Wednesday, August 31, 2011

மங்காத்தா - திரை விமர்சனம்

’அஜித்தின் ஐம்பதாவது படம். சமீபத்தில் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று’ என்றெல்லாம் இருந்தாலும் பெயருக்கு ஏற்றாற்போல் கிளைவுட் நைன், ஞானவேல்ராஜ், சன், சித்தி என பலரும் இந்தப் படத்தை வைத்து மங்காத்தா ஆடி, ஒரு வழியாக தமிழகத்தில் இன்று ரிலீஸ் ஆகும் படம். (குவைத்தில் சித்தி ரிலீஸ் செய்யவில்லை!!). வழக்கம்போல் விமர்சனம் படத்தை முந்திக்கொண்டு...
மேலும் வாசிக்க... "மங்காத்தா - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

140 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, August 30, 2011

யோக்கியப் பதிவர்களை நசுக்கும் அயோக்கியப் பதிவர்கள்...

பதிவுலகில் அவ்வப்போது எழும் ஒப்பாரி, மீண்டும் இப்போது எழத் தொடங்கியுள்ளது. அநேகமாக இதை ஆரம்பித்து வைத்தவர் நிரூபனாக இருக்கலாம்.அங்கே பேசியவற்றின் தொடர்ச்சியாக எழுந்த சிந்தனைகளின் தொகுப்பாக இதை எழுதுகின்றேன்.. கமர்சியல் பதிவர்களால் நல்ல காத்திரமான இலக்கியப் பதிவுகள், நல்ல பதிவுகள் பல வாசகர்களைச் சென்றடையாமல் போவதாகவும் இதற்கு என்ன...
மேலும் வாசிக்க... "யோக்கியப் பதிவர்களை நசுக்கும் அயோக்கியப் பதிவர்கள்..."
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

200 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, August 29, 2011

அன்னா ஹசாரேயின் வெற்றியும் அவதூறுகளும்

’ஒரு தலைவர் பெரும்பான்மையான மக்களால் புகழப்படுகிறார் என்றால், அவர் ஒரு அயோக்கியனாகத் தான் இருக்க வேண்டும்’ என்று எண்ணும் மனநிலைக்கு நம்மை தற்காலத் தலைவர்கள் கொண்டு சென்றுள்ளனர். இப்படி ஒரு துரதிர்ஷ்டமான நிலை, உலகில் வேறெங்கும் நிலவுகிறதா எனத் தெரியவில்லை.' - எனது இன்றைய காந்தி விமர்சனப் பதிவில் காந்திக்காக எழுதிய வரிகளை திரும்பவும் ஒரு காந்தியவாதிக்காகச்...
மேலும் வாசிக்க... "அன்னா ஹசாரேயின் வெற்றியும் அவதூறுகளும்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

108 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, August 27, 2011

ராஜீவ் உயிருக்கு ஈடாக இன்னும் எத்தனை உயிர்கள் தேவை?

’எங்கள் தேசத்தலைவரைக் கொன்றுவிட்டு எங்களிடமே நியாயம் கேட்கின்றீர்களா, சொரணைகெட்டவர்களே’ - சமீபத்தில் ஒரு இணையதளத்தில் ராஜீவ் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தூக்குதண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், மதி.சாந்தன் ஆகியோர் பற்றிய கட்டுரைக்கு வந்த பின்னூட்டம் அது. அந்தப் பின்னூட்டம் எனது டெல்லி வாழ்க்கையில் நான் சந்தித்த வட இந்தியர்களின்...
மேலும் வாசிக்க... "ராஜீவ் உயிருக்கு ஈடாக இன்னும் எத்தனை உயிர்கள் தேவை?"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

67 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, August 26, 2011

விட்டு விடுதலையாகி.......

அடுப்பில் பால் கொதிப்பதையே பார்த்தபடி நின்றிருந்தாள் சுப்புத்தாய்.   ‘தாயீ” வாசலில் இருந்து சங்கையாவின் குரல் கேட்டது. “சின்னையா, திண்ணைல ஒக்காருங்க. வாரேன்” என்றாள். வயதானதால் வந்துவிட்ட தடுமாற்றத்தை தடுக்க வைத்திருக்கும் கம்பை திண்ணை ஓரமாகச் சாய்த்து வைத்து விட்டு உட்கார்ந்தார் சங்கையா.  ‘மணி நாலாயிடுச்சா..மனுசன் கரெக்டா வந்திடுதாரே..பாவம் அவருக்கும் வேற போக்கிடம் ஏது..பிள்ளைக ரெண்டும் வெளிநாடு...
மேலும் வாசிக்க... "விட்டு விடுதலையாகி......."
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

117 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Wednesday, August 24, 2011

அமெரிக்கா டர்ர்ர்....தங்கம் விலை விர்ர்ர் - ஏன்? (எளிய விளக்கம்)

உங்ககிட்ட 1991ம் வருசம் ஆயிரம் ரூபாய் இருந்ததாக வைத்துக்கொள்வோம்..அதை ஒரு பீரோவில் பத்திரமாகப் பூட்டி வைக்கின்றீர்கள். இருபது வருடம் கழித்து இப்போது பீரோவைத் திறந்து பார்த்தால், உள்ளே எவ்வளவு இருக்கும்? ‘என்னய்யா இது கூமுட்டைத்தனமான கேள்வி..ஆயிரம் ரூபாய் தான் இருக்கும்’ன்னு நீங்கள் டென்சன் ஆவது தெரிகின்றது.ஆனால் ஆயிரம் ரூபாய் அப்போது இருந்த...
மேலும் வாசிக்க... "அமெரிக்கா டர்ர்ர்....தங்கம் விலை விர்ர்ர் - ஏன்? (எளிய விளக்கம்)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

110 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, August 23, 2011

Ocean's Eleven-ன் காப்பியா மங்காத்தா?

கொஞ்சநாளாவே பதிவுலகத்துல (தம்பி ஜீ புண்ணியத்துல) Ocean's Eleven - படத்தைத் தான் காப்பி பண்ணி, வெங்கட் பிரபு மங்காத்தா எடுத்துக்கிட்டு இருக்காருன்னு பரபரப்பா பேச்சு அடிபட்டது. ரொம்ப நாள் முன்னாடி நான் பார்த்தது. இப்போ திரும்ப எல்லாரும் சொல்றாங்களே. அடுத்து மங்காத்தாவுக்கு வேற விமர்சனம் எழுதணுமேன்னு திரும்ப ஓசியன் லெவனை பார்த்தேன். ஏற்கனவே...
மேலும் வாசிக்க... "Ocean's Eleven-ன் காப்பியா மங்காத்தா?"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

158 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, August 22, 2011

கமெண்ட் போடுவது எப்படி? (அதிரி புதிடி டியூசன் பதிவு)

அன்பு உள்ளங்களே! முதலில் அனைவருக்கும் வணக்கம். பதிவர்களுக்கு பதிவை விடவும் முக்கியமான விஷயமாக ஆகி விட்டிருப்பது பின்னூட்டம் தான். அதாவது கமெண்ட் தான்..நம் மக்கள் எப்படி..எப்படி பதிவுகளுக்கு எப்போதுமே ஆதரவை வாரி வழங்குவார்கள் என்பதாலும், எப்படி..எப்படி பதிவு எழுதி நாளாகி விட்டதாலும் இன்று கமெண்ட் போடுவது எப்படி என்ற காத்திரமான(அப்படீன்னாஎன்னங்க?)...
மேலும் வாசிக்க... "கமெண்ட் போடுவது எப்படி? (அதிரி புதிடி டியூசன் பதிவு)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

336 comments:

«Oldest   ‹Older     Newer›   Newest»
«Oldest ‹Older     Newer› Newest»

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.