Thursday, October 24, 2013

எனது ஃபேஸ்புக் சிந்தனைகள்...! (Edited Version)


ஃபேஸ்புக்கில் நான் கிறுக்கி வரும் விஷயங்கள், பதிவுலக வரலாற்றில் இடம்பெறாமல் போய்விடுமோ என்ற அச்சத்திலேயே இங்கே மீள்பதிவிடப்படுகின்றன. அங்கேயே கமெண்ட்-லைக் போட்ட நண்பர்கள், டென்சன் ஆகாமல் இந்தப் பதிவைத் தவிர்க்கலாம்!


ஊருல மொபைலுக்கு வோடபோன்ல இன்டெர்நெட் போட்டா, ஒரு வாரத்துல எல்லாக் காசும் போயிந்தி.அது பற்றிய தீவிர ஆராய்ச்சியில் தங்கமணி இருக்கும்போது....

பையன்: போன் கொடும்மா..ஸ்பீக்கிங் டாம் பார்க்கணும்.

தங்கமணி: நானே போட்ட காசைக் காணோமேன்னு தேடிக்கிட்டிருக்கேன். தர மாட்டேன்.

பையன்: அப்போ உங்கூட 'கட்'டி. (அன்ஃபிரன்டு)

தங்கமணி: சரி, கட்டி!...ஓடிப் போயிடு.

பையன்: இல்லை, ஃப்ரெண்டு.

தங்கமணி: சரி, ஃப்ரெண்டு. 

பையன்: ஃப்ரெண்டு தானே? அப்போ ஃபோனைக் கொடு! 

உஸ்ஸ்..தலை சுத்துதுடா சாமீ!
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
நேத்து ‘https://www.facebook.com/sengovipage' ஓப்பன் பண்ணும்போதே நினைச்சேன், என்ன ஆகப்போகுதோன்னு..

இன்னைக்கு பல நாடுகளில் கொஞ்சநேரம் ஃபேஸ்புக் ஒர்க் ஆகலையாமே..# "Please Try Again Later An error occurred. Please try again in a few minutes."
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
//என் பாட்டி, அப்பா மாதிரியே நானும் கொல்லப்படலாம் - ராகுல் காந்தி //


சப்பை, நீ வச்சிருக்கிற கொலம்பியாக்காரி உன்னைக் கொன்னாத்தான் உண்டு!
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
காரில் பயணிக்கும்போது கால் மேல் கால் போட்டு ஸ்டைல் காட்டுவதைத் தவிர்க்கவும்.


*யம்மா..படுபாவி டிரைவர்..கொஞ்சம் சொல்லிட்டு ப்ரேக் போடக்கூடாதா..நசுங்கிடுத்து!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 தீவிரமா யோசிக்கிறது:
சின்ன வயசுல அழகா இருக்கிற பசங்க, பெரியவன் ஆனதும் அட்டா மாறுவதும், சின்ன வயசுல அட்டா திரிய பொண்ணுங்க, டக்குன்னு செம ஃபிகரா மாறுவதும் ஏன்?..ஏன்..ஏன்?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------


Youtube-ல ஆண்ட்டி ஹாட்-ன்னு எத்தனையோ வீடியோ இருக்கு. ஆனா அங்க்கிள் ஹாட்-ன்னு ஒரு வீடியோவாவது இருக்கா? அதுக்காக என்னைக்காவது போராடியிருக்கீங்களா? அப்புறம் என்னய்யா போராளி நீங்க #ஆணியம்
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


//ரஜினியுடன் டேட்டிங் செல்ல ஆசை - மல்லிகா ஷெராவத் //
ஆஹா..தலைவரு சோலியை முடிக்க ப்ளான் பண்ணிட்டாங்கடோய்!

அவரு ஷூட்டிங் போறதே பெரும்பாடா இருக்கு.இதுல டேட்டிங் வேறயா..ஏம்மா லேட்டா வந்ததும் இல்லாம வெறுப்பேத்துற? 
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

//மலையாளம் தெரிந்தால் மட்டுமே இனி, கேரளாவில் அரசு வேலை: உம்மன்சாண்டி அறிவிப்பு//
பரவாயில்லை, ஷகீலா படம் பார்த்து மலையாளம் கத்துக்கிட்டது ஒருவகையில நல்லதாப் போச்சு!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
//பா.ஜ. ஆட்சிக்கு வந்தால் தமிழர்களின் கனவு நனவாகும்: சென்னை வந்த மோடி பேச்சு! //

அப்போ நஸ்ரியா தொப்புளை பார்த்திடலாமா பாஸ்?
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அன்பு நண்பர்களே,

இனிமேல் குவைத் நேரப்படி இரவு 8.15 முதல் 8.30 வரை என் ரூமில் இருக்க மாட்டேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

உடன் தங்கியிருக்கும் ஆந்திரா பக்கி, அந்த நேரத்தில் அவரது வீட்டுக்காரம்மா(???)க்கு போன் செய்து முடிக்கும் நேரம் அது. முடிக்கும்போதெல்லாம் பக்கத்தில் ஒரு மனுசன் இருக்கான் என்பதையே மறந்து அந்த பக்கி டெய்லி சொல்லும்/செய்யும் டயலாக் இது:

ஓகே..ஐ லவ் யூ..ஐ லவ் யூ..உம்மா...உம்ம்...உம்மா..ஐ லவ் யூ..ஐ லவ் யூ..உம்மா..உம்மா!

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

//Please save me, my family and my COMMUNIY - நஸ்ரியா, கமிசனருக்கு அளித்த புகாரில்! //

கண்ணு, நீ ஏம்மா சினிமாக்குப் போனே...உனக்கு இருக்கிற திறமைக்கு அரசியலுக்கில்ல நீ வந்திருக்கணும்?
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
விகடன் டைம் பாஸில் நம் நய்யாண்டி...
நன்றி : விகடன்

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

15 comments:

 1. அங்கேயே கமெண்ட்-லைக் போட்ட நண்பர்கள், டென்சன் ஆகாமல் இந்தப் பதிவைத் தவிர்க்கலாம்!///அவ்ளோ கொடூரமாவா இருந்திச்சு?ஹி!ஹி!!ஹீ!!!

  ReplyDelete
 2. //இன்னைக்கு பல நாடுகளில் கொஞ்சநேரம் ஃபேஸ்புக் ஒர்க் ஆகலையாமே..

  இதே பிரச்சனை எனக்கும் வந்துச்சுன்னே...

  ReplyDelete
 3. வரவரலாறு மிகவும் முக்கியம்...!

  ReplyDelete
 4. ஓகே..ஐ லவ் யூ..ஐ லவ் யூ..உம்மா...உம்ம்...உம்மா..ஐ லவ் யூ..ஐ லவ் யூ..உம்மா..உம்மா!//ஹீ அவனும் உருகும் காதல் காலம் போலும்!ஹீ வரலாறு முக்கியம் அடிக்கடி இங்கேயும் பதியுங்கோ முகத்தில் ஆயிரம் உறவு மூகம் மூடி ஏதுவும் லைக்குத்தும்!ம்ம்ம்

  ReplyDelete
 5. இங்கேயுமா ? அடிச்சு தூள் பறத்துய்யா....!

  ReplyDelete

 6. //Please save me, my family and my COMMUNIY - நஸ்ரியா, கமிசனருக்கு அளித்த புகாரில்! //

  கண்ணு, நீ ஏம்மா சினிமாக்குப் போனே...உனக்கு இருக்கிற திறமைக்கு அரசியலுக்கில்ல நீ வந்திருக்கணும்?//

  அதானே அதுவும் கேரளாவுக்கு போனால் இன்னும் நல்லா இருக்குமே...?

  ReplyDelete
 7. இதுக்கப்புறம் டேட்டிங் போனா என்ன போகாட்டி என்ன?

  ReplyDelete

 8. //Subramaniam Yogarasa said...
  அங்கேயே கமெண்ட்-லைக் போட்ட நண்பர்கள், டென்சன் ஆகாமல் இந்தப் பதிவைத் தவிர்க்கலாம்!///அவ்ளோ கொடூரமாவா இருந்திச்சு?ஹி!ஹி!!ஹீ!!!//

  இல்லை ஐயா..எதுக்கு மறுபடியும் உங்க நேரத்தை வீணாக்கனும்னு தான்!

  ReplyDelete


 9. //Blogger ஸ்கூல் பையன் said...
  //இன்னைக்கு பல நாடுகளில் கொஞ்சநேரம் ஃபேஸ்புக் ஒர்க் ஆகலையாமே..

  இதே பிரச்சனை எனக்கும் வந்துச்சுன்னே...//

  ஓ..ஸாரி பாஸ்..ஆனாலும் அந்த செங்கோவி பேஜ்-ஐ க்ளோஸ் பண்ண மாட்டேன்.

  ReplyDelete
 10. //
  Blogger திண்டுக்கல் தனபாலன் said...
  வரவரலாறு மிகவும் முக்கியம்...!//

  அதுவும் சரி தாம்யா.

  ReplyDelete

 11. // Blogger தனிமரம் said...
  முகத்தில் ஆயிரம் உறவு மூகம் மூடி ஏதுவும் லைக்குத்தும்!ம்ம்ம் //
  நிறைய பட்டிருப்பார் போல!

  //Blogger MANO நாஞ்சில் மனோ said...
  இங்கேயுமா ? அடிச்சு தூள் பறத்துய்யா....!//

  நீங்களும் மொராக்கோ ஸ்டேட்டஸை பதிவாப் போடலாமேண்ணே!

  //அதானே அதுவும் கேரளாவுக்கு போனால் இன்னும் நல்லா இருக்குமே...?//

  எப்ப்டியாவது நாசமாப் போனாச் சரின்னு சொல்றீங்களா?

  ReplyDelete
 12. // Blogger கோகுல் said...
  இதுக்கப்புறம் டேட்டிங் போனா என்ன போகாட்டி என்ன?//

  ஹா...ஹா..!

  ReplyDelete
 13. சூப்பரு...
  விகடன் டைம் பாஸூக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. வரலாறு நிச்சயம் பேசும்!

  ReplyDelete
 15. அடடே இப்பத்தான் படிக்கிறேன்... செம..!

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.