Friday, February 28, 2014

தெகிடி - திரை விமர்சனம்

அதாகப்பட்டது... : படப்பெயரைப் பார்த்தால் தமிழ் மாதிரியே தெரியவில்லை. நடிகர்கள் யாரும் மனம் கவரும் ஆட்கள் இல்லை. ஆனாலும் நாளைய இயக்குநர்-2ல் முதல் பரிசு வென்ற ரமேஷ் இயக்கிய படம் என்பதாலும் த்ரில்லர் படம் என்பதாலும் சி.வி.குமாரின் தயாரிப்பு(ரிலீஸ்) என்பதாலும் துணிந்து போனேன்.  ஒரு ஊர்ல..: எம்.ஏ,க்ரிமினாலஜி முடிக்கும் ஹீரோவுக்கு...
மேலும் வாசிக்க... "தெகிடி - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

29 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, February 25, 2014

The Wolf of Wall Street - சினிமாப் பார்வை

சென்ற வருடம் அதிக பரபரப்புடன், அதிகளவு விளம்பரத்துடன் வெளியான படம். கமர்சியலாக படம் சூப்பர் ஹிட்டும்கூட. இப்போது விருதுகளை வாங்கிக் குவிக்கவும் ரெடியாகிக்கொண்டிருக்கிறது. படத்தைப் பற்றி நல்லபடியாகக் கேள்விப்பட்டதால், நல்ல பிரிண்ட் வந்தால்தான் பார்ப்பேன் என்று அடம்பிடித்து காத்திருந்து பார்த்தேன். இங்கே, குவைத்தில் ரிலீஸ் ஆனது என்றே நினைக்கிறேன்....
மேலும் வாசிக்க... "The Wolf of Wall Street - சினிமாப் பார்வை"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

16 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, February 23, 2014

ஆஹா கல்யாணம் - திரை விமர்சனம்

அதாகப்பட்டது... : தெலுங்கு நடிகர்களின் முகம், ஹிந்திப்படம் போன்ற போஸ்டர் டிசைன் கூடவே சப்பையான படப்பெயர் ஆகிய காரணங்களால் மிரண்டுபோய் பார்க்காமல் தவிர்த்த படம். ஆனாலும் படம் பார்த்த நண்பர்கள் நல்ல படம் என்று பாராட்டித் தள்ளியதால் துணிந்து நேற்றுப் போய் பார்த்துவிட்டேன். மொக்கைப் படத்தையே அசராமல் பார்க்கிற நாமே இவ்வளவு யோசித்தால், நல்ல...
மேலும் வாசிக்க... "ஆஹா கல்யாணம் - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

22 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, February 22, 2014

மிச்சக்காசு - குறும்பட விமர்சனம்

சமீப காலமாக ஈழத்தில் இருந்து நம்பிக்கையூட்டும் படைப்புகள் வெளிவரத் துவங்கியுள்ளன. அந்தவகையில் சென்ற வாரம் வெளியாகி, பலரின் பாராட்டைப் பெற்றுள்ள குறும்படம், பதிவர் ம.தி.சுதாவின் மிச்சக்காசு. ம.தி.சுதா இயக்கிய துலைக்கோ போறியள் மற்றும் அவர் நடித்த போலி ஆகிய குறும்படங்கள், நம் மனதைக் கவரவில்லை என்பதே உண்மை. தொழில்நுட்பரீதியில் அவை மிகவும்...
மேலும் வாசிக்க... "மிச்சக்காசு - குறும்பட விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

14 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, February 21, 2014

பிரம்மன் - திரை விமர்சனம்

அதாகப்பட்டது... : வில்லேஜ் கெட்டப்பை விட்டுவிட்டு, முதன்முதலாக சிட்டி ஸ்டைல் பாண்டியாக சசிகுமார் நடித்து வெளிவந்திருக்கும் படம் பிரம்மன். முதன்முதலாக சந்தானம் சசியுடன் ஜோடி(!) சேர, கூடவே சூரியும் இருக்க நல்ல கமர்சியல் மூவியாக வரும் என்று எதிர்பார்ப்பை எகிற வைத்த படம். என்ன ஆச்சுன்னு பார்ப்போம், வாருங்கள். ஒரு ஊர்ல..: ஒரு தியேட்டரை...
மேலும் வாசிக்க... "பிரம்மன் - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

27 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Thursday, February 20, 2014

போண்டா சாரும் கஸ்டமர் கேரும்

டிஸ்கி: இன்னைக்கு ‘ஆஹா கல்யாணம்’ன்னு ஒரு படம் ரிலீஸ் ஆகியிருக்கு. ஏதோ ஒரு சூப்பர் ஹிட் இந்திப்படத்தின் ரீமேக்ன்னு சொன்னாங்க. ஆனாலும் போஸ்டர் மற்றும் படப்பெயரைப் பார்த்தாலே, பயமா இருந்ததால நான் போகலை. யாராவது பார்த்துட்டு சொல்லட்டும். நம்ம சொம்பு, நமக்கு முக்கியம்! (இப்போ பிரம்மன் ரிலீஸ் ஆகிடுச்சு..காலையில் விமர்சனம் வரும்!) நான் பி.ஈ....
மேலும் வாசிக்க... "போண்டா சாரும் கஸ்டமர் கேரும்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

32 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, February 16, 2014

புலிவால் - ஜஸ்ட் மிஸ்.

மகாநதில மகளை மீட்க கெஞ்சுற கமலை ஏத்துக்கிட்ட நாம், அதே கேரக்டர்ல ரஜினியை ஏத்துப்போமாங்கிறது சந்தேகம் தான். ரஜினி பஞ்ச் டயலாக் பேசறதை ரசிச்ச நம்மால், சுள்ளான்கள் பஞ்ச் விடறதை பொறுக்க முடிவதில்லை. சில விஷயங்களை, சிலர் பண்ணாத்தான் ஒத்துக்க முடிகிறது. ஆங்கிலத்துல பெரிய ஹிட்டான 'சிக்ஸ்த் சென்ஸ்' படத்தை தமிழில் எடுத்தால், நாம் ரசிப்போமான்னு...
மேலும் வாசிக்க... "புலிவால் - ஜஸ்ட் மிஸ்."
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

24 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, February 14, 2014

இது கதிர்வேலன் காதல் - திரை விமர்சனம்

அதாகப்பட்டது... : ஓகே..ஓகே-வின் வெற்றிக்கூட்டணியான உதயநிதி-சந்தானமும் சுந்தர பாண்டியன் என்ற சூப்பர் ஹிட்டான படத்தைக் கொடுத்த இயக்குநர் பிரபாகரனும் இணையும் படம் என்பதால், படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு. இங்கே தியேட்டர் ஹவுஸ்ஃபுல். அஜித்-விஜய்-சூர்யா படங்களுக்குத்தான் இப்படி ஆகிப் பார்த்திருக்கிறேன். (கார்த்தியும் விஜய் சேதுபதியும் இப்படி...
மேலும் வாசிக்க... "இது கதிர்வேலன் காதல் - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

29 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, February 10, 2014

இழிநிலை - குறும்பட விமர்சனம்

சமீபத்தில் இந்த குறும்படத்தை பார்க்க நேர்ந்தது. இழிநிலை குறும்படம் இந்த வரிகளுடன் ஆரம்பிக்கிறது. எமது மொழி எங்களின் அடையாளம் -  அதை இழந்தோம் வரலாற்றின் வாசல்களில் தூக்கி எறியப்படுவோம். - இயக்குநர்அகீபன் படித்ததுமே பிடித்துப்போன வரிகள். குறும்படத்தின் கருப்பொருளும் இதுதான்.  குறும்படத்தினை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்.  1. பட்டப்படிப்பின் இறுதிக்காலத்தில் உள்ள மாணவர்கள், ஏதேனும் ஒரு மொழியைப்...
மேலும் வாசிக்க... "இழிநிலை - குறும்பட விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

25 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, February 9, 2014

பாம்பு மாசமா இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி? (நானா யோசிச்சேன்)

நெஞ்சைத் தொட்ட வரிகள்: பூந்தோட்ட காவல்காரா பூப்பறிக்க இத்தனை நாளா? மாந்தோப்புக் காவல்காரா -ஆ ஆ ஆ ஆ மாம்பழத்தை மறந்து விட்டாயா? மறந்து விட்டாயா? பதிவர் புலம்பல்: ஃபேஸ்புக்ல இருக்கிற நல்ல + கெட்ட விஷயம் சாட் தான். எந்த நிமிசமும் நட்பு வட்டத்துல இருக்கிற யாரையும் ஈஸியா காண்டாக்ட் பண்ண முடியுது. ஆனா மேட்டரே இல்லாம பட்டறை போட சிலர்...
மேலும் வாசிக்க... "பாம்பு மாசமா இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி? (நானா யோசிச்சேன்)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

47 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, February 8, 2014

பண்ணையாரும் பத்மினியும் - திரை விமர்சனம்

அதாகப்பட்டது... : நேற்றே வெளியாகி இருக்க வேண்டிய படம் ’பொட்டி வரலை, நாளைக்கு வா’ என்று திருப்பி அனுப்பிவிட்டார்கள்.’ நாளைக்குன்னா அது பழைய படம்யா..காசைக் கொடுய்யா’ன்னு கேட்டும் அரபி ஒத்துக்கொள்ளாததால்,  விமர்சனம் இன்று, இங்கே....! ஒரு ஊர்ல..: ஒரு கிராமத்தில் வாழும் வெள்ளந்தியான மனசு கொண்ட பண்ணையாருக்கு ஒரு பத்மினி கார் கிடைக்கிறது....
மேலும் வாசிக்க... "பண்ணையாரும் பத்மினியும் - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

36 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, February 3, 2014

ஹிட்ச்காக் : சஸ்பென்ஸும் சர்ப்ரைஸும் ரம்மியும்

சமீபத்தில் ரம்மி படத்தை பார்த்துக்கொண்டிருக்கும்போதே இயக்குநர் ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்கை நினைத்துக்கொண்டிருந்தேன். ஆங்கில த்ரில்லர் மூவி எடுப்பதில் மன்னனாக 50 ஆண்டுகளுக்கும் மேலாக (1922-1976) கோலோச்சியவர் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். ரம்மி படம் ஒரு த்ரில்லராகவே ஆரம்பித்தது.  யாராவது கதவைத் தட்டினால்கூட டெரர் எஃபக்ட் கொடுத்து...
மேலும் வாசிக்க... "ஹிட்ச்காக் : சஸ்பென்ஸும் சர்ப்ரைஸும் ரம்மியும்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

14 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.