
ஜெனர் - கேங்ஸ்டர் (Gangster)அட்வென்ச்சர்
ஜெனரில் ரவுடிகளைப் பந்தாடும் போலீஸ் ஹீரோக்கள் பற்றிப் பார்த்தோம்,
இல்லையா? இந்த கேங்ஸ்டர் ஜெனர் என்பது அதற்கு எதிர்ப்புறத்தில் நின்று
பார்ப்பதைப் போன்றது. வெறுமனே ரவுடி, வில்லன் என்று கடந்து போய்விடாமல்,
அவர்களின் வாழ்க்கையை ஆராய்வது அல்லது பதிவு செய்வது இந்த கேங்ஸ்டர்
படங்கள். இவ்வகைப் படங்களின்...
3 comments:
Post a Comment
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.