம் உங்ககிட்ட பிச்ச வாங்கணும் அண்ணே,,,,//
யோவ், அன்னிக்கு நீங்க தானே ஸ்பெக்ட்ரம்ல எனக்கும் பங்கு உண்டுன்னு சொன்னது? இன்னிக்கு அவங்க வந்து எங்கிட்ட பிச்சை வாங்கணும்னா என்னய்யா அர்த்தம்? நான் என்னமோ செலவளிக்க முடியாம அலையற மாதிரி...
//எனவே இன்று Family Planning பத்திப் பார்ப்போ//
ReplyDeleteஎன்னாது குடும்பக்கட்டுப்பாடா
//அப்பு said...
ReplyDelete@செங்கோவி
நீங்க வேற மூணு படம் போட்டுடீங்க... என்ன படத்துல கொஞ்சம் ஆர்டர் மாறிப்போச்சு - இல்லாட்டி ஐயா சொன்னது சரியா 'இருந்திருக்கும்..'.//
அதுவும் சரி தான்..அப்புறமா மாத்திடறேன்.
//மதுரன் said...
ReplyDelete//எனவே இன்று Family Planning பத்திப் பார்ப்போ//
என்னாது குடும்பக்கட்டுப்பாடா//
அதுக்கு ஏன்யா இப்படி அலறிதீங்க? படிச்சா ஒன்னும் ஆகாது..பயப்படாதீங்க.
சாரி பாஸ் இங்க இரவு 12.30 ஆச்சு.. காலையில வாறன்
ReplyDelete///செங்கோவி said...
ReplyDelete//
மொக்கராசு மாமா said...
அண்ணே இந்த மண்மோகன் சிங்கு, சிதம்பரம், பிரணாப் முகர்ஜி எல்லாம் உங்ககிட்ட பிச்ச வாங்கணும் அண்ணே,,,,//
யோவ், அன்னிக்கு நீங்க தானே ஸ்பெக்ட்ரம்ல எனக்கும் பங்கு உண்டுன்னு சொன்னது? இன்னிக்கு அவங்க வந்து எங்கிட்ட பிச்சை வாங்கணும்னா என்னய்யா அர்த்தம்? நான் என்னமோ செலவளிக்க முடியாம அலையற மாதிரி.../////
அது வேற அண்ணே...நீங்க ஒரு பொருளாதார மா மா மேதைன்னு சொல்ல வந்தேன்...
//Yoga.s.FR said...
ReplyDeleteஃபேமிலியை சிக்கனமா நடத்துவதுக்கு ப்ளான் செய்வது தானே ஃபேமிலி ப்ளானிங்?////இந்த கவர்மென்ட் ஆளுங்களே சுத்த மோசம்!தடை பண்ணுங்க,தடை பண்ணுங்கன்னு(குழந்தை பெத்துக்கிறத)ஒரே தாட்சர் பண்ணிக்கிட்டு?//
தாட்சரா...அந்தம்மாவை என்னா பண்ணாங்க?..யாரு அப்படிப் பண்ணது?
//
ReplyDeleteமதுரன் said...
சாரி பாஸ் இங்க இரவு 12.30 ஆச்சு.. காலையில வாறன்//
ஓகே..நோ பிராப்ளம்..குட் நைட்..அப்படியே ஃப்ரெஞ்சும் கத்துக்கோங்க...பொன் நுயி!!!
செங்கோவி said... //அப்பு said... @செங்கோவி நீங்க வேற மூணு படம் போட்டுடீங்க... என்ன படத்துல கொஞ்சம் ஆர்டர் மாறிப்போச்சு - இல்லாட்டி ஐயா சொன்னது சரியா 'இருந்திருக்கும்..'.//அதுவும் சரி தான்..அப்புறமா மாத்திடறேன்.///என்னய்யா,ப.ரா.வரலேன்னா நான் சட்னி ஆயிட்டேனா?
ReplyDelete//
ReplyDeleteமொக்கராசு மாமா said...
அது வேற அண்ணே...நீங்க ஒரு பொருளாதார மா மா மேதைன்னு சொல்ல வந்தேன்...//
மாமா மேதையா?........ரைட்டு.
//ஓகே..நோ பிராப்ளம்..குட் நைட்..அப்படியே ஃப்ரெஞ்சும் கத்துக்கோங்க...பொன் நுயி!//
ReplyDeleteஎன்னது பொன்னுத்தாயி ஆ.... சத்தியமா எனக்கும் அவங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லைங்க
ப.ரா.எங்கிருந்தாலும் உடன் வரவும்!ஹெல்ப் மீ...ஹெல்ப் மீ!!!!
ReplyDelete//
ReplyDeleteமதுரன் said...
//ஓகே..நோ பிராப்ளம்..குட் நைட்..அப்படியே ஃப்ரெஞ்சும் கத்துக்கோங்க...பொன் நுயி!//
என்னது பொன்னுத்தாயி ஆ.... சத்தியமா எனக்கும் அவங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லைங்க//
அடடா..தூக்கத்துல பொன்னுத்தாயி பத்தில்லாம் உளறுதாரே..அது ஒன்னுமில்லை, தூங்கும்யா..
@Yoga.s.FR
ReplyDelete///கீழ முள்ளு இருக்கும்,எலை இருக்கும்!இதெல்லாம் தாங்கிக்கிட்டு "தண்டு"இருக்கும்!இது கூடத் தெரியாம என் கிட்ட கேக்கிறாரு!ஹி!ஹி!ஹி!//.
ஆனா செங்கோவி மன்மத லீலைகள் தரவிறக்கம் செய்யச் சொல்லி போட்டிருக்கிற படத்துல ரோசா கீழ இருக்கு, நீங்க சொன்னதெல்லாம் மேல இருக்கு -- எப்புடி ஐயா?
// Yoga.s.FR said...
ReplyDeleteசெங்கோவி said... //அப்பு said... @செங்கோவி நீங்க வேற மூணு படம் போட்டுடீங்க... என்ன படத்துல கொஞ்சம் ஆர்டர் மாறிப்போச்சு - இல்லாட்டி ஐயா சொன்னது சரியா 'இருந்திருக்கும்..'.//அதுவும் சரி தான்..அப்புறமா மாத்திடறேன்.///என்னய்யா,ப.ரா.வரலேன்னா நான் சட்னி ஆயிட்டேனா?//
எங்களுக்கெல்லாம் வழிகாட்டி நீங்க தானே ஐயா...நீங்க சொன்னபடி செய்யத்தானே நாங்க இருக்கோம்..
செங்கோவி said...தாட்சரா...அந்தம்மாவை என்னா பண்ணாங்க?..யாரு அப்படிப் பண்ணது?///அவங்க "இரும்பு பெண்"அப்புடீன்னு பேர் வாங்கினவங்க!அவங்களுக்கு ஒண்ணுமில்ல!எனக்குத் தான்................
ReplyDelete//அப்பு said...
ReplyDelete@Yoga.s.FR
///கீழ முள்ளு இருக்கும்,எலை இருக்கும்!இதெல்லாம் தாங்கிக்கிட்டு தண்டு இருக்கும்!இது கூடத் தெரியாம என் கிட்ட கேக்கிறாரு!//.
ஆனா செங்கோவி மன்மத லீலைகள் தரவிறக்கம் செய்யச் சொல்லி போட்டிருக்கிற படத்துல ரோசா கீழ இருக்கு, நீங்க சொன்னதெல்லாம் மேல இருக்கு -- எப்புடி ஐயா?//
ரோசா எங்க இருக்குன்னு செல்வமணி தான்யா ஃபீல் பண்ணனும்...நீங்க ரெண்டு பேரும் எதுக்குய்யா இப்படி ஆராய்ச்சி பண்றீங்க?
அண்ணே சத்தியமா எனக்கு பழைய நடிகைகள எல்லாம் தெரியாதுண்ணே... அந்த கடைசி படத்துல இருக்கது யாரு? அதுல ஏன் "இந்த பையனுக்குள்ளயும் என்னமோ......" ன்னு போட்டு இருக்கு? ஒரு வேலை அவ்வை சண்முகி மாதிரியா?
ReplyDeleteசும்மா ஒரு ஜெனரல் நாலேஜுக்குதான்
//Yoga.s.FR said...
ReplyDeleteசெங்கோவி said...தாட்சரா...அந்தம்மாவை என்னா பண்ணாங்க?..யாரு அப்படிப் பண்ணது?///அவங்க "இரும்பு பெண்"அப்புடீன்னு பேர் வாங்கினவங்க!அவங்களுக்கு ஒண்ணுமில்ல!எனக்குத் தான்................//
அவங்க உங்க ஊர் பிரதமர் தானே ஐயா?
அப்பு said...ஆனா செங்கோவி மன்மத லீலைகள் தரவிறக்கம் செய்யச் சொல்லி போட்டிருக்கிற படத்துல ரோசா கீழ இருக்கு, நீங்க சொன்னதெல்லாம் மேல இருக்கு -- எப்புடி ஐயா?///ஆஹா!இவரு கவுத்துப் போட்டு,என்னக் கவுத்துட்டாரா?ஹையோ!ஹையோ!
ReplyDelete@மொக்கராசு மாமா
ReplyDeleteஇதைத்தான் நானும் கேட்டு வாங்கிக் கட்டிக்கிட்டு இருக்கேன்
//மொக்கராசு மாமா said...
ReplyDeleteஅண்ணே சத்தியமா எனக்கு பழைய நடிகைகள எல்லாம் தெரியாதுண்ணே... அந்த கடைசி படத்துல இருக்கது யாரு? அதுல ஏன் "இந்த பையனுக்குள்ளயும் என்னமோ......" ன்னு போட்டு இருக்கு? ஒரு வேலை அவ்வை சண்முகி மாதிரியா?
சும்மா ஒரு ஜெனரல் நாலேஜுக்குதான்//
அவங்களைத் தெரியாதா...அவங்க தான்யா ஆயிரம் தாலி வாங்கிய அபூர்வ சிந்தாமணி - லட்சுமி. (சம்சாஆஆரம் அது மின்சாஆஆரம்.)
அது எழுதுன பதிவரைப் பார்த்து ஆச்சரியப்பட்டு சொல்லுது..’இந்தப் பையனுக்குள்ளயும் என்னமோ இருந்திருக்கு பாரேன்’னு!.....உஸ்ஸ்ஸ்...முடியலை..
செங்கோவி said...
ReplyDelete//Yoga.s.FR said...
செங்கோவி said...தாட்சரா...அந்தம்மாவை என்னா பண்ணாங்க?..யாரு அப்படிப் பண்ணது?///அவங்க "இரும்பு பெண்"அப்புடீன்னு பேர் வாங்கினவங்க!அவங்களுக்கு ஒண்ணுமில்ல!எனக்குத் தான்................//
அவங்க உங்க ஊர் பிரதமர் தானே ஐயா?////ஐயய்யோ!என்னாச்சு இவருக்கு இன்னிக்கு?அது முன்னாள் பிரிட்டிஷ் பிரதமருங்க!அவருக்குப் பின்னாடி நாலு பேர் பிரதமரா வந்துட்டாங்க! நான் இருக்கிறது பிரான்சுங்க!
///செங்கோவி said...
ReplyDelete//மொக்கராசு மாமா said...
அண்ணே சத்தியமா எனக்கு பழைய நடிகைகள எல்லாம் தெரியாதுண்ணே... அந்த கடைசி படத்துல இருக்கது யாரு? அதுல ஏன் "இந்த பையனுக்குள்ளயும் என்னமோ......" ன்னு போட்டு இருக்கு? ஒரு வேலை அவ்வை சண்முகி மாதிரியா?
சும்மா ஒரு ஜெனரல் நாலேஜுக்குதான்//
அவங்களைத் தெரியாதா...அவங்க தான்யா ஆயிரம் தாலி வாங்கிய அபூர்வ சிந்தாமணி - லட்சுமி. (சம்சாஆஆரம் அது மின்சாஆஆரம்.)
அது எழுதுன பதிவரைப் பார்த்து ஆச்சரியப்பட்டு சொல்லுது..’இந்தப் பையனுக்குள்ளயும் என்னமோ இருந்திருக்கு பாரேன்’னு!.....உஸ்ஸ்ஸ்...முடியலை../////
ஹீ ஹீ... செம பல்ப்பு வாங்குன சந்தோஷத்துல மொக்க ராசு மாமா தூங்க போறார்... தூங்க போறார்...தூங்க போறார்...
செங்கோவி, சபையோர்களின் எண்ணிக்கை இன்றைக்கு குறைவாய் உள்ளதே! "கட்டுப்பாடுன்னு" பாத்தோன எல்லாரும் இந்தப் பக்கம் வராம தெறிச்சு போயிட்டாங்களா?
ReplyDelete//Yoga.s.FR said...
ReplyDeleteஐயய்யோ!என்னாச்சு இவருக்கு இன்னிக்கு?அது முன்னாள் பிரிட்டிஷ் பிரதமருங்க!அவருக்குப் பின்னாடி நாலு பேர் பிரதமரா வந்துட்டாங்க! நான் இருக்கிறது பிரான்சுங்க!//
ஓஹோ..எனக்கு ஞாபகம் இல்லைல்ல..எங்கயோ முதல் பிரதமர்னு படிச்சிருக்கேன்..அதுகூட சரி தானா..
//மொக்கராசு மாமா said...
ReplyDeleteஹீ ஹீ... செம பல்ப்பு வாங்குன சந்தோஷத்துல மொக்க ராசு மாமா தூங்க போறார்... தூங்க போறார்...தூங்க போறார்...//
ஓகே..இனிய இரவு வணக்கம்.
//அப்பு said...
ReplyDeleteசெங்கோவி, சபையோர்களின் எண்ணிக்கை இன்றைக்கு குறைவாய் உள்ளதே! "கட்டுப்பாடுன்னு" பாத்தோன எல்லாரும் இந்தப் பக்கம் வராம தெறிச்சு போயிட்டாங்களா?//
ஹா.ஹா..இருக்கலாம்..டெய்லி எதிர்பார்க்கக்கூடாது..ஏதாவது வேலை இருக்கலாம், இல்லியா..
செங்கோவி said...அது எழுதுன பதிவரைப் பார்த்து ஆச்சரியப்பட்டு சொல்லுது..’இந்தப் பையனுக்குள்ளயும் என்னமோ இருந்திருக்கு பாரேன்’னு!.....உஸ்ஸ்ஸ்...முடியலை..//// பரவால்ல விடுங்க.ஆசுவாசப் படுத்திக்கோங்க!றிலாக்ஸ்.............................
ReplyDelete//Yoga.s.FR said...
ReplyDeleteசெங்கோவி said...அது எழுதுன பதிவரைப் பார்த்து ஆச்சரியப்பட்டு சொல்லுது..’இந்தப் பையனுக்குள்ளயும் என்னமோ இருந்திருக்கு பாரேன்’னு!.....உஸ்ஸ்ஸ்...முடியலை..//// பரவால்ல விடுங்க.ஆசுவாசப் படுத்திக்கோங்க!றிலாக்ஸ்......//
ஹா..ஹா..ரிலாக்ஸ் பண்ண படம் போட்டா, அதை வச்சே டயர்டு ஆக்குறாங்களே..
சரி சீரியசாப் பேசுவோம். கடன் அட்டைகளும், கடனில் வாழும் வாழ்க்கை முறையும்தான் ஒரு நாட்டின் எதிர்காலப் பொருளாதார வீழ்ச்சிக்கு வழி வகுக்கிறது என்று சொல்வது சரியா?
ReplyDeleteசபையோருக்கு பாரிஸ் வாயிலாக இரவு வணக்கம் தெரிவிப்பது தனிமரம்!
ReplyDeleteமொத ஸ்டில்லு செல்வமணி பொண்டாட்டி.மூணாவது சிவச்சந்திரன் பொண்டாட்டி. நடுவுல இருக்கிறவங்க யார் பொண்டாட்டி?
ReplyDeleteவரவு எட்டணா செலவு பத்தணா இதனால் தான் அதிகம் வேலை செய்யும் நிலை!
ReplyDelete@தனிமரம்
ReplyDeleteவணக்கம் - நாங்க இவ்வளவு நேரம் தனிமரமா இருந்தோம் நல்ல நேரத்துல வந்தீங்க
//
ReplyDeleteஅப்பு said...
சரி சீரியசாப் பேசுவோம். கடன் அட்டைகளும், கடனில் வாழும் வாழ்க்கை முறையும்தான் ஒரு நாட்டின் எதிர்காலப் பொருளாதார வீழ்ச்சிக்கு வழி வகுக்கிறது என்று சொல்வது சரியா?//
சரி தான்..ஏன்னு சொல்ல மாட்டேன்..ஏன்னா கடன் அட்டை பத்தி தனிப் பதிவு போடற ஐடியா இருக்கு..அதை கமெண்ட்ல சொல்லி வேஸ்ட் பண்ண மாட்டேன்..ஹி..ஹி
நடிகை ரோயா இப்படி குண்டாகிவிட்டாரே!!!
ReplyDelete//
ReplyDeleteதனிமரம் said...
சபையோருக்கு பாரிஸ் வாயிலாக இரவு வணக்கம் தெரிவிப்பது தனிமரம்!//
வணக்கம் நேசரே..கொஞ்சம் தாமதத்திருந்தால்...’தனி’ மரம் ஆகியிருப்பீர்.
தனிமரம் said... சபையோருக்கு பாரிஸ் வாயிலாக இரவு வணக்கம் தெரிவிப்பது தனிமரம்!///பொன்சுவார் நேசன்!பியான் வெனு!(bonsoir nesan,bien venue!)
ReplyDeleteநாங்கள் வரவேண்டிய நேரத்தில் வருவம் இல்ல செம்பு நெளிஞ்சாலும் ஹீ ஹீ!
ReplyDelete//Yoga.s.FR said...
ReplyDeleteமொத ஸ்டில்லு செல்வமணி பொண்டாட்டி.மூணாவது சிவச்சந்திரன் பொண்டாட்டி. நடுவுல இருக்கிறவங்க யார் பொண்டாட்டி?//
தோனிகிட்ட கேட்டுச் சொல்றேனே..
நன்றி யோகா ஐயா அன்பான அழைப்புக்கு!
ReplyDeleteசொல்லிக் குடுக்கலன்னு சொல்லிப்புடாதிங்க!இப்பவே கத்துக்குங்க!
ReplyDelete///
ReplyDeleteYoga.s.FR said...
தனிமரம் said... சபையோருக்கு பாரிஸ் வாயிலாக இரவு வணக்கம் தெரிவிப்பது தனிமரம்!///பொன்சுவார் நேசன்!பியான் வெனு!(bonsoir nesan,bien venue!)//
ஹைய்யா....புதுச் சரக்கு இறங்கிடுச்சு..
ஐயா, அது என்னான்னு எடுத்து விடுறீங்களா?
// தனிமரம் said...
ReplyDeleteநடிகை ரோயா இப்படி குண்டாகிவிட்டாரே!!!//
அதானே..செல்வமணி இப்படி மெலிந்துவிட்டாரே..
இப்ப தோனியிடம் அவா இல்லையாமே மாப்பூ!
ReplyDeleteசில நிமிடத்தில் மீண்டும் வருவேன்!
ReplyDelete@செங்கோவி
ReplyDeleteசரி தான்..ஏன்னு சொல்ல மாட்டேன்..ஏன்னா கடன் அட்டை பத்தி தனிப் பதிவு போடற ஐடியா இருக்கு..அதை கமெண்ட்ல சொல்லி வேஸ்ட் பண்ண மாட்டேன்..ஹி..ஹி ...
நானும் எழுற ஐடியாவுலதான் இருக்கிறேன்.. பார்ப்போம்.
//தனிமரம் said...
ReplyDeleteவரவு எட்டணா செலவு பத்தணா இதனால் தான் அதிகம் வேலை செய்யும் நிலை!//
ஆமா பாஸ்..அதுக்குத் தான் இப்போ தீவிரமா ஃபேமிலி ப்ளானிங் கிளாஸ் நடக்குது.
//தனிமரம் said...
ReplyDeleteஇப்ப தோனியிடம் அவா இல்லையாமே மாப்பூ!//
அடேங்கப்பா..தோனிக்குத் தெரியும் முன்பே உங்களுக்குத் தெரிஞ்சிடும்போல..
செங்கோவி said...
ReplyDelete//சரி தான்..ஏன்னு சொல்ல மாட்டேன்..ஏன்னா கடன் அட்டை பத்தி தனிப் பதிவு போடற ஐடியா இருக்கு..அதை கமெண்ட்ல சொல்லி வேஸ்ட் பண்ண மாட்டேன்..ஹி..ஹி//
இன்னைய பதிவுல டெபிட் கார்டு பத்தி சொன்னவரு கிரெடிட் கார்டு பத்தி வாயே தொறக்கலியேன்னு பாத்தேன், இந்தாளு தெளிவாதான்யா இருக்காரு,
//
ReplyDeleteஅப்பு said...
@செங்கோவி
சரி தான்..ஏன்னு சொல்ல மாட்டேன்..ஏன்னா கடன் அட்டை பத்தி தனிப் பதிவு போடற ஐடியா இருக்கு..அதை கமெண்ட்ல சொல்லி வேஸ்ட் பண்ண மாட்டேன்..ஹி..ஹி ...
நானும் எழுற ஐடியாவுலதான் இருக்கிறேன்.. பார்ப்போம்.//
ஓகே..எழுதுங்க..எழுதுங்க..உங்க கடைக்கு ஒருநாளைக்கு வரணும்.
//Dr. Butti Paul said...
ReplyDeleteசெங்கோவி said...
//சரி தான்..ஏன்னு சொல்ல மாட்டேன்..ஏன்னா கடன் அட்டை பத்தி தனிப் பதிவு போடற ஐடியா இருக்கு..அதை கமெண்ட்ல சொல்லி வேஸ்ட் பண்ண மாட்டேன்..ஹி..ஹி//
இன்னைய பதிவுல டெபிட் கார்டு பத்தி சொன்னவரு கிரெடிட் கார்டு பத்தி வாயே தொறக்கலியேன்னு பாத்தேன், இந்தாளு தெளிவாதான்யா இருக்காரு,//
அதை யூஸ் பண்ணும்படி சொல்லக்கூடாதுன்னு தான்யா...
அப்பு said...
ReplyDeleteசரி சீரியசாப் பேசுவோம். கடன் அட்டைகளும், கடனில் வாழும் வாழ்க்கை முறையும்தான் ஒரு நாட்டின் எதிர்காலப் பொருளாதார வீழ்ச்சிக்கு வழி வகுக்கிறது என்று சொல்வது சரியா?///அப்படியும் எடுத்துக் கொள்ளலாம்.முக்கிய காரணமாக ஓரிடத்தில் பணம் முடங்குவதை சொல்கிறார்கள்.விற்பனை குறைவடைதல்,விலையில் ஏற்படும் மாற்றம்,குறைவடைதல் போன்றவையும் காரணமாகலாம்!
கடன் அட்டை வந்து இப்போது மீளமுடியா கடனாளியாக்குது!
ReplyDeleteசெங்கோவி said... //Yoga.s.FR said... மொத ஸ்டில்லு செல்வமணி பொண்டாட்டி.மூணாவது சிவச்சந்திரன் பொண்டாட்டி. நடுவுல இருக்கிறவங்க யார் பொண்டாட்டி?//தோனிகிட்ட கேட்டுச் சொல்றேனே..////அவருக்கு நான் தான் கேட்டேன்னு தெரிய வேணாம்,ரணகளமாயிடும்!
ReplyDeleteமுன்னயெல்லாம், பயில நூறு ரூபாய வச்சிட்டு, உடைக்க மாட்டோம்னு கெத்தா சுத்துவோம், இப்போ பாக்கெட்ல அஞ்சு சதம் வச்சிருந்த நாள் கூட ஞாபகம் இல்ல, எல்லாமே கிரெடிட் ஆண்டு டெபிட் கார்டுதான், செலவு கட்டுப்படியாக மாட்டேங்குது. போதாததுக்கு கடன் வேற டாலர்ல குடுக்கரமா, கையில காசே மிஞ்ச மாட்டேங்குது, அடுத்தவாரம் இதுக்கு ஒரு பதிலா சொன்னீங்கன்னா கோடி புண்ணியமா போகும்.
ReplyDeleteவெந்திரதி....சம்தி....டிமோஸ்ச்
ReplyDeleteகடன் அட்டையால் பலர் மீளமுடியாத நிலைக்கு பெரும் நகரங்கள் இருப்பது கானக்கூடிய விடயம்!
ReplyDelete//Yoga.s.FR said...
ReplyDeleteசெங்கோவி said... //Yoga.s.FR said... மொத ஸ்டில்லு செல்வமணி பொண்டாட்டி.மூணாவது சிவச்சந்திரன் பொண்டாட்டி. நடுவுல இருக்கிறவங்க யார் பொண்டாட்டி?//தோனிகிட்ட கேட்டுச் சொல்றேனே..////அவருக்கு நான் தான் கேட்டேன்னு தெரிய வேணாம்,ரணகளமாயிடும்!//
ஓ, ‘அதை’ கேட்குற ஐடியா வேற இருக்கா ஐயாக்கு...........
கையில் இப்போது பணம் எடுத்துச் செல்வதைவிட பண அட்டையுடன் தானே போறார்கள்!
ReplyDelete//Dr. Butti Paul said...
ReplyDeleteமுன்னயெல்லாம், பயில நூறு ரூபாய வச்சிட்டு, உடைக்க மாட்டோம்னு கெத்தா சுத்துவோம், இப்போ பாக்கெட்ல அஞ்சு சதம் வச்சிருந்த நாள் கூட ஞாபகம் இல்ல, எல்லாமே கிரெடிட் ஆண்டு டெபிட் கார்டுதான், செலவு கட்டுப்படியாக மாட்டேங்குது. போதாததுக்கு கடன் வேற டாலர்ல குடுக்கரமா, கையில காசே மிஞ்ச மாட்டேங்குது, அடுத்தவாரம் இதுக்கு ஒரு பதிலா சொன்னீங்கன்னா கோடி புண்ணியமா போகும்.//
உங்க கிரெடிட் கார்டு ஆன்லைன் பாஸ்வேர்டு/நம்பர்/கோடு எல்லாத்தையும் உங்க ப்ளாக்ல ஒருநாளைக்கு போட்டீங்கன்னா, ஒரே நாள்ல பிரச்சினை தீர்ந்திடும்.
@செங்கோவி
ReplyDelete///வெந்திரதி....சம்தி....டிமோஸ்ச் ///
என்ன பசில திட்டுறீங்களா?
//தனிமரம் said...
ReplyDeleteகையில் இப்போது பணம் எடுத்துச் செல்வதைவிட பண அட்டையுடன் தானே போறார்கள்!//
ஆமாம் நேசரே..அது இன்னொரு புதைகுழி.
வந்துட்டோம்ல.....
ReplyDelete//Yoga.s.FR said...
ReplyDeleteசெங்கோவி said... //Yoga.s.FR said... மொத ஸ்டில்லு செல்வமணி பொண்டாட்டி.மூணாவது சிவச்சந்திரன் பொண்டாட்டி. நடுவுல இருக்கிறவங்க யார் பொண்டாட்டி?//தோனிகிட்ட கேட்டுச் சொல்றேனே..////அவருக்கு நான் தான் கேட்டேன்னு தெரிய வேணாம்,ரணகளமாயிடும்!//
ஓ, ‘அதை’ கேட்குற ஐடியா வேற இருக்கா ஐயாக்கு...........
October 14, 2011 12:58 AM
//இவரும் இப்போது ரூட் மாறிப்போறார் கலைஞரிடம் கடிதம் எழுதச் சொல்லனும்!
//அப்பு said...
ReplyDelete@செங்கோவி
///வெந்திரதி....சம்தி....டிமோஸ்ச் ///
என்ன பசில திட்டுறீங்களா?//
பசி இல்லை..பரிட்சை..ஐயாகிட்ட ஒப்பிக்கிரேன்..
வெந்தயம்..சமோசா..டிவோர்ஸ்.
பேமிலி பிளானிங்.... மாம்ஸ் என்ன விழிப்புணர்வு சேவையில் இறங்கிடிங்களா?
ReplyDeleteவாசி அண்ணா வந்திட்டார் ஒரு ஓப்போடுங்கோ !தமிழ்வாசி வாழ்க!
ReplyDelete// தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteவந்துட்டோம்ல.....//
கூட்டம் கலைஞ்சப்புறம் மட்டுமே வர்றதுன்னு ஒரு கொள்கை வச்சிருக்காரு போல..
சபை களை கட்டுது...
ReplyDeleteநான் கிளம்புகிறேன். மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் போது சபைக்கு வருகிறேன்.
ஐயாவீட்டில் பிளானிங்க் போடுகின்றார் வாசி அண்ணா அதுதான் விழிப்புனர்வு !ஹீ ஹீ
ReplyDeleteதனிமரம் said...
ReplyDeleteகடன் அட்டை வந்து இப்போது மீளமுடியா கடனாளியாக்குது!///மாதக் கடைசியில் வங்கியிலிருந்து, செலவு செய்யும் தொகைகளைக் கழிப்பதை விட உடனுக்குடன் கழிக்கும் முறையை கடைப் பிடிப்பது நன்மை பயக்கும்!இருப்பை பார்த்துக் கொள்ள முடியும்!கூடவே செலவைக் கட்டுப்படுத்தவும் முடியும்!என் வழி அது தான்!
//அப்பு said...
ReplyDeleteசபை களை கட்டுது...
நான் கிளம்புகிறேன். மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் போது சபைக்கு வருகிறேன்.//
ஓகே....பொன் நுயி..அ துமா.
செங்கோவி said...
ReplyDelete// தமிழ்வாசி - Prakash said...
வந்துட்டோம்ல.....//
கூட்டம் கலைஞ்சப்புறம் மட்டுமே வர்றதுன்னு ஒரு கொள்கை வச்சிருக்காரு போல..///
என்னது? கூட்டம் கலைஞ்சு போச்சா? மக்காஸ் எல்லோரும் வாங்கலே....
பொருளாதார நிலையில் பலர் இப்போது திண்டாடுவது சிக்கனம் இல்லாமல்தான் வாத்தியாரே!
ReplyDeleteதனிமரம் said... வாசி அண்ணா வந்திட்டார் ஒரு ஓப்போடுங்கோ !தமிழ்வாசி வாழ்க!§§§§ஓ.ஓ.ஒ.ஒ...
ReplyDeleteதனிமரம் said...
ReplyDeleteஐயாவீட்டில் பிளானிங்க் போடுகின்றார் வாசி அண்ணா அதுதான் விழிப்புனர்வு !ஹீ ஹீ////
தனிமரம் அவர்களே, பிளானிங் பண்ணினா உன்னை போல தனியா நிக்க வேண்டியது தான்...
//Yoga.s.FR said...
ReplyDeleteதனிமரம் said...
கடன் அட்டை வந்து இப்போது மீளமுடியா கடனாளியாக்குது!///மாதக் கடைசியில் வங்கியிலிருந்து, செலவு செய்யும் தொகைகளைக் கழிப்பதை விட உடனுக்குடன் கழிக்கும் முறையை கடைப் பிடிப்பது நன்மை பயக்கும்!இருப்பை பார்த்துக் கொள்ள முடியும்!கூடவே செலவைக் கட்டுப்படுத்தவும் முடியும்!என் வழி அது தான்!//
ஐயா, நீங்கள் சொல்வது டெபிட் கார்டு தானே? க்ரெடிட் கார்டு இல்லையே?
நாளைக்கு கடை ஸெல்ப் செர்வீஸ் தானே? அண்ணனுக்கு இனிய விடுமுறை வாழ்த்துக்கள், அடுத்த வாரம் ப்ரீயா சந்திப்போம்.
ReplyDeleteயோகா ஐயா, செங்கோவி அண்ணன், நேசன் சார், தமிழ் வாசி, அப்பு வரப்போகும் ராம்சாமி அண்ணன், நிருபன் சார் எல்லோருக்கும் இப்போ குட்டு நைட்டு,
Yoga.s.FR said...
ReplyDeleteதனிமரம் said... வாசி அண்ணா வந்திட்டார் ஒரு ஓப்போடுங்கோ !தமிழ்வாசி வாழ்க!§§§§ஓ.ஓ.ஒ.ஒ...///
அட...அட.... தூங்க போனவங்களை தட்டி எழுப்பறாரே யோகா ஐயா....
Dr. Butti Paul said...உங்க கிரெடிட் கார்டு ஆன்லைன் பாஸ்வேர்டு/நம்பர்/கோடு எல்லாத்தையும் உங்க ப்ளாக்ல ஒருநாளைக்கு போட்டீங்கன்னா, ஒரே நாள்ல பிரச்சினை தீர்ந்திடும்.////என்னோட ஜி மெயில் அட்ரசுக்கு போட்டுடுங்க!
ReplyDelete//தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteதனிமரம் said...
ஐயாவீட்டில் பிளானிங்க் போடுகின்றார் வாசி அண்ணா அதுதான் விழிப்புனர்வு !ஹீ ஹீ////
தனிமரம் அவர்களே, பிளானிங் பண்ணினா உன்னை போல தனியா நிக்க வேண்டியது தான்...//
டெவலப்மெண்ட் முடிஞ்சதும், ப்ளானிங்ல இறங்கலாம்..
தூதுவன் வந்துவிட்டான் வேலையில் கவனமாக இருக்கும் படி ஆகவே நானும் விடை பெறுகின்றேன் உங்கள் அனைவருக்கும் இனிய உறக்கம் வரட்டும் வாழ்த்துக்களுடன் பாரிஸ் வாசல்கதவு மூடப்படுகின்றது!
ReplyDeleteDr. Butti Paul said...
ReplyDeleteநாளைக்கு கடை ஸெல்ப் செர்வீஸ் தானே? அண்ணனுக்கு இனிய விடுமுறை வாழ்த்துக்கள், அடுத்த வாரம் ப்ரீயா சந்திப்போம்.
யோகா ஐயா, செங்கோவி அண்ணன், நேசன் சார், தமிழ் வாசி, அப்பு வரப்போகும் ராம்சாமி அண்ணன், நிருபன் சார் எல்லோருக்கும் இப்போ குட்டு நைட்டு,///
புட்டிபாலு எனக்கும் தான் காலை பணி உள்ளது... அதுக்குள்ளே கிளம்புறீரே
//Dr. Butti Paul said...
ReplyDeleteநாளைக்கு கடை ஸெல்ப் செர்வீஸ் தானே? அண்ணனுக்கு இனிய விடுமுறை வாழ்த்துக்கள், அடுத்த வாரம் ப்ரீயா சந்திப்போம்.//
நானும் ப்ரியாவை சந்திக்க ஆவலாய் உள்ளேன்..மறக்காமல் அழைத்து வரவும். குட் நைட்.
//தனிமரம் said...
ReplyDeleteதூதுவன் வந்துவிட்டான் வேலையில் கவனமாக இருக்கும் படி ஆகவே நானும் விடை பெறுகின்றேன் உங்கள் அனைவருக்கும் இனிய உறக்கம் வரட்டும் வாழ்த்துக்களுடன் பாரிஸ் வாசல்கதவு மூடப்படுகின்றது!//
ஓகே நேசரே...இனிய வேலைப் பொழுதாய் அமையட்டும்..
கடைய சாத்தியாச்சு போல இருக்கே?
ReplyDeleteவணக்கம் சபையோரே..
ReplyDeleteநான் கடன் அட்டை பதிவுக்கு வாரேன்யா அதில எனக்கும் கொஞ்ச அனுபவம் இருக்கையா இஞ்ச நான் காச வைச்சிருக்கிறதே இல்லை..ஹி ஹி பாஸ் நேரடியா எக்கவுண்டில போட்டிடுவார் விசா காட்லதான் செலவு.. அரசாங்கத்தையும் ஏமாத்த முடியாது அவங்களே போன வருசம் நீ இன்ன இன்ன இடத்தில வேலை செய்திருக்கிறாய் டாக்ஸ்ச கட்டிட்டு போன்னு கடிதம் போடுவான் நாங்களும் பொத்திக்கொண்டு கட்டிட்டு போவோம்..!!? ஹி ஹி
செங்கோவி said...
ReplyDelete//Yoga.s.FR said...
தனிமரம் said...
கடன் அட்டை வந்து இப்போது மீளமுடியா கடனாளியாக்குது!///மாதக் கடைசியில் வங்கியிலிருந்து, செலவு செய்யும் தொகைகளைக் கழிப்பதை விட உடனுக்குடன் கழிக்கும் முறையை கடைப் பிடிப்பது நன்மை பயக்கும்!இருப்பை பார்த்துக் கொள்ள முடியும்!கூடவே செலவைக் கட்டுப்படுத்தவும் முடியும்!என் வழி அது தான்!//
ஐயா, நீங்கள் சொல்வது டெபிட் கார்டு தானே? க்ரெடிட் கார்டு இல்லையே?///ஆம்,பிரான்சில் சாதா மக்களுக்கு டெபிட் கார்டு மட்டுமே!கிரெடிட் கார்டு என்றால் அவ்வளவு தான்!ஹி!ஹி!ஹி!
//Yoga.s.FR said...
ReplyDeleteDr. Butti Paul said...உங்க கிரெடிட் கார்டு ஆன்லைன் பாஸ்வேர்டு/நம்பர்/கோடு எல்லாத்தையும் உங்க ப்ளாக்ல ஒருநாளைக்கு போட்டீங்கன்னா, ஒரே நாள்ல பிரச்சினை தீர்ந்திடும்.////என்னோட ஜி மெயில் அட்ரசுக்கு போட்டுடுங்க!//
அதை கேட்டதால தான் ஓடுறாரோ..
இப்பத்தான் கடைக்குப் போய் கண்டதையும் வாங்கிட்டு வந்தேன், கொஞ்ச நேரம் முன்னாடி போட்டிருக்கப்படாதா?
ReplyDelete//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteகடைய சாத்தியாச்சு போல இருக்கே?//
எஙகண்ணே போய்ட்டீங்க..இதுல சீக்கிரம் பதிவு போடுன்னு வேற சொல்றீங்க...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteகடைய சாத்தியாச்சு போல இருக்கே?//
வணக்கம்னே... நானும் இப்ப தான் வந்தேன்...
//////உடைத்துவிட்டால் ‘கிளிக்கு ரெக்கை முளைச்சிடுச்சு..ஆத்தை விட்டு பறந்து போயிடுச்சு’ கதை தான். ////////
ReplyDeleteநோட்டை கிழிச்சி வெச்சிட்டா அப்புறம் எப்படி பறக்கும்?
பன்னிக்குட்டி ராம்சாமி said... கடைய சாத்தியாச்சு போல இருக்கே?//நோ,நோ ஒங்களத் தான் பாத்துட்டிருக்கோம்!வெல்கம் டு செங்கோவி ஷாப்!!!
ReplyDelete//காட்டான் said...
ReplyDeleteவணக்கம் சபையோரே..
நான் கடன் அட்டை பதிவுக்கு வாரேன்யா அதில எனக்கும் கொஞ்ச அனுபவம் இருக்கையா இஞ்ச நான் காச வைச்சிருக்கிறதே இல்லை..ஹி ஹி பாஸ் நேரடியா எக்கவுண்டில போட்டிடுவார் விசா காட்லதான் செலவு.. அரசாங்கத்தையும் ஏமாத்த முடியாது அவங்களே போன வருசம் நீ இன்ன இன்ன இடத்தில வேலை செய்திருக்கிறாய் டாக்ஸ்ச கட்டிட்டு போன்னு கடிதம் போடுவான் நாங்களும் பொத்திக்கொண்டு கட்டிட்டு போவோம்..!!? ஹி ஹி//
நேர்மையாய் வரி கட்டும் காட்டான் மாம்ஸ் வாழ்க...கடன் அட்டை பற்றி ஒருநாள் விளக்கமாக பேசுவோம்.
நண்பர்களே ஒரு விளம்பரம்... தமிழ்வாசியில் ஒரு பதிவு போட்டுள்ளேன்... வாங்க... வாங்க...
ReplyDelete//
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
இப்பத்தான் கடைக்குப் போய் கண்டதையும் வாங்கிட்டு வந்தேன், கொஞ்ச நேரம் முன்னாடி போட்டிருக்கப்படாதா?//
கண்டதையுமா......காண்டதையுமா?
///// செங்கோவி said...
ReplyDelete//பன்னிக்குட்டி ராம்சாமி said...
கடைய சாத்தியாச்சு போல இருக்கே?//
எஙகண்ணே போய்ட்டீங்க..இதுல சீக்கிரம் பதிவு போடுன்னு வேற சொல்றீங்க...///////
ஹி.... ஹி... இன்னிக்கு இங்க லீவு.... அதான் கொஞ்சம் லேட்டு....
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete//////உடைத்துவிட்டால் ‘கிளிக்கு ரெக்கை முளைச்சிடுச்சு..ஆத்தை விட்டு பறந்து போயிடுச்சு’ கதை தான். ////////
நோட்டை கிழிச்சி வெச்சிட்டா அப்புறம் எப்படி பறக்கும்?//
கிழிஞ்ச நோட்டு பறக்காதா? என்னய்யா விஞ்ஞானம் அது?
//////தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
கடைய சாத்தியாச்சு போல இருக்கே?//
வணக்கம்னே... நானும் இப்ப தான் வந்தேன்.../////////
வணக்கங்கோ.... ஆங்...வாங்கங்கோ.....
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete///// செங்கோவி said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
கடைய சாத்தியாச்சு போல இருக்கே?//
எஙகண்ணே போய்ட்டீங்க..இதுல சீக்கிரம் பதிவு போடுன்னு வேற சொல்றீங்க...///////
ஹி.... ஹி... இன்னிக்கு இங்க லீவு.... அதான் கொஞ்சம் லேட்டு....//
நாளைக்குத் தானே வெள்ளி லீவு?
///////செங்கோவி said...
ReplyDelete// பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////உடைத்துவிட்டால் ‘கிளிக்கு ரெக்கை முளைச்சிடுச்சு..ஆத்தை விட்டு பறந்து போயிடுச்சு’ கதை தான். ////////
நோட்டை கிழிச்சி வெச்சிட்டா அப்புறம் எப்படி பறக்கும்?//
கிழிஞ்ச நோட்டு பறக்காதா? என்னய்யா விஞ்ஞானம் அது?//////
கிழிஞ்ச நோட்டுதான் செல்லாதுல, அப்புறம் பறந்து என்னாகப்போகுது......
//தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteநண்பர்களே ஒரு விளம்பரம்... தமிழ்வாசியில் ஒரு பதிவு போட்டுள்ளேன்... வாங்க... வாங்க...//
யோவ், உமக்கு நேரம் காலமே கிடையாதா..இந்நேரம் என்னய்யா பதிவு?
செங்கோவி said...
ReplyDelete//பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// செங்கோவி said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
கடைய சாத்தியாச்சு போல இருக்கே?//
எஙகண்ணே போய்ட்டீங்க..இதுல சீக்கிரம் பதிவு போடுன்னு வேற சொல்றீங்க...///////
ஹி.... ஹி... இன்னிக்கு இங்க லீவு.... அதான் கொஞ்சம் லேட்டு....//
நாளைக்குத் தானே வெள்ளி லீவு?//
ஹி..ஹி.. அண்ணன் பெரிய ஆபீசரு.. ரெண்டு நாலு லீவு..
///////Yoga.s.FR said...
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said... கடைய சாத்தியாச்சு போல இருக்கே?//நோ,நோ ஒங்களத் தான் பாத்துட்டிருக்கோம்!வெல்கம் டு செங்கோவி ஷாப்!!!//////
வந்தேன் வந்தேன்..... ஐயா மாலை வணக்கம்.....
நான் கொஞ்சம் விடை பெறப் போகிறேன்.அனைவருக்கும் இரவு வணக்கம்! நாளை பார்க்கலாம்!பொன் நுயி,அ துமா!(bon nuit,à demain!)
ReplyDelete//
ReplyDeleteYoga.s.FR said...
வெல்கம் டு செங்கோவி ஷாப்!!!//
ஏதோ ஒயின்ஷாப் எஃபக்ட்ல சொல்றீங்களே..
////////செங்கோவி said...
ReplyDelete//பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// செங்கோவி said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
கடைய சாத்தியாச்சு போல இருக்கே?//
எஙகண்ணே போய்ட்டீங்க..இதுல சீக்கிரம் பதிவு போடுன்னு வேற சொல்றீங்க...///////
ஹி.... ஹி... இன்னிக்கு இங்க லீவு.... அதான் கொஞ்சம் லேட்டு....//
நாளைக்குத் தானே வெள்ளி லீவு?//////
எங்களுக்கு வியாழன், வெள்ளி.....
செங்கோவி said...
ReplyDelete//தமிழ்வாசி - Prakash said...
நண்பர்களே ஒரு விளம்பரம்... தமிழ்வாசியில் ஒரு பதிவு போட்டுள்ளேன்... வாங்க... வாங்க...//
யோவ், உமக்கு நேரம் காலமே கிடையாதா..இந்நேரம் என்னய்யா பதிவு?///
நீர் போடலாம், நாங்க போடக்கூடாதா?
//Yoga.s.FR said...
ReplyDeleteநான் கொஞ்சம் விடை பெறப் போகிறேன்.அனைவருக்கும் இரவு வணக்கம்! நாளை பார்க்கலாம்!பொன் நுயி,அ துமா!(bon nuit,à demain!)//
இஅர்வு வணக்கம் ஐயா..
பொன் நுயி..அ துமா.
////// தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteநண்பர்களே ஒரு விளம்பரம்... தமிழ்வாசியில் ஒரு பதிவு போட்டுள்ளேன்... வாங்க... வாங்க...//////
இவரை தமிழ்மணத்துல இருந்து தூக்குனாத்தான்யா சரிப்பட்டு வருவாரு......
பொன்னு எதுமா...?
ReplyDelete//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete////////செங்கோவி said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// செங்கோவி said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
கடைய சாத்தியாச்சு போல இருக்கே?//
எஙகண்ணே போய்ட்டீங்க..இதுல சீக்கிரம் பதிவு போடுன்னு வேற சொல்றீங்க...///////
ஹி.... ஹி... இன்னிக்கு இங்க லீவு.... அதான் கொஞ்சம் லேட்டு....//
நாளைக்குத் தானே வெள்ளி லீவு?//////
எங்களுக்கு வியாழன், வெள்ளி.....//
ஓ...அப்போ பெரிய ஆஃபீசர் தான்..
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteபொன்னு எதுமா...?//
பொண்ணு எது-ன்னு கேட்கிறீங்களா? ரெண்டாவது ஃபோட்டோல இருக்கு..பாருங்க.
///////செங்கோவி said...
ReplyDelete//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////////செங்கோவி said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// செங்கோவி said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
கடைய சாத்தியாச்சு போல இருக்கே?//
எஙகண்ணே போய்ட்டீங்க..இதுல சீக்கிரம் பதிவு போடுன்னு வேற சொல்றீங்க...///////
ஹி.... ஹி... இன்னிக்கு இங்க லீவு.... அதான் கொஞ்சம் லேட்டு....//
நாளைக்குத் தானே வெள்ளி லீவு?//////
எங்களுக்கு வியாழன், வெள்ளி.....//
ஓ...அப்போ பெரிய ஆஃபீசர் தான்..////////
அடடடடா நாட்ல இந்த ஆபீசருங்க தொல்ல தாங்க முடிலடா சாமி.....
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete////// தமிழ்வாசி - Prakash said...
நண்பர்களே ஒரு விளம்பரம்... தமிழ்வாசியில் ஒரு பதிவு போட்டுள்ளேன்... வாங்க... வாங்க...//////
இவரை தமிழ்மணத்துல இருந்து தூக்குனாத்தான்யா சரிப்பட்டு வருவாரு.//
ம்ஹூம், கூகுளுக்கே ஒரு மெயில் அனுப்புவோம்..
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete////// தமிழ்வாசி - Prakash said...
நண்பர்களே ஒரு விளம்பரம்... தமிழ்வாசியில் ஒரு பதிவு போட்டுள்ளேன்... வாங்க... வாங்க...//////
இவரை தமிழ்மணத்துல இருந்து தூக்குனாத்தான்யா சரிப்பட்டு வருவாரு......//
ஹி..ஹி.. பயடேட்டா எபக்ட்டு...
ஆமா, அங்க ரோஜாக்கா என்னத்தையோ கட் பண்ணுதே, அது என்னண்ணே?
ReplyDeleteசெங்கோவி said...
ReplyDelete// பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// தமிழ்வாசி - Prakash said...
நண்பர்களே ஒரு விளம்பரம்... தமிழ்வாசியில் ஒரு பதிவு போட்டுள்ளேன்... வாங்க... வாங்க...//////
இவரை தமிழ்மணத்துல இருந்து தூக்குனாத்தான்யா சரிப்பட்டு வருவாரு.//
ம்ஹூம், கூகுளுக்கே ஒரு மெயில் அனுப்புவோம்..//
அடங்... இந்தக் கொலை வெறி ஏன் மாம்ஸ்?
//
ReplyDeleteதமிழ்வாசி - Prakash said...
செங்கோவி said...
//தமிழ்வாசி - Prakash said...
நண்பர்களே ஒரு விளம்பரம்... தமிழ்வாசியில் ஒரு பதிவு போட்டுள்ளேன்... வாங்க... வாங்க...//
யோவ், உமக்கு நேரம் காலமே கிடையாதா..இந்நேரம் என்னய்யா பதிவு?///
நீர் போடலாம், நாங்க போடக்கூடாதா?//
நான் பதிவு போட்டு 1 1/2 மணி நேரம் ஆச்சு..அதுவே லேட்டு..நீரு நைட்டு 1.30க்கு போடுறீரு..
//////தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
////// தமிழ்வாசி - Prakash said...
நண்பர்களே ஒரு விளம்பரம்... தமிழ்வாசியில் ஒரு பதிவு போட்டுள்ளேன்... வாங்க... வாங்க...//////
இவரை தமிழ்மணத்துல இருந்து தூக்குனாத்தான்யா சரிப்பட்டு வருவாரு......//
ஹி..ஹி.. பயடேட்டா எபக்ட்டு.../////
பயடேட்டா நெஜமாவே பயங்கர டேட்டா ஆகிப்போச்சு......
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஆமா, அங்க ரோஜாக்கா என்னத்தையோ கட் பண்ணுதே, அது என்னண்ணே?//
அதான் சொன்னேனே......ஃபேமிலி ப்ளானிங்கு!
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete//////தமிழ்வாசி - Prakash said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// தமிழ்வாசி - Prakash said...
நண்பர்களே ஒரு விளம்பரம்... தமிழ்வாசியில் ஒரு பதிவு போட்டுள்ளேன்... வாங்க... வாங்க...//////
இவரை தமிழ்மணத்துல இருந்து தூக்குனாத்தான்யா சரிப்பட்டு வருவாரு......//
ஹி..ஹி.. பயடேட்டா எபக்ட்டு.../////
பயடேட்டா நெஜமாவே பயங்கர டேட்டா ஆகிப்போச்சு......//
அது என்னதுய்யா? ஏதாவது பதிவா?
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete//////தமிழ்வாசி - Prakash said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// தமிழ்வாசி - Prakash said...
நண்பர்களே ஒரு விளம்பரம்... தமிழ்வாசியில் ஒரு பதிவு போட்டுள்ளேன்... வாங்க... வாங்க...//////
இவரை தமிழ்மணத்துல இருந்து தூக்குனாத்தான்யா சரிப்பட்டு வருவாரு......//
ஹி..ஹி.. பயடேட்டா எபக்ட்டு.../////
பயடேட்டா நெஜமாவே பயங்கர டேட்டா ஆகிப்போச்சு.....///
உங்க பதிவில் மறக்க முடியாத நம்பர் ஒன் பதிவு இதுதான்னு நினைக்கிறேன்..
//////செங்கோவி said...
ReplyDelete// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஆமா, அங்க ரோஜாக்கா என்னத்தையோ கட் பண்ணுதே, அது என்னண்ணே?//
அதான் சொன்னேனே......ஃபேமிலி ப்ளானிங்கு!//////
அப்போ அரிசி மூட்டையும் ஹார்லிக்சும் கொடுக்குமா?
//////செங்கோவி said...
ReplyDelete//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////தமிழ்வாசி - Prakash said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// தமிழ்வாசி - Prakash said...
நண்பர்களே ஒரு விளம்பரம்... தமிழ்வாசியில் ஒரு பதிவு போட்டுள்ளேன்... வாங்க... வாங்க...//////
இவரை தமிழ்மணத்துல இருந்து தூக்குனாத்தான்யா சரிப்பட்டு வருவாரு......//
ஹி..ஹி.. பயடேட்டா எபக்ட்டு.../////
பயடேட்டா நெஜமாவே பயங்கர டேட்டா ஆகிப்போச்சு......//
அது என்னதுய்யா? ஏதாவது பதிவா?////////
யோவ் மேட்டர் தெரியாதா? டெரர்கும்மி ப்ளாக்ல தமிழ்மணம் பத்தி ஒரு பயடேட்டா போட்டிருந்தோமே..... அதுதான்.....
///////தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
//////தமிழ்வாசி - Prakash said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// தமிழ்வாசி - Prakash said...
நண்பர்களே ஒரு விளம்பரம்... தமிழ்வாசியில் ஒரு பதிவு போட்டுள்ளேன்... வாங்க... வாங்க...//////
இவரை தமிழ்மணத்துல இருந்து தூக்குனாத்தான்யா சரிப்பட்டு வருவாரு......//
ஹி..ஹி.. பயடேட்டா எபக்ட்டு.../////
பயடேட்டா நெஜமாவே பயங்கர டேட்டா ஆகிப்போச்சு.....///
உங்க பதிவில் மறக்க முடியாத நம்பர் ஒன் பதிவு இதுதான்னு நினைக்கிறேன்..////////
ஆமா அந்தளவுக்கு ஆகிப்போயிடுச்சு, அங்க போய் கமெண்ட்சை படிச்சுப்பாருங்க.... அப்புறம் நீங்களும் யாரும் மறக்கவே மாட்டீங்க....
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete//////செங்கோவி said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////தமிழ்வாசி - Prakash said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// தமிழ்வாசி - Prakash said...
நண்பர்களே ஒரு விளம்பரம்... தமிழ்வாசியில் ஒரு பதிவு போட்டுள்ளேன்... வாங்க... வாங்க...//////
இவரை தமிழ்மணத்துல இருந்து தூக்குனாத்தான்யா சரிப்பட்டு வருவாரு......//
ஹி..ஹி.. பயடேட்டா எபக்ட்டு.../////
பயடேட்டா நெஜமாவே பயங்கர டேட்டா ஆகிப்போச்சு......//
அது என்னதுய்யா? ஏதாவது பதிவா?////////
யோவ் மேட்டர் தெரியாதா? டெரர்கும்மி ப்ளாக்ல தமிழ்மணம் பத்தி ஒரு பயடேட்டா போட்டிருந்தோமே..... அதுதான்...///
பயங்கர சண்டை அதுல....
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete//////செங்கோவி said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஆமா, அங்க ரோஜாக்கா என்னத்தையோ கட் பண்ணுதே, அது என்னண்ணே?//
அதான் சொன்னேனே......ஃபேமிலி ப்ளானிங்கு!//////
அப்போ அரிசி மூட்டையும் ஹார்லிக்சும் கொடுக்குமா?//
கொடுத்தா............கட்-க்கு ரெடியா இருப்பீர் போல?
//தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
//////செங்கோவி said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////தமிழ்வாசி - Prakash said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// தமிழ்வாசி - Prakash said...
நண்பர்களே ஒரு விளம்பரம்... தமிழ்வாசியில் ஒரு பதிவு போட்டுள்ளேன்... வாங்க... வாங்க...//////
இவரை தமிழ்மணத்துல இருந்து தூக்குனாத்தான்யா சரிப்பட்டு வருவாரு......//
ஹி..ஹி.. பயடேட்டா எபக்ட்டு.../////
பயடேட்டா நெஜமாவே பயங்கர டேட்டா ஆகிப்போச்சு......//
அது என்னதுய்யா? ஏதாவது பதிவா?////////
யோவ் மேட்டர் தெரியாதா? டெரர்கும்மி ப்ளாக்ல தமிழ்மணம் பத்தி ஒரு பயடேட்டா போட்டிருந்தோமே..... அதுதான்...///
பயங்கர சண்டை அதுல...//
அடடா..தெரியலியே..பார்க்கிறேன்..
அண்ணன் செல்வத்துக்கு அடையாளமா ரெண்டு லக்ஷ்மி நடிகைகள் படம் போட்டிருக்காரு ஓகே, ஆனா ரோஜா எப்படி..... வந்துச்சு...... ? ஏதாவது சிடி கிடி......?
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete///////தமிழ்வாசி - Prakash said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////தமிழ்வாசி - Prakash said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// தமிழ்வாசி - Prakash said...
நண்பர்களே ஒரு விளம்பரம்... தமிழ்வாசியில் ஒரு பதிவு போட்டுள்ளேன்... வாங்க... வாங்க...//////
இவரை தமிழ்மணத்துல இருந்து தூக்குனாத்தான்யா சரிப்பட்டு வருவாரு......//
ஹி..ஹி.. பயடேட்டா எபக்ட்டு.../////
பயடேட்டா நெஜமாவே பயங்கர டேட்டா ஆகிப்போச்சு.....///
உங்க பதிவில் மறக்க முடியாத நம்பர் ஒன் பதிவு இதுதான்னு நினைக்கிறேன்..////////
ஆமா அந்தளவுக்கு ஆகிப்போயிடுச்சு, அங்க போய் கமெண்ட்சை படிச்சுப்பாருங்க.... அப்புறம் நீங்களும் யாரும் மறக்கவே மாட்டீங்க....//
அத படிச்சு தான் என் பதிவு எழுத லேட் ஆயிருச்சு... அம்புட்டு இருக்கு அந்த பயடேட்டா பதிவுல...
///////தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
//////தமிழ்வாசி - Prakash said...
உங்க பதிவில் மறக்க முடியாத நம்பர் ஒன் பதிவு இதுதான்னு நினைக்கிறேன்..////////
ஆமா அந்தளவுக்கு ஆகிப்போயிடுச்சு, அங்க போய் கமெண்ட்சை படிச்சுப்பாருங்க.... அப்புறம் நீங்களும் யாரும் மறக்கவே மாட்டீங்க....//
அத படிச்சு தான் என் பதிவு எழுத லேட் ஆயிருச்சு... அம்புட்டு இருக்கு அந்த பயடேட்டா பதிவுல...///////
ஆமா அதுல எல்லாருமே தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள், குறிப்பா தமிழ்மணம் பற்றி தெரிஞ்சுக்க வேண்டியவை நிறையவே இருக்கு....
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஅண்ணன் செல்வத்துக்கு அடையாளமா ரெண்டு லக்ஷ்மி நடிகைகள் படம் போட்டிருக்காரு ஓகே, ஆனா ரோஜா எப்படி..... வந்துச்சு...... ? ஏதாவது சிடி கிடி......?//
பேமிலி ப்ளானிங்குன்னு காட்ட ரோசா.......ஓகேவா?
http://www.terrorkummi.com/2011/10/blog-post_10.html
ReplyDeleteஇது தான் அந்தப் பதிவா..பெரிய ரகளையே நடந்திருக்கும்போல..அப்புறமா படிக்கிறேன்..
செங்கோவி said...
ReplyDelete//பன்னிக்குட்டி ராம்சாமி said...
அண்ணன் செல்வத்துக்கு அடையாளமா ரெண்டு லக்ஷ்மி நடிகைகள் படம் போட்டிருக்காரு ஓகே, ஆனா ரோஜா எப்படி..... வந்துச்சு...... ? ஏதாவது சிடி கிடி......?////
அண்ணே சி டி இருக்கும்ன்னே... அதை நானா யோசிச்சென்ல வெளியிடுவார்....
செங்கோவி said...
ReplyDeletehttp://www.terrorkummi.com/2011/10/blog-post_10.html
இது தான் அந்தப் பதிவா..பெரிய ரகளையே நடந்திருக்கும்போல..அப்புறமா படிக்கிறேன்..///
பிரீயா இருக்கும் போது படிங்க.. என்னை மாதிரி பதிவு எழுதறப்போ படிகாதிங்க.... எதுக்கு சொல்றேன்னா இன்னைக்கு நான் போட்ட பதிவை காப்பி பேஸ்ட்ன்னு சொல்லிருவாங்கலோன்னு நெனச்சுட்டே எழுதினேன்
இனிய காலை வணக்கம் பாஸ்,
ReplyDeleteநலமா?
//
பொருளாதாரம் பற்றிய பதிவு போட்டு ரொம்ப நாள் ஆனது போல் தெரிகிறது. எனவே இன்று Family Planning பத்திப் பார்ப்போம். (ஃபேமிலியை சிக்கனமா நடத்துவதுக்கு ப்ளான் செய்வது தானே ஃபேமிலி ப்ளானிங்?)
///
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அப்போ திட்டமிட்ட குடும்பம்! தெவிட்டாத இன்பம்னு சொல்ல வாறீங்க/
ஹே....ஹே...
ஆமா எத்தனை குழந்தைங்க வேண்டும் என்று தீர்மானிப்பதும் பேமிலி ப்ளான் தானே...
சூப்பர் ஐடியா தல.
ReplyDeleteசிறுகச் சிறுகச் செலவளித்தாலும் பணத்தைச் சேமிக்கலாம்.
மொத்தமாகச் செலவளித்தால் இன்னும் சிறப்பாகப் பணத்தைச் சேமிக்கலாம்.
உண்மையிலே இந்த உடைப்பு விசயத்தில் நான் ரொம்பவே அடி பட்டிருக்கிறேன். ஒவ்வொருமுறை செலவழிக்கும்போதும் அட ஒரு 10 ரூபாதானே போனாப்போகுது என்று செலவழித்து பாக்கெட் காலியாகும்போதுதான் உறைத்திருக்கிறது. ஆனால் இன்றுவரை அதைத்தான் செய்கிறேன். எனிமேலாவது பார்ப்பம்
ReplyDeleteஇந்த பையனுக்குள்ளயும் என்னமோ...//திருத்தம்இந்த மாமனிதருக்குள்ளும் என்னோமோ இருக்கு
ReplyDeleteரொம்ப நல்ல பதிவு அண்ணா
ReplyDeleteஃபேமிலி ப்ளானிங் நல்ல ப்ளானிங்
ReplyDeleteஅப்பறம் இந்த உடைப்பு பற்றி நல்ல விளக்கம் பாஸ் நன்றி
பேமிலி ப்ளானிங் super .
ReplyDeleteமவனே அது என்ன பாமிலி பிளானிங்...கொய்யால அதுக்கே உன்னைய கும்மனும்....பதிவு போட சொன்னா பாடமா நடத்துற ராசுகோலு ஹிஹி!
ReplyDeleteநல்ல ஐடியாங்க சார்...
ReplyDeleteநானும் பாலோ பண்ணி பார்க்குரேன்..
காலை வணக்கம்,பொன் ஜூர் !
ReplyDeleteஎன்னது பேமிலி பிளானிங் என்றால் குடும்பத்தில் பிளான் பண்றதா
ReplyDeleteநான் தான் சொன்னேன்ல உங்களுக்கு தொலைநோக்கு பார்வைன்னு ,அருமை நண்பா அருமை ,உண்மையுங்கூட .நல்ல ஐடியா நன்றி
ReplyDeleteஇப்போ குடும்பத்துக்கு ஆகும் செலவை விட வீட்டு வாடகை அல்லது, சொந்த வீடு வாங்குதல் இதிலேயே மொத்தமும் போயிடுது செங்கோவி.
ReplyDelete//////FOOD said...
ReplyDelete//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஓ...அப்போ பெரிய ஆஃபீசர் தான்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
அடடடடா நாட்ல இந்த ஆபீசருங்க தொல்ல தாங்க முடிலடா சாமி......////////
இப்படி எத்தனை நாள் ரோசிச்சிட்டு இருந்தீங்களோ!/////////
ஆப்பீசர், அதுல என்னைய மாதிரி டுபாக்கூர் ஆப்பீசருங்களைத்தான் சொல்லி இருக்கேன்..... நீங்கதான் நெஜ ஆபீசராச்சே......?
நிரூபன் said...
ReplyDelete// இனிய காலை வணக்கம் பாஸ், //
ஸ்வீட் குட் மார்னிங்
//அப்போ திட்டமிட்ட குடும்பம்! தெவிட்டாத இன்பம்னு சொல்ல வாறீங்க//
தெவிட்டாத இன்பமா?............ம்...ஆமா, அதுவும் தான்.
//சிறுகச் சிறுகச் செலவளித்தாலும் பணத்தைச் சேமிக்கலாம்.
மொத்தமாகச் செலவளித்தால் இன்னும் சிறப்பாகப் பணத்தைச் சேமிக்கலாம்.//
யோ, முதல்ல படிச்சப்போ என்ன சொல்றீருன்னு எனக்கே புரியலை..ஆமா, மொத்தமா சிக்கனமா செலவளிச்சா, சேமிக்கலாம்.
FOOD said...
ReplyDelete//அடடடடா நாட்ல இந்த ஆபீசருங்க தொல்ல தாங்க முடிலடா சாமி......////////
இப்படி எத்தனை நாள் ரோசிச்சிட்டு இருந்தீங்களோ! //
ஹா..ஹா...அடடா..இது நைட்டு எனக்குத் தோணாமப் போயிடுச்சே...ஆனாலும் பன்னியார் உங்களை அப்படிச் சொல்லியிருக்கக்கூடாது.
//”குடும்பத் திட்டமிடல்”-குதூகலமா இருக்கு.//
படிச்சா தூக்கம் வரக்கூடாதுன்னு தான் குதூகலம் ஆக்கியிருக்கேன் சார்..
//அத்தனையும் அனுபவிச்சு எழுதியிருக்கீங்க.//
ஆமா சார்..’எழுதின’ அத்தனையும்....ஸ்டில்ஸ் கணக்கில் வராது.
// மதுரன் said...
ReplyDeleteஉண்மையிலே இந்த உடைப்பு விசயத்தில் நான் ரொம்பவே அடி பட்டிருக்கிறேன். ஒவ்வொருமுறை செலவழிக்கும்போதும் அட ஒரு 10 ரூபாதானே போனாப்போகுது என்று செலவழித்து பாக்கெட் காலியாகும்போதுதான் உறைத்திருக்கிறது. ஆனால் இன்றுவரை அதைத்தான் செய்கிறேன். எனிமேலாவது பார்ப்பம் //
பாருங்க...வர்ற சேமிப்பில் 25% எனக்கு!
// siva said...
ReplyDeleteஇந்த பையனுக்குள்ளயும் என்னமோ...//திருத்தம்இந்த மாமனிதருக்குள்ளும் என்னோமோ இருக்கு //
நோ..நோ...அதைச் சொல்றது லட்சுமிப் பாட்டி...அவங்க எக்ஸ்பீரியன்ஸ் என்ன..........................
K.s.s.Rajh said...
ReplyDelete//ஃபேமிலி ப்ளானிங் நல்ல ப்ளானிங் //
எங்கயாவது போய் சொல்லிடாதீங்கய்யா...இன்னும் கல்யாணம் வேற ஆகலை..அப்புறம் கிஸ்ராஜாவை புஸ்ஸ்ராஜா ஆக்கிடப்போறாங்க.
// kobiraj said...
ReplyDeleteபேமிலி ப்ளானிங் super .//
உங்களுக்கும் மேலே உள்ள பதில் தான்.
// விக்கியுலகம் said...
ReplyDeleteமவனே அது என்ன பாமிலி பிளானிங்...கொய்யால அதுக்கே உன்னைய கும்மனும்....பதிவு போட சொன்னா பாடமா நடத்துற ராசுகோலு ஹிஹி! //
யோவ், பதிவு போட்டு பாடம் நடத்தறேன்..ஏன்யா டென்சனு..’புரியற மாதிரி’ எழுதினாலே உமக்குப் பிடிக்க மாட்டேங்குதே..
// Sen22 said...
ReplyDeleteநல்ல ஐடியாங்க சார்...நானும் பாலோ பண்ணி பார்க்குரேன்..//
கண்டிப்பா ஃபாலோ பண்ணுங்க...நிச்சயம் பலன் இருக்கும்.
// Yoga.s.FR said...
ReplyDeleteகாலை வணக்கம்,பொன் ஜூர் ! //
பொன் ஜூர் ஐயா.
M.R said...
ReplyDelete// என்னது பேமிலி பிளானிங் என்றால் குடும்பத்தில் பிளான் பண்றதா //
அப்படித் தான் நேத்து நைட்டு 12 மணிக்கு தோணிச்சு..
//நான் தான் சொன்னேன்ல உங்களுக்கு தொலைநோக்கு பார்வைன்னு..//
பழைய லட்சுமி ஸ்டில் போட்டதாலயா..
// Jayadev Das said...
ReplyDeleteஇப்போ குடும்பத்துக்கு ஆகும் செலவை விட வீட்டு வாடகை அல்லது, சொந்த வீடு வாங்குதல் இதிலேயே மொத்தமும் போயிடுது செங்கோவி.//
ஆமா பாஸ்...நிறையப் பேருக்கு 1/3 வாடகைக்கே போயிடுது..என்ன செய்ய..ரமணா மாதிரி ஹவுஸ் ஓனர்ஸை கடத்திடுவோமா?
//////// FOOD said...
ReplyDelete//பன்னிக்குட்டி ராம்சாமி said... ஆப்பீசர், அதுல என்னைய மாதிரி டுபாக்கூர் ஆப்பீசருங்களைத்தான் சொல்லி இருக்கேன்..... நீங்கதான் நெஜ ஆபீசராச்சே......?//
சும்மா ஜாலிக்கு கலாய்ச்சேன். சீரியஸா எடுத்துக்காதீங்க சார்./////
நானும் ஜாலிக்குத்தான் சார் சொல்லி இருக்கேன்..... ஹ்ஹா இருந்தாலும் ஆப்பீசர் ஆப்பீசர்தான்.......
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete//////// FOOD said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said... ஆப்பீசர், அதுல என்னைய மாதிரி டுபாக்கூர் ஆப்பீசருங்களைத்தான் சொல்லி இருக்கேன்..... நீங்கதான் நெஜ ஆபீசராச்சே......?//
சும்மா ஜாலிக்கு கலாய்ச்சேன். சீரியஸா எடுத்துக்காதீங்க சார்./////
நானும் ஜாலிக்குத்தான் சார் சொல்லி இருக்கேன்..... ஹ்ஹா இருந்தாலும் ஆப்பீசர் ஆப்பீசர்தான்.......//
இரண்டு ஆப்பீசர்கள் சந்தித்தபோது....................
////////செங்கோவி said...
ReplyDelete//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////// FOOD said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said... ஆப்பீசர், அதுல என்னைய மாதிரி டுபாக்கூர் ஆப்பீசருங்களைத்தான் சொல்லி இருக்கேன்..... நீங்கதான் நெஜ ஆபீசராச்சே......?//
சும்மா ஜாலிக்கு கலாய்ச்சேன். சீரியஸா எடுத்துக்காதீங்க சார்./////
நானும் ஜாலிக்குத்தான் சார் சொல்லி இருக்கேன்..... ஹ்ஹா இருந்தாலும் ஆப்பீசர் ஆப்பீசர்தான்.......//
இரண்டு ஆப்பீசர்கள் சந்தித்தபோது....................//////////
பேச வாய் வரவில்லையே......
//FOOD said...
ReplyDelete// செங்கோவி said...
ஆமா சார்..’எழுதின’ அத்தனையும்....ஸ்டில்ஸ் கணக்கில் வராது.//
நம்புறோங்க, நீங்க நல்லவரு.//
நம்புன மாதிரித் தெரியலியே...
//175&200 - என் கமெண்ட்ஸ்.//
ஆஹா...கலக்கிட்டீங்க சார்..ஆனாலும் ஒரு ரகசியம்..கமெண்ட்ஸ் நைட்டே 180ஐ தாண்டியாச்சு..நான்ந்தான் இடம் இல்லையேன்னு சிலதை தூக்கிட்டேன்..ஒருவேளாஇ நீங்க போட்டது 200&225-ஆ இருக்கலாம்...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete////////செங்கோவி said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////// FOOD said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said... ஆப்பீசர், அதுல என்னைய மாதிரி டுபாக்கூர் ஆப்பீசருங்களைத்தான் சொல்லி இருக்கேன்..... நீங்கதான் நெஜ ஆபீசராச்சே......?//
சும்மா ஜாலிக்கு கலாய்ச்சேன். சீரியஸா எடுத்துக்காதீங்க சார்./////
நானும் ஜாலிக்குத்தான் சார் சொல்லி இருக்கேன்..... ஹ்ஹா இருந்தாலும் ஆப்பீசர் ஆப்பீசர்தான்.......//
இரண்டு ஆப்பீசர்கள் சந்தித்தபோது....................//////////
பேச வாய் வரவில்லையே......//
இப்படி கட்டிப்பிடிச்சு கண்ணீர் விடுறீங்களே ஆப்பீசர்ஸ்!!
//பணம் செலவளிப்பதில்//
ReplyDeleteசெலவை அளிக்க முடியுமா?
குடும்பஸ்தர்கள் பிரச்னை..ஐயோ பாவம்!! இந்த வார இறுதியை என்ஜாய் செய்யப்போகிறோம் பேச்சிலர் பதிவர்கள். உங்கள் பிரச்னை தீர இறைவனை பிரார்த்திக்கிறோம்.
ReplyDelete