சென்ற வாரம் ஃபேமிலி ப்ளானிங் பற்றிய பதிவிற்கு நீங்கள் கொடுத்த ஆதரவை யாம் மெச்சினோம். பார்த்திபன் தாரத்தைப் பற்றி மட்டுமல்லாது பொருளாதாரத்திலும் நீங்கள் காட்டும் ஆர்வம் எமக்கு ஊக்கமளிப்பதால்.....
பொருளாதாரத்தில் நமக்குப் பிடிக்காத வார்த்தை செலவு தான். வரவு மட்டுமே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைக்கின்றோம். ஆனாலும் என்ன செய்வது, நமக்கு வரும் வரவு என்பது ஒருவருக்கு செலவு தானே?
செலவைக் குறைப்பது என்று முடிவு செய்தவுடன் பலரும் செய்வது உடனே பயங்கர சிக்கனவாதியாக ஆகிவிடுவது. ஒன்று, தாராளமாகச் செலவளிப்போம், அல்லது நேர் எதிர்முனைக்குச் சென்று கஞ்சனாக ஆகிவிடுவோம். ஆனால் இப்படி இறுக்கிப் பிடிப்பது ரொம்ப நாள் நீடிக்காது. கொஞ்சநாளிலேயே திரும்பவும் கன்னாபின்னாவென்று செலவளிக்க ஆரமபித்துவிடுவோம். எனவே நிதானமாக இதை(யும்) அணுகுவது எப்படி என்று பார்ப்போம்.
சிக்கனமாக குடும்பம் நடத்தவும் சேமிக்கவும் அடிப்படைத் தேவை, நாம் செலவளிக்கும் பணத்திற்கு தெளிவாக கணக்கு வைத்திருப்பது. அது ஐம்பது பைசாவாகவே இருந்தாலும் கணக்கில் வையுங்கள். ’என்னய்யா இது..நப்பித்தனமா இருக்கே’ன்னு யோசிக்கிறீர்களா..உங்களுக்குத் தெரிந்த பணக்காரர்கள்/பிஸினஸ்மேன் பலரும் அப்படி துல்லியமாக கணக்கு வைக்கும் பழக்கம் உள்ளவர்கள் தான். எனக்குத் தெரிந்த ஒரு பிஸினஸ்மேன் பழைய பேப்பர்காரரிடம் ஒரு ரூபாய்க்கு அரைமணிநேரம் வாதாடியதைப் பார்த்திருக்கிறேன்.
உங்கள் செலவுகளைக் கணக்கு வைப்பது முக்கியம். அதற்குத் தேவை ஒரு எக்செல் ஷீட். தினமும் இரவில் தூங்கப்போகும் முன் கணக்கு எழுதுவதையும் முக்கிய வேலையாக வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கான மாதிரி எக்செல் கீழே :
மூன்று மாதங்களுக்கு எதையுமே குறைக்க முற்படாமல், வழக்கம்போல் வாங்கி வாருங்கள். அதை இங்கே எழுதியும் வாருங்கள். மூன்றாவது மாத முடிவில், குடும்பத்தோடு உட்கார்ந்து என்ன செலவு செய்திருக்கிறோம்-மூன்று மாத உழைப்பில் எவ்வளவு மீதம் ஆகியுள்ளது என்று பாருங்கள். உங்களுக்குத் தெரியும்,உங்கள் பணம் எங்கெல்லாம் வீணாகப் போகிறது..அதை எப்படித் தவிர்ப்பது என்பது!
மேலே உள்ள ஷீட்டில் எழுதும் முன்பு, தினசரிச் செலவுகளை இன்னும் தெளிவாக தனியாக எழுதிக்கொள்வது நல்லது. அதற்கு இந்த மாதிரியான ஷீட் உதவும் :
உங்களுக்கு ஏற்றபடி இந்த இரு அட்டவணைகளையும் மாற்றிக்கொள்ளுங்கள். இப்போது முதல் ஷீட்டைப் பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.
ஒரு மாதத்தின் முதல்நாளில் அல்லது சம்பள நாளில் உங்கள் மொத்தக் கையிருப்பு ( பேங்க் பேலன்ஸ், கையில் உள்ள கேஷ் போன்ற அனைத்தும் சேர்த்து). இந்த அட்டவணையை இரண்டாகப் பிரித்துக் கொள்ளுங்கள்.
முதலாவது ’ப்ளான்’. இதில் இந்த மாதம் தோராயமாக என்னென்ன வரவு மற்றும் செலவு வரும் என்று குறித்துக் கொள்ளுங்கள். (சில மாதங்கள் கழித்து இதை 90% உங்களால் அனுமானிக்க முடியும்)
இரண்டாவது பகுதியில் அன்றாட வரவு/செலவுகளின் தொகுப்பை குறித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஏற்றாற்போல் இதனை மாற்றிக்கொள்ளுங்கள். மாதக் கடைசியில் ஆக்சுவல் பகுதியில் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசமே அந்த மாத உங்கள் சேமிப்பு. இந்த அட்டவணையில் அது 3000 ரூபாய் தான். ’இப்படி மாதம் மூவாயிரம் சேர்த்து என்னிக்கு உருப்பட’-என்று யோசனை வருகிறதல்லவா? கரெக்ட், அந்த யோசனை தான் உங்களை மேம்படுத்தும், முன்னேற்றும்.
அடுத்து உள்ள அசெட் பகுதி உங்கள் கைவசம் உள்ள பணத்தினைக் காட்டும். லையபிலிட்டி பகுதி உங்கள் கடன்களைக் காட்டும். இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் பாசிடிவாக இருந்தால், நீங்கள் சரியான வழியில் செல்கிறீர்கள் என்று அர்த்தம். இல்லையேல், நீங்கள் உங்கள் செலவுகளை ரொம்பவே கண்காணிக்க வேண்டும். இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் இந்த மாதத்திற்கான க்ளோசிங் பேலன்ஸ்; அதுவே அடுத்த மாதத்திற்கான ஓப்பனிங் பேலன்ஸ் ஆகும்.
இங்கே சொல்லப்படும் விஷயங்கள் அனைத்தும் ,என் சொந்த வாழ்க்கையில் நான் பயன்படுத்தி வெற்றி கண்டவையே. அதையே உங்களுக்கும் சொல்கின்றேன். இங்கே சொல்லப்படுபவை உங்களுக்கும் பயன்பட்டால், அதைவிட நமக்கு மகிழ்ச்சி தருவது வேறு ஒன்றும் இல்லை!
விரைவில் வேறொரு டாபிக்குடன் பொருளாதாரம் பற்றிப் பார்ப்போம். அதுவரை...
வணக்கம்!
இரவு வணக்கம்,பொன் சுவார்!!!படிச்சுட்டு..............................!
ReplyDelete//Yoga.S.FR said...
ReplyDeleteஇரவு வணக்கம்,பொன் சுவார்!!!படிச்சுட்டு..............................!//
பொன் சுவார் ஐயா.
மொத ஸ்டில்லுக்கும் கடேசி ஸ்டில் லுக்கும் இன்னா டிபரண்ட் நயினா?
ReplyDeleteஇரவு வணக்கங்கள்... அப்புறம் நீங்க மட்டும் சமத்துவ கட்சி தலைவர் தாரம் பற்றி ஆர்வம் காட்டலாம், நாங்க பார்த்தீபன் தாரத்துல ஆர்வம் காட்ட கூடாதா?
ReplyDelete//Yoga.S.FR said...
ReplyDeleteமொத ஸ்டில்லுக்கும் கடேசி ஸ்டில் லுக்கும் இன்னா டிபரண்ட் நயினா?//
ஐயா, நீங்கள் நடிகையின் முகத்தை மட்டுமே பார்த்தது போல் தெரிகிறது..பொருளாதாரப் பதிவில் நகை-நட்டு எப்படி இருக்கிறதென்று மட்டும் பார்க்கவும்.
அருமையா விளக்கியிருக்கீங்க!எத்தன பேரு பொலோ பண்ணப் போறாங்கன்னு கமெண்டுல பாப்போம்!
ReplyDelete//மொக்கராசு மாமா said...
ReplyDeleteஇரவு வணக்கங்கள்... அப்புறம் நீங்க மட்டும் சமத்துவ கட்சி தலைவர் தாரம் பற்றி ஆர்வம் காட்டலாம், நாங்க பார்த்தீபன் தாரத்துல ஆர்வம் காட்ட கூடாதா?//
இரவு வணக்கம் மொக்கை..
நீங்க-நாங்கன்னு பிரிச்சுப் பேசலாமா...வாங்க, சேர்ந்தே ஆர்வம் காட்டுவோம்.
//
ReplyDeleteYoga.S.FR said...
அருமையா விளக்கியிருக்கீங்க!எத்தன பேரு பொலோ பண்ணப் போறாங்கன்னு கமெண்டுல பாப்போம்!//
அப்போ நீங்க பண்ண மாட்டீங்க..ரைட்டு.
செங்கோவி said...ஐயா, நீங்கள் நடிகையின் முகத்தை மட்டுமே பார்த்தது போல் தெரிகிறது..பொருளாதாரப் பதிவில் நகை-நட்டு எப்படி இருக்கிறதென்று மட்டும் பார்க்கவும்./// நகை ஓ.கே!அதென்ன நட்டு?
ReplyDelete// Yoga.S.FR said...
ReplyDeleteசெங்கோவி said...ஐயா, நீங்கள் நடிகையின் முகத்தை மட்டுமே பார்த்தது போல் தெரிகிறது..பொருளாதாரப் பதிவில் நகை-நட்டு எப்படி இருக்கிறதென்று மட்டும் பார்க்கவும்./// நகை ஓ.கே!அதென்ன நட்டு?//
எனக்குப் பிடித்த கமெண்ட்ஸ்-ன்னு ஒரு பதிவு போட்டேனே..அதுல வருமே நமீதா நட்டு..மறந்துட்டீங்களா..
செங்கோவி said...அப்போ நீங்க பண்ண மாட்டீங்க..ரைட்டு.//// நான் பொலோ பண்ணித் தானே கமெண்டு போட்டிருக்கேன்?
ReplyDeleteசெங்கோவி said...எனக்குப் பிடித்த கமெண்ட்ஸ்-ன்னு ஒரு பதிவு போட்டேனே..அதுல வருமே நமீதா நட்டு..மறந்துட்டீங்களா..////அட,ஆமால்ல?
ReplyDeleteஅண்ணே, அந்த ரெண்டாவது எக்செல் ஷீட்டும் உங்களோடதுதானே? அதுல என்ன மல்லு மூவி எல்லாம் இருக்கு? அப்புறம் இந்த க.கா சி.டி வாங்குனத எல்லாம் எங்க எழுதுவீங்க? அங்க காணோமே?
ReplyDelete// Yoga.S.FR said...
ReplyDeleteசெங்கோவி said...அப்போ நீங்க பண்ண மாட்டீங்க..ரைட்டு.//// நான் பொலோ பண்ணித் தானே கமெண்டு போட்டிருக்கேன்?//
ஓ..ஏற்கனவே ஃபாலோ பண்ணி செட்டில் ஆகிட்டுத் தான், இப்போ கமெண்ட்ஸ் போடறீங்களா..
//செங்கோவி said...
ReplyDelete// Yoga.S.FR said...
செங்கோவி said...ஐயா, நீங்கள் நடிகையின் முகத்தை மட்டுமே பார்த்தது போல் தெரிகிறது..பொருளாதாரப் பதிவில் நகை-நட்டு எப்படி இருக்கிறதென்று மட்டும் பார்க்கவும்./// நகை ஓ.கே!அதென்ன நட்டு?//
எனக்குப் பிடித்த கமெண்ட்ஸ்-ன்னு ஒரு பதிவு போட்டேனே..அதுல வருமே நமீதா நட்டு..மறந்துட்டீங்களா..///
அத மறக்க முடியுமா?
மொக்கராசு மாமா கொளம்பிட்டாரு?ரிலாக்ஸ்,மாமா!
ReplyDelete//மொக்கராசு மாமா said...
ReplyDeleteஅண்ணே, அந்த ரெண்டாவது எக்செல் ஷீட்டும் உங்களோடதுதானே? அதுல என்ன மல்லு மூவி எல்லாம் இருக்கு? அப்புறம் இந்த க.கா சி.டி வாங்குனத எல்லாம் எங்க எழுதுவீங்க? அங்க காணோமே?//
பதிவே என்னுதான்..அப்புறம் ஷீட் மட்டும் பக்கத்து வீட்டுக்காரனுடையதா?
தம்பி, க-காவை நான் காசு கொடுத்தா வாங்கிப் பார்ப்பேன்?
//Yoga.S.FR said...
ReplyDeleteமொக்கராசு மாமா கொளம்பிட்டாரு?ரிலாக்ஸ்,மாமா!//
அவரு எவ்வளவு ஆர்வமா பாடத்துல சந்தேகம் கேட்டுக்கிட்டிருக்காரு..!!
செங்கோவி said...ஓ..ஏற்கனவே ஃபாலோ பண்ணி செட்டில் ஆகிட்டுத் தான், இப்போ கமெண்ட்ஸ் போடறீங்களா..////இங்க மட்டுமில்ல,"அங்கேயே"கொஞ்சம் கஞ்சன் தான்,ஹி!ஹி!ஹி!(ச்சும்மா!)
ReplyDelete//Yoga.S.FR said...
ReplyDeleteமொக்கராசு மாமா கொளம்பிட்டாரு?ரிலாக்ஸ்,மாமா!//
ஐயா இருக்கேன்... எக்செல் ஷீட் ரெடி பண்ணிக்கிட்டு இருக்கேன் சார், அதுதான் ...
//செங்கோவி said...
ReplyDelete//மொக்கராசு மாமா said...
அண்ணே, அந்த ரெண்டாவது எக்செல் ஷீட்டும் உங்களோடதுதானே? அதுல என்ன மல்லு மூவி எல்லாம் இருக்கு? அப்புறம் இந்த க.கா சி.டி வாங்குனத எல்லாம் எங்க எழுதுவீங்க? அங்க காணோமே?//
பதிவே என்னுதான்..அப்புறம் ஷீட் மட்டும் பக்கத்து வீட்டுக்காரனுடையதா?
தம்பி, க-காவை நான் காசு கொடுத்தா வாங்கிப் பார்ப்பேன்?///
அதானே பண்ணிகுட்டியார் இருக்க பயமேன்...
செங்கோவி said...தம்பி, க-காவை நான் காசு கொடுத்தா வாங்கிப் பார்ப்பேன்?///அதானே,யாருகிட்ட?
ReplyDelete//Yoga.S.FR said...
ReplyDeleteசெங்கோவி said...ஓ..ஏற்கனவே ஃபாலோ பண்ணி செட்டில் ஆகிட்டுத் தான், இப்போ கமெண்ட்ஸ் போடறீங்களா..////இங்க மட்டுமில்ல,"அங்கேயே"கொஞ்சம் கஞ்சன் தான்,ஹி!ஹி!ஹி!(ச்சும்மா!)//
அங்கயேவா.....ரைட்டு.(நானும் ச்சும்மா தான்..)
//Yoga.S.FR said...
ReplyDeleteசெங்கோவி said...தம்பி, க-காவை நான் காசு கொடுத்தா வாங்கிப் பார்ப்பேன்?///அதானே,யாருகிட்ட?//
ஹா..ஹா..பாராட்டுக்கு நன்றி ஐயா.
மொக்கராசு மாமா said...ஐயா இருக்கேன்... எக்செல் ஷீட் ரெடி பண்ணிக்கிட்டு இருக்கேன் சார், அதுதான் ...///பண்ணுங்க,பண்ணுங்க!லேட்டாச்சுன்னா,கவலைப்படணும்!
ReplyDeleteஅப்புறம் ணா அன்னிக்கு சொன்னத தான் இன்னிக்கும் சொல்றேன், இன்னிக்கு சொல்றத தான் என்னிக்கும் சொல்வேன்(ஆமா இவரு பெரிய டாக்டர் விஜய்ன்னு சொல்லாதீங்க)...
ReplyDeleteமன்மோகன் சிங்குக்கு மட்டும் இல்ல ஒபாமாவுக்கே அட்வைஸ் குடுக்குற அளவுக்கு நீங்க ஒரு பெரிய பொருளாதாரா மா மேதை அண்ணே..(ஆமா நீங்க மெக்கானிக்கல் இன்ஜினியரா? இல்ல மேனேஜ்மென்ட் எக்ஸ்ப்ர்டா?)
இன்றைக்கு இங்கே வியாழக்கிழமை என்று சொல்லிக் கொள்வதிலே எனக்கு கிஞ்சித்தும் பெருமை கிடையாது என்று அனைவருக்கும் அறியத் தருவதில் அலாதியான ஆர்வம் இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்வதில் இன்னும் ஒரு தயக்கம் இருக்கிறது என்பதை உணர்ந்தே இருக்கிறேன் என்று எல்லோருக்கும் புரிய வைக்க முயல வேண்டும் என்பதே எனது நீண்ட நாள் கனவென்று எனக்கு இன்றுதான் தெரியவந்ததை எண்ணி எண்ணி ஆச்சர்யம் அடைந்ததை உங்களுக்கெல்லாம் சொல்லியே ஆகவேண்டும் என்று என் உள்மனதில் ஒரு தீராத வேட்கை தோன்றி சில மணித்துளிகளே ஆனதைத் தொடர்ந்து இந்த கமெண்ட்டை இங்கே போட்டிருக்கிறேன் என்று பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்....!
ReplyDelete//மொக்கராசு மாமா said...
ReplyDeleteதம்பி, க-காவை நான் காசு கொடுத்தா வாங்கிப் பார்ப்பேன்?///
அதானே பண்ணிகுட்டியார் இருக்க பயமேன்...//
என்னய்யா, ஏதோ ஷூட் பண்ணதே அவர் தான்கிற மாதிரிச் சொல்றீங்க?
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஇன்றைக்கு இங்கே வியாழக்கிழமை என்று சொல்லிக் கொள்வதிலே எனக்கு கிஞ்சித்தும் பெருமை கிடையாது என்று அனைவருக்கும் அறியத் தருவதில் அலாதியான ஆர்வம் இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்வதில் இன்னும் ஒரு தயக்கம் இருக்கிறது என்பதை உணர்ந்தே இருக்கிறேன் என்று எல்லோருக்கும் புரிய வைக்க முயல வேண்டும் என்பதே எனது நீண்ட நாள் கனவென்று எனக்கு இன்றுதான் தெரியவந்ததை எண்ணி எண்ணி ஆச்சர்யம் அடைந்ததை உங்களுக்கெல்லாம் சொல்லியே ஆகவேண்டும் என்று என் உள்மனதில் ஒரு தீராத வேட்கை தோன்றி சில மணித்துளிகளே ஆனதைத் தொடர்ந்து இந்த கமெண்ட்டை இங்கே போட்டிருக்கிறேன் என்று பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்....!//
அய்யய்யோ...அந்த 2008 பதிவுகளைப் படிக்காதீங்கன்னா கேட்டாத் தானே..
///Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஇன்றைக்கு இங்கே வியாழக்கிழமை என்று சொல்லிக் கொள்வதிலே எனக்கு கிஞ்சித்தும் பெருமை கிடையாது என்று அனைவருக்கும் அறியத் தருவதில் அலாதியான ஆர்வம் இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்வதில் இன்னும் ஒரு தயக்கம் இருக்கிறது என்பதை உணர்ந்தே இருக்கிறேன் என்று எல்லோருக்கும் புரிய வைக்க முயல வேண்டும் என்பதே எனது நீண்ட நாள் கனவென்று எனக்கு இன்றுதான் தெரியவந்ததை எண்ணி எண்ணி ஆச்சர்யம் அடைந்ததை உங்களுக்கெல்லாம் சொல்லியே ஆகவேண்டும் என்று என் உள்மனதில் ஒரு தீராத வேட்கை தோன்றி சில மணித்துளிகளே ஆனதைத் தொடர்ந்து இந்த கமெண்ட்டை இங்கே போட்டிருக்கிறேன் என்று பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்....!///
அந்த சம்பவத்துக்கு அப்புறம் நம்ம அண்ணனுக்கு எதோ ஆச்சி, வாங்க அண்ணே கீழ்பாக்கதுக்கு ஒரு நடை போய்ட்டு வருவோம்..
//////மொக்கராசு மாமா said...
ReplyDelete//செங்கோவி said...
//மொக்கராசு மாமா said...
அண்ணே, அந்த ரெண்டாவது எக்செல் ஷீட்டும் உங்களோடதுதானே? அதுல என்ன மல்லு மூவி எல்லாம் இருக்கு? அப்புறம் இந்த க.கா சி.டி வாங்குனத எல்லாம் எங்க எழுதுவீங்க? அங்க காணோமே?//
பதிவே என்னுதான்..அப்புறம் ஷீட் மட்டும் பக்கத்து வீட்டுக்காரனுடையதா?
தம்பி, க-காவை நான் காசு கொடுத்தா வாங்கிப் பார்ப்பேன்?///
அதானே பண்ணிகுட்டியார் இருக்க பயமேன்...///////
அது எப்படிய்யா என்ன பாத்து இப்படி சொல்லலாம்? ங்கொய்யால ஒரு வித்துவான பார்த்து சொல்ற விஷயமாயா இது? இல்ல இதுக்கு முன்னாடி இந்த வேல பண்ணிட்டு இருந்தேனா....?
//
ReplyDeleteமொக்கராசு மாமா said...
அப்புறம் ணா அன்னிக்கு சொன்னத தான் இன்னிக்கும் சொல்றேன், இன்னிக்கு சொல்றத தான் என்னிக்கும் சொல்வேன்(ஆமா இவரு பெரிய டாக்டர் விஜய்ன்னு சொல்லாதீங்க)...
மன்மோகன் சிங்குக்கு மட்டும் இல்ல ஒபாமாவுக்கே அட்வைஸ் குடுக்குற அளவுக்கு நீங்க ஒரு பெரிய பொருளாதாரா மா மேதை அண்ணே..(ஆமா நீங்க மெக்கானிக்கல் இன்ஜினியரா? இல்ல மேனேஜ்மென்ட் எக்ஸ்ப்ர்டா?)//
தம்பி, ஏதாவது ஒரு விஷயத்துல எக்ஸ்பெர்ட் ஆனவன், அடுத்த விஷயம் பத்திப் பேஸ் மாட்டான்..ஹி..ஹி!
செங்கோவி said...//Yoga.S.FR said...செங்கோவி said...தம்பி, க-காவை நான் காசு கொடுத்தா வாங்கிப் பார்ப்பேன்?///அதானே,யாருகிட்ட?//ஹா..ஹா..பாராட்டுக்கு நன்றி ஐயா.§§§§ஓசின்னா தூக்கிக் குடுத்துகிட்டே இருப்பேன்!இங்க எது செஞ்சாலும் நன்றி சொல்லுவாங்க!(மெர்சி!)அந்தப் பக்கம் போய் நம்மாளுங்க சொல்லுவாங்க:இது ஒண்ணுதான் இலவசம்னு!
ReplyDelete// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete//////மொக்கராசு மாமா said...
//செங்கோவி said...
//மொக்கராசு மாமா said...
அண்ணே, அந்த ரெண்டாவது எக்செல் ஷீட்டும் உங்களோடதுதானே? அதுல என்ன மல்லு மூவி எல்லாம் இருக்கு? அப்புறம் இந்த க.கா சி.டி வாங்குனத எல்லாம் எங்க எழுதுவீங்க? அங்க காணோமே?//
பதிவே என்னுதான்..அப்புறம் ஷீட் மட்டும் பக்கத்து வீட்டுக்காரனுடையதா?
தம்பி, க-காவை நான் காசு கொடுத்தா வாங்கிப் பார்ப்பேன்?///
அதானே பண்ணிகுட்டியார் இருக்க பயமேன்...///////
அது எப்படிய்யா என்ன பாத்து இப்படி சொல்லலாம்? ங்கொய்யால ஒரு வித்துவான பார்த்து சொல்ற விஷயமாயா இது? இல்ல இதுக்கு முன்னாடி இந்த வேல பண்ணிட்டு இருந்தேனா....?//
அதானே...அதுவும் க-கா லின்க் தருவீங்கன்னு சொல்லிக் கேவலப்படுத்திட்டாரே..நீங்க சில்க் ரேஞ்சுக்கு டீல் பண்றது அவருக்குத் தெரியாது போல..
///////செங்கோவி said...
ReplyDelete//மொக்கராசு மாமா said...
தம்பி, க-காவை நான் காசு கொடுத்தா வாங்கிப் பார்ப்பேன்?///
அதானே பண்ணிகுட்டியார் இருக்க பயமேன்...//
என்னய்யா, ஏதோ ஷூட் பண்ணதே அவர் தான்கிற மாதிரிச் சொல்றீங்க?///////
நல்லவேள ஷூட்டிங்கோட நிறுத்திக்கிட்டாங்க......
ஆஹா,வந்துட்டாரு!(ப.ரா)மொக்கராசுமாமா,ஹேப்பியா?
ReplyDelete///////செங்கோவி said...
ReplyDeleteஅதானே...அதுவும் க-கா லின்க் தருவீங்கன்னு சொல்லிக் கேவலப்படுத்திட்டாரே..நீங்க சில்க் ரேஞ்சுக்கு டீல் பண்றது அவருக்குத் தெரியாது போல..//////
அந்த பயங்கரமான சில்க் சிடிய பசங்களுக்கு கொடுத்துவிடுங்க.... எல்லாம் சரியாகிடும்........
// Yoga.S.FR said...
ReplyDeleteசெங்கோவி said...//Yoga.S.FR said...செங்கோவி said...தம்பி, க-காவை நான் காசு கொடுத்தா வாங்கிப் பார்ப்பேன்?///அதானே,யாருகிட்ட?//ஹா..ஹா..பாராட்டுக்கு நன்றி ஐயா.§§§§ஓசின்னா தூக்கிக் குடுத்துகிட்டே இருப்பேன்!இங்க எது செஞ்சாலும் நன்றி சொல்லுவாங்க!(மெர்சி!)அந்தப் பக்கம் போய் நம்மாளுங்க சொல்லுவாங்க:இது ஒண்ணுதான் இலவசம்னு!//
நாங்க சொல்வோமா?
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteநல்லவேள ஷூட்டிங்கோட நிறுத்திக்கிட்டாங்க......//
///////செங்கோவி said...
அதானே...அதுவும் க-கா லின்க் தருவீங்கன்னு சொல்லிக் கேவலப்படுத்திட்டாரே..நீங்க சில்க் ரேஞ்சுக்கு டீல் பண்றது அவருக்குத் தெரியாது போல.///
//அந்த பயங்கரமான சில்க் சிடிய பசங்களுக்கு கொடுத்துவிடுங்க.... எல்லாம் சரியாகிடும்.......//
அண்ணே நம்ம மெயில் அட்ரஸ் தெரியும்தானே?
பன்னிக்குட்டி ராம்சாமி said...நல்லவேள ஷூட்டிங்கோட நிறுத்திக்கிட்டாங்க......///அனுப்புங்க, நான் எடிட் பண்ணித் தரேன்!
ReplyDelete//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete///////செங்கோவி said...
//மொக்கராசு மாமா said...
தம்பி, க-காவை நான் காசு கொடுத்தா வாங்கிப் பார்ப்பேன்?///
அதானே பண்ணிகுட்டியார் இருக்க பயமேன்...//
என்னய்யா, ஏதோ ஷூட் பண்ணதே அவர் தான்கிற மாதிரிச் சொல்றீங்க?///////
நல்லவேள ஷூட்டிங்கோட நிறுத்திக்கிட்டாங்க......//
ஏன், ரகசிய கேமராவை ஃபிட் பண்ணதும் நீங்க தானா? நோ அசிஸ்டெண்ட்?
//////செங்கோவி said...
ReplyDelete//மொக்கராசு மாமா said...
அண்ணே, அந்த ரெண்டாவது எக்செல் ஷீட்டும் உங்களோடதுதானே? அதுல என்ன மல்லு மூவி எல்லாம் இருக்கு? அப்புறம் இந்த க.கா சி.டி வாங்குனத எல்லாம் எங்க எழுதுவீங்க? அங்க காணோமே?//
பதிவே என்னுதான்..அப்புறம் ஷீட் மட்டும் பக்கத்து வீட்டுக்காரனுடையதா?
தம்பி, க-காவை நான் காசு கொடுத்தா வாங்கிப் பார்ப்பேன்?/////
அண்ணன் ஏதோ கில்மா பாஸ்வெர்ட் ஆட்டைய போட்டு வெச்சிருக்காரு போல?
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete///////செங்கோவி said...
அதானே...அதுவும் க-கா லின்க் தருவீங்கன்னு சொல்லிக் கேவலப்படுத்திட்டாரே..நீங்க சில்க் ரேஞ்சுக்கு டீல் பண்றது அவருக்குத் தெரியாது போல..//////
அந்த பயங்கரமான சில்க் சிடிய பசங்களுக்கு கொடுத்துவிடுங்க.... எல்லாம் சரியாகிடும்.....//
இவங்களால அதைத் தாங்க முடியுமா?
செங்கோவி said...நாங்க சொல்வோமா?///எங்க,சொல்லுங்க:மெர்சி!(MERCI!)
ReplyDelete///////செங்கோவி said...
ReplyDelete//பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////செங்கோவி said...
//மொக்கராசு மாமா said...
தம்பி, க-காவை நான் காசு கொடுத்தா வாங்கிப் பார்ப்பேன்?///
அதானே பண்ணிகுட்டியார் இருக்க பயமேன்...//
என்னய்யா, ஏதோ ஷூட் பண்ணதே அவர் தான்கிற மாதிரிச் சொல்றீங்க?///////
நல்லவேள ஷூட்டிங்கோட நிறுத்திக்கிட்டாங்க......//
ஏன், ரகசிய கேமராவை ஃபிட் பண்ணதும் நீங்க தானா? நோ அசிஸ்டெண்ட்?////////
ஏன்யா இப்படி ரகசிய கேமரான்னு சொல்லி க.கா.வ அசிங்கப்படுத்துறீங்க?
//செங்கோவி said...
ReplyDelete//பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////செங்கோவி said...
//மொக்கராசு மாமா said...
தம்பி, க-காவை நான் காசு கொடுத்தா வாங்கிப் பார்ப்பேன்?///
அதானே பண்ணிகுட்டியார் இருக்க பயமேன்...//
என்னய்யா, ஏதோ ஷூட் பண்ணதே அவர் தான்கிற மாதிரிச் சொல்றீங்க?///////
நல்லவேள ஷூட்டிங்கோட நிறுத்திக்கிட்டாங்க......//
ஏன், ரகசிய கேமராவை ஃபிட் பண்ணதும் நீங்க தானா? நோ அசிஸ்டெண்ட்?///
ஒரு வேளை அதுல நடிச்சதும் அவரா இருக்குமோ?
//Yoga.S.FR said...
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...நல்லவேள ஷூட்டிங்கோட நிறுத்திக்கிட்டாங்க......///அனுப்புங்க, நான் எடிட் பண்ணித் தரேன்!//
எடிட் ஆனதை எனக்கு அனுப்பி வைக்கவும்.
/செங்கோவி said...
ReplyDelete//Yoga.S.FR said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...நல்லவேள ஷூட்டிங்கோட நிறுத்திக்கிட்டாங்க......///அனுப்புங்க, நான் எடிட் பண்ணித் தரேன்!//
எடிட் ஆனதை எனக்கு அனுப்பி வைக்கவும்./
அதை எனக்கு பார்வர்ட் செய்யவும்
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஏன்யா இப்படி ரகசிய கேமரான்னு சொல்லி க.கா.வ அசிங்கப்படுத்துறீங்க?//
பூனம் பாண்டேக்கு இருந்த தில் க-காக்கு இல்லைல்ல?
செங்கோவி said...இவங்களால அதைத் தாங்க முடியுமா?///டாகுடர் படத்தையே தாங்க ரெடியா இருக்காங்க,இதெல்லாம் பிசுக்கோத்து!
ReplyDelete////Yoga.S.FR said...
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...நல்லவேள ஷூட்டிங்கோட நிறுத்திக்கிட்டாங்க......///அனுப்புங்க, நான் எடிட் பண்ணித் தரேன்!/////
எடிட் பண்ணாம இருந்தாத்தானே அதுக்கு டிமாண்டு?
//Yoga.S.FR said...
ReplyDeleteசெங்கோவி said...நாங்க சொல்வோமா?///எங்க,சொல்லுங்க:மெர்சி!(MERCI!)//
ஓ..ஃப்ரென்ச் கிளாஸா? நான் ஏதோ உள்குத்துன்னுல்ல நினைச்சேன்..
ஓகே...நன்றி..அதாவது மெர்சி!
//செங்கோவி said...
ReplyDelete//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஏன்யா இப்படி ரகசிய கேமரான்னு சொல்லி க.கா.வ அசிங்கப்படுத்துறீங்க?//
பூனம் பாண்டேக்கு இருந்த தில் க-காக்கு இல்லைல்ல?///
அண்ணே பூனம் பாண்டே புது வீடியோ அவுட் ஆகி இருக்கு பார்த்தீங்கள?
///////செங்கோவி said...
ReplyDelete//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஏன்யா இப்படி ரகசிய கேமரான்னு சொல்லி க.கா.வ அசிங்கப்படுத்துறீங்க?//
பூனம் பாண்டேக்கு இருந்த தில் க-காக்கு இல்லைல்ல?//////
அண்ணே உங்களுக்கு இன்னும் மேட்டரே புரியலண்ணே..... க.கா.வுக்கு இருந்த தில்லு பூனமுக்கு இல்ல.... அவ்ளோதான் சொல்ல முடியும்......
செங்கோவி said..எடிட் ஆனதை எனக்கு அனுப்பி வைக்கவும்.§மொக்கராசு மாமா said...அதை எனக்கு பார்வர்ட் செய்யவும்.///மொதல்ல ஓரிஜினல அனுப்புங்கப்பா!
ReplyDelete//
ReplyDeleteYoga.S.FR said...
செங்கோவி said...இவங்களால அதைத் தாங்க முடியுமா?///டாகுடர் படத்தையே தாங்க ரெடியா இருக்காங்க,இதெல்லாம் பிசுக்கோத்து!//
நீங்க என்னை தூண்டிவிடறீங்க..ரொம்பத் தூண்டினா பன்னியார் கொடுத்த யூடியூப் சில்க் ஸ்மிதா லின்க் இங்கே போட்டிருவேன், ஜாக்ரதை.
//Yoga.S.FR said...
ReplyDeleteசெங்கோவி said...இவங்களால அதைத் தாங்க முடியுமா?///டாகுடர் படத்தையே தாங்க ரெடியா இருக்காங்க,இதெல்லாம் பிசுக்கோத்து!//
ஐயா, அதுல நம்ம சந்தானம் இருக்காருல்ல அதான், சத்தியமா சுறா படத்த நா இது வரைக்கும் பார்த்ததே இல்ல(அந்த தையமும் இல்ல)
///// செங்கோவி said...
ReplyDelete//Yoga.S.FR said...
செங்கோவி said...நாங்க சொல்வோமா?///எங்க,சொல்லுங்க:மெர்சி!(MERCI!)//
ஓ..ஃப்ரென்ச் கிளாஸா? நான் ஏதோ உள்குத்துன்னுல்ல நினைச்சேன்..
ஓகே...நன்றி..அதாவது மெர்சி!/////
நானும் ஏதோ புது சிடியோன்னு பதறிட்டேன்....
//மொக்கராசு மாமா said...
ReplyDelete//செங்கோவி said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஏன்யா இப்படி ரகசிய கேமரான்னு சொல்லி க.கா.வ அசிங்கப்படுத்துறீங்க?//
பூனம் பாண்டேக்கு இருந்த தில் க-காக்கு இல்லைல்ல?///
அண்ணே பூனம் பாண்டே புது வீடியோ அவுட் ஆகி இருக்கு பார்த்தீங்கள?//
அந்த பெட்ரூம் வீடியோவா? ச்சே..ச்சே..பார்க்கலை.
//செங்கோவி said...
ReplyDeleteநீங்க என்னை தூண்டிவிடறீங்க..ரொம்பத் தூண்டினா பன்னியார் கொடுத்த யூடியூப் சில்க் ஸ்மிதா லின்க் இங்கே போட்டிருவேன், ஜாக்ரதை.//
ஐயா இன்னும் கொஞ்சம் தான் இருக்கு..அப்டியே பிக்கப் பண்ணுவோம்...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete///////செங்கோவி said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஏன்யா இப்படி ரகசிய கேமரான்னு சொல்லி க.கா.வ அசிங்கப்படுத்துறீங்க?//
பூனம் பாண்டேக்கு இருந்த தில் க-காக்கு இல்லைல்ல?//////
அண்ணே உங்களுக்கு இன்னும் மேட்டரே புரியலண்ணே..... க.கா.வுக்கு இருந்த தில்லு பூனமுக்கு இல்ல.... அவ்ளோதான் சொல்ல முடியும்......//
ஆனா பூனம், தானே முன்வந்த தானைத்தலைவி இல்லையா...க-கா ஆக்ஸிடெண்ட்!
மொத்தத்தில?!தில் இருக்கணும்கிறாரு!
ReplyDelete///// செங்கோவி said...
ReplyDelete//
Yoga.S.FR said...
செங்கோவி said...இவங்களால அதைத் தாங்க முடியுமா?///டாகுடர் படத்தையே தாங்க ரெடியா இருக்காங்க,இதெல்லாம் பிசுக்கோத்து!//
நீங்க என்னை தூண்டிவிடறீங்க..ரொம்பத் தூண்டினா பன்னியார் கொடுத்த யூடியூப் சில்க் ஸ்மிதா லின்க் இங்கே போட்டிருவேன், ஜாக்ரதை.////////
அதை போட்டாத்தான் இவங்க சரிப்பட்டு வருவாங்கன்னு நினைக்கிறேன்........ டக்குன்னு போட்டுட்டு பட்டுன்னு தூக்கிடுங்க.....
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete///// செங்கோவி said...
//Yoga.S.FR said...
செங்கோவி said...நாங்க சொல்வோமா?///எங்க,சொல்லுங்க:மெர்சி!(MERCI!)//
ஓ..ஃப்ரென்ச் கிளாஸா? நான் ஏதோ உள்குத்துன்னுல்ல நினைச்சேன்..
ஓகே...நன்றி..அதாவது மெர்சி!/////
நானும் ஏதோ புது சிடியோன்னு பதறிட்டேன்....//
ஏன்ணே, பீட்சா-ன்னு சொன்னாக்கூட சிடியான்னு கேட்பீங்க போல?
//////செங்கோவி said...
ReplyDelete//பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////செங்கோவி said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஏன்யா இப்படி ரகசிய கேமரான்னு சொல்லி க.கா.வ அசிங்கப்படுத்துறீங்க?//
பூனம் பாண்டேக்கு இருந்த தில் க-காக்கு இல்லைல்ல?//////
அண்ணே உங்களுக்கு இன்னும் மேட்டரே புரியலண்ணே..... க.கா.வுக்கு இருந்த தில்லு பூனமுக்கு இல்ல.... அவ்ளோதான் சொல்ல முடியும்......//
ஆனா பூனம், தானே முன்வந்த தானைத்தலைவி இல்லையா...க-கா ஆக்ஸிடெண்ட்!////////
க.கா.வும் அதுதான்யா... ஆக்சிடண்டாம் ஆக்சிடண்ட்டு....
///செங்கோவி said...
ReplyDelete//மொக்கராசு மாமா said...
//செங்கோவி said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஏன்யா இப்படி ரகசிய கேமரான்னு சொல்லி க.கா.வ அசிங்கப்படுத்துறீங்க?//
பூனம் பாண்டேக்கு இருந்த தில் க-காக்கு இல்லைல்ல?///
அண்ணே பூனம் பாண்டே புது வீடியோ அவுட் ஆகி இருக்கு பார்த்தீங்கள?//
அந்த பெட்ரூம் வீடியோவா? ச்சே..ச்சே..பார்க்கலை.///
அதுல்ல அந்த ஒவ்வொரு துணியா அவுத்துபோடுமே? அத நீங்க பார்க்கலதானே?
//////மொக்கராசு மாமா said...
ReplyDelete///செங்கோவி said...
//மொக்கராசு மாமா said...
//செங்கோவி said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஏன்யா இப்படி ரகசிய கேமரான்னு சொல்லி க.கா.வ அசிங்கப்படுத்துறீங்க?//
பூனம் பாண்டேக்கு இருந்த தில் க-காக்கு இல்லைல்ல?///
அண்ணே பூனம் பாண்டே புது வீடியோ அவுட் ஆகி இருக்கு பார்த்தீங்கள?//
அந்த பெட்ரூம் வீடியோவா? ச்சே..ச்சே..பார்க்கலை.///
அதுல்ல அந்த ஒவ்வொரு துணியா அவுத்துபோடுமே? அத நீங்க பார்க்கலதானே?///////
விட்டா இவரு ரன்னிங் கமெண்ட்ரியே கொடுப்பாரு போல, அப்போ நோ சில்க் சிடி.......
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete///// செங்கோவி said...
//
Yoga.S.FR said...
செங்கோவி said...இவங்களால அதைத் தாங்க முடியுமா?///டாகுடர் படத்தையே தாங்க ரெடியா இருக்காங்க,இதெல்லாம் பிசுக்கோத்து!//
நீங்க என்னை தூண்டிவிடறீங்க..ரொம்பத் தூண்டினா பன்னியார் கொடுத்த யூடியூப் சில்க் ஸ்மிதா லின்க் இங்கே போட்டிருவேன், ஜாக்ரதை.////////
அதை போட்டாத்தான் இவங்க சரிப்பட்டு வருவாங்கன்னு நினைக்கிறேன்........ டக்குன்னு போட்டுட்டு பட்டுன்னு தூக்கிடுங்க...//
ஓகே பாஸ் :
http://www.youtube.com/watch?v=AR6ZrXUwCCY&feature=feedrec_grec_index
சில்க் இப்படி நடிச்சு எந்த தமிழ்/மல்லுப் படத்துலயும் நான் பார்த்தைல்லை.. அண்ணன் முதல்லயே சொன்னாரு..சில்க் வர்ற சீன் பயங்கரமா இருக்கும்னு..நான் நம்பலை..இப்போ...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete///// செங்கோவி said...
//
Yoga.S.FR said...
செங்கோவி said...இவங்களால அதைத் தாங்க முடியுமா?///டாகுடர் படத்தையே தாங்க ரெடியா இருக்காங்க,இதெல்லாம் பிசுக்கோத்து!//
நீங்க என்னை தூண்டிவிடறீங்க..ரொம்பத் தூண்டினா பன்னியார் கொடுத்த யூடியூப் சில்க் ஸ்மிதா லின்க் இங்கே போட்டிருவேன், ஜாக்ரதை.////////
அதை போட்டாத்தான் இவங்க சரிப்பட்டு வருவாங்கன்னு நினைக்கிறேன்........ டக்குன்னு போட்டுட்டு பட்டுன்னு தூக்கிடுங்க.....///
ஆங், போடுங் சார், போடுங்க சார், போடுங்க சார்.
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteக.கா.வும் அதுதான்யா... ஆக்சிடண்டாம் ஆக்சிடண்ட்டு....//
நீங்க தான் கேமிராமேன்கிறது இப்போ கன்ஃபார் ஆகிடுச்சு..நன்றி.
மொக்கராசு மாமா said..ஐயா, அதுல நம்ம சந்தானம் இருக்காருல்ல அதான், சத்தியமா சுறா படத்த நா இது வரைக்கும் பார்த்ததே இல்ல(அந்த தைரியமும் இல்ல)///சந்தானம் இருக்காரு,அதுக்காக..............(இன்னிக்கு சி.பி பதிவு பாருங்க.பயபுள்ள கண்ணு,மூணாவது ஸ்டில்லில.......!)
ReplyDelete//மொக்கராசு மாமா said...
ReplyDeleteஆங், போடுங் சார், போடுங்க சார், போடுங்க சார்.//
யோவ், மேல பாரும்யா..ராத்திரில இப்படியா கேட்கிறது...
//மொக்கராசு மாமா said...
ReplyDelete///செங்கோவி said...
//மொக்கராசு மாமா said...
//செங்கோவி said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஏன்யா இப்படி ரகசிய கேமரான்னு சொல்லி க.கா.வ அசிங்கப்படுத்துறீங்க?//
பூனம் பாண்டேக்கு இருந்த தில் க-காக்கு இல்லைல்ல?///
அண்ணே பூனம் பாண்டே புது வீடியோ அவுட் ஆகி இருக்கு பார்த்தீங்கள?//
அந்த பெட்ரூம் வீடியோவா? ச்சே..ச்சே..பார்க்கலை.///
அதுல்ல அந்த ஒவ்வொரு துணியா அவுத்துபோடுமே? அத நீங்க பார்க்கலதானே?//
கரெக்ட்..அதையும் நான் பார்க்கலை.
///செங்கோவி said...
ReplyDelete//மொக்கராசு மாமா said...
ஆங், போடுங் சார், போடுங்க சார், போடுங்க சார்.//
யோவ், மேல பாரும்யா..ராத்திரில இப்படியா கேட்கிறது..//
அடப்பாவி அண்ணன்களா, சும்மா எதோ ஒரு காமெடிக்கு சொல்றீங்கன்னு நெனச்சேன், ஒரு சின்னப்பையன போய், விடுங்க சார் லோட் ஆகுது...
//
ReplyDeleteYoga.S.FR said...
மொக்கராசு மாமா said..ஐயா, அதுல நம்ம சந்தானம் இருக்காருல்ல அதான், சத்தியமா சுறா படத்த நா இது வரைக்கும் பார்த்ததே இல்ல(அந்த தைரியமும் இல்ல)///சந்தானம் இருக்காரு,அதுக்காக..............(இன்னிக்கு சி.பி பதிவு பாருங்க.பயபுள்ள கண்ணு,மூணாவது ஸ்டில்லில.......!)//
அவர் டேஸ்ட்டே தனி!
//மொக்கராசு மாமா said...
ReplyDelete///செங்கோவி said...
//மொக்கராசு மாமா said...
ஆங், போடுங் சார், போடுங்க சார், போடுங்க சார்.//
யோவ், மேல பாரும்யா..ராத்திரில இப்படியா கேட்கிறது..//
அடப்பாவி அண்ணன்களா, சும்மா எதோ ஒரு காமெடிக்கு சொல்றீங்கன்னு நெனச்சேன், ஒரு சின்னப்பையன போய், விடுங்க சார் லோட் ஆகுது...//
ஓகே, உங்களுக்கு 5 நிமிசம் பெர்மிசன் தர்றோம்..போய்ட்டு வாங்க.
//
ReplyDeleteYoga.S.FR said...
புள்ளைங்க இன்னும் தூங்கப் போவல!//
அடடா..நோ பிராப்ளம்..அழிக்க மாட்டோம்..கொடுத்ததை திரும்ப வாங்குற பழக்கம் நம்மகிட்டக் கிடையாது..
பன்னியாரைக் காணோம்..யோவ், எத்தனை தடவைய்யா சில்க்கைப் பார்ப்பீங்க?
ReplyDeleteயோவ் மறுக்கா பார்த்துட்டு இருக்கேன்யா....
ReplyDeleteசெங்கோவி said...அவர் டேஸ்ட்டே தனி!///அப்பெல்லாம் ஒட்டிக்கிட்டே ஒரு நடிகை,"பிசினா" அது பேரு?இப்பெல்லாம் காணமே,எங்க?
ReplyDelete3 நிமிசம்..
ReplyDeleteகரெக்டா 1.51 செகண்ட்ல சில்க்க பார்க்கனுமே......
ReplyDelete//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteயோவ் மறுக்கா பார்த்துட்டு இருக்கேன்யா....//
அதையே இத்தனை தடவை பார்க்கிறீங்கன்னா...
செங்கோவி said...//Yoga.S.FR said...புள்ளைங்க இன்னும் தூங்கப் போவல!//அடடா..நோ பிராப்ளம்..அழிக்க மாட்டோம்..கொடுத்ததை திரும்ப வாங்குற பழக்கம் நம்மகிட்டக் கிடையாது..////வேணாம் சாமி என்னைய விட்டுடுங்க!
ReplyDelete///Yoga.S.FR said...சந்தானம் இருக்காரு,அதுக்காக..............(இன்னிக்கு சி.பி பதிவு பாருங்க.பயபுள்ள கண்ணு,மூணாவது ஸ்டில்லில.......!)////
ReplyDeleteஹீ ஹீ.. விஜய்க்கு மட்டும் மூணு, நமக்கு ஒன்னுமே இல்லன்னு ஒரு பொறாமை சார்...
ஆமா அண்ணன் மேலயும் கீழேயும் சீதா படத்த போட்டு என்னத்தையோ பின்நவீனத்துவ முறைல வெளக்க முயற்சி பண்ணி இருக்காரே, அது என்ன?
ReplyDelete//
ReplyDeleteYoga.S.FR said...
செங்கோவி said...அவர் டேஸ்ட்டே தனி!///அப்பெல்லாம் ஒட்டிக்கிட்டே ஒரு நடிகை,"பிசினா" அது பேரு?இப்பெல்லாம் காணமே,எங்க?//
அது ஸ்ரீதேவி மாதிரியே ஹிந்திக்குப் போய் பஞ்சர் ஆகிடுச்சு.
பொருளாதார விடயத்துடன் இரவுப்பொழுதில் வந்திருக்கும் பதிவாளர் செங்கோவியாருக்கு இரவு வணக்கம்.
ReplyDelete/////மொக்கராசு மாமா said...
ReplyDelete///Yoga.S.FR said...சந்தானம் இருக்காரு,அதுக்காக..............(இன்னிக்கு சி.பி பதிவு பாருங்க.பயபுள்ள கண்ணு,மூணாவது ஸ்டில்லில.......!)////
ஹீ ஹீ.. விஜய்க்கு மட்டும் மூணு, நமக்கு ஒன்னுமே இல்லன்னு ஒரு பொறாமை சார்...///////
அதெல்லாம் இருக்கட்டும், அங்க 4-வது படத்துல நம்ம டாகுடர் என்னத்தயோ பார்க்கிறாரே...?
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஆமா அண்ணன் மேலயும் கீழேயும் சீதா படத்த போட்டு என்னத்தையோ பின்நவீனத்துவ முறைல வெளக்க முயற்சி பண்ணி இருக்காரே, அது என்ன?//
அடப்பாவி மனுசா..வந்து 1/2 மணி நேரம் ஆச்சே..பார்த்த வீடியோவையே பார்க்கிறதுக்குப் பதிலா, படிக்கலாம்ல?
சபையில் இருப்போர் எல்லோருக்கும் இரவு வணக்கம்.
ReplyDelete//தனிமரம் said...
ReplyDeleteபொருளாதார விடயத்துடன் இரவுப்பொழுதில் வந்திருக்கும் பதிவாளர் செங்கோவியாருக்கு இரவு வணக்கம்.//
வணக்கம் நேசரே..பொன் சுவார்.
ஐயா, இது என்ன?
ReplyDelete//பொன் சுவாறே!(bon soiree)//
செங்கோவி said...ஓகே, உங்களுக்கு 5 நிமிசம் பெர்மிசன் தர்றோம்..போய்ட்டு வாங்க.///இப்ப நம்பர் ஒன் போறதுக்கெல்லாம் பெர்மிஷன் கொடுக்குறீங்களா ,சொல்லவேயில்ல?
ReplyDelete/////செங்கோவி said...
ReplyDelete// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஆமா அண்ணன் மேலயும் கீழேயும் சீதா படத்த போட்டு என்னத்தையோ பின்நவீனத்துவ முறைல வெளக்க முயற்சி பண்ணி இருக்காரே, அது என்ன?//
அடப்பாவி மனுசா..வந்து 1/2 மணி நேரம் ஆச்சே..பார்த்த வீடியோவையே பார்க்கிறதுக்குப் பதிலா, படிக்கலாம்ல?//////
இல்லண்ணே அந்த படத்த ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்.... முடிஞ்சதும் எப்படியும் படிச்சிடுவேன்.....
சீதா விவாகரத்து செய்துவிட்டாவே இப்போது பார்த்தீபன் தாரம் இல்லையே ஒரு சந்தேகம்!
ReplyDelete// மொக்கராசு மாமா said...
ReplyDelete///Yoga.S.FR said...சந்தானம் இருக்காரு,அதுக்காக..............(இன்னிக்கு சி.பி பதிவு பாருங்க.பயபுள்ள கண்ணு,மூணாவது ஸ்டில்லில.......!)////
ஹீ ஹீ.. விஜய்க்கு மட்டும் மூணு, நமக்கு ஒன்னுமே இல்லன்னு ஒரு பொறாமை சார்...//
மூணா..அடப்பாவிகளா..அதையும் சேர்த்துட்டீங்களா?
வணக்கம் நேசன்..பொன் சுவார்.
ReplyDeleteஉண்மையில் கணக்கு எழுதும் பழக்கம் எனக்கும் இருக்கு!
ReplyDelete//தனிமரம் said...
ReplyDeleteசீதா விவாகரத்து செய்துவிட்டாவே இப்போது பார்த்தீபன் தாரம் இல்லையே ஒரு சந்தேகம்!//
அதனால் என்ன நேசரே...அவன் அவன் ஒலிச்சந்ததுக்காக என்னென்னவோ எழுதறான்..
//Yoga.S.FR said...
ReplyDeleteசெங்கோவி said...ஓகே, உங்களுக்கு 5 நிமிசம் பெர்மிசன் தர்றோம்..போய்ட்டு வாங்க.///இப்ப நம்பர் ஒன் போறதுக்கெல்லாம் பெர்மிஷன் கொடுக்குறீங்களா ,சொல்லவேயில்ல?//
ஐயா, அது வீடியோ பார்ப்பதற்காக மொக்கைக்கு வழங்கப்பட்டது.
இனிய இரவுப் பொழுதாக அமையட்டும் என்பதன் பொருள் பிரென்சில் பொன்சுவாரே!
ReplyDelete//
ReplyDeleteதனிமரம் said...
உண்மையில் கணக்கு எழுதும் பழக்கம் எனக்கும் இருக்கு!//
உண்மையில் எனக்கு கண்ணெல்லாம் கலங்குது நேசரே..நீங்களாவது பதிவைப் படிச்சுட்டு பின்னூட்டுறீங்களே..இந்தப் பன்னியார் அட்டகாசம் தான் தாங்கலை..
அப்புறம், அது நல்ல பழக்கம்! (பதிவைப் படிக்கிறது இல்லே, கணக்கு எழுதுறது)
/////// செங்கோவி said...
ReplyDelete//Yoga.S.FR said...
செங்கோவி said...ஓகே, உங்களுக்கு 5 நிமிசம் பெர்மிசன் தர்றோம்..போய்ட்டு வாங்க.///இப்ப நம்பர் ஒன் போறதுக்கெல்லாம் பெர்மிஷன் கொடுக்குறீங்களா ,சொல்லவேயில்ல?//
ஐயா, அது வீடியோ பார்ப்பதற்காக மொக்கைக்கு வழங்கப்பட்டது.//////
மொக்க போனவரு ஆளையே காணோமே? சில்க்க அப்படி பார்த்துட்டு மயங்கி எதுவும் விழுந்துட்டாரா?
செங்கோவி said...ஐயா, இது என்ன?//பொன் சுவாறே!(bon soiree)/ நல்ல மாலை நேரம்.படுக்கைக்கு செல்லும்போது "பொன் நுயி!"
ReplyDeleteஅய்யயூ லோட் ஆகுதுன்னு வீடியோவ சொன்னே... கருமம் புடிச்ச நெட் கனெக்ஷன் ரொம்ப ஸ்லோவா இருக்கு, நா நாளைக்கே பார்க்குறேன்... இப்ப புவனா நோட்டே... கெளம்புறேன்....
ReplyDelete//தனிமரம் said...
ReplyDeleteஇனிய இரவுப் பொழுதாக அமையட்டும் என்பதன் பொருள் பிரென்சில் பொன்சுவாரே!//
பொன் சுவார் ----ஆ? பொன் சுவாரே---ஆ?
//மொக்கராசு மாமா said...
ReplyDeleteஅய்யயூ லோட் ஆகுதுன்னு வீடியோவ சொன்னே... கருமம் புடிச்ச நெட் கனெக்ஷன் ரொம்ப ஸ்லோவா இருக்கு, நா நாளைக்கே பார்க்குறேன்... இப்ப புவனா நோட்டே... கெளம்புறேன்...//
வீடியோ பார்க்கப்போறேன்னு உண்மையைச் சொன்னா குறைஞ்சா போயிடுவீங்க?
பன்னியாரே, இதுக்குத் தான் கடைசில பிட்டை ரிலீஸ் பண்ணியிருக்கணும்!
வணக்கம் யோகா ஐயா
ReplyDeleteசெங்கோவி said...அப்புறம், அது நல்ல பழக்கம்! (பதிவைப் படிக்கிறது இல்லே, கணக்கு எழுதுறது)///அதான் ப.ரா இன்னும் "பதிவ"படிக்கவேயில்லை போல??,,,
ReplyDeleteஅண்ணே அங்க மல்லு மூவிக்கப்புறம் குளுகோன்-டின்னு போட்டிருக்கே ஏன்....?
ReplyDeleteநாங்களும் படிச்சிட்டம்ல....
ReplyDelete//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஅண்ணே அங்க மல்லு மூவிக்கப்புறம் குளுகோன்-டின்னு போட்டிருக்கே ஏன்....?//
அது எப்படிண்ணே ஒன்னுமே தெரியாத மாதிரி கேட்கிறீங்க?
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteநாங்களும் படிச்சிட்டம்ல....//
யோவ், ஸ்டில்லி பார்த்துட்டு கமெண்ட் போட்டா படிச்சதா அர்த்தமா?
கடன் அட்டை பத்திய என் கருத்து சரியான்னு சொல்லுங்க பார்ப்போம்?
/////செங்கோவி said...
ReplyDelete//பன்னிக்குட்டி ராம்சாமி said...
அண்ணே அங்க மல்லு மூவிக்கப்புறம் குளுகோன்-டின்னு போட்டிருக்கே ஏன்....?//
அது எப்படிண்ணே ஒன்னுமே தெரியாத மாதிரி கேட்கிறீங்க?/////////
அப்புறம் பதிவ படிச்சிட்டேன்னு எப்படி காட்டுறது?
// Yoga.S.FR said...
ReplyDeleteசெங்கோவி said...அப்புறம், அது நல்ல பழக்கம்! (பதிவைப் படிக்கிறது இல்லே, கணக்கு எழுதுறது)///அதான் ப.ரா இன்னும் "பதிவ"படிக்கவேயில்லை போல??,,,//
அதான் இப்போ ஃபேசனாம்!
செங்கோவி said...//தனிமரம் said...இனிய இரவுப் பொழுதாக அமையட்டும் என்பதன் பொருள் பிரென்சில் பொன்சுவாரே!//பொன் சுவார் ----ஆ? பொன் சுவாரே---ஆ?//அது மாலை நேரம்-பொன்சுவார்.
ReplyDelete///செங்கோவி said...
ReplyDelete//மொக்கராசு மாமா said...
அய்யயூ லோட் ஆகுதுன்னு வீடியோவ சொன்னே... கருமம் புடிச்ச நெட் கனெக்ஷன் ரொம்ப ஸ்லோவா இருக்கு, நா நாளைக்கே பார்க்குறேன்... இப்ப புவனா நோட்டே... கெளம்புறேன்...//
வீடியோ பார்க்கப்போறேன்னு உண்மையைச் சொன்னா குறைஞ்சா போயிடுவீங்க?
பன்னியாரே, இதுக்குத் தான் கடைசில பிட்டை ரிலீஸ் பண்ணியிருக்கணும்!//
அண்ணே, கெளம்பி போன என்ன திரும்பவும் இழுக்குறீங்களே,, ஆத்தா சத்தியமா இன்னும் பார்கல, இன்னிக்கு பார்க்க போறதும் இல்ல...நாளைக்கி கண்டிப்பா பார்ப்பேன். நெட் ஸ்லாண்ணே நம்புங்கண்ணே
நாங்கள் படிச்சிட்டம் பன்னிக்குட்டியாரே!
ReplyDeleteமொக்கராசு மாமா said...அய்யயூ லோட் ஆகுதுன்னு வீடியோவ சொன்னே... கருமம் புடிச்ச நெட் கனெக்ஷன் ரொம்ப ஸ்லோவா இருக்கு, நா நாளைக்கே பார்க்குறேன்... இப்ப புவனா நோட்டே... கெளம்புறேன்..//ஓ.கே!புவனா நோட்டே!!!!!!!!!!
ReplyDelete////தனிமரம் said...
ReplyDeleteநாங்கள் படிச்சிட்டம் பன்னிக்குட்டியாரே!//////
ஹி..ஹி... நானும் படிச்சிட்டேன்...
//
ReplyDeleteYoga.S.FR said...
செங்கோவி said...//தனிமரம் said...இனிய இரவுப் பொழுதாக அமையட்டும் என்பதன் பொருள் பிரென்சில் பொன்சுவாரே!//பொன் சுவார் ----ஆ? பொன் சுவாரே---ஆ?//அது மாலை நேரம்-பொன்சுவார்.//
அதானே..நைட்டுக்கு பொன் ஜூர் ஆச்சே!..நான் தெளிவாத் தான் இருக்கென்..
//////செங்கோவி said...
ReplyDelete// பன்னிக்குட்டி ராம்சாமி said...
நாங்களும் படிச்சிட்டம்ல....//
யோவ், ஸ்டில்லி பார்த்துட்டு கமெண்ட் போட்டா படிச்சதா அர்த்தமா?
கடன் அட்டை பத்திய என் கருத்து சரியான்னு சொல்லுங்க பார்ப்போம்?//////
அத பத்தி நீங்க சொல்லவே இல்லியே? (யோவ் ரெண்டாவது வாட்டி படிக்க வெச்சிட்டீரே....?)
Yoga.S.FR has left a new comment on the post "செலவைக் குறைக்க..கோடீஸ்வரன் ஆக!(அடேங்கப்பா..)":
ReplyDeleteசெங்கோவி said...//தனிமரம் said...இனிய இரவுப் பொழுதாக அமையட்டும் என்பதன் பொருள் பிரென்சில் பொன்சுவாரே!//பொன் சுவார் ----ஆ? பொன் சுவாரே---ஆ?//அது மாலை நேரம்-பொன்சுவார்.
//யோகா ஐயா மாலை வந்தால் தானே இரவுப் பொழுது வரும் ! நீங்கள் சொல்வது சரி ஐயா மாலைதான்!
/மொக்கராசு மாமா said...
ReplyDelete///செங்கோவி said...
//மொக்கராசு மாமா said...
அய்யயூ லோட் ஆகுதுன்னு வீடியோவ சொன்னே... கருமம் புடிச்ச நெட் கனெக்ஷன் ரொம்ப ஸ்லோவா இருக்கு, நா நாளைக்கே பார்க்குறேன்... இப்ப புவனா நோட்டே... கெளம்புறேன்...//
வீடியோ பார்க்கப்போறேன்னு உண்மையைச் சொன்னா குறைஞ்சா போயிடுவீங்க?
பன்னியாரே, இதுக்குத் தான் கடைசில பிட்டை ரிலீஸ் பண்ணியிருக்கணும்!//
அண்ணே, கெளம்பி போன என்ன திரும்பவும் இழுக்குறீங்களே,, ஆத்தா சத்தியமா இன்னும் பார்கல, இன்னிக்கு பார்க்க போறதும் இல்ல...நாளைக்கி கண்டிப்பா பார்ப்பேன். நெட் ஸ்லாண்ணே நம்புங்கண்ணே//
ஓகே, இரவு வணக்கம்.
சில்க் நைட்.
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete//////செங்கோவி said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
நாங்களும் படிச்சிட்டம்ல....//
யோவ், ஸ்டில்லி பார்த்துட்டு கமெண்ட் போட்டா படிச்சதா அர்த்தமா?
கடன் அட்டை பத்திய என் கருத்து சரியான்னு சொல்லுங்க பார்ப்போம்?//////
அத பத்தி நீங்க சொல்லவே இல்லியே? (யோவ் ரெண்டாவது வாட்டி படிக்க வெச்சிட்டீரே....?)//
ஹா..ஹா..இப்போ நம்புறேன், நீங்க படிச்சீங்கன்னு!
//////செங்கோவி said...
ReplyDelete/மொக்கராசு மாமா said...
///செங்கோவி said...
//மொக்கராசு மாமா said...
அய்யயூ லோட் ஆகுதுன்னு வீடியோவ சொன்னே... கருமம் புடிச்ச நெட் கனெக்ஷன் ரொம்ப ஸ்லோவா இருக்கு, நா நாளைக்கே பார்க்குறேன்... இப்ப புவனா நோட்டே... கெளம்புறேன்...//
வீடியோ பார்க்கப்போறேன்னு உண்மையைச் சொன்னா குறைஞ்சா போயிடுவீங்க?
பன்னியாரே, இதுக்குத் தான் கடைசில பிட்டை ரிலீஸ் பண்ணியிருக்கணும்!//
அண்ணே, கெளம்பி போன என்ன திரும்பவும் இழுக்குறீங்களே,, ஆத்தா சத்தியமா இன்னும் பார்கல, இன்னிக்கு பார்க்க போறதும் இல்ல...நாளைக்கி கண்டிப்பா பார்ப்பேன். நெட் ஸ்லாண்ணே நம்புங்கண்ணே//
ஓகே, இரவு வணக்கம்.
சில்க் நைட்.///////
சில்க்க பார்க்கலேன்னா விடிய விடிய தூங்கமாட்டாரு.... பார்த்துட்டாலும் விடிய விடிய தூங்கமாட்டாரு....ஹி....ஹி....!
பிரென்சில் கொஞ்சம் நேரங்களுக்கு இடையில் வேறுபாட்டைக் காட்டுவாங்கள் அதனால் தான் இப்படியான சுருக்கமான விடயங்களை கைக்கொள்வது இரவு படுக்கும் போது தான் பொன் நுயி ! இதையும் பிச்சு பிச்சு சொல்லுவாங்க யோகா ஐயா இன்னும் விளக்கமாக சொல்லுவார்!
ReplyDelete//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteசில்க்க பார்க்கலேன்னா விடிய விடிய தூங்கமாட்டாரு.... பார்த்துட்டாலும் விடிய விடிய தூங்கமாட்டாரு....ஹி....ஹி....!//
இதெல்லாம் பாவம்யா.
//
ReplyDeleteதனிமரம் said...
பிரென்சில் கொஞ்சம் நேரங்களுக்கு இடையில் வேறுபாட்டைக் காட்டுவாங்கள் அதனால் தான் இப்படியான சுருக்கமான விடயங்களை கைக்கொள்வது இரவு படுக்கும் போது தான் பொன் நுயி ! இதையும் பிச்சு பிச்சு சொல்லுவாங்க யோகா ஐயா இன்னும் விளக்கமாக சொல்லுவார்!//
பொன் ஜூர் - காலை வணக்கம்
பொன் சுவார் - மாலை வணக்கம்
பொன் நுயி - இரவு வணக்கம்
Good Afternoon - என்ன ஐயா?
சரி,எல்லார் கிட்டயும் உத்தரவு வாங்கிக்கிறேன்.கொஞ்சம் தலை பாரமாக இருக்கிறது.
ReplyDeleteசில்க்க பாவம் பன்னியாரே !
ReplyDelete// Yoga.S.FR said...
ReplyDeleteசரி,எல்லார் கிட்டயும் உத்தரவு வாங்கிக்கிறேன்.கொஞ்சம் தலை பாரமாக இருக்கிறது.//
ஓகே ,ஐயா..ஓய்வெடுங்கள்.
எனக்கான நேரமும் முடிகிறது. நானும் கிளம்பணும்..
பொன் நுயி..அ துமா.
//// Yoga.S.FR said...
ReplyDeleteசரி,எல்லார் கிட்டயும் உத்தரவு வாங்கிக்கிறேன்.கொஞ்சம் தலை பாரமாக இருக்கிறது./////
போயிட்டு வாங்க ஐயா... ஓய்வெடுங்க....!
பொன் ஆப்பிர மிதி என்று சொல்லுவார்கள் ஐயா!
ReplyDelete//////தனிமரம் said...
ReplyDeleteசில்க்க பாவம் பன்னியாரே !///////
அப்போ நீங்களும் பார்த்துட்டீங்க....
ஓகே, நண்பர்களே..நானும் கிளம்புகிறேன்..பார்ப்போம்..
ReplyDeleteஇனிய இரவு வணக்கங்கள்.
செங்கோவி said...Good Afternoon - என்ன ஐயா?///மாலை வரை அதாவது கிட்டத்தட்ட ஐந்து மணி வரை பொன் ஜுர்னே தான்!அதன்பின் பொன்சுவார்.
ReplyDelete//தனிமரம் said...
ReplyDeleteபொன் ஆப்பிர மிதி என்று சொல்லுவார்கள் ஐயா!//
நன்றி நேசரே.
இனிய உறக்கம் உங்கள் தலைப்பாரத்தைக் குறைக்கட்டும் யோகா ஐயா!
ReplyDelete//Yoga.S.FR said...
ReplyDeleteசெங்கோவி said...Good Afternoon - என்ன ஐயா?///மாலை வரை அதாவது கிட்டத்தட்ட ஐந்து மணி வரை பொன் ஜுர்னே தான்!அதன்பின் பொன்சுவார்.//
நன்றி ஐயா.
எனக்கும் கடமை அழைக்கின்றது விடை பெறுகின்றேன் அவையோரே! இனிய இரவுகண்கள் உறங்கட்டும் மீண்டும் சந்திப்போம்!
ReplyDeleteவணக்கம் சபையோரே நானும் இருக்கிறேங்க கொஞ்சம் பிஸி நாளை மன்மத லீலை இல்லைத்தானே..??
ReplyDeleteYoga.S.FR said.....அதானே..நைட்டுக்கு பொன் ஜூர் ஆச்சே!..நான் தெளிவாத் தான் இருக்கென்..///வீடியோ பாத்தீங்களா? நூறு வாட்டி நாளைக்கி எழுதிக் காட்டணும். நாளைக்கி லீவு தான?பொன் ஜூர்-(Bonjour)பொன் ஜுர்னே-(Bon juurnèe)பொன் சுவார்-(Bon soir) பொன் சுவாறே-(Bon soirèe) பொன் நுயி-(Bon nuit)
ReplyDeleteவணக்கம்,மிஷு காட்டான்!பொன் சுவார்!!!கொம்ம ச வா?
ReplyDeleteபொன்சுவார் அண்ண சவா ஏ வூ...
ReplyDeleteயோவ் சீதா பிராட்டி உமக்கு என்னய்யா பாவம் பண்ணிச்சு
ReplyDeleteஅனுபவ பட்டு சொல்லியிருக்கீங்கன்னா கண்டிப்பா ஃபாலோ பண்ணிரவேண்டியதான்... நன்றி நண்பரே!
ReplyDeleteவணக்கம்....
ReplyDelete150...hey vadai enakuthaan..
ReplyDeleteதரமான பதிவு
ReplyDeleteஆரம்பம் முதல் முடிவு வரை
எல்லாம் சரி எதுக்கு அந்த படம் போட்டு erukeenganuthaan டவுட்
நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க ஆனா ஏன் பார்த்தீபன் பொண்டாட்டி படத்தை போட்டு இருக்கீங்க
ReplyDelete>>K.s.s.Rajh said...
ReplyDeleteநல்லாத்தான் சொல்லியிருக்கீங்க ஆனா ஏன் பார்த்தீபன் பொண்டாட்டி படத்தை போட்டு இருக்கீங்க
aahaa ஆஹா!! நல்ல கேள்வி!!!!
இங்க படம் ஓடி முடிஞ்சிருச்சா? பரவாயில்ல நம்ம கருத்துக்களையும் பதிஞ்சு வைப்போம் (எல்லாம் ஒரு கொல வெறிதான்)
ReplyDeleteஇந்த Toshl ன்னு ஒரு ஸ்மார்ட் போன் அப்ப்ளிகேசன் இருக்கு. அதுல செலவுகள உடனடியா பதின்ச்சு வச்சுக்கலாம். ரொம்ப சிம்பிள் இன்டர்பேஸ். அப்புறம் எச்செல் ஷீட்டுக்கோ இல்ல காம்புடேருக்கோ மாத்திக்கலாம். நோக்கியா, ஐபோனே, ஆண்ட்றோயிட்ன்னு எல்லாத்துலயும் கிடைக்குது.
ReplyDeleteஅண்ணன் பெரிய அக்கவுண்டந்தான்... எம்புட்டு தெளிவா கணக்கு வழக்கு வச்சிருக்காரு.
ReplyDeleteஉங்க சேமிப்பு ஆர்வம் புல் அரிக்க வைக்குதுன்னே, மல்லு படங்களுக்கே கணக்கு வக்கிரீங்கன்னா நீங்க நிச்சயம் குளிக்காமலே கோடீஸ்வரன் ஆகிடுவீங்கண்ணே
ReplyDelete// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஇன்றைக்கு இங்கே வியாழக்கிழமை என்று சொல்லிக் கொள்வதிலே எனக்கு கிஞ்சித்தும் பெருமை கிடையாது என்று அனைவருக்கும் அறியத் தருவதில் அலாதியான ஆர்வம் இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்வதில் இன்னும் ஒரு தயக்கம் இருக்கிறது என்பதை உணர்ந்தே இருக்கிறேன் என்று எல்லோருக்கும் புரிய வைக்க முயல வேண்டும் என்பதே எனது நீண்ட நாள் கனவென்று எனக்கு இன்றுதான் தெரியவந்ததை எண்ணி எண்ணி ஆச்சர்யம் அடைந்ததை உங்களுக்கெல்லாம் சொல்லியே ஆகவேண்டும் என்று என் உள்மனதில் ஒரு தீராத வேட்கை தோன்றி சில மணித்துளிகளே ஆனதைத் தொடர்ந்து இந்த கமெண்ட்டை இங்கே போட்டிருக்கிறேன் என்று பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்....!//
எம்புட்டு நீளமான வசனம், அண்ணன் ஏதும் நீளமான வசனம் எழுதற போட்டில கலந்துக்கப்போறாரா இல்ல ஹரி இயக்கத்துல சூரியா நடிக்கற ஏதாச்சும் படத்துக்கு பஞ்சு டயலாக் எழுதப்போறாரா?
Yoga.S.FR said...
ReplyDelete//வணக்கம்,மிஷு காட்டான்!பொன் சுவார்!!!கொம்ம ச வா?//
அய்யாவும் கெட்ட வார்த்த பேச ஆரம்பிச்சிட்டாரே...புரியாம பேசினா கெட்ட வார்த்தைதானே? #டவுட்டு
செங்கோவி said...
ReplyDelete//தனிமரம் said...
பொன் ஆப்பிர மிதி என்று சொல்லுவார்கள் ஐயா!//
நன்றி நேசரே.//
அண்ணே, அடுத்த பதிவு பிரெஞ்சுக் கிளாசா போட்டிடுங்க.. நாமளும் நாலு வார்த்த கத்துக்குவோம்.
//இங்கே சொல்லப்படும் விஷயங்கள் அனைத்தும் ,என் சொந்த வாழ்க்கையில் நான் பயன்படுத்தி வெற்றி கண்டவையே. அதையே உங்களுக்கும் சொல்கின்றேன்.//
ReplyDeleteதலைப்போட பொருத்திப்பார்த்தா நீங்க தான் குவைத்துல நம்பர் ஒன் பணக்காரர்ன்னு வருது. நமக்கும் எத்தாச்சு பார்த்து பண்ணுங்கண்ணே..
//இங்கே சொல்லப்படுபவை உங்களுக்கும் பயன்பட்டால், அதைவிட நமக்கு மகிழ்ச்சி தருவது வேறு ஒன்றும் இல்லை!//
கண்டிப்பா பயன்படும்ண்ணே, நானும் உணர்த்திருக்கேன், எழுதி வச்சு செலவு பண்ணும்போது சேமிக்கலாம், அப்புறம் எழுதுறத விடுறப்போதான் செலவும் எகிறிடுது.
நல்ல விசயம் தெளிவா தந்திருக்கீங்க நன்றி நண்பா .
ReplyDeleteஇனிய காலை வணக்கம் பாஸ்,
ReplyDeleteநலமா?
பொருளாதார விடயங்களில் திட்டமிடல் பற்றிச் சொல்லுகின்ற அருமையான பதிவு பாஸ்.
ReplyDeleteஒரு புக் கீப்பிங்கை அசத்தலாகச் சொல்லியிருக்கிறீங்களே.
ReplyDeleteசெங்கோவி கிங் ... கிங்... கிங்..
ReplyDeleteமன்மோகன் மட்டுமா பொருளாதார கிங் -
எங்க செங்கோவியும்தான்னு நல்லா சொல்லலாம் - நீங்க நல்லா கிங்.
செங்கோவி,
ReplyDeleteஎங்க செங்கோவியும்தான்னு நல்லா சொல்லலாம் - நீங்க நல்ல கிங்.
காலை(வெள்ளிக்கிழமை?)வணக்கம்!பொன் ஜூர்!
ReplyDeleteவாங்க டாக்டர் புட்டிப் பால்!அதொண்ணும் கெட்டவார்த்தை இல்லை!திரு.காட்டான் அவர்களே,மாலை வணக்கம்!சுகம் தானே என்று கேட்டேன்,அம்புட்டுத்தேன்!(மிஷு காட்டான்!பொன் சுவார்!!!கொம்ம ச வா?)
ReplyDeleteநிரூபனுக்கு பிரெஞ்சுக் காலை வணக்கம்!சேமிப்பது எப்படியென்று கற்றுக் கொண்டிருப்பீர்கள்.உங்கள் போன்ற இளைஞர்களுக்கு பயன்படுமென்று தான் பெரியண்ணன் பதிந்திருக்கிறார்.கடைப்பிடித்து முன்னேற முயற்சியுங்கள்!இன்றைய நாள்(வெள்ளி)நன்றாக அமைய "அவன்"அருள் கிட்ட வேண்டுகிறேன்!
ReplyDelete:-)
ReplyDeleteஇத்தனை வருடம் செய்யாததை இனிமேலா செய்யப்போகிறேன்?!
ReplyDeleteYoga.S.FR said...
ReplyDelete//வாங்க டாக்டர் புட்டிப் பால்!அதொண்ணும் கெட்டவார்த்தை இல்லை!திரு.காட்டான் அவர்களே,மாலை வணக்கம்!சுகம் தானே என்று கேட்டேன்,அம்புட்டுத்தேன்!(மிஷு காட்டான்!பொன் சுவார்!!!கொம்ம ச வா?)//
மன்னிச்சிடுங்க ஐயா, அண்ணன் சீக்கிரமா ஒரு பிரெஞ்சு கிளாஸ் பதிவு போடுவாரு, அப்போ நமக்கும் இதெல்லாம் புரிய ஆரம்பிச்சிடும்.
சவா ஏ வூ...ன்னா நலமா இருக்கிறேன்னுதானே அர்த்தம்?
Dr. Butti Paul said...சவா,//ஏ வூ///...ன்னா நலமா இருக்கிறேன்னுதானே அர்த்தம்?// நான் நலம்,// நீங்க எப்படி/// என்பது அதன் பொருள்!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநண்பா அட்டவணை போடுறது எல்லாம் சரிதான். ஆனால் அப்புறம் அதை மதிப்பதே கிடையாது அதுதான் பிரச்சனையே. முயற்சி செய்றேன்.
ReplyDelete\\இன்றைக்கு இங்கே வியாழக்கிழமை என்று சொல்லிக் கொள்வதிலே எனக்கு கிஞ்சித்தும் பெருமை கிடையாது என்று அனைவருக்கும் அறியத் தருவதில் அலாதியான ஆர்வம் இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்வதில் இன்னும் ஒரு தயக்கம் இருக்கிறது என்பதை உணர்ந்தே இருக்கிறேன் என்று எல்லோருக்கும் புரிய வைக்க முயல வேண்டும் என்பதே எனது நீண்ட நாள் கனவென்று எனக்கு இன்றுதான் தெரியவந்ததை எண்ணி எண்ணி ஆச்சர்யம் அடைந்ததை உங்களுக்கெல்லாம் சொல்லியே ஆகவேண்டும் என்று என் உள்மனதில் ஒரு தீராத வேட்கை தோன்றி சில மணித்துளிகளே ஆனதைத் தொடர்ந்து இந்த கமெண்ட்டை இங்கே போட்டிருக்கிறேன் என்று பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்....!\\ அண்ணாதுரை பேசிய கேசட்டை சமீத்தில கேட்டிருப்பார் போல இருக்கே!!
ReplyDeleteஇன்னொரு ஐடியா செங்கோவி, இந்தச் செலவுகளை வகைகளாகப் பிரித்து Excel- லிலேயே Bar Chart [Also called as Pareto chart] போட்டு எந்தச் செலவுகள் அதிகம் செலவு செய்கிறோம், அந்தச் செலவுகள் தவிர்க்கக் கூடியவையா என்று பார்த்து மாசத்துக்கு மாசம் கொஞ்சம் கொஞ்சமா Improvement பண்ணலாம். இது எப்படி இருக்கு...........!!!!!
ReplyDeleteஅண்ணே இந்தப்பதிவுக்கும்...அந்த முதிர் நடிகைக்கும்(!) என்ன சம்மந்தம்!
ReplyDeleteகணக்கில வீக் என்றுதானே பள்ளிக்கூடத்துக்கு போகாம இங்க ஓடி வந்தம்,,,,, மறுபடியுமா???????????
ReplyDelete// காட்டான் said...
ReplyDeleteவணக்கம் சபையோரே நானும் இருக்கிறேங்க கொஞ்சம் பிஸி நாளை மன்மத லீலை இல்லைத்தானே..??//
வணக்கம் மாம்ஸ்..
// Yoga.S.FR said...
ReplyDeleteYoga.S.FR said.....அதானே..நைட்டுக்கு பொன் ஜூர் ஆச்சே!..நான் தெளிவாத் தான் இருக்கென்..///வீடியோ பாத்தீங்களா? நூறு வாட்டி நாளைக்கி எழுதிக் காட்டணும். நாளைக்கி லீவு தான?பொன் ஜூர்-(Bonjour)பொன் ஜுர்னே-(Bon juurnèe)பொன் சுவார்-(Bon soir) பொன் சுவாறே-(Bon soirèe) பொன் நுயி-(Bon nuit) //
ஓகே..சொல்றேன் ஐயா..
// KANA VARO said...
ReplyDeleteயோவ் சீதா பிராட்டி உமக்கு என்னய்யா பாவம் பண்ணிச்சு //
ஹி..ஹி..எல்லாம் ஒரு இதுக்குத் தான்..
// மாய உலகம் said...
ReplyDeleteஅனுபவ பட்டு சொல்லியிருக்கீங்கன்னா கண்டிப்பா ஃபாலோ பண்ணிரவேண்டியதான்... நன்றி நண்பரே! //
நன்றி மாயா.
// siva said...
ReplyDeleteவணக்கம்....
தரமான பதிவு....ஆரம்பம் முதல் முடிவு வரை.....எல்லாம் சரி எதுக்கு அந்த படம் போட்டு erukeenganuthaan டவுட் //
வணக்கம் சிவா...ஸ்டில் இல்லாத பதிவு படிக்கும்போது தூக்கம் வருதுய்யா..அதான்.
// K.s.s.Rajh said...
ReplyDeleteநல்லாத்தான் சொல்லியிருக்கீங்க ஆனா ஏன் பார்த்தீபன் பொண்டாட்டி படத்தை போட்டு இருக்கீங்க
சி.பி.செந்தில்குமார் said...
aahaa ஆஹா!! நல்ல கேள்வி!!!! //
தரமான(!) பதிவில் இந்த மாதிரி படம் ஏன்னு நீங்க எல்லாம் பொங்கணும், அதுமூலமா ஒரு பதிவுலகில் மறுமலர்ச்சி வரணும்னு தான்..
Dr. Butti Paul said...
ReplyDelete//இந்த Toshl ன்னு ஒரு ஸ்மார்ட் போன் அப்ப்ளிகேசன் இருக்கு. அதுல செலவுகள உடனடியா பதின்ச்சு வச்சுக்கலாம். ரொம்ப சிம்பிள் இன்டர்பேஸ். அப்புறம் எச்செல் ஷீட்டுக்கோ இல்ல காம்புடேருக்கோ மாத்திக்கலாம். நோக்கியா, ஐபோனே, ஆண்ட்றோயிட்ன்னு எல்லாத்துலயும் கிடைக்குது.//
நல்ல தகவல் டாக்குட்டரே..
//உங்க சேமிப்பு ஆர்வம் புல் அரிக்க வைக்குதுன்னே, மல்லு படங்களுக்கே கணக்கு வக்கிரீங்கன்னா நீங்க நிச்சயம் குளிக்காமலே கோடீஸ்வரன் ஆகிடுவீங்கண்ணே//
அப்படி மட்டும் ஆகிட்டேன்னா, நான் எடுக்கப்போற மல்லுப் படத்துல நீங்க தான்யா ஹீரோ.
//எம்புட்டு நீளமான வசனம், அண்ணன் ஏதும் நீளமான வசனம் எழுதற போட்டில கலந்துக்கப்போறாரா இல்ல ஹரி இயக்கத்துல சூரியா நடிக்கற ஏதாச்சும் படத்துக்கு பஞ்சு டயலாக் எழுதப்போறாரா?//
புரியலியா?..அண்ணன் இன்னும் தெளியாம அலையுதாரு..
//அண்ணே, அடுத்த பதிவு பிரெஞ்சுக் கிளாசா போட்டிடுங்க.. நாமளும் நாலு வார்த்த கத்துக்குவோம். //
முதல்ல நான் கத்துக்கிறேன்யா..அப்போத் தானே தெளிவாச் சொல்ல முடியும்!!
// M.R said...
ReplyDeleteநல்ல விசயம் தெளிவா தந்திருக்கீங்க நன்றி நண்பா . //
நன்றி ரமேஷ்.
நிரூபன் said...
ReplyDelete//இனிய காலை வணக்கம் பாஸ்,..நலமா?//
காலை வணக்கம் நிரூ..நலமே.
//ஒரு புக் கீப்பிங்கை அசத்தலாகச் சொல்லியிருக்கிறீங்களே.//
கீப்பிங்-ன்னாலே நாம குஷி ஆகிடுவோம்ல..
//அப்பு said...
ReplyDeleteசெங்கோவி கிங் ... கிங்... கிங்..
மன்மோகன் மட்டுமா பொருளாதார கிங் -எங்க செங்கோவியும்தான்னு நல்லா சொல்லலாம் - நீங்க நல்ல கிங்.//
கிங் ஆகணும்னா ஒரு பதிவு போட்டாப் போதுமா..அடடே!
Yoga.S.FR said...
ReplyDelete//காலை(வெள்ளிக்கிழமை?)வணக்கம்!பொன் ஜூர்! //
பொன் ஜூர் ஐயா.
// வெளங்காதவன் said...
ReplyDelete:-) //
ரைட்டு.
// சென்னை பித்தன் said...
ReplyDeleteஇத்தனை வருடம் செய்யாததை இனிமேலா செய்யப்போகிறேன்?! //
உங்க பேராண்டிகளுக்கு சொல்லுங்க ஐயா.
// Yoga.S.FR said...
ReplyDeleteYoga.S.FR said.....அதானே..நைட்டுக்கு பொன் ஜூர் ஆச்சே!..நான் தெளிவாத் தான் இருக்கென்..///வீடியோ பாத்தீங்களா? நூறு வாட்டி நாளைக்கி எழுதிக் காட்டணும். நாளைக்கி லீவு தான?பொன் ஜூர்-(Bonjour)பொன் ஜுர்னே-(Bon juurnèe)பொன் சுவார்-(Bon soir) பொன் சுவாறே-(Bon soirèe) பொன் நுயி-(Bon nuit) //
ஓகே..சொல்றேன் ஐயா..///பொன் ஆப்ரே மிடி விடுபட்டுடுச்சு.(பிற்பகல்)Bon après midi!
// பாலா said...
ReplyDeleteநண்பா அட்டவணை போடுறது எல்லாம் சரிதான். ஆனால் அப்புறம் அதை மதிப்பதே கிடையாது அதுதான் பிரச்சனையே. //
நமக்கு அது கஷ்டம் தான் பாலா..அதுக்குத் தான் சொல்றேன், சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்க!
// Jayadev Das said...
ReplyDeleteஇன்னொரு ஐடியா செங்கோவி, இந்தச் செலவுகளை வகைகளாகப் பிரித்து Excel- லிலேயே Bar Chart [Also called as Pareto chart] போட்டு எந்தச் செலவுகள் அதிகம் செலவு செய்கிறோம், அந்தச் செலவுகள் தவிர்க்கக் கூடியவையா என்று பார்த்து மாசத்துக்கு மாசம் கொஞ்சம் கொஞ்சமா Improvement பண்ணலாம். இது எப்படி இருக்கு...........!!!!! //
ஆமாம் சார், நல்ல ஐடியா..நான் முதல் அட்டவணையை வைத்தே ஒப்பிட்டுக் கொள்வேன்.
// விக்கியுலகம் said...
ReplyDeleteஅண்ணே இந்தப்பதிவுக்கும்...அந்த முதிர் நடிகைக்கும்(!) என்ன சம்மந்தம்! //
பதிவுக்கு, அதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லைய்யா...ஆனால் பதிவருக்கும் அதுக்கும் ‘கொஞ்சம்’ சம்பந்தம் உண்டுய்யா!
// மதுரன் said...
ReplyDeleteகணக்கில வீக் என்றுதானே பள்ளிக்கூடத்துக்கு போகாம இங்க ஓடி வந்தம்,,,,, மறுபடியுமா? //
இப்போத் தான் எக்செல் இருக்கே..நீங்களா கணக்குப் போடப்போறீங்க..!
Yoga.S.FR said...
ReplyDeleteபொன் ஜூர்-(Bonjour)பொன் ஜுர்னே-(Bon juurnèe)பொன் சுவார்-(Bon soir) பொன் சுவாறே-(Bon soirèe) பொன் நுயி-(Bon nuit) //
ஓகே..சொல்றேன் ஐயா..///பொன் ஆப்ரே மிடி விடுபட்டுடுச்சு.(பிற்பகல்)Bon après midi! //
ஐயா, மீண்டும் குழப்பம்...அப்போ பொன் சுவார்-க்கும் பொன் சுவாறே-க்கும் என்ன வித்தியாசம்?
////////செங்கோவி said...
ReplyDeleteYoga.S.FR said...
பொன் ஜூர்-(Bonjour)பொன் ஜுர்னே-(Bon juurnèe)பொன் சுவார்-(Bon soir) பொன் சுவாறே-(Bon soirèe) பொன் நுயி-(Bon nuit) //
ஓகே..சொல்றேன் ஐயா..///பொன் ஆப்ரே மிடி விடுபட்டுடுச்சு.(பிற்பகல்)Bon après midi! //
ஐயா, மீண்டும் குழப்பம்...அப்போ பொன் சுவார்-க்கும் பொன் சுவாறே-க்கும் என்ன வித்தியாசம்?//////
”றே”