
’ஒரு தலைவர் பெரும்பான்மையான மக்களால் புகழப்படுகிறார் என்றால், அவர் ஒரு அயோக்கியனாகத் தான் இருக்க வேண்டும்’ என்று எண்ணும் மனநிலைக்கு நம்மை தற்காலத் தலைவர்கள் கொண்டு சென்றுள்ளனர். இப்படி ஒரு துரதிர்ஷ்டமான நிலை, உலகில் வேறெங்கும் நிலவுகிறதா எனத் தெரியவில்லை.
அப்படி நம்மால் மிகத் தவறாகப் பார்க்கப்படும் நம் தேசத் தந்தை மகாத்மா காந்தியைப்...
52 comments:
Post a Comment
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.