Tuesday, September 13, 2011

எனக்குப் பிடித்த டாப் 6 கலக்கல் கமெண்ட்ஸ்........!

ன்று கொஞ்சம் வித்தியாசமாக எனக்குப் பிடித்த பின்னூட்டங்களில் சிலவற்றை தொகுத்துள்ளேன். எனது பிற நண்பர்களின் சீரியஸான, உருப்படியான, ஆக்கப்பூர்வமா பின்னூட்டங்கள் இங்கே தவிர்க்கப்பட்டுள்ளது. சும்மா ஜாலியான கமெண்ட்ஸ் மட்டும் இங்கே. எனவே ஆறு மனமே ஆறு.............!
நலம் தானா!
டாப் 6 :


கேபிளார் : எல்லாம் வல்ல முருகக் கடவுள் ஆசியுடன் உங்கள் பதிவுலக கதவுகள் அகண்டு விரிந்து திறக்கட்டும்- கேபிள் சங்கர்

(எனது முதல் பதிவிற்கு வந்த முதல் கமெண்ட், அதுவும் எனக்குப் பிடித்த பதிவர் கேபிளாரின் கமெண்ட் என்பதால் ஸ்பெஷல் மரியாதை..

அகண்டு விரிந்து, திறந்துவிட்டது என்றே நினைக்கின்றேன்!)

டாப் 5 :


’தலைவர் ‘ புள்ளி ராஜா : இப்படி சிரிச்சி ரொம்ப நாளாச்சிங்க தல. வழக்கமா சாரு எதுனா சீரியஸா எழுதினாதான் இப்படி சிரிப்பேன். 

செங்கோவி : ஒரு மனுசன் சாட் பண்றதைப் பார்த்து சிரிக்கிறது ரொம்பத் தப்புய்யா.


டாப் 4:
வெரி செக்ஸி!


பதிவு : என்ன வேலையில் சேரலாம்? (மெக்கானிகல் என்ஜினியர்களுக்கு)_2

ஜீ...: நல்ல பதிவு! வாழ்த்துக்கள்!...............அப்புறம்? அதென்ன 'நட்'டா? :-)

செங்கோவி : நட்டு இல்லாம அதென்ன நமீதா தொப்புளா...

ஜீ... : அடடா! என்னா வெளக்கம்! உங்க பதிலைப் பார்த்து நான் திரும்ப அந்தப் படத்தைப் பார்த்தேன்னா..பாத்துக்குங்க! :-)

இந்தப் புன்னகை என்ன விலை..
டாப் 3 :


நிரூபன் : // இனிமே நம்ம கிட்டதான் அந்த ஜட்டி இருக்குன்னு சொன்னா, நாம தான் திருட்டிட்டு இப்போ பயந்து தர்றோம்னு ஆயிடும்னு, அதை அப்படியே பதுக்கிட்டேன்!//
ஆஹா... ஐ லைக் திஸ்...சமயோசிதமா தப்பியிருக்கீங்க. நீங்க பெரிய கில்லாடி தான் பாஸ்

செங்கோவி : என்ன பெரிய கில்லாடி..யூஸ்லெஸ் கில்லாடி..அந்த ஜட்டி எனக்குச் சேரலை தெரியுமா.....

சிரிச்சு..சிரிச்சு..வந்தா.. 
டாப் 2 :


RK நண்பன்: 

நானும் அவரின் வருகையை மிக ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன் செங்கோவி... 

ரஜினி காந்த்... நிஜமாவே காண்டம் இருக்கிறது அவரிடத்தில், இல்லைனா இதனா பேர் எதிர் பார்ப்பங்களா?


செங்கோவி : யோவ், உம்ம தமிழ் டைப் ரைட்டர்ல தீயை வைக்க! அது காண்டம் இல்லையா, காந்தம்.. ஏன்யா இப்படி தீபிகா படுகோனேவை பயமுறுத்துறீங்க?
ஆத்தாடி...!
டாப் 1 :


செங்கோவி : தமிழ்வாசி எப்பவும் இப்படித் தான் பாஸ்..கமலா காமேஷ்கிட்ட கூட..சரி, வேண்டாம்!

பன்னிக்குட்டி ராம்சாமி : யோவ் கமலா காமேஷ் பத்தி உங்களுக்கு ஒரு மேட்டர் தெரியுமா?

செங்கோவி : எனக்கு எப்படிண்ணே தெரியும்..சொல்லுங்க.

பன்னிக்குட்டி ராம்சாமி: //கதை இருக்கோ இல்லியோ, சதை முக்கியம் இல்லையா..அதனால அந்த விததுலயும் இந்தப் படம் நமக்கு சரிப்பட்டு வராது..//
ஆமா இப்போ மட்டும் திரிஷாவையும், அஞ்சலியவும் வெச்சி என்னத்த கிழிக்க போறாங்க?

செங்கோவி: ஆராய்ச்சில்லாம் இருக்கட்டும்..கமலா காமேஷ் பத்தி சொல்லுங்க.

பன்னிக்குட்டி ராம்சாமி: ////அதனால இந்த படத்தைத் தான் அப்படியே காப்பி பண்றாங்கன்னா அஜித்துக்கு இன்னொரு ஆப்பு கன்ஃபார்ம்./////
இத எடுத்தா ஆப்பு கன்பர்ம்னா தல இந்த படத்தைத்தான் செலக்ட் பண்ணி இருப்பாரு....

செங்கோவி : அண்ணே, அப்புறம் அந்த கமலா காமேஷ் மேட்டர்ணே?

பன்னிக்குட்டி ராம்சாமி: //இது.த்ரிஷா அம்மையார் மட்டுமில்லாம அஞ்சலிக்குட்டியும் நடிச்சிருக்கு. அப்போ கதைல (மட்டும்) கை வச்சிருக்காங்கன்னு தானே அர்த்தம்..//
அடடா...... அப்போ படத்துல பெருசா ஒண்ணையும் எதிர்பார்க்க முடியாதுன்னு சொல்லுங்க..

செங்கோவி : ஆமாண்ணே, கரெக்டா சொன்னீங்கன்னே..அந்த கமலா காமேசு...?

செங்கோவி : யோவ், பன்னிக்குட்டி...என்னய்யா அது கமலா காமேஷ் மேட்டரு..எவ்ளோ நேரமா கேட்டுகிட்டு இருக்கேன்..நடுராத்திரில என்னய்யா விளையாட்டு இது..சின்னப் புள்ள மாதிரி...

செங்கோவி :அடப்பாவிகளா..ரெண்டு பேரும் புலம்ப விட்டுட்டு போய்ட்டாங்களே..

பன்னிக்குட்டி ராம்சாமி : அண்ணன் இன்னிக்கு கமலாகாமேஷ் பத்தி சொல்லாம விடமாட்டாரு போல இருக்கே?

செங்கோவி : அப்பாடி அண்ணன் இருக்காரு..எனக்குத் தெரியும் அண்ணன் நல்லவருன்னு!

பன்னிக்குட்டி ராம்சாமி : சரி சொல்லுறேன், சொல்லவே கூடாதுன்னு தமிழ்வாசி கெஞ்சுறாரு...

செங்கோவி : அப்போ கண்டிப்பா கில்பான்சி மேட்டர் தான்..சொல்லுங்கண்ணே..

பன்னிக்குட்டி ராம்சாமி: அதாவது கார்த்திக்குக்கு முதல் காட்சியே கமலா காமேஷ்தானாம், அவங்ககிட்ட கத்துக்கிட்டதுதான் கார்த்திக்கை பெரிய ஆளாக்குச்சாம்....... போதுமா?

செங்கோவி: ஆ......................!

பன்னிக்குட்டி ராம்சாமி : என்ன இதுக்கே செங்கோவி இப்படி ஆகிட்டாரு.....

செங்கோவி : அண்ணே..எனக்கு மயக்க மயக்கமா வருது.. தலை கிர்ருன்னு சுத்துது...நான் சாயுறேன்..

தமிழ்வாசி - Prakash : இதுக்குதான் வேணாம்னு சொன்னேன்... செங்கோவியே வாயடச்சு போயிட்டார்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
போனஸ் -1 :


நிரூபன் : உங்க மொபைலில் நடிகைகளோடை தொடர்பிலக்கம் சேமித்து வைத்திருக்கிறீங்களா?...எனக்கும் கொடுத்து உதவ முடியுமா பிரகாஷ்?

செங்கோவி: பிரகாசு, நிரூ நடிகைங்க ஃபோன் நம்பரைத் தான் அப்படிக் கேட்காரு..நீங்க ஏதோ கெட்ட வார்த்தைன்னு நினைச்சு கமெண்ட்டை அழிச்சுடாதீங்க.


மேலே ஏதோ இருக்கும் போலிருக்கே...
போனஸ் - 2 :


பன்னிக்குட்டி ராம்சாமி : சிபிக்குள்ள இருந்த அன்னியன் கெளம்பிட்டான் போல....?

செங்கோவி : நமக்கு உள்ளே பனியன் தானே இருக்கு..சிபிக்குள்ள மட்டும் எப்படி அன்னியன்? ஒன்னும் புரியலியே.

நிரூபன் : அவ்...ஏன் இந்தக் கொலை வெறி..வலிக்குது மச்சி.

பன்னிக்குட்டி ராம்சாமி : என்ன தமிழ்வாசி நேத்து கருங்காலி படம் பார்க்க போனீங்களாமே? அப்படியே கிளுகிளுன்னு ஒரு விமர்சனத்த போட்டுடுறது?

தமிழ்வாசி - Prakash : விமர்சனம் போடற அளவுக்கு படத்துல ஒண்ணும் பெரிசா இல்லை பண்ணிக்குட்டியாரே..

பன்னிக்குட்டி ராம்சாமி : அப்போ படம் பார்த்தது உண்மைதானா? (படத்துலதான் ஒண்ணும் இல்ல, படத்துல நடிச்சவங்களை பத்தியாவது ஒரு ரெண்டு வரி, நாலு ஸ்டில்லு....?)

செங்கோவி : பன்னியாரே..அஞ்சலியை தமிழ்வாசி அவமானப்படுத்திட்டார்.

பன்னிக்குட்டி ராம்சாமி : அதைத்தான் போன கமெண்ட்ல கொஞ்சம் டீசண்ட்டா சொன்னேன், இனி முடியாது, கூட்டுங்கய்யா பஞ்சாயத்த, எலேய் சின்ராரு எட்ராந்த சொம்ப...... கட்ரா வண்டியா...

தமிழ்வாசி - Prakash : பாவி பயலுக... கொலை வெறியில இருக்காங்களே... 
தங்கத் தலைவி தான்...!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

171 comments:

 1. இரண்டாவது சின்னத் தூறல்,

  ReplyDelete
 2. //• » мσнαη « • said...
  » ''''''முதல் மழை"''''' «//

  கரெக்டா கேட்ச் பண்ணிட்டீங்க போல..

  ReplyDelete
 3. இனிய இரவு வணக்கம் பாஸ்...

  ReplyDelete
 4. //
  நிரூபன் said...
  இனிய இரவு வணக்கம் பாஸ்...//

  வருக நிரூ!

  ReplyDelete
 5. இன்று கொஞ்சம் வித்தியாசமாக எனக்குப் பிடித்த பின்னூட்டங்களில் சிலவற்றை தொகுத்துள்ளேன். எனது பிற நண்பர்களின் சீரியஸான, உருப்படியான, ஆக்கப்பூர்வமா பின்னூட்டங்கள் இங்கே தவிர்க்கப்பட்டுள்ளது. சும்மா ஜாலியான கமெண்ட்ஸ் மட்டும் இங்கே. எனவே ஆறு மனமே ஆறு.............!//

  ஹா...ஹா...இந்த வெளையாட்டு நல்லா இருக்கே...................

  ReplyDelete
 6. பதிவு : உலகக் கடவுள் முருகன்

  கேபிளார் : எல்லாம் வல்ல முருகக் கடவுள் ஆசியுடன் உங்கள் பதிவுலக கதவுகள் அகண்டு விரிந்து திறக்கட்டும்- கேபிள் சங்கர்

  (எனது முதல் பதிவிற்கு வந்த முதல் கமெண்ட், அதுவும் எனக்குப் பிடித்த பதிவர் கேபிளாரின் கமெண்ட் என்பதால் ஸ்பெஷல் மரியாதை..

  அகண்டு விரிந்து, திறந்துவிட்டது என்றே நினைக்கின்றேன்!)//

  ஆமா பாஸ்...கலக்கலான கமெண்ட்...

  முதல் அடியினைக் கேபிளார் சூப்பராத் தான் எடுத்துக் கொடுத்திருக்கிறார்.

  ReplyDelete
 7. //நிரூபன் said...
  இன்று கொஞ்சம் வித்தியாசமாக எனக்குப் பிடித்த பின்னூட்டங்களில் சிலவற்றை தொகுத்துள்ளேன். எனது பிற நண்பர்களின் சீரியஸான, உருப்படியான, ஆக்கப்பூர்வமா பின்னூட்டங்கள் இங்கே தவிர்க்கப்பட்டுள்ளது. சும்மா ஜாலியான கமெண்ட்ஸ் மட்டும் இங்கே. எனவே ஆறு மனமே ஆறு.............!//

  ஹா...ஹா...இந்த வெளையாட்டு நல்லா இருக்கே...................//

  எப்புடி..இதை வச்சே ஒரு பதிவை தேத்துனோம்ல?

  ReplyDelete
 8. அப்ப நாங்கெல்லாம் ரொம்ப சீரியசா எழுதறோம் போல !!!! be careful ...நான் என்னை சொன்னேன்!!!1

  ReplyDelete
 9. இனிமே நம்ம கிட்டதான் அந்த ஜட்டி இருக்குன்னு சொன்னா, நாம தான் திருட்டிட்டு இப்போ பயந்து தர்றோம்னு ஆயிடும்னு, அதை அப்படியே பதுக்கிட்டேன்!//
  ஆஹா... ஐ லைக் திஸ்...சமயோசிதமா தப்பியிருக்கீங்க. நீங்க பெரிய கில்லாடி தான் பாஸ்

  செங்கோவி : என்ன பெரிய கில்லாடி..யூஸ்லெஸ் கில்லாடி..அந்த ஜட்டி எனக்குச் சேரலை தெரியுமா.....//

  அவ்...இதனை நீங்க இன்னுமா மறக்கலை பாஸ்?????????????

  ReplyDelete
 10. கொஞ்சம் இருங்க பாஸ்,
  ஒரு பதிவை எழுதிட்டு வாரேன்.

  ReplyDelete
 11. //• » мσнαη « • said...
  அப்ப நாங்கெல்லாம் ரொம்ப சீரியசா எழுதறோம் போல !!!! be careful ...நான் என்னை சொன்னேன்!!!1//

  ஹா..ஹா..இது எனக்குப் பிடிச்ச 7வது கமெண்ட்டா வச்சிக்கலாம்யா.

  ReplyDelete
 12. ////ஆக்கப்பூர்வமா பின்னூட்டங்கள் இங்கே தவிர்க்கப்பட்டுள்ளது.//////எங்க அப்பா அம்மா ரொம்ப நல்லவனாகவே வளர்த்துட்டாங்க போல

  ReplyDelete
 13. //நிரூபன் said...
  இனிமே நம்ம கிட்டதான் அந்த ஜட்டி இருக்குன்னு சொன்னா, நாம தான் திருட்டிட்டு இப்போ பயந்து தர்றோம்னு ஆயிடும்னு, அதை அப்படியே பதுக்கிட்டேன்!//
  ஆஹா... ஐ லைக் திஸ்...சமயோசிதமா தப்பியிருக்கீங்க. நீங்க பெரிய கில்லாடி தான் பாஸ்

  செங்கோவி : என்ன பெரிய கில்லாடி..யூஸ்லெஸ் கில்லாடி..அந்த ஜட்டி எனக்குச் சேரலை தெரியுமா.....//

  அவ்...இதனை நீங்க இன்னுமா மறக்கலை பாஸ்?????//

  மறக்கக்கூடிய கமெண்ட்டா அது?

  ReplyDelete
 14. அண்ணன் கமெண்ட்டையே பதிவாக்கிட்டாரே?

  ReplyDelete
 15. தமிழ்வாசி எப்படி ஒத்துக்கிட்டாரு....?

  ReplyDelete
 16. //• » мσнαη « • said...
  ////ஆக்கப்பூர்வமா பின்னூட்டங்கள் இங்கே தவிர்க்கப்பட்டுள்ளது.//////எங்க அப்பா அம்மா ரொம்ப நல்லவனாகவே வளர்த்துட்டாங்க போல //

  அதனால தான் கோட்டையை நெருங்கி இருக்கீங்க..

  ReplyDelete
 17. செண்டிமெண்ட்டா உங்க கமெண்ட்ஸ் வாழ்க்கை தொடங்கி இருக்கு போல.....

  ReplyDelete
 18. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அண்ணன் கமெண்ட்டையே பதிவாக்கிட்டாரே?//

  ஹி..ஹி..நோகாம நோம்பி...........ன்னு கேள்விப்பட்டிருப்பீங்களே..

  ReplyDelete
 19. யாருங்க அது தலைவர் புள்ளி ராஜா? அந்த வெளம்பரத்துல நடிச்சவரா?

  ReplyDelete
 20. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  தமிழ்வாசி எப்படி ஒத்துக்கிட்டாரு....?//

  அவருக்குத் தெரியாதுண்ணே..தெரிஞ்சா அழுவாரு.

  ReplyDelete
 21. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  செண்டிமெண்ட்டா உங்க கமெண்ட்ஸ் வாழ்க்கை தொடங்கி இருக்கு போல.....//

  ஆமா, அண்ணன் கேபிளார் திடீர்னு வந்து வாழ்த்திட்டு போனார்.

  ReplyDelete
 22. ///////செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  தமிழ்வாசி எப்படி ஒத்துக்கிட்டாரு....?//

  அவருக்குத் தெரியாதுண்ணே..தெரிஞ்சா அழுவாரு.
  ///////

  சரி விடுங்க, ஒரு அஞ்சலி படத்த போட்டு சமாளிச்சுக்கலாம்......

  ReplyDelete
 23. பாவம் ஜீ, நட்டையும் திரும்ப பார்க்க வெச்சிருக்கீங்க......

  ReplyDelete
 24. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  யாருங்க அது தலைவர் புள்ளி ராஜா? அந்த வெளம்பரத்துல நடிச்சவரா?//

  இல்லைண்ணே..எனக்கு வேண்டப்பட்டவர்.

  ReplyDelete
 25. அப்புறம் அந்த ஜட்டிய என்னதான் பண்ணீங்க? ஃப்ரேம் போட்டு வெச்சிட்டீங்களா?

  ReplyDelete
 26. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  பாவம் ஜீ, நட்டையும் திரும்ப பார்க்க வெச்சிருக்கீங்க......//

  நட்டுலயும் ஏதாவது தேறுமான்னு பார்த்திருக்காரு.அவரை பாவம்கிறீங்க?

  ReplyDelete
 27. ////அதனால தான் கோட்டையை நெருங்கி இருக்கீங்க..////எந்த கோட்டை?????....அடியேனுக்கு புரியல...குவைத்துல ஒட்டக பாலை குடிச்சுகிட்டே,அங்கிருந்து அம்மாகிட்ட மாட்டிவிட ஆப்பு ஏதாவது ரெடி பண்றீங்களா!!!எனக்கு எதுவும் கல்யாண மண்டபம் இல்லையே ...இடிக்கிறதுக்கு !!!

  ReplyDelete
 28. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அப்புறம் அந்த ஜட்டிய என்னதான் பண்ணீங்க? ஃப்ரேம் போட்டு வெச்சிட்டீங்களா?//

  நல்ல பிராண்டுண்ணே..வேஸ்ட்டாப் போச்சு...என்ன செய்ய...

  ReplyDelete
 29. ரஜினி..... சான்சே இல்ல..... ஹஹஹ்ஹா.........

  ReplyDelete
 30. // » мσнαη « • said...
  ////அதனால தான் கோட்டையை நெருங்கி இருக்கீங்க..////எந்த கோட்டை?????....அடியேனுக்கு புரியல...குவைத்துல ஒட்டக பாலை குடிச்சுகிட்டே,அங்கிருந்து அம்மாகிட்ட மாட்டிவிட ஆப்பு ஏதாவது ரெடி பண்றீங்களா!!!எனக்கு எதுவும் கல்யாண மண்டபம் இல்லையே ...இடிக்கிறதுக்கு !!!//

  இப்போ சென்னை தானே?

  ReplyDelete
 31. அடங்கொன்னியா, அண்ணன் கமலா காமேசை பத்தி எத்தன வாட்டி கேட்டிருக்காரு.....? அடடா இத வெச்சே ப்ளாக்மெயில் பண்ணி அண்ணன்கிட்ட பல சிடிகள் வாங்கி இருக்கலாம் போல, அவசரப்பட்டு சொல்லிட்டோமோ?

  ReplyDelete
 32. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ரஜினி..... சான்சே இல்ல..... ஹஹஹ்ஹா.........//

  ஆமா, என்னையே அசர வச்ச கமெண்ட் அது...நானே குழம்பிட்டேன்..ரஜினி சிங்கப்பூர்ல காண்டம் வாங்குனது இவருக்கு எப்படித் தெரியும்னு!

  உங்க கமலா காமேஷ் மேட்டர் வரலேன்னா, அது தான் டாப் 1..

  ReplyDelete
 33. அண்ணன் அன்னிக்கு கமலா காமேஷ் மேட்டரை கேள்விப்பட்டு விழுந்தவர்தான், இன்னும் தெளியல... ஒரே கெறக்கமாத்தான் இருக்காரு.....

  ReplyDelete
 34. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அடங்கொன்னியா, அண்ணன் கமலா காமேசை பத்தி எத்தன வாட்டி கேட்டிருக்காரு.....? அடடா இத வெச்சே ப்ளாக்மெயில் பண்ணி அண்ணன்கிட்ட பல சிடிகள் வாங்கி இருக்கலாம் போல, அவசரப்பட்டு சொல்லிட்டோமோ?//

  நிரூகிட்டச் சொல்லி பூஜா சிடி வாங்கித் தர்றேன்......கமலா காமேஷ் மாதிரியே வேற ஏதாவது மேட்டர் இருந்தாச் சொல்லுங்க..

  ReplyDelete
 35. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அண்ணன் அன்னிக்கு கமலா காமேஷ் மேட்டரை கேள்விப்பட்டு விழுந்தவர்தான், இன்னும் தெளியல... ஒரே கெறக்கமாத்தான் இருக்காரு.....//

  த்ரிஷா பத்தி எழுதக்கூடாதுன்னு இருந்தேன்..அதை எழுத வச்சதே இந்த கமெண்ட்ஸ் தான்!

  ReplyDelete
 36. ///////
  செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அடங்கொன்னியா, அண்ணன் கமலா காமேசை பத்தி எத்தன வாட்டி கேட்டிருக்காரு.....? அடடா இத வெச்சே ப்ளாக்மெயில் பண்ணி அண்ணன்கிட்ட பல சிடிகள் வாங்கி இருக்கலாம் போல, அவசரப்பட்டு சொல்லிட்டோமோ?//

  நிரூகிட்டச் சொல்லி பூஜா சிடி வாங்கித் தர்றேன்......கமலா காமேஷ் மாதிரியே வேற ஏதாவது மேட்டர் இருந்தாச் சொல்லுங்க..
  ///////

  கோவை சரளா இருக்காங்களே... அவங்க...

  ReplyDelete
 37. அதுக்குள்ள அஞ்சலி படம் வந்துடுச்சு, ஃபர்ஸ்ட்டே இருந்துச்சா?

  ReplyDelete
 38. இப்ப சென்னை தானே ????ஆமா சென்னை தான்...

  நீங்க பாளையங்கோட்டைக்கு அனுப்ப போறீங்களோன்னு நினைச்சேன்...

  நல்லா கிளப்புறாங்கப்பா !!!

  ReplyDelete
 39. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ///////
  செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அடங்கொன்னியா, அண்ணன் கமலா காமேசை பத்தி எத்தன வாட்டி கேட்டிருக்காரு.....? அடடா இத வெச்சே ப்ளாக்மெயில் பண்ணி அண்ணன்கிட்ட பல சிடிகள் வாங்கி இருக்கலாம் போல, அவசரப்பட்டு சொல்லிட்டோமோ?//

  நிரூகிட்டச் சொல்லி பூஜா சிடி வாங்கித் தர்றேன்......கமலா காமேஷ் மாதிரியே வேற ஏதாவது மேட்டர் இருந்தாச் சொல்லுங்க..
  ///////

  கோவை சரளா இருக்காங்களே... அவங்க...//

  அண்ணே.....அது ஒன்னைத் தான்னே நான் தப்பா நினைக்காம விட்டு வச்சிருக்கேன்..அதையும் கெடுத்துடாதீங்க.

  ReplyDelete
 40. ////// செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அண்ணன் அன்னிக்கு கமலா காமேஷ் மேட்டரை கேள்விப்பட்டு விழுந்தவர்தான், இன்னும் தெளியல... ஒரே கெறக்கமாத்தான் இருக்காரு.....//

  த்ரிஷா பத்தி எழுதக்கூடாதுன்னு இருந்தேன்..அதை எழுத வச்சதே இந்த கமெண்ட்ஸ் தான்!
  ////////

  ஏண்ணே அப்படி ஒரு விபரீத முடிவு?

  ReplyDelete
 41. //» мσнαη « • said...
  இப்ப சென்னை தானே ????ஆமா சென்னை தான்...

  நீங்க பாளையங்கோட்டைக்கு அனுப்ப போறீங்களோன்னு நினைச்சேன்...

  நல்லா கிளப்புறாங்கப்பா !!!//

  ஹா..ஹா..அம்மாவோட கோட்டையில இருக்கிற ஆளை அப்படி பண்னிட முடியுமா?

  ReplyDelete
 42. ///////செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ///////
  செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அடங்கொன்னியா, அண்ணன் கமலா காமேசை பத்தி எத்தன வாட்டி கேட்டிருக்காரு.....? அடடா இத வெச்சே ப்ளாக்மெயில் பண்ணி அண்ணன்கிட்ட பல சிடிகள் வாங்கி இருக்கலாம் போல, அவசரப்பட்டு சொல்லிட்டோமோ?//

  நிரூகிட்டச் சொல்லி பூஜா சிடி வாங்கித் தர்றேன்......கமலா காமேஷ் மாதிரியே வேற ஏதாவது மேட்டர் இருந்தாச் சொல்லுங்க..
  ///////

  கோவை சரளா இருக்காங்களே... அவங்க...//

  அண்ணே.....அது ஒன்னைத் தான்னே நான் தப்பா நினைக்காம விட்டு வச்சிருக்கேன்..அதையும் கெடுத்துடாதீங்க.////////

  மேட்டர் வேணாமா, அப்போ நான் தமிழ்வாசிகிட்ட சொல்லிக்கிறேன்...

  ReplyDelete
 43. // பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அதுக்குள்ள அஞ்சலி படம் வந்துடுச்சு, ஃபர்ஸ்ட்டே இருந்துச்சா?//

  இருந்துச்சு..நீங்க பத்மினியை மட்டும் பார்த்து மயங்குனதுல தெரியலை..

  ReplyDelete
 44. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  மேட்டர் வேணாமா, அப்போ நான் தமிழ்வாசிகிட்ட சொல்லிக்கிறேன்...//

  வேற ஏதாவது கே.ஆர்.விஜயா பத்தி....இல்லே, அட்லீஸ்ட் ஒய்.விஜயா பத்தி?

  ReplyDelete
 45. கருங்காலி படம் பாத்ததுல இருந்து தமிழ்வாசி மந்திரிச்சி விட்ட மாதிரி இருக்காரு.... அஞ்சலி போட்டோ, வீடியோன்னு அமர்க்களப்படுத்துறாரு.... கேட்டா பெருசா ஒண்ணுமில்லண்ணேங்கிறாரு...

  ReplyDelete
 46. ///////செங்கோவி said...
  // பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அதுக்குள்ள அஞ்சலி படம் வந்துடுச்சு, ஃபர்ஸ்ட்டே இருந்துச்சா?//

  இருந்துச்சு..நீங்க பத்மினியை மட்டும் பார்த்து மயங்குனதுல தெரியலை..
  ///////

  மயங்கிட்டாலும்........

  ReplyDelete
 47. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  கருங்காலி படம் பாத்ததுல இருந்து தமிழ்வாசி மந்திரிச்சி விட்ட மாதிரி இருக்காரு.... அஞ்சலி போட்டோ, வீடியோன்னு அமர்க்களப்படுத்துறாரு.... கேட்டா பெருசா ஒண்ணுமில்லண்ணேங்கிறாரு...//

  அவர் கூச்சசுபாவம் உள்ளவர்ணே!

  ReplyDelete
 48. நட்டு இல்லாம அதென்ன நமீதா தொப்புளா...


  அண்ணன் எப்பயும் எகன மொகன யா தான் எழுதுவர் போல ????

  ReplyDelete
 49. /////செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  மேட்டர் வேணாமா, அப்போ நான் தமிழ்வாசிகிட்ட சொல்லிக்கிறேன்...//

  வேற ஏதாவது கே.ஆர்.விஜயா பத்தி....இல்லே, அட்லீஸ்ட் ஒய்.விஜயா பத்தி?

  ////////

  யோவ் நான் என்ன மேட்டர் டிப்போவா? சரி லேட்டஸ்ட் ஒண்ணு சொல்லிக்கிறேன்... நம்ம சொம்பு இருக்காரே.... அவரு ஒருநா.....

  ReplyDelete
 50. //
  • » мσнαη « • said...
  நட்டு இல்லாம அதென்ன நமீதா தொப்புளா...


  அண்ணன் எப்பயும் எகன மொகன யா தான் எழுதுவர் போல ????//

  அதென்னமோ, அதைப் பார்த்தா அப்படித்தான் தெரிஞ்சுச்சு..உங்களுக்கு தெரியலியா?

  ReplyDelete
 51. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  யோவ் நான் என்ன மேட்டர் டிப்போவா? சரி லேட்டஸ்ட் ஒண்ணு சொல்லிக்கிறேன்... நம்ம சொம்பு இருக்காரே.... அவரு ஒருநா.....//

  சிம்புக்கெல்லாம் சஸ்பென்ஸ் வைக்கலாமாண்ணே..சொல்லுங்க.

  ReplyDelete
 52. நமீதாவுக்கு தொப்புளா ?????

  அதெங்க இருக்கு?? ....
  வெறும் தொப்பை தானே இருக்கு...

  ReplyDelete
 53. அவரு, பெரிய்ய்ய பூ நடிகையோட..... சென்னை ஏர்போர்ட் பக்கத்தில இருக்கும் நட்சத்திர ஹோட்டல்ல.........

  ReplyDelete
 54. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அவரு, பெரிய்ய்ய பூ நடிகையோட..... சென்னை ஏர்போர்ட் பக்கத்தில இருக்கும் நட்சத்திர ஹோட்டல்ல.........//

  சிம்பூ......பெரிய பூ........ஆஹா, மீதி எங்க எல்லாருக்கும் தெரியும்..அதோட நிப்பாட்டுங்க.

  ReplyDelete
 55. // » мσнαη « • said...
  தங்கத் தலைவி சின்ன நமீதாவுக்கு குவைத்துல கோவில் கட்ட போறீங்களாமே !!!!
  அண்ணிக்கு தெரியுமா!!//

  ஏன்யா இப்படிக் கத்துறீங்க..குவைத்ல கோயில் கட்டுனா கட் ஆயிடும்யா.

  ReplyDelete
 56. நம்ம பேரு லிஸ்ட்ல இல்லேன உடனே நிம்மதியா போச்சு...செங்கோவி..-:)

  ReplyDelete
 57. // ரெவெரி said...
  நம்ம பேரு லிஸ்ட்ல இல்லேன உடனே நிம்மதியா போச்சு...செங்கோவி..-:)//

  எதுக்குய்யா வம்பு..அப்புறம் அய்யய்யோ, கையைப் பிடிச்சு இழுத்துட்டான்னு சொல்லிடுவீங்க!!!!!

  ReplyDelete
 58. யோவ...நான் என்ன நமீயா ...அப்படி சொல்ல...

  ReplyDelete
 59. //ரெவெரி said...
  யோவ...நான் என்ன நமீயா ...அப்படி சொல்ல...//

  அது அப்படில்லாம் சொல்லாதுய்யா..தலைவியைப் பத்தித் தப்பாப் பேசுனா நட்டாலயே அடிப்பேன்.

  ReplyDelete
 60. மாப்பிள அருமையான மக்களுக்கு மிகவும் தேவையான ஒரு செய்தி சொல்லி இருக்கீங்க...

  ReplyDelete
 61. //காட்டான் said... [Reply]
  மாப்பிள அருமையான மக்களுக்கு மிகவும் தேவையான ஒரு செய்தி சொல்லி இருக்கீங்க...//

  மாம்ஸ்க்கு எப்பவுமே ஃபாத்திமா பாபு ஞாபகம் தானா? இதுலெ என்ன செய்தி சொல்லி இருக்கு?

  ReplyDelete
 62. //காட்டான் said... [Reply]
  மாப்பிள அருமையான மக்களுக்கு மிகவும் தேவையான ஒரு செய்தி சொல்லி இருக்கீங்க...//

  மாம்ஸ்க்கு எப்பவுமே ஃபாத்திமா பாபு ஞாபகம் தானா? இதுலெ என்ன செய்தி சொல்லி இருக்கு?

  September 13, 2011 1:59 AM
  ஹி ஹி கொமொண்டு போடனும் அதுதான் இப்பிடி

  ReplyDelete
 63. இங்க ஹி..ஹி..கமெண்ட் போடலாம் மாம்ஸ்..நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்...


  எல்லாரும் மிரண்டு போய்த்தான் திரியறாங்க போல..

  ReplyDelete
 64. உண்மையா எனக்கு பிடித்த பின்னூட்டங்களை எழுதுபவர்கள் பன்னிகுட்டியும் அண்ணாத்தையும்தான் நகைசுவையாளர்கள் என்பதையும் தாண்டி விசஜ ஞானம் உள்ளவர்கள்.. மாப்பிள உண்னைப்பற்றி சொல்லேல்லைன்னு கோவிக்காத இது பின்னூடம் இடுபவர்களைபற்றித்தானே..???

  ReplyDelete
 65. நாங்க உண்மையா பின்னூட்டம் இடுபவர்களை கவனிக்கவேண்டும் இதில மொக்கையா என்னை போல் பின்னூட்டமிடுவர்களும் இருக்கிறார் அதையும்தாண்டி பதிவர்களுக்கே தெரியாத விசயங்கள இவர்கள் சொல்லுவார்கள்.. அட இதயும் சேர்திருக்கலாமேன்னு பின்னாடி யோசிப்பாங்க.. ஹி ஹி

  ReplyDelete
 66. //காட்டான் said...
  உண்மையா எனக்கு பிடித்த பின்னூட்டங்களை எழுதுபவர்கள் பன்னிகுட்டியும் அண்ணாத்தையும்தான் நகைசுவையாளர்கள் என்பதையும் தாண்டி விசஜ ஞானம் உள்ளவர்கள்.. //

  அது உண்மை தான் மாம்ஸ்..விஷய ஞானம் இருந்தாத் தான் நல்ல நகைச்சுவை பிறக்கும்..

  ReplyDelete
 67. வணக்கம் சார்! கும்புடுறேனுங்கோ! இனிய செவ்வாய்க்கிழமை வாழ்த்துக்கள்! இருங்க பதிவ படிச்சுட்டு வர்ரேன்!

  ReplyDelete
 68. //காட்டான் said...
  மாப்பிள உண்னைப்பற்றி சொல்லேல்லைன்னு கோவிக்காத இது பின்னூடம் இடுபவர்களைபற்றித்தானே..??//

  கொஞ்சம் கஷ்டமாத் தான் இருக்கு........பரவாயில்லை மாம்ஸ்..

  ReplyDelete
 69. //
  ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
  வணக்கம் சார்! கும்புடுறேனுங்கோ! இனிய செவ்வாய்க்கிழமை வாழ்த்துக்கள்!//

  என்னய்யா இது......செவ்வாய்க்கிழமைக்கு என்ன வாழ்த்து?

  ReplyDelete
 70. //
  ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
  வணக்கம் சார்! கும்புடுறேனுங்கோ! இனிய செவ்வாய்க்கிழமை வாழ்த்துக்கள்!//

  சாரி சார்..கும்புட மறந்துட்டேன்..நானும் கும்பிடுறேனுங்க.

  ReplyDelete
 71. சார், இனிமே உங்களுக்கு கமெண்டு போடும் போது, நல்லா, குளிச்சு, முழுகி, உக்காந்து யோசித்துத்தான் கமெண்டு போடணும் போல!

  ஏன்னா, நல்லா இருந்தா, இந்தப் பதிவோட அடுத்த அத்தியாயத்துல சேர்த்துக்குவீங்கல்ல!!

  ( நீதி - தமிழன் எப்பவுமே சுயநலமாவே சிந்திப்பான்! ஹி ஹி ஹி )

  ReplyDelete
 72. அதை விட அந்த பின்னூட்டங்களுக்கும் மறுமொழி சொல்லுறாங்களே அவங்க பாவமையா உங்கள போல.. ஆனா அதிலேயும் ஒரு சுகம்தான்யா.. பாருங்க நீங்க என்ர பின்னூட்டத்திற்கு பதில் போடுறதாலதானே நானும் அடிக்கடி உங்கள பார்க்க ஓடி வாறேன்யா.. ஹி ஹி

  ReplyDelete
 73. ரஜினி.... காண்டம்.. ஹி ஹி ஹி கலக்கலோ கலக்கல்!

  ReplyDelete
 74. //
  காட்டான் said...
  அதை விட அந்த பின்னூட்டங்களுக்கும் மறுமொழி சொல்லுறாங்களே அவங்க பாவமையா உங்கள போல.. ஆனா அதிலேயும் ஒரு சுகம்தான்யா.. பாருங்க நீங்க என்ர பின்னூட்டத்திற்கு பதில் போடுறதாலதானே நானும் அடிக்கடி உங்கள பார்க்க ஓடி வாறேன்யா.. ஹி ஹி//

  அப்போ பதிவைப் படிக்க வரலியா...அநியாயம் மாம்ஸ்.

  ReplyDelete
 75. //ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
  சார், இனிமே உங்களுக்கு கமெண்டு போடும் போது, நல்லா, குளிச்சு, முழுகி, உக்காந்து யோசித்துத்தான் கமெண்டு போடணும் போல!
  //

  அப்போ இத்தனை நாளா................

  ReplyDelete
 76. செங்கோவி : நமக்கு உள்ளே பனியன் தானே இருக்கு..சிபிக்குள்ள மட்டும் எப்படி அன்னியன்? ஒன்னும் புரியலியே.////

  சார், நீங்க சொன்ன வாக்கியத்த....!! வேணாம் அது இங்கேயே இருக்கட்டும்! தஞ்சாவூரு கல்வெட்டு ஃபுல் ஆகிட்டுதாம்!

  ReplyDelete
 77. //
  ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
  செங்கோவி : நமக்கு உள்ளே பனியன் தானே இருக்கு..சிபிக்குள்ள மட்டும் எப்படி அன்னியன்? ஒன்னும் புரியலியே.////

  சார், நீங்க சொன்ன வாக்கியத்த....!! வேணாம் அது இங்கேயே இருக்கட்டும்! தஞ்சாவூரு கல்வெட்டு ஃபுல் ஆகிட்டுதாம்!//

  பாவம்யா அந்த கல்வெட்டு..அதுவும் எத்தனையைத் தான் தாங்கும்..

  ReplyDelete
 78. மாப்பிள பின்னூட்டத்துக்கென்றே பிறந்தவர் வந்திட்டார் நான் எஸ்கேப்..

  ReplyDelete
 79. செங்கோவி : நட்டு இல்லாம அதென்ன நமீதா தொப்புளா...///

  சார், ஒரு டவுட்டு! அதெப்படி உங்களுக்கு இப்படியெல்லாம் சடன்லியா சொல்லத் தோணுது! ஹி ஹி ஹி!!!

  ReplyDelete
 80. மாப்பிள பின்னூட்டத்துக்கென்றே பிறந்தவர் வந்திட்டார் நான் எஸ்கேப்..///

  இல்லையே, வித்தியா தனக்காகப் பொறந்தவந்தான் நான் அப்டீன்னு சொன்னாளே!

  ReplyDelete
 81. //ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
  செங்கோவி : நட்டு இல்லாம அதென்ன நமீதா தொப்புளா...///

  சார், ஒரு டவுட்டு! அதெப்படி உங்களுக்கு இப்படியெல்லாம் சடன்லியா சொல்லத் தோணுது! ஹி ஹி ஹி!!//


  அதே டவுட் தான் எனக்கும் சார்..

  ReplyDelete
 82. //
  ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
  மாப்பிள பின்னூட்டத்துக்கென்றே பிறந்தவர் வந்திட்டார் நான் எஸ்கேப்..///

  இல்லையே, வித்தியா தனக்காகப் பொறந்தவந்தான் நான் அப்டீன்னு சொன்னாளே!//

  யோவ், அப்போ பியா-அனுஷ்கா வாழ்க்கை என்ன ஆகுறது?

  ReplyDelete
 83. //காட்டான் said...
  மாப்பிள பின்னூட்டத்துக்கென்றே பிறந்தவர் வந்திட்டார் நான் எஸ்கேப்..//

  ஹா..ஹா..மாம்ஸ் ஓடும்போது கோவணம் பத்திரம்..நாங்கள்லாம் பாவம்.

  ReplyDelete
 84. சார், அந்த ஸ்நேகாவோட ஸ்டில்ல எனக்கு ஒரு டவுட்டு உண்டு! அதை யான் பப்ளிக்கில் பறையலாமோ?

  ReplyDelete
 85. @செங்கோவி

  ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
  மாப்பிள பின்னூட்டத்துக்கென்றே பிறந்தவர் வந்திட்டார் நான் எஸ்கேப்..///

  இல்லையே, வித்தியா தனக்காகப் பொறந்தவந்தான் நான் அப்டீன்னு சொன்னாளே!//

  யோவ், அப்போ பியா-அனுஷ்கா வாழ்க்கை என்ன ஆகுறது?///

  சார், நான் பொறந்தது என்னமோ வித்தியாவுக்காகத்தான்! ஆனா வளர்ந்தது அனுஷகாவுக்காகா...பியாவுக்காக....நாளை யாருக்காகவோ....?

  ReplyDelete
 86. சார், கெளம்புறேன்! இனிய இரவு வணக்கம்! நல்ல நிம்மதியா படுத்து தூங்குங்க! அப்போ மீண்டும் நாளை சந்திப்போமா?

  கும்புடுறேனுங்க!

  ReplyDelete
 87. // ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
  சார், கெளம்புறேன்! இனிய இரவு வணக்கம்! நல்ல நிம்மதியா படுத்து தூங்குங்க! அப்போ மீண்டும் நாளை சந்திப்போமா?

  கும்புடுறேனுங்க!//

  ரைட்டு..நானும் கும்பிட்டு விடை பெறுகிறேன்..சார்!

  ReplyDelete
 88. அடடா அடுத்த மேட்டரும் காலியா... எப்பிடி சார் இப்பிடியெல்லாம் பதுவு ரெடி பண்றீங்க?

  ReplyDelete
 89. எனக்கு ரொம்ப புடிச்ச பின்னூட்டம், ஏன் எல்லாரும் மனியப்புடிச்சு வம்புக்கு இழுக்கீறீங்க அப்பிடின்னு ஒன்னு போட்டு இருந்தீங்களே... அதோட ப்ராகேட்ல இதுல ஒரு ரெட்டை அர்த்தமும் இல்லைன்னு செம கலக்கல் டைமிங் சார்,

  ReplyDelete
 90. ஆகா, அண்ணனுக்கு ஏன் த்ரிஷா மேல இவ்வளவு காண்டுன்னு இப்பதானே தெரியுது.... ஆனாலும் பன்னிகுட்டி ராம்சாமி அண்ணன் இவளவு சுத்தல்ல விட்டிருக்கக்கூடாது ....

  ReplyDelete
 91. சார் பதிவுக்கு...கமன்ட் பதிவுக்கு நன்றிங்க!

  ReplyDelete
 92. சிரிப்பை அடக்க முடியவில்லை பாஸ்
  ஹா ஹா

  ReplyDelete
 93. திரும்ப திரும்ப படிச்சு சிரிச்சேன் பாஸ்

  ReplyDelete
 94. அதிலும் நட்டு நமிதா தொப்புள் ஜோக்
  ஹா ஹா

  ReplyDelete
 95. அகண்டு விரிந்து, திறந்துவிட்டது என்றே நினைக்கின்றேன்!)///

  மாம்ஸ், ரொம்ப அகண்டு விரிஞ்சு போச்சா?

  ReplyDelete
 96. செங்கோவி : ஒரு மனுசன் சாட் பண்றதைப் பார்த்து சிரிக்கிறது ரொம்பத் தப்புய்யா.///

  சாட் பண்றப்போ அடிக்கடி ஹா..ஹா.. என போடுவிங்களே... அதுக்கும் சாருவுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா மாம்ஸ்?

  ReplyDelete
 97. செங்கோவி : நட்டு இல்லாம அதென்ன நமீதா தொப்புளா...///

  அய்யயோ... இனி நான் வேலை செய்யும் இடத்தில் நட்டை பார்ப்பேனே... நமீதா ஞாபகம் வருமே... எப்படி வேலை பாக்க போறேன்?

  ReplyDelete
 98. செங்கோவி : என்ன பெரிய கில்லாடி..யூஸ்லெஸ் கில்லாடி..அந்த ஜட்டி எனக்குச் சேரலை தெரியுமா.....///

  விடும் ஒய்... பத்திரமா வச்சிருகிங்களே.. அதுவே போதும்.

  ReplyDelete
 99. ரஜினி காந்த்... நிஜமாவே காண்டம் இருக்கிறது அவரிடத்தில், இல்லைனா இதனா பேர் எதிர் பார்ப்பங்களா?///

  செங்கோவியே கொஞ்சம் ஆடிப்போன கமென்ட் இது.

  ReplyDelete
 100. செங்கோவி : தமிழ்வாசி எப்பவும் இப்படித் தான் பாஸ்..கமலா காமேஷ்கிட்ட கூட..சரி, வேண்டாம்!//

  அடப்பாவிகளா. கமெண்ட்டை மறுபடியும் ஞாபகப்படுத்தரிங்களே.... இது நியாயமா?

  ReplyDelete
 101. செங்கோவி : அண்ணே..எனக்கு மயக்க மயக்கமா வருது.. தலை கிர்ருன்னு சுத்துது...நான் சாயுறேன்..

  தமிழ்வாசி - Prakash : இதுக்குதான் வேணாம்னு சொன்னேன்... செங்கோவியே வாயடச்சு போயிட்டார்.///

  இது தான் டாப் 1 கமென்ட். என்ன கொடுமை சார் இது.

  ReplyDelete
 102. தமிழ்வாசியின் பதிவு : அட்ரா சக்க சி.பி யின் எக்ஸ்க்ளுசிவ் கலக்கல் பேட்டி

  நிரூபன் : உங்க மொபைலில் நடிகைகளோடை தொடர்பிலக்கம் சேமித்து வைத்திருக்கிறீங்களா?...எனக்கும் கொடுத்து உதவ முடியுமா பிரகாஷ்?

  செங்கோவி: பிரகாசு, நிரூ நடிகைங்க ஃபோன் நம்பரைத் தான் அப்படிக் கேட்காரு..நீங்க ஏதோ கெட்ட வார்த்தைன்னு நினைச்சு கமெண்ட்டை அழிச்சுடாதீங்க.///

  நல்ல வேளை நீங்க அலர்ட் செய்ததால் அந்த கமெண்ட்டை அழிக்க வில்லை...

  ReplyDelete
 103. பன்னிக்குட்டி ராம்சாமி : என்ன தமிழ்வாசி நேத்து கருங்காலி படம் பார்க்க போனீங்களாமே? அப்படியே கிளுகிளுன்னு ஒரு விமர்சனத்த போட்டுடுறது?

  தமிழ்வாசி - Prakash : விமர்சனம் போடற அளவுக்கு படத்துல ஒண்ணும் பெரிசா இல்லை பண்ணிக்குட்டியாரே..///

  அண்ணே... இப்பவும் சொல்றேன்,,, அந்த படத்துல சொல்ற மாதிரி பெருசா ஒண்ணும் இல்லை...

  ReplyDelete
 104. எல்லாமே கலக்கல் கமெண்ட்ஸ்... அடுத்து டாப் சீரியஸ் கமெண்ட்ஸ் வருமா?

  ReplyDelete
 105. இதில் முத்தப்பதிவர் போட்ட தபால் நடிகையின் வயதைப்பற்றிய கமண்டை போட்டாததற்கு வண்மையான கண்டனங்கள்..இது திட்டமிட்ட அரசியல் சதி..............

  ReplyDelete
 106. அருமையாக சிரித்தேன் பாஸ் நல்லா இருந்துச்சி...அதிலும் கொளு,கொளு நடிகையின் படம் சூப்பர்

  ReplyDelete
 107. எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க? நல்ல பின்னூட்டங்களின் தொகுப்பு...பிரகாசு, நிரூ நடிகைங்க ஃபோன் நம்பரைத் தான் அப்படிக் கேட்காரு..நீங்க ஏதோ கெட்ட வார்த்தைன்னு நினைச்சு கமெண்ட்டை அழிச்சுடாதீங்க.//உச்சகட்ட காமெடியே இதுதான்

  ReplyDelete
 108. கமண்ட் பற்றிய பதிவிற்கு நல்ல கமண்ட்ஸ்

  பலச மறக்க கூடாது என்பதற்கு இணங்க

  முதல் கமண்ட் நினைவில் வைத்திருப்பது அருமையான குணம்

  ReplyDelete
 109. Iravilum intha kutthaa???Naan commenta sonnen!!!

  ReplyDelete
 110. அண்ணே, உங்களூக்கு மூளையோ மூளைன்னே

  ReplyDelete
 111. // Real Santhanam Fanz said...
  எனக்கு ரொம்ப புடிச்ச பின்னூட்டம், ஏன் எல்லாரும் மனியப்புடிச்சு வம்புக்கு இழுக்கீறீங்க அப்பிடின்னு ஒன்னு போட்டு இருந்தீங்களே... அதோட ப்ராகேட்ல இதுல ஒரு ரெட்டை அர்த்தமும் இல்லைன்னு செம கலக்கல் டைமிங் சார்,//

  ஹா.ஹா...அதையெல்லாம் பப்ளிக்ல சொல்லலாமா..

  ReplyDelete
 112. // விக்கியுலகம் said...
  சார் பதிவுக்கு...கமன்ட் பதிவுக்கு நன்றிங்க! //

  அய்யய்யோ..வரிசையா பெரிய மனுசங்களா வர்றாங்களே...சரி, இவரையும் கும்பிட்டு வைப்போம்...சார், கும்பிடறேன் சார்!

  ReplyDelete
 113. துஷ்யந்தன் said...
  // சிரிப்பை அடக்க முடியவில்லை பாஸ்....ஹா ஹா //

  சரி.

  //திரும்ப திரும்ப படிச்சு சிரிச்சேன் பாஸ் //

  போதும்யா..

  // அதிலும் நட்டு நமிதா தொப்புள் ஜோக் ஹா ஹா //

  நீங்க நமீ மன்றத்துலயும் இருக்கீங்களா.....வெரி குட்.

  ReplyDelete
 114. தமிழ்வாசி - Prakash said...

  //மாம்ஸ், ரொம்ப அகண்டு விரிஞ்சு போச்சா? //

  ஆமாய்யா..அதனால தானே நானே இப்போ பூட்டிக்கிட்டேன்.

  //சாட் பண்றப்போ அடிக்கடி ஹா..ஹா.. என போடுவிங்களே... அதுக்கும் சாருவுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா மாம்ஸ்? //

  ஆமா, இலக்க்கிய வாதி ஆக நான் எடுக்கிற ட்ரைனிங் அது.

  //அய்யயோ... இனி நான் வேலை செய்யும் இடத்தில் நட்டை பார்ப்பேனே... நமீதா ஞாபகம் வருமே... எப்படி வேலை பாக்க போறேன்? //

  நட்டு பாவம்யா...விட்றுங்க..

  //விடும் ஒய்... பத்திரமா வச்சிருகிங்களே.. அதுவே போதும்.//

  உங்களை வீடியோல பார்த்தப்பவே முடிவு பண்ணிட்டேன்..அது உங்களுக்குச் சேரும்னு..ஊருக்கு வரும்போது தர்றேன்.

  //தமிழ்வாசி - Prakash : இதுக்குதான் வேணாம்னு சொன்னேன்... செங்கோவியே வாயடச்சு போயிட்டார்.///

  இது தான் டாப் 1 கமென்ட். என்ன கொடுமை சார் இது. //

  அதைத் தானய்யா நானும் சொல்லி இருக்கேன்..புதுசா ஏதாவது சொல்லும்.

  // ......நீங்க ஏதோ கெட்ட வார்த்தைன்னு நினைச்சு கமெண்ட்டை அழிச்சுடாதீங்க./

  நல்ல வேளை நீங்க அலர்ட் செய்ததால் அந்த கமெண்ட்டை அழிக்க வில்லை...//

  யோவ், நான் நக்கல் பண்றது தெரியாம சாட்ல வந்து ‘ஓகே..நான் அழிக்க மாட்டேன்’ன்னு சொன்னீரே..அதுதாம்யா சூப்பர் ஜோக்.

  //அண்ணே... இப்பவும் சொல்றேன்,,, அந்த படத்துல சொல்ற மாதிரி பெருசா ஒண்ணும் இல்லை...//

  இப்படி எங்களை வேதனைப்படுத்துறதுல என்னய்யா சந்தோசம்?

  //எல்லாமே கலக்கல் கமெண்ட்ஸ்... அடுத்து டாப் சீரியஸ் கமெண்ட்ஸ் வருமா? //

  அதை யாரு படிக்கிறது.....

  ReplyDelete
 115. K.s.s.Rajh said...
  // இதில் முத்தப்பதிவர் போட்ட தபால் நடிகையின் வயதைப்பற்றிய கமண்டை போட்டாததற்கு வண்மையான கண்டனங்கள்..இது திட்டமிட்ட அரசியல் சதி.....//

  முத்தப் பதிவர் தனியா பதிவு போடாம இருந்திருந்தா, அதுவும் இங்கே வந்திருக்கும்..எடுத்து வச்சிருந்தேன்யா!

  // K.s.s.Rajh said...
  அதிலும் கொளு,கொளு நடிகையின் படம் சூப்பர் //

  அந்த நட்டு ஸ்டில்லையா சொல்றீங்க?

  ReplyDelete
 116. // Heart Rider said...
  எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க? நல்ல பின்னூட்டங்களின் தொகுப்பு...பிரகாசு, நிரூ நடிகைங்க ஃபோன் நம்பரைத் தான் அப்படிக் கேட்காரு..நீங்க ஏதோ கெட்ட வார்த்தைன்னு நினைச்சு கமெண்ட்டை அழிச்சுடாதீங்க.//உச்சகட்ட காமெடியே இதுதான் //

  ஹா..ஹா..டக்குன்னு வந்த கமெண்ட் அது!

  ReplyDelete
 117. // அருண் இராமசாமி said...
  செங்கோவி : நட்டு இல்லாம அதென்ன நமீதா தொப்புளா... ///

  அது நமீதா தொப்புள் இலா...//

  ஐயா...என்னை டின் கட்டிடுவாங்க..அதனால......

  ReplyDelete
 118. // M.R said...

  பலச மறக்க கூடாது என்பதற்கு இணங்க..முதல் கமண்ட் நினைவில் வைத்திருப்பது அருமையான குணம் //

  எனக்கு உங்ககிட்ட பிடிச்ச விஷயமே, கேவலமான பதிவுல கூட நல்ல விஷயத்தை தேடிக் கண்டுபிடிக்கிறது தான்..வெரிகுட்..அப்படியே மெயிண்டய்ன் பண்ணுங்கப்பு..

  ReplyDelete
 119. // NAAI-NAKKS said...
  Iravilum intha kutthaa???Naan commenta sonnen!!! //

  நாங்களும் கமெண்ட்டைத் தான் நினைச்சோம் சார்.

  ReplyDelete
 120. // சி.பி.செந்தில்குமார் said...
  அண்ணே, உங்களூக்கு மூளையோ மூளைன்னே //

  இன்னைக்குத் தான் தெரிஞ்சதா.......நீங்க டூ லேட்ணே!

  ReplyDelete
 121. மாப்ள.. சிரிச்சு, சிரிச்சு வாயு வலிக்குது.. அந்த கமலா காமேஷ்.. உங்க முகம் நினைச்சு பார்த்தேன்..
  ங்கே......

  ReplyDelete
 122. @பன்னிக்குட்டி ராம்சாமி

  அண்ணே அன்னைக்கு ஏதோ ஆர்வத்தில அப்படி பட்டுனு டைப் பன்னிபுட்டேன்....

  ஆனால் அந்த கமெண்ட் போட்ட ஒடனே செங்கோவி மெயில் பண்ணுனார்....

  அத பார்த்து நானே எங்க ஆஃபிஸ் நு கூட பார்க்காம கத்தி கேக்கே பிக்கே நு சிரிச்சிபுட்டெண் தெரியுமா...

  ReplyDelete
 123. @தமிழ்வாசி - Prakash

  யோவ் மாப்பு அன்னைக்கு நிஜமாவே சீரியஸ் ஆகத்தான் கமெண்ட் போட்டேன், ஒரு சின்ன ஸ்பெல்லிங் மிஸ்டக்கால எல்லாம் காலி....

  ReplyDelete
 124. என்ன தல கமெண்ட் வச்சே ஒரு கலக்கல் காக்டெயில் ரெடி பண்ணிட்டீங்களே...

  எல்லாமே சூப்பர்.. சிரிச்சி மாலல...

  ஒரு சிறிய எலுத்து பிழையால் சீரியஸ் கமெண்ட் செம காமெடி ஆச்சி... என்னாலயே முடியல தல...

  ReplyDelete
 125. // !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  மாப்ள.. சிரிச்சு, சிரிச்சு வாயு வலிக்குது.. அந்த கமலா காமேஷ்.. உங்க முகம் நினைச்சு பார்த்தேன்..
  ங்கே......//

  என்னது கமலா காமேஷ் முகம்கூட என் முகத்தை வச்சுப்பார்த்தீங்களா..ஏன்யா இப்படி அநியாயம் பண்றீங்க..

  ReplyDelete
 126. // RK நண்பன்.. said...
  அத பார்த்து நானே எங்க ஆஃபிஸ் நு கூட பார்க்காம கத்தி கேக்கே பிக்கே நு சிரிச்சிபுட்டெண் தெரியுமா...//

  உலகமே சிரிக்கும்போது, நீங்க சிரிக்கக்கூடாதா..

  //ஒரு சிறிய எலுத்து பிழையால் சீரியஸ் கமெண்ட் செம காமெடி ஆச்சி... //

  என்னடா இது எல்லாம் ஒழுங்கா போகுதேன்னு நினைச்சேன்...வந்திருச்சு..ஐயா, அது எலுத்துப் பிழை இல்லை.....எழுத்துப் பிழை..

  ழு......எங்கே கரெக்டாச் சொல்லுங்க பார்ப்போம்..ழு............ழூஊஊஊஊஊஊ!

  ReplyDelete
 127. @செங்கோவி

  ழு ழு .. போதுமா தமிழ் ஆசானே... :-)

  ReplyDelete
 128. எப்பிடியெல்லாம் யோசிக்கிறாய்ங்கப்பு

  ReplyDelete
 129. @செங்கோவி

  என்ன பன்றது தல, அவசர குடுக்கையா இருக்கேன்...

  நிஜமாவே நீங்க இப்படி சுட்டிக் காட்டுவதால் கண்டிப்பா தவறை திருத்த முயல்கிறேன்... நன்றி...

  ReplyDelete
 130. //ஜீ...: நல்ல பதிவு! வாழ்த்துக்கள்!...............அப்புறம்? அதென்ன 'நட்'டா? :-)

  செங்கோவி : நட்டு இல்லாம அதென்ன நமீதா தொப்புளா...//

  ஹா ஹா செம

  ReplyDelete
 131. எங்கய்யா தமிழ்மணம்

  ReplyDelete
 132. சூப்பர்ணே! அந்த கமலா காமேசு மேட்டர எல்லாருக்கும் விளக்கமா சொல்லிட்டீங்களே? :-)

  ஆமா அஞ்சலி என்ன சொல்றாங்கோ?

  ReplyDelete
 133. விழுந்து பொரண்டு கும்மி அடிநடக்குதா ஹி ஹி...

  ReplyDelete
 134. அப்புறம் பூஜா பற்றி எல்லாம் சொல்லியிருக்கீங்க...ஏதாவது விசேஷமா? :-)

  ReplyDelete
 135. // மதுரன் said...
  எப்பிடியெல்லாம் யோசிக்கிறாய்ங்கப்பு //

  சும்மா சொல்லுங்க மது....கேவலமா யோசிக்கேன்னு!

  ReplyDelete
 136. // RK நண்பன்.. said...
  @செங்கோவி

  ழு ழு .. போதுமா தமிழ் ஆசானே... :-) //

  ஓகே..பரவாயில்லைய்யா பதிவர் ஆகி நானும் தமிழுக்கு சேவை பண்ணிட்டேன்..  // என்ன பன்றது தல, அவசர குடுக்கையா இருக்கேன்...

  நிஜமாவே நீங்க இப்படி சுட்டிக் காட்டுவதால் கண்டிப்பா தவறை திருத்த முயல்கிறேன்... நன்றி...//


  யோவ், நீங்க திருந்திட்டா நான் எப்படி அடுத்த பதிவு போடறது?

  ReplyDelete
 137. ஜீ... said...
  //ஆமா அஞ்சலி என்ன சொல்றாங்கோ?//

  அதுக்கு கீழே எழுதியிருக்கேன் பாருங்க..

  //அப்புறம் பூஜா பற்றி எல்லாம் சொல்லியிருக்கீங்க...ஏதாவது விசேஷமா? :-) //

  தம்பி, அது பழைய வீடியோ..அதனால பழைய விஷேசம் தான் அது..புதுசா ஒரு விஷேசமும் இல்லை..

  ReplyDelete
 138. // MANO நாஞ்சில் மனோ said...
  விழுந்து பொரண்டு கும்மி அடிநடக்குதா ஹி ஹி...//

  ஆமாண்ணே.

  ReplyDelete
 139. // மதுரன் said...
  எங்கய்யா தமிழ்மணம் //

  தூக்கிட்டேன் பாஸ்.

  ReplyDelete
 140. செங்கோவி: பிரகாசு, நிரூ நடிகைங்க ஃபோன் நம்பரைத் தான் அப்படிக் கேட்காரு..நீங்க ஏதோ கெட்ட வார்த்தைன்னு நினைச்சு கமெண்ட்டை அழிச்சுடாதீங்க.//

  செம காமடி

  ReplyDelete
 141. ////அதிலும் கொளு,கொளு நடிகையின் படம் சூப்பர் //

  அந்த நட்டு ஸ்டில்லையா சொல்றீங்க////

  ஆமா....சார் அந்த நட்டு சூப்பரா இருக்கு...

  ReplyDelete
 142. //அந்த கமலா காமேசு...? //


  கிழக்கே போகும் ரயில் சுதாகர் தமிழகத்தை விட்டே ஓடக் காரணம் யார்? என்ன?

  ரேவதி பாரதிராஜவை (சின்னப்பன்) மட்டும் திருமணத்திற்கு அழைக்காததன் காரணம் என்ன?

  சுமன் தமிழ்நாடு பக்கமே தலை வைக்க முடியாமல் போனது ஏன்?

  வருங்கால சந்ததியினருக்கு செய்திகள் சரியாக போய் சேரவேண்டும். வரலாறு 'முக்கி'யம்.

  ---------------------
  தறுதலை
  (தெனாவெட்டுக் குறிப்புகள் - செப் '2011)

  ReplyDelete
 143. ஹா ஹா செங்கோவி என்னால இன்னும் சிரிப்பா அடக்க முடியல நல்லா இருக்கு நண்பா.....

  ReplyDelete
 144. // தறுதலை said...
  //அந்த கமலா காமேசு...? //


  கிழக்கே போகும் ரயில் சுதாகர் தமிழகத்தை விட்டே ஓடக் காரணம் யார்? என்ன?

  ரேவதி பாரதிராஜவை (சின்னப்பன்) மட்டும் திருமணத்திற்கு அழைக்காததன் காரணம் என்ன?

  சுமன் தமிழ்நாடு பக்கமே தலை வைக்க முடியாமல் போனது ஏன்?

  //


  ஐயா, இப்படி கேள்வியா கேட்டுட்டுப் போய்ட்டா எப்படி...நாங்கள்லாம் நிம்மதியா தூங்க வேண்டாமா..பதில் யார் சொல்வா? பன்னிக்குட்டி அண்ணனை எவ்வளவு தான் டிஸ்டர்ப் பண்றது?

  அதனால இந்த ‘முக்கிய’ கேள்விகளுக்கு தயவு செஞ்சு பதில் போடவும்.

  ReplyDelete
 145. // சசிகுமார் said...
  ஹா ஹா செங்கோவி என்னால இன்னும் சிரிப்பா அடக்க முடியல நல்லா இருக்கு நண்பா.....//

  ஹா..ஹா..நன்றி சசி.

  ReplyDelete
 146. எனக்கு ரொம்ப பிடிச்ச காமென்ட்: பதிவு முகப் பொலிவைக் கூட்டுவதெப்படின்னு நினைக்கிறேன்.[ மறந்து போச்சு]:

  செங்கோவி: வெள்ளரிக்காயை தோல் சீவிட்டு வட்டம் வட்டமா வெட்டிக்கனும்.....
  பின்னூட்டம்: வெள்ளரிக்காயை எதுக்கு வட்டம் வட்டமா வெட்டனும், நேரா வெட்டினாலே அது வட்டம் வட்டமாத்தானே வரும்!

  பின்னூட்டமிட்டவர் பேரு ஞாபகமில்லை... ஹி..ஹி..ஹி....

  ReplyDelete
 147. வணக்கம் செங்கோவி எங்கள் தளத்தின் முதலாவது விருது வழங்கும் வைபோகத்தில் உங்களின் பதிவான
  ஆணாதிக்கவாதி காப்பி போட்ட கதை.என்ற பதிவிற்கு விருது வழங்கப்பட்டுள்ளது
  http://tamilviruthu.blogspot.com/2011/09/by.html
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 148. மிக அருமையான பதிவுகள்.......சும்மா சொல்ல கூடாது போங்க.....

  ReplyDelete
 149. ரஜினி கிட்ட காண்டம் இருக்குனு சொன்னதுக்கு தீபிகா ஏன் அப்படி வாய பிளக்கிறா?

  ReplyDelete
 150. புதுசு புதுசா யோசிக்கிறீங்களே சூப்பருங்க, அப்புறம் சிறந்த மசாலா பதிவர் விருது வேற வாங்கி இருக்கீங்க வாழ்த்துக்கள் செங்கோவி

  ReplyDelete
 151. சூப்பர் ஐடியா;சூப்பர் தேர்வு!

  ReplyDelete
 152. நிஜமாவே எல்லாமே சரியான ஜாலி கமெண்ட்ஸ் தான்...

  தொடரட்டும்.... தோழமை!

  ReplyDelete
 153. // Jayadev Das said...
  எனக்கு ரொம்ப பிடிச்ச காமென்ட்: பதிவு முகப் பொலிவைக் கூட்டுவதெப்படின்னு நினைக்கிறேன்.[ மறந்து போச்சு]:
  .......................
  பின்னூட்டமிட்டவர் பேரு ஞாபகமில்லை... ஹி..ஹி..ஹி....//

  நான் தான் முதல்லயே சொன்னேனே..இந்த மாதிரி ஆக்கப்பூர்வமான, உபயோகமான கமெண்ட்ஸ் தவிர்க்கப்பட்டுள்ளதுன்னு!..உங்க கமெண்ட் எல்லாமே அப்படித்தான்னு நினைச்சேன்.

  ReplyDelete
 154. // தமிழ்விருது said...
  வணக்கம் செங்கோவி எங்கள் தளத்தின் முதலாவது விருது வழங்கும் வைபோகத்தில் உங்களின் பதிவான
  ஆணாதிக்கவாதி காப்பி போட்ட கதை.என்ற பதிவிற்கு விருது வழங்கப்பட்டுள்ளது
  http://tamilviruthu.blogspot.com/2011/09/by.html
  வாழ்த்துக்கள் //

  நன்றி நண்பரே.

  ReplyDelete
 155. // இரவிசங்கரின் said...
  மிக அருமையான பதிவுகள்.......சும்மா சொல்ல கூடாது போங்க.....//

  இந்தப் பதிவையா சொல்றீங்க..என்னமோ போங்க..

  ReplyDelete
 156. // பாலா said...
  ரஜினி கிட்ட காண்டம் இருக்குனு சொன்னதுக்கு தீபிகா ஏன் அப்படி வாய பிளக்கிறா? //

  ஏன்னு எனக்குத் தெரியலை பாலா..ஆனா அது தீபிகா இல்லேன்னு மட்டும் தெரியுது.

  ReplyDelete
 157. // இரவு வானம் said...
  புதுசு புதுசா யோசிக்கிறீங்களே சூப்பருங்க, அப்புறம் சிறந்த மசாலா பதிவர் விருது வேற வாங்கி இருக்கீங்க வாழ்த்துக்கள் செங்கோவி //

  ஹி..ஹி..நன்றி நைட்.

  ReplyDelete
 158. // சென்னை பித்தன் said...
  சூப்பர் ஐடியா;சூப்பர் தேர்வு! //

  நன்றி ஐயா..

  ReplyDelete
 159. // அரசியல்வாதி said...
  இன்றய அரசியல்வாதியில்
  எமெர்ஜென்சி, எம்.ஜி.ஆர்.மரணம், ராஜீவ்கொலை, இமானுவேல் சேகரன்(அரசியல் கேள்வி பதில்கள் பாகம்-2)

  ஒரு முறை வந்துதான் பாருங்க...உங்களுக்கும் பிடிக்கும் //

  யோவ், நங்கு நங்குன்னு முட்டி யோசிச்சு ஒருத்தன் இங்க ஒரு பதிவு போட்டிருக்கானே..அதைப் பத்து ஏதாவது சொல்லிட்டு விளம்பரம் போடும்யா..

  உன்னை நான் அறிவேன்.......................!

  ReplyDelete
 160. // ஷீ-நிசி said...
  நிஜமாவே எல்லாமே சரியான ஜாலி கமெண்ட்ஸ் தான்...

  தொடரட்டும்.... தோழமை! //

  நன்றி பாஸ்..தோழமை தொடர முயற்சிக்கிறேன்.

  ReplyDelete
 161. பதிவோட தலைப்பு;எனக்குப் பிடித்த டாப் 6 கலக்கல் கமெண்ட்ஸ்........! ////அப்புறம் இதுக்கு வேற கமெண்டு போடணும்!என்ன எழுதலாம்?ஆங்,"டாப்-சிக்ஸ் கமெண்ட்ஸ்",கலக்குறீங்க செங்கோவி!(அப்பாடி,தப்பிச்சேன்!)

  ReplyDelete
 162. அண்ணே கடை எப்ப திறப்பீங்க.... ?

  ReplyDelete
 163. எப்புடியும் ஒரு அரை மணி நேரம் ஆவும் போலருக்கு!இப்ப தான் கடய கூட்டி,பெருக்கி பொருள் எல்லாம் அடுக்கிக்கிட்டிருப்பாருன்னு நெனைக்கிறேன்!

  ReplyDelete
 164. அம்மாடி!எம்மாம் பெரிய " நட்டு?"

  ReplyDelete
 165. அண்ணாத்த.... வயிறு வலிக்குது... விட்டிருங்க... ப்ளீஸ்.

  ReplyDelete
 166. பத்மினி , கமலா காமேஷ் விடமாடீங்க போல ...அகில உலக ர.ம.தலிவா

  மிட்சர் பொட்டலத்தில் ஒரு 'மங்காத்தா '

  ReplyDelete
 167. பத்மினி , கமலா காமேஷ் விடமாடீங்க போல ...அகில உலக ர.ம.தலிவா

  மிட்சர் பொட்டலத்தில் ஒரு மங்காத்தா

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.